English to Tamil Dictionary: மொழிக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Affinity
இன உறவு உறவு சுற்றம் திருமண மூலமான உறவு இனமொழிகிளடையே காணப்படும் அடிப்படை அமைப்பு ஒப்புமை பண்பின் ஒருமைப்பாடு குடும்பப் பொதுச்சாயல் விருப்பம் கவர்ச்சி (வேதி.) நாட்டம் இணைப்பீர்ப்பு தனிமங்க்ள வேறு சில தனிமங்களுடன் இணையும் பாங்கு.
Allophylian
ஆரிய செமித்திய இனங்கள் சாராமொழிக்குரியவர் (பெ.) ஆரிய செமித்திய இனங்கள் சாராத.
Aorist
(இல.) பொது இறந்தகாலம் கிரேக்க முதலிய பண்டைமொழிகளின் இலக்கணத்தில் தொடர்ச்சி-இரட்டுற காலத்தை மட்டும் காட்டும் வினை வடிவம்(பெ.) வரையறையில்லாத.
Apophthegmatic
சுருங்கிய செறிமொழிகளாலான.
Asianic
ஆசியாக்கண்டத்துக்குரிய சிறிய ஆசியாவுக்கு உரிய ஆசிய மரபுசார்ந்த (மொழி.) ஆசியா ஐரோப்பாக் கண்டங்களிலுள்ள இந்தோ-செர்மானிய இனமல்லா மொழிக்குழுவுக்குரிய.
Bantu
தெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக்குழு தெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக் குழுவினர். (பெ) தெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக்குழு சார்ந்த தெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக்குழு இனம் சார்ந்த.
Berber
பார்பரியின் பழங்காலக்குடிகள் உட்படத் தொடர்பான மொழிகள் பேசும் வட ஆப்பிரிக்க இனத்தவர் பெர்பெர்களின் மொழி (பெ.) பார்பரியின் பழங்காலக்குடிகள் உள்ளிட்ட வட ஆப்பிரிக்க இனத்தைசன் சேர்ந்த.
Bilingual
இருமொழி பேசும்நிலை இருமொழிகளில் எழுதப்பட்ட.
Blast
வன்காற்று கொடுங்காற்று வலிமைமிக்க காற்றின் வீச்சு எக்காளமுழக்கம் ஊதுலை அனற்காற்று வார்ப்புலையின் வெடிப்பொருள் வெடிப்புக்குரிய அழிவுக்காற்றலை (வினை) சுரங்கமிட்டு வெடிக்கவை சுட்டுக் கருக்கு சாம்பராக்கு வாட்டு வதக்கு பாழாக்கு தெறுமொழிக்காளாக்கு அழிவுக் காளாக்கு கேடுசெய்.
Blast
வன்காற்று கொடுங்காற்று வலிமைமிக்க காற்றின் வீச்சு எக்காளமுழக்கம் ஊதுலை அனற்காற்று வார்ப்புலையின் வெடிப்பொருள் வெடிப்புக்குரிய அழிவுக்காற்றலை (வினை) சுரங்கமிட்டு வெடிக்கவை சுட்டுக் கருக்கு சாம்பராக்கு வாட்டு வதக்கு பாழாக்கு தெறுமொழிக்காளாக்கு அழிவுக் காளாக்கு கேடுசெய்.
Cadmean
கிரேக்க மொழிக்கு எழுத்தை வழங்கிய காட்மஸ் என்பவரைச் சார்ந்த பெயரளவிலேயே வெற்றியாய் மிகப் பெருமுயற்சியுடன் சிறுபயன் தருகின்ற.
Cat;alan
காடலோனியர் ஸ்பெயின் நாட்டிலுள்ள காடலோனியா மாகாணத்தவர் காடலோனிய மாகாணத்துக்குரிய மொழி (பெ.) காடலோனியாவைச் சேர்ந்த காடலோனிய மொழிக்குரிய.
Celtic
இந்திய-செர்மானிய மொழிக் குடும்பத்தின் பிரிவு கெல்ட்டிய இனத்தவரின் மொழி (பெ.) கெல்ட்டிய இனத்தவருக்குரிய கெல்ட்டிய இன மொழி சார்ந்த.
Chinese
சீன நாட்டவர் சீன மொழி (பெ.) சீனநாட்டுக்குரிய சீனமக்களுக்குரிய சீனமொழிக்குரிய.
Choliamb
கிரேக்க ரோம மொழிகளில் குறுந்துள்ளல்யாப்பு வகை கடைச்சீர் மட்டும் இருநெடிலாயமைந்த மூ ஏறுசீர்யாப்பு.
Classicism
பண்டைய கிரேக்க இலத்தீன மொழிமரபு பண்டைய கிரேக்க இலத்தீனக்கலை இலக்கிய மரபுப் பண்பு பண்டைய கிரேக்க இலத்தீன கலைத்துறைப் புலமை பண்டைய கிரேக்க ரோமமொழிகள் கலை கல்விமுறை ஆதரவு.
Classicist
பண்டைய கிரேக்க இலத்தீன நுல்களின் நடையைப் பின்பற்றுபவர் பண்டைய கிரேக்க இலத்தீன கலைத்துறையில் புலமை பெற்றவர் பண்டைய கிரேக்க இலத்தீன மொழிக்கல்வியை ஆதரிப்பவர்.
Classicolatry
பண்டைய கிரேக்க இலத்தீன மொழிக் கலைத்துறையில் ஈடுபாடு.
Classics
பண்டைய கிரேக்க இலத்தீன மொழிக்கலைத் துறைகளின் தொகுதி உயர்தனிச் செம்மொழித்துறை.
Co-opt
அமைப்பின் உறுப்பினர்களை உறுப்பினர்கள் உரிமை மொழிகளாலேயே தேர்ந்தெடு ஒத்துத் தேர்ந்தெடு.
Dravidian
திராவிடர் திராவிடமொழி தமிழ்-தெலுங்கு-கன்னடம்-மலையாளம் முதலிய மொழிகளின் குழுவில் ஒரு மொழி (பெயரடை) திராவிட திராவிட இனத்துக்குரிய திராவிடருக்குரிய.
Dual
மொழிகள் சிலவற்றில் காணப்படும் ஒருமை பன்மை எண்களுக்கு இடைப்பட்ட இரட்டைப்பொருள்களைக் குறிக்கும் இருமை எண் இருமை எண் சார்ந்த சொல் சொல்லில் இருமை எண் சார்ந்த வேற்றுமைத் திரிபுவடிவம் (பெயரிசை) இரண்டுக்குரிய இரண்டுகொண்ட இரு மடியான இரண்டாகப் பகுபட்ட இரட்டையான.
Erse
அயர்லாந்து நாட்டுப் பழைய மொழியுடன் தொடர்புடைய ஸ்காத்லாந்து நாட்டு மேலை மேட்டுநில மக்கள் மொழி (பெ.) ஸ்காத்லாந்து நாட்டு மேலை மேட்டுநில மக்கள் பேச்சு மொழிக்குரிய.
Georgic
உழவுத்தொழிலைப்பற்றி வர்ஜில் என்ற லத்தீன் மொழிக்கவிஞர் எழுதிய நுலின் பிரிவு.
Germanistic
செர்மானிய மொழிக்கல்வியைச் சார்ந்த.
Random Fonts
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 15796
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 12394
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 19403
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7062
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7585
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12040
Agni Bangla Font
Agni
Download
View Count : 12275
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9062
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18984
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5359

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close