English to Tamil Dictionary: மொழிநடை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Atticism
ஆதன்ஸ் மொழிநடை நவின்றோர்க்கு இனிமை.
Ciceronianism
சிசரோவின் மொழிநடைப் பண்பு.
Euphuism
அணிகள் மட்டின்றிச் செறிவுற்ற போலிச் செயற்கை மொழிநடை.
Expression
சொல்லுதல் தெரிவித்தல் சொல்லமைப்பு சொல் உணர்ச்சி முனைப்புப்பாங்கு சொல்திறம் மொழிநடை சொல் சொற்றொடர் தோற்றம் முகபாவம் தொனி (இசை) உயிர்ப்பண்பு பாட்டின் உணர்ச்சி வெளிப்படுமாறு பாடும் பாங்கு (கண.) எண்ணுருக்கோவை ஓர் அளவைத் தெரிவிக்கும் குறியீடுகளின் தொகுதி சாறெடுப்பு அழுத்தித்தள்ளுதல்.
Extravaganza
மிகு கற்பனை இலக்கியம் வரம்பற்ற கற்பனை மொழிநடை.
Exuberant
வளங்கொழிக்கிற செழித்து வளர்கிற பொங்கி வழிகிற ஏராளமான உணர்ச்சி பொங்குகிற களி கிளர்ச்சியுடைய மொழிவகையில் சொல்வளமிக்க மொழிநடை வகையில் அணிவகை மலிந்த செயல் வகையில் தாராளமான.
Free
தன்னுரிமையுடைய அடிமைப்படாத புறச்சார்பற்ற அயலாட்சிக்கு உட்படாத வல்லாட்சிமுறைக்கு உட்படாத மக்களுரிமையுடைய முழுநிறை குடியுரிமையுடைய தன் உரிமைக் கழக உறுப்பினரான கட்டற்ற கட்டுப்பாட்டு வரம்புகளற்ற சமுதாயத்தில் தாராளமாகப் பழகுகிற சிந்தனையாளர் வகையில் சமயச்சார்பற்ற சிந்தனை வகையில் திறந்த மனப்பான்மையுடைய தொழிலாளர் வகையில் தொழிற்குழுத் தொடர்பற்ற விடுதலை பெற்ற மொழிநடை வகையில் ஒழுங்குக்கோட்பாட்டு வரம்புகளுக்குக் கட்டுப்படாத மொழிபெயர்ப்பு வகையில் சொல்லுக்குச்சொல் பெயர்க்கப்படாத சண்டை முதலிய நிகழ்ச்சிகள் வகையில் எல்லாரும் கலந்து கொள்ளத்தக்க வரியற்ற தனி விலக்குரிமையுடைய சக்கர வகையில் முட்டின்றிச் சுழல்கிற தன்னியக்கமுடைய இயந்திரக்கருவி வகையில் தனி இயக்கமுடைய முற்றிலும் இணைக்கப்பெறாத வேதியியல் வகையில் சேர்மங்களில் முற்றிலும் இணைவுறாத ஆற்றல் வகையில் பயனில் ஈடுபடுத்தப்படாத பயன்படுத்தும்படி கிட்டக்கூடிய தன்னியல்பான தனி விருப்பார்ந்த புறத்தூண்டுதலற்ற கையெழுத்து வகையில் முயற்சியற்ற தனி முனைப்பற்ற தூண்டப்படாத வலுக்கட்டயாத்துக்கு உட்படாத வரையாது கொடுக்கிற கட்டற்ற வளமுடைய தாராமான ஈட்டப்படாத விலையற்ற இலவசமான மனம் விட்டுத் தெரிவிக்கிற ஒளிவுமறைவற்ற அஞ்சாது கூறுகிற ஆசாரக்கட்டற்ற துடுக்கான வரம்புமீறிய அடக்கமற்ற மட்டுமதிப்பற்ற கொச்சையான (வினை) தளையறு கட்டுநீக்கு கட்டுப்பாடகற்று. தடைவிலக்கு விடுவி விடுதலையளி அச்சம் முதலிய வற்றிலிருந்து விலக்கு சிக்கல் நிலை அகற்று சிறைவிடு செய் வரம்புக் கட்டுப்பாடகற்றி வெளிச்செல்லவிடு தொடர்பறு இணைப்பறு.
Idiosyncrasy
தனிமனப்போக்கு தனிச்சிறப்புக்குரிய பண்பு தனி நுலாசிரியருக்குச் சிறப்பியல்பான மொழிநடை தனிமுரண்பாடு பொதுமீறிய தனியியல்பு (மரு) தனிமனிதருக்குச் சிறப்பியல்பான உடலமைப்பு.
Latinity
லத்தீன் எழுதுபவரின் மொழிநடை லத்தீன் மொழிநடைப்பாணி.
Low
தாழ்வானது தாழ்மட்டம் குறைந்தது காற்றழுத்தம் குறைந்த பகுதி குறைந்த எண் (பெ.) தாழ்ந்த பள்ளமான மேடல்லாத தாழ்நிலத்துக்குரிய உயரங் குறைந்த குட்டையான நெட்டையல்லாத கீழேயுள்ள சட்டைவகையில் கழுத்துக் கீழாக வெட்டப்பட்டுள்ள ஆழ்ந்த புடை செதுக்கு வகையில் திட்பங் குறைந்த எண் வகையில்குறைந்த அளவை வகையில் குறைந்த எண்ணிக்கையுடைய அளவு குறைந்த நிறைவற்ற தொகை குறைந்த வெப்பநிலை குறைந்த அழுத்த நிலை குறைந்த விரைவற்ற மந்தமான உயர்ஒழுங்கமைவற்ற அற்பத்தனமான கஞ்சத்தனமான மதிப்பற்ற சிறப்பற்ற தன்மதிப்பில்லாத உயர்வற்ற பொதுநிலையான தாழ்நிலையிலுள்ள பதவியில் குறைந்த படியில் இழிந்த தாழ்வு சுட்டிய குறைந்த பந்தய எல்லையுடைய மொழிநடை வகையில் கொச்சையான இழிவழக்கான தாழ்குரலுடைய மெல்ல ஒலிக்கிற அழுத்தவகையில் கனத்தொளி வாய்ந்த ஒலிவகையில் நாவின் தாழ் நிலையில் எழுகிற முனைப்புக்குறைந்த நாகரிகமற்ற பண்பாட்டிற் குறைந்த எளிய சமுதாயப்பிடியில் தாழ்ந்த வளர்ச்சி குன்றிய வளங்குன்றிய உரங்குன்றிய முன்னேறாத கிளர்ச்சியற்ற ஊக்கமற்ற சோர்வார்ந்த வலுக்குறைந்த போதாதம அருந்தலான ஊக்காற்றல் குறைந்த உள்ளுட்டங் குன்றிய நிகழ் காலத்துடன் அணிமைமிக்க நிலவுலக நேர்க்கோடு வகையில் நடுவரைக்கு அணித்தான திருச்சபைத் துறையில் சமய வினைமுறை மிகுதி வேண்டாத (வினையடை) தாழ்நிலையில் கீழான நிலைக்கு இழிநிலையில் இழிநிலையில் இழிநிலைக்கு பணிவாக எளியநிலையில் ஊடடக்குறைவாக குறைந்த பந்தய எல்லையுடன் மெல்ல மௌ்ள தளர் ஒலியுடன் நிகழ்காலத்துக்கு அணிமையாக நடுவரைக்கு அணிமையாக தாழ்வாக நிலத்தளத்துக்கு அணிமையாக.
Luscious
மிகுமதுரமான நறுஞ்சுவையுள்ள தெவிட்டும் அளவுக்கு இனிப்பாயிருக்கிற அளவுமீறிய கவர்ச்சியுடைய மொழிநடை வகையில் புலனின்பக் கவர்ச்சிமிக்க சிற்றின்பச் சுவைகனிந்த.
Lyrical
உணர்ச்சிப்பாடல் உருவான உணர்ச்சிப்பாடலுக்குரிய மொழிநடையில் அமைந்திருக்கிற உணர்ச்சிப்பாடலுக்குகந்த மொழிநடையுடைய.
Neat
நேர்த்தியான செப்பமிக்க தோற்றமுடைய செம்மையான ஓழுங்கமைப்புடைய நேரிய அமைப்பௌிமை வாய்ந்த மொழிநடை-சொற்கள் வகையில் திட்பம் வாய்ந்த திட்ப நுட்ப இயைந்த செயல் திறமிக்க எளிமை வண்ணஞ் சான்ற முறைமை வாய்ந்த துப்புரவான அப்பழுக்கற்ற மது வகையில் நீர் கலவாத.
Noisy
கூச்சலிடுகிற இரைச்சல் மிக்க கொந்தளிப்பான உரத்த மொழிநடைவகையில் ஆரவாரமான பகட்டான முனைப்பான.
Numerous
பல அடங்கிய பலரை உட்கொண்ட பெரிய அளவான பலரைச் சார்ந்த பலருக்குரிய மக்கள் நெருக்கம் உடைய மிகப்பல மொழிநடை வகையில் சந்த அமைவுடைய இன்னியைவுடைய.
Rabbinical
யூத குருமார்களுக்குரிய யூதகுருமார்கள் கருத்துக்ள் சார்ந்த யூதசட்ட வித்தகர் கல்விக்குறிய யூத சட்டவித்தகர் மொழிநடைத் தொடர்பான.
Restraint
கட்டுப்பாடு கட்டுப்பட்ட நிலை கட்டுப்படுத்தும் ஆற்றல் கட்டுப்படுத்தும் ஆற்றற் கூறு தடுத்து நிறுத்தும் ஆற்றல் தடை மருத்துவப்பேணகத்தின் தடைக்கட்டு தடுப்புக்காப்புதடைவரம்பு கட்டுப்பாட்டெல்லை வன்தடைமுறை உரிமைத்தடை உரிமைக்கட்டுப்பாடு தன்னடக்கம் மொழிநடை-பேச்சு-கலைத்துறை ஆகியவற்றின் வகையில் தற்கட்டுப்பாடு காரணமான திட்பச்செறிவு.
Snap
சுடக்கொலி நொடிப்பொலி சிறுவெடிப்பொலி சடக்கொலி பொருக்கென அடைத்துக்கொள்ளும் ஒலி வளைகாப்பு விற்பொருத்து நிழற்பட நொடிப்பெடுப்பு கடும்பனியுறைவு சீடைவகை பொருபொருப்பான சிறுபண்ணியம் சீட்டாட்டவகை சிறுதிற நடிப்புப்பாணி குறுகிய கால நடிப்பு ஏற்பாடு சொடி தெம்பு செயலுக்கம் மொழிநடை விறுவிறுப்பு புத்தார்வச் சுவை (பே-வ) மிக எளிய செயல் எதிர்பாராத் திடீர் நிகழ்ச்சி திடீர் ஏற்பாடு (பெ.) திடீரான எதிர்பாராது இடைவந்த நொடியான அதிர்வூட்டுகிற விரைதீர்வான (வினை.) ஒடி சடக்கென நொடியச்செய் சடக்கென நொடிவுறு முறி அறுந்துவிடு துண்டுபடுத்து அறுந்துவிடச்செய் சுடக்கிடு சடக்கெனும் ஒலிசெய் வெடி சிறுநொடிப்புறு சடக்கென மூடுவி பொருக்கென அடைத்துக்கொள் திடீரென்று கௌவு நாய் வகையில் சடக்கென்று கடி கைத்துப்பாக்கிவெடிதீர் கைத்துப்பாக்கி வகையில் வெடிதீர்வுறு நிழற்பட நொடிப்பெடு சட்டென நிழற்படமெடு உரியவரறியாமல் உடனடிநிழற்படமெடு கடுகடுத்துப்பேச சீறிவிழு சினந்துபேசு திடுமென இடையிட்டுப்பேசு பொறுக்கி எடு திடுமென இயங்கு திடீரெனச் செயல் செய் சட்டென முடிவுசெய் சட்டென ஒத்துக்கொள் (வினையடை.) திடுமென தடாலென சடக்கென்ற ஒலியுடன்.
Sterile
தரிசான விளைவற்ற மலடான வளமற்ற வறண்ட ஊதியந் தராத கனியீனாத நுண்மத் தீர்வான நோய்நுண்மங்கள் ஒழிக்கப்பெற்ற மொழிநடை வல் செழுமையற்ற கவர்ச்சியற்ற சலிப்பூட்டத்தக்க.
Sterility
மலடு இனப்பெருக்கத் தகுதியின்மை தரிசு நிலை விளக்கமற்ற தன்மை மொழிநடை வளமின்மை புது வளமின்மை உரமின்மை ஆற்றல் வளமின்மை நோய் நுண்மத் தீர்வு நிலை.
Strong
வலிமை வாய்ந்த பலமான வல்லமை வாய்ந்த வெல்திறமிக்க தோலாத செல்வாக்குமிக்க செல்திறமிக்க உடலூமுடைய உடல்நல உறுதியுடைய ஆற்றல் வாய்ந்த திண்ணிய கெட்டியான திடமான உரம் வாய்ந்த உறுதி வாய்ந்த கட்டுறுதியான வளையாத முறியாத ஊடுருவ இடந்தராத உடையாத கிழியாத தேய்வுறாத கலைக்க முடியாத நிலையான நிலைநிறுத்தப்பட்ட தாங்குந் திறமையுடைய தாக்குப் பிடிக்கக்கூடிய மாற்றமுடியாத மாறாத வன்தாக்குடைய வலிமையுடன் செயலாற்றுகிற செயலுக்கமுடைய ஊக்க உரமுடைய பயன் முனைப்பான விளைவூக்கமுடைய வேகமார்ந்த முடிவுநோக்கி விரைகின்ற ஐயுறவற்ற மயக்க தயக்கமற்ற பண்பில் மேம்பட்ட நிறவகையில் முனைப்பான பேச்சுவகையில் கடுமையான கடுஞ்சொல் வழங்குகிற வேதியியல் பொருள்களின் வகையில் இணைவாற்றல் மிக்க எண்தொகையளவுடைய செறிவார்ந்த பிறபொருட் கலப்பு மிகக்குறைந்த காரமான மது வகையில் வெறிமிக்க ஊசிப்போனா தீவாடையுடைய புளிப்பான சொல்வகையில் பொருட் செறிவுமிக்க மொழிநடை வகையில் சுருக்கச்செறிவும் உணர்வாற்றல் முனைப்பும் உடைய (இலக்.) சொல் அழுத்த வகையில் விசையார்ந்த (இலக்.) வன்திரியியலான வினைச்சொல் வகையில் உள்ளுயிர்மாறுதலால் படிவமாற்றுமுறுகின்ற வாணிகக்கள வகையில் ஒரேபடித்தாக விலையேற்றமுறுகிற.
Svelte
மெல்லிழைவான உடல்வகையில் மென்கட்டான பெண்டிர் உடல்வல் ஒசிந்த துவள்கிற மொழிநடைவகையில் திண்ணிழைவான கலைவகையில் எளிமையுந்திட்பமும் வாய்ந்த.
Random Fonts
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 79108
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 12739
Agni Bangla Font
Agni
Download
View Count : 12275
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 28472
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6770
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5515
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15408
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7151
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 107604
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 16922

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close