English to Tamil Dictionary: மோசடியாக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bogus
போலியான உண்மையில்லாத மோசடியான பாசாங்கான.
Collusive
மோசடியாக இணைந்து செய்யப்பட்ட மறை சூழ்ச்சியான.
Counterfeit
போலியானவர் எத்தர் மோசடிக்காரர் போலியானது போலிநடிப்பு கள்ளச்சரக்கு போலி ஏடு போலி நாணயம் (பெ.) திருட்டுத் தனமாகப் பார்த்துப் பின்பற்றப்பட்ட போலியான மோசடியான கள்ளத்தனமான (வி.) கள்ளத்தனமாகப் பார்த்துப் பின்பற்று உரிமையின்றி மேற்கொள் பொய்புனை மோசடி செய் போலி நடிப்பு நடி மிகளம் உரு ஒத்திரு.
Covinous
மோசடியான ஏமாற்றுகின்ற.
Embezzle
பணத்தைத் தகாத முறையில் கையாடு பொதுப்பணத்தைத் தனி நலனுக்குப் பயன்படுத்தி மோசடியாகக் கையாடல்.
Embezzlelment
ஒப்புவிக்கப்பட்ட உடைமையை மோசடியாகக் கையாடல்.
Forge
கொல்லுகிற கொல்லனின் துருத்திகளுள்ள உலைக்களம் உலோகங்களை உருக்கி அடிக்கும் உலை (வினை) உலோகங்களைக் காய்ச்சி அடித்து உருவாக்கு பொய்யாகக் கற்பனை செய் போலியாக இட்டுக்கட்டு கள்ளப பத்திரமெழுது மோசடியான போலிப் பொருள்கள் உண்டாக்கு.
Forge
கொல்லுகிற கொல்லனின் துருத்திகளுள்ள உலைக்களம் உலோகங்களை உருக்கி அடிக்கும் உலை (வினை) உலோகங்களைக் காய்ச்சி அடித்து உருவாக்கு பொய்யாகக் கற்பனை செய் போலியாக இட்டுக்கட்டு கள்ளப பத்திரமெழுது மோசடியான போலிப் பொருள்கள் உண்டாக்கு.
Fraudulent
வஞ்சனைக்குரிய ஏய்க்கும் இயல்புடைய ஏமாற்றும் பழக்கமுடைய மோசடியால் விளைந்த.
Put-up
இட்டுக்கட்டான மோசடியாகப் புனைந்தியற்றப்பட்ட.
Sham
போலி மோசடி பாசாங்கு போலியானவர் மோசடி ஆள் போலிப்பொருள் மோசடிச் சரக்கு படுக்கையின் பகல்நேரப் பகட்டு மேல்விரிப்புத்துணி (பெ.) போலியான கள்ளத்தனமான மோசடியான (வினை.) பாசாங்கு செய் நடித்து ஏய் பாவனையாக நட மாறாட்டஞ்செய் போன்று நடி.
Sharp
இழையூசி தையலுக்குரிய மெல்லுசி ஆட்டங்களில் மோசடியாளர் ஏமாற்றுபவர் வல்லுநர் அருந்திறலாளர் (இசை.) மீயெடுப்புச்சுரம் (இசை.) மீயெடுப்புக்குறி (பெ.) கூரிய கூர்முனையுடைய கூர்முனைப்புடைய முனைமழுங்கலற்ற கொடுநுதிவாய்ந்த விளிம்பார்ந்த வெட்டுமுனையுடைய கூர்விளிம்புடைய முனைப்புவாய்ந்த விளக்கமான மங்கலல்லாத வரையறுத்த வடிவுடைய செவ்வெட்டான உருவரையுடைய நேர்வேட்டுக்கோடுகளாலான கூர்வெட்டு வாயுடைய நேர்குத்தான நிமிர்வான நிமிர்கோணடைய திருப்ப வகையில் கூர்ங்கோணான சுறீரென்ற குத்துகிற வெட்டுகிற துருவுகிற துளைக்கிற கூரிய புலனுணர்வுடைய நுழைபுலத்திறங் கொண்ட கூர்ஞ்சுவையுடைய கார்ப்பான எரிவான கொடும்புளிப்பான குரல் வகையில் கீச்சிட்ட கூர் இசைப்புடைய காதைத் துளைக்கிற கூருணர்வுடைய கூருணர்ச்சி வாய்ந்த சுரணை முனைப்புடைய கூர்மதியுடைய நுணமதித்திறம் வாய்ந்த சொடியுடைய படுசுட்டியான சுறுசுறுப்புவாய்ந்த விரை துடிப்புடைய கூர்விழிப்புடைய திறநுட்பமுடைய தன்காரியங்கண்ணாயிருக்கிற சூழ்ச்சிநுட்பமிக்க கூசாத்திறமுடைய தகாவழித் திறமிக்க கண்ணியமல்லாத ஆர்வமுனைப்புடைய ஆவல்மிக்க திடுமென்றம திடீர் வீழ்ச்சியான கடுகடுப்பான கண்டிப்பான கடுப்புவாய்ந்த வெடுக்கென்ற குத்தலான கடுவசையார்ந்த விசைத்த தடைபடா வேகமுடைய மயக்கதயக்கமற்ற வெற்றியுறுதிகொண்ட காலந்தாழ்த்தாத விரைவூக்கமிக்க (இலக்.) ஒலிவகையில் மீயெடுப்புக்குறியிட்ட (வினை.) சீட்டாட்டத்தில் நேர்மையற்ற ஆட்டமாடு (இசை.) சுரவிசையுயர்த்து கூராக்கு (வினையடை.) கணக்கான நேரத்தில் ஒருசிறிதும் காலந்தவறாமல் (இசை.) மீயெடுப்பாக விழிப்பாக கூராக.
Sharper
மோசடியாளர் ஏமாற்றுபவர்.
Random Fonts
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17751
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12225
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14285
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9023
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15265
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 28446
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8859
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18569
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 10152
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11591

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close