English to Tamil Dictionary: ருமேனிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Monophysite
இயேசுகிறிஸ்துவின் திருமேனியில் ஓரியல்பு தான் உள்ளதென்னுங் கோட்பாட்டாளர்.
Ostensory
திருமேனிக்கலம் நற்கருணை வினையால் தெய்வத்துக்கு நேர்ந்துவிட்ட அப்பத்தைப் பொதுமக்களுக்குக் காட்டுவதற்கான பொன் அல்லது வெள்ளியாலான திறந்த கொள்கலம்.
Romance
லத்தீன் வழிமொழிக்குழு பண்டை லத்தீனின் வழிவந்த மொழிக்குழு பிரஞ்சு-ப்ரோவென்ஷல்-இத்தாலியம்-ஸ்பானியம்-போர்ச்சுகீசு-ரொமான்ஷ்-ருமேனியம் முதலிய மொழிகளில் ஒன்று பண்டை லத்தீன் வழித்தோன்றிய முற்காலப் பிரஞ்சு மக்கள் பேச்சுமொழி (பெயரடை) பண்டை லத்தீனின் வழிவந்த மொழிக்குழுவினைச் சார்ந்த பிரஞ்சு-ப்ரோவென்ஷல்-இத்தாலியம்-ஸ்பானியம்-போர்ச்சுகீசு-ரொமான்ஷ்-ருமேனியம் முதலிய மொழிகளில் ஒன்றைச்சார்ந்த.
Rouman, Roumanian
ருமேனிய நாட்டவர் ருமேனிய நாட்டுமொழி நாட்டுமொழி (பெயரடை) ருமேனிய நாட்டைச் சார்ந்த ருமேனிய நாட்டு மொழியைச் சார்ந்த.
Ruman, Rumanian
ருமேனியா நாட்டினர் ருமேனிய மொழி (பெயரடை) ருமேனியா நாட்டைச் சார்ந்த.
Ubiquitarian
(இறை.) நிறை திருமேனிக் கோட்பாட்டாளர் இயேசுநாதரின் திருவுடலம் யாண்டும் உளதென்னுங் கோட்பாட்டில் நம்பிக்கையுடையவர்.
Ubiquitarianism
நிறை திருமேனிக் கோட்பாடு இயேசுநாதரின் திருவுடலம் யாண்டும் உளதென்னுங் கோட்பாடு.
Vlach
லத்தீனின மொஸீபேசும் தென்கிழக்கு ஐரோப்பிய மக்கட் குழுவினைச் சார்ந்தவர் வாலேஷியா-ருமேனியா நாடுகளைச் சார்ந்தவர்.
Walach
ருமேனிய நாட்டுப் பகுதியிலுள்ள லத்தீன் மொழிவகை பேசும் தென்கிழக்காசிய இனத்தவர்.
Walachian
ருமேனிய நாட்டுப் பகுதியிலுள்ள வாலேஷியா இனஞ் சார்ந்த வாலேஷிய இன மொழிக்குரிய.
Random Fonts
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17272
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19734
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9011
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14783
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21839
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 110282
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15554
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 253858
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4910
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7892

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close