English to Tamil Dictionary: வடித்திறு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aqua-mirabilis
இலவங்கம் சாதிக்காய் இஞ்சி மதுச்சாரம் இவற்றிலிருந்து வடித்திறக்கப்படும் சாறு.
Arnica
காயங்களுக்குப் போடுவதற்காக மலைப்புகையிலையிலிருந்து வடித்திறக்கப்டும் மருந்துவகை.
Bay-rum
மேற்கிந்திய மரவகையின் இலைகளிலிருந்து வடித்திறக்கப்படும் நறுமவ்க் குடிவகை.
Bergamot
எலுமிச்சை-கிச்சிலி இனமரம் எலுமிச்சை-கிச்சிலி இனப்பழத்திலிருந்து வடித்திறக்கப்படும் நறுமணப்பொருள் எலுமிச்சை-கிச்சிலியின் நறுமணமுள்ள செடிவகை.
Boult
துணியில் வடித்திறு வேடு கட்டு சலிப்பதன் மூலம் ஆராய்ந்துபார்.
Brew
வடிப்பு வடித்திறக்குதல் ஒருதடவை வடிப்பளவு வடியத்தின் பண்பு வடிப்புத்தரம் வடிப்புமுறை வடிமான வகை. (வினை) நுரைப்பானம் வடி காய்ச்சு மது இறக்கு கலக்கு கலந்து உருவாக்கு இட்டுக்கட்டி உண்டுபண்ணு உள்ளீடாகச் சதிசெய் வடிப்பில் உருவாகு கலந்து உருவாகு உள்ளுறவிளை
Brewage
வடித்திறக்குதல் வடிக்கப்பட்ட சரக்கு வடித்துக் கலக்கப்பட்ட குடிவகை.
Citric
(வேதி.) நாரத்தையிலிருந்து வடித்திறக்கிய.
Citronella
மிகுவெப்ப மண்டலப் புல்வகை மிகுவெப்ப மண்டலப் புல் வகையினின்றும் வடித்திறக்கப்படும் நறுமணத் தைலம்.
Concoat
சேர்த்து வடித்திறு இணைத்து உருவாக்கு புனையந்தியற்று கற்பனை செய் இட்டுக்கட்டு திட்டமிடு சதி செய் உண்டுபண்ணு குதிர வை பாகம்பண்ணு செரிமானம் செய்.
Concoction
கலந்து வடித்திறுத்தல் வடிசாறு மருந்துக்கலவை பொய்புனைதல் புனைசுருட்டு கட்டுக்கதை முதிர்வு குதிர்வு.
Creosote
கீலிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வடிவான ஆற்றல் வாய்ந்த நச்சரி வாணிகத்துறைக் கரியகக் காடி (வி.) மரக்கீலிலிருந்து வடித்திறக்கப்படும் நெகிழ்ச்சிப் பொருள் கொண்டு பக்குவப்படுத்து.
Decant
தௌிய வைத்து இறு வடித்திறு கலத்தினின்னு மற்றொரு கலத்திற்கு ஊற்று மதுவைப் புட்டியிலிருந்து வடிகுஹ்ளைக்கு உற்று.
Digestion
செரிமானம் செரிமானத்திறம் ஒழுங்குமுறைப்பாடு மௌ்ள வெப்ப ஈரச் சூழலிற் புழுக்குதல் வடித்திறக்கல்.
Distil
வடித்திறக்கு.ஆவியாக்கிக் குளிரவைத்து நீர்மமாகத் திரட்டியெடு சாராய வகைகளை வடித்து உண்டு பண்ணு வடிகலததைக் கையாளு வடித்திறக்கப் பெறு சூடேறி ஆவியாகுமியல்புடைய கலவைக்கூற்றினை ஆவியாகப் போகவிடு சொட்டுச் சொட்டாக விழு துளி துளியாக வெளியிடு துளியாகக் கசிந்து வடி மெல்ல வழிந்தோடு திவலைகள் கசிந்து பரவவிடு.
Distillate
வடித்திறக்கப்பட்ட பொருள் வடிநீர்மம்.
Distillation
வடித்திறக்கல் வாலைவடித்தல் சாராய வகை இறக்குதல்.
Distiller
வடித்திறக்கபவர் சாராயவகை வடிப்பவர்.
Extraction
பிரித்தெடுத்தல் பிழிந்தெடுத்தல் வலிந்து பிடுங்குதல் வடித்திறக்குதல் பிறப்பு மரபு இனக்கூறு.
Extractive
பிழிவினியல்புடைய சாரத்தின் தன்மை வாய்ந்த வடிக்கக்கூடிய வடித்திறக்க இடந்தருகிற.
Faints
வடித்திறக்கும்போது தொடக்கத்திலும் இறுதியிலும் எழுகிற துப்புரவு கெட்ட சாராயச் சத்து.
Incondensable
சுருக்கப்படமுடியாத செறிவாக்கப்பெற இயலாத வளி வகையில் நீர்மமாக வடித்திறக்கப்பட இயலாத.
Lixiviate
கரையும் பொருளையும் கரயாப் பொருளையும் வடித்திறுத்துப் பிரித்தெடு.
Nicotine
புகையிலை நஞ்சு புகையிலையிலிருந்து வடித்திறக்கப்படும் எண்ணெய் வடிவ நச்சுச்சத்து.
Pancreatin
கணைய நீரின் செயற்படு கூறுகளில் ஒன்று விலங்குகளின் கணையங்களிலிருந்து வடித்திறக்கப்படுஞ் செரிமான நீர்மம்.
Random Fonts
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62363
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5517
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14384
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11781
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7916
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8618
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13159
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 27035
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13695
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11234

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close