English to Tamil Dictionary: வட்டத்துக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Caycular
(தாவ.) புல்லிவட்டப் போலியான சிதல் வட்ட வடிவுடைய சிதல் வட்டத்துக்குரிய.
Coil
கயிற்றுச்சுருள் கம்பி வளையம் திருகு வில் வட்டத்துக்குள் விட்டமான வளைய அமைப்பு வட்டம் வளையம் திருகு வளையம் திருகு சுருள் மின் இயக்கக் கம்பிச்சுருள் (வி.) திருகு வளையமாகச் சுற்று சுருளாக்கு சுருள் வடிவாக முறுகு திருகு சுழலாக்கு.
Cyclic, Cyclical
மீண்டும் மீண்டும் சுழன்று வருகிற மண்டலிக்கிற காலவரன்முறை வட்டத்துக்குரிய செய்யுள் தொகைநிலைத் தொடருக்குரிய (தாவ.) மலர்கள் வகையில் வரிசைச் சுற்றுகளான அமைவுள்ள உறுப்புகளையுடைய வளைய அமைப்புடைய (வேதி.) வளையத்தொகுதிகளாக அமைந்துள்ள.
Elliptic, Elliptical
முட்டைவடிவமான நீள்வட்டமான ஒரைவட்டத்துக்குரிய.
Extraparochial
திருக்கோயில் வட்டத்துக்குப் புறம்பான.
Foreign
அயல்நாட்டுக்குரிய அன்னியமான வெளிநாட்டுச் சார்பான உள்நாடு சாராத வேற்றுநாட்டவரவான தாய்நாட்டுக்கு அப்பாலுள்ள வேற்று மாவட்டத்துக்குரிய வேற்றுச் சமயத்தலைமை வட்டாரத்துக்குரிய இருப்பூர்தி வகையில் வேற்ற வாணிகக்கழகத்துக்கு உரியதான புறம்பான உடல் அல்லது பொருள் எல்லைக்கு வெளியிலுள்ள சமுதாயத்துக்குப் புறம்பான வெளியிலிருந்து வருகிற வேறுபட்ட ஒவ்வாத இசையாத அயலான இனப்பண்பு சாராத பண்பு ஒவ்வாத சூழலொவ்வாத.
Inferior
கீழோர் தரத்தில் அல்லது நிலையில் மற்றவரை விடத் தாழ்ந்தவர் (பெயரடை) கீழ் உள்ள தரம்-நிலை முதலியவற்றில தாழ்ந்த மட்ட வகையான கோள்கள் வகையில் நிலவுலகின் பாததைக்கு உள்ளடக்கிய பாதையுடைய அச்சு வகையில் பொது எழுத்துவரி மட்டத்துக்குக்கீழே இடப்படுகிற (தாவ) புல்லிவட்டம் வகையில் கருவகத்துக்குக் கீழள்ள கருவகம் வகையில் புல்லிவட்டத்துக்குக் கீழள்ள.
Knight
வீஜ்த் திருத்தகை ஆண்டகை கருணைமறவன் மாதர்களுக்கும் நலிவுற்றோர்களுக்கும் நல்லாதரவு நல்கிக்காக்கும் வீரன் வீறார்ந்த பெருந்தகை நற்பணிக்காக மன்னரால் மதிப்புக்குரிய படைத்துறை நிலைக்கு உயர்த்தப்பட்ட உயர்குடிப்பிறப்பினர் பண்பார்பெருந்தகை படைத்துறை நிலைக்கு உயர்ந்தவர் வீரப்பெருந்தகைப் பட்டம் வழங்கப் பெற்ற உயர்குடிப்பிறப்பாளர் (வர.) மாமன்ற வட்டப்பேராள் கோட்டம் அல்லது வட்டத்துக்கு மாமன்றத்தில் பிரதிநிதியாயிருப்பவர் பணடைய ரோம் நாட்டில் குதிரைப் படையைச் சேர்ந்த ஒருவர் பண்டைய கிரேக்க நாட்டில் ஆதென்ஸ் நகரில் இரண்டாம் படிநிலைக்கு உயர்த்தப்பட்ட குடிமப்ன் சதுரங்க ஆட்டத்தில் குதிரைத் தலையுடைய காய் (வினை.) ஒருவருக்கு வீரத்திருத்தகைப் பட்டம் வழங்கு.
Parabolic, Parabolical
உருவகமாயமைந்த நீதிக் கதைபோன்ற நீதிக்கதைக்குரிய சாய்மாலை வட்டம் போன்ற சாய்மாலை வட்டத்துக்குரிய சாய்மாலை வட்ட வடிவான.
Random Fonts
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6209
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8859
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 9658
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6159
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14287
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5448
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59453
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 136014
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9795
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 17328

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close