English to Tamil Dictionary: வட்டப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alsatia
செர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையே அடிக்கடி மாறி வந்துள்ள ஒரு மாவட்டப்பெயர் இலண்டனில் முன்பு (1ஹீ6ஹ் வரை) கடனாளிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் அடைக்கலம் அளித்துவந்த ஒயிட் பிரயர்ஸ் என்ற இடத்தின் புனைபெயர்.
Amphitheatre
அரைவட்டப் பள்ளம்
Arc
வில் வட்டவரையின் அல்லது வளைவரையின் பாகம்(மின்.) தனித்தனியான இரண்டு கரிய துருவங்களுக்கிடையில் தோன்றும் ஒளி வட்டப்பகுதி.
Atoll
காயலைச்சூழ்ந்த பவழத் தீவு வட்டப்பவழத்திட்டுக்கள்.
Bailiff
அரசரின் மாவட்டப் பகராள் மாநகர் மணியக்காரரின் முதல்வர் நிலக்கிழாருடைய மேலாள்.
Basin
தட்டம் வட்டில் கிண்ணம் வட்டில் நிறையளவு குழிவான பள்ளம் நிலங்கவிந்த நீர்நிலை நீர்த்தேக்க நீக்க வாய்ப்புடைய கப்பல்துறை வடிநிலம் ஆற்றுப்பள்ளத் தாக்கு நீள்வட்டப் பள்ளத்தாக்கு (மண்) உட்குழிவான நில மடிப்பு உள்ள இடம் உள் மடிப்பிட நிலக்கரிப்படிவு உள்மடிப்பிடக் கனிப்பொருள் படிவு.
Calycle
(தாவ.) புல்லிவட்டஞ் சூழ்ந்த சிதல்வட்டம் துணைப்புல்லி வட்டப்போலி விதைச்சூட்டு (வில.) குவளை அமைப்புடைய உள்ளுருப்பு.
Caycular
(தாவ.) புல்லிவட்டப் போலியான சிதல் வட்ட வடிவுடைய சிதல் வட்டத்துக்குரிய.
Circumscissile
(தாவ.) சுற்றுவட்டப் பிளவின்மூலம் திறக்கிற.
Compass-window
அரைவட்டப் பலகணி.
Cross-bun
கிறித்தவர் விழாநாளாகிய புதுவெள்ளிக் கிழமையன்று உட்கொள்ளப்படும் சிலுவைக்குறியுடைய வட்டப் பொங்கப்பம்.
Cycloid
வட்டப்புள்ளி நெறி வளைவு வட்டத்தின் மீதோ எல்லையிலோ உள்ளோ உள்ள புள்ளிவட்டம் நேர்வரைமீது உருளும்போது செல்லும் நெறிவட்டம் (பெ.) வட்டப்புள்ளி நெறிவளைவின் வடிவான (வில.) ஒரு சீரான விளிம்புடைய செதிள்களைக் கொண்ட.
Diapason
சுரங்கள் எழு கடந்த எட்டன் வடடம் முழு வட்டப்பாலை உச்சக்குரலிசைப்பு குரல் முழு ஏற்றத்தாழ்வளவு இசைக்கருவியின் முழு ஏற்றத்தாழ்வெல்லை முழு நிறை சுரங்கள் அடங்கிய ஒத்திசைவமைதி முழுநிறை இன்னிசை எழுச்சியளவை இசை மேளத்தின் முழுநிறை தடையுறுப்பு ஆற்றலெல்லை முழு வீச்செலலை நிலையான மதிப்பளவை.
Eelworm
வட்டப்புழு
Exoteric
வெளியரங்கமான கொள்கை கோட்பாடுகள் வகையில் புறத்தார்க்கும் தெரியத்தக்க மாணவர்கள் வகையில் உள்வட்டப்போதனைக்குச் சேர்த்துக் கொள்ளப்படாத மிகப்பொதுப்படையான சாதாரணமான.
Felloe
சக்கரத்தின் புறச்சுற்று வட்டம் ஆரைகளால் இணைக்கப்பட்ட சக்கரத்தின் புறவட்டப்பகுதி.
Gascon
'கேஸ்கனி' என்ற பிரஞ்சுநாட்டு மாவட்டப் பகுதிக்குரியவர் தற்புகழ்ச்சியாளர் (பெ.) 'கேஸ்கனி'யைச் சார்ந்த.
Goodwood
இங்கிலாந்தில் சஸ்ஸெக்ஸ் மாவட்டத்தில் பந்தய ஓட்டத்துக்குப் பயன்படுத்தப்படும் இடம் சஸ்ஸெக்ஸ் மாவட்டப் பந்தய ஓட்டம்.
Knight
வீஜ்த் திருத்தகை ஆண்டகை கருணைமறவன் மாதர்களுக்கும் நலிவுற்றோர்களுக்கும் நல்லாதரவு நல்கிக்காக்கும் வீரன் வீறார்ந்த பெருந்தகை நற்பணிக்காக மன்னரால் மதிப்புக்குரிய படைத்துறை நிலைக்கு உயர்த்தப்பட்ட உயர்குடிப்பிறப்பினர் பண்பார்பெருந்தகை படைத்துறை நிலைக்கு உயர்ந்தவர் வீரப்பெருந்தகைப் பட்டம் வழங்கப் பெற்ற உயர்குடிப்பிறப்பாளர் (வர.) மாமன்ற வட்டப்பேராள் கோட்டம் அல்லது வட்டத்துக்கு மாமன்றத்தில் பிரதிநிதியாயிருப்பவர் பணடைய ரோம் நாட்டில் குதிரைப் படையைச் சேர்ந்த ஒருவர் பண்டைய கிரேக்க நாட்டில் ஆதென்ஸ் நகரில் இரண்டாம் படிநிலைக்கு உயர்த்தப்பட்ட குடிமப்ன் சதுரங்க ஆட்டத்தில் குதிரைத் தலையுடைய காய் (வினை.) ஒருவருக்கு வீரத்திருத்தகைப் பட்டம் வழங்கு.
Magpie
கறுப்பு வெள்ளை இறகுகளையும் நிண்டொடுங்கிய வாலையுமுடைய ஐரோப்பியப் பறவை வகை புறா வகை சலசலப்பாளர் வம்பளப்பவர் இலக்குவட்டத்தின் புறக்கோடியடுத்த வளையம்இலக்குவட்டப் புறக்கோடி அடுத்துப்படும் வேட்டு.
Octant
அரைக்கால் வில்வரை வட்டச் சுற்றுவரையின் எட்டிலொரு கூறான வில்வரை அரைக்கால் வட்டக்கூறு இரண்டு ஆரங்களுக்கிடைப்பட்ட வட்டப்பரப்பின் எட்டிலொரு கூறு அரைக்கால் வாளகம் முத்தசை செங்குறுக்கீட்டால் ஏற்படும் இடவெளியின் எண்கூறுகளில் ஒன்று. வானியலிலும் கடற்செலவிலும் பயன்படுத்தப்படும் எண்ம வட்டமானி (வான்) கோள் நெறி வட்டத்தின் 45 பாகைக் கூறு (வான்) மதி நெறிவட்டத்தில் 45 பாகைக் கோணத்திலுள்ள குறிப்பிடம்.
Orchestra
பண்டைய கிரேக்க நாடக அரங்கின் முகப்பில் இசைக் கருவியாளர் இருந்து வாசிப்பதற்குரிய அரைவட்டப் பகுதி நாடக-நடன அரங்குகளில் இசைக்கருவி இயக்குநர் மேடை இசைக்கருவியாளர்கள் குப கூடுகொள் இன்னியம் பல்லியம்.
Patch
ஒட்டு வட்டப்பட்டை அகலப்பொட்டு ஒட்டுத்தையல் துண்டு காயத்தின் மீவள்ள மாவடைக்கட்டு கண்தடைக்கட்டு சுட்டி பரப்பின் மீதுள்ள இடை வேறுபாட்டுப்பட்டை பாத்தி நிலத்துண்டம் பத்தை துண்டு நிலத்தின் இலை தழை மர வளர்ச்சித் தொகுதி எச்சமிச்சம் இடையிடைப்பகுதி இடைவெட்டு 1ஹ்1க்ஷ்ஆம் நுற்றாண்டுகளில் மேனி வண்ணமெடுத்துக்காட்ட அணியப்பட்ட கரும் பட்டுத்துண்டு அல்லது மாவடைப்பொட்டு (வினை.) ஒட்டுத் தையலிடு ஒட்டுப்போடு ஒட்டுத்துண்டால் சரிசெய் ஒட்டுத்துண்டு வகையில் ஒட்டுப்போட உதவு ஒட்டிட்டுச் சரிசெய் துண்டுத்துணுக்கள் கொண்டு ஒப்பேற்று சந்துசெய் அமைத்திணக்குவி சீர்செய் அவசர அவசரமாக ஒட்டிட்டுச் சரிசெய் ஒட்டுக்களிணைத்து உருவாக்கு துண்டுகளை ஒட்டி இணை பொட்டுப்பொட்டாகத் தோற்று பட்டைபட்டையாகத் தென்படு.
Pepperbox, Pepper-cster. Pepper-castor
மிளகுப்பொடி தூவுதற்கேற்ற மூடி அமைப்புடன் கூடிய சிறு வட்டப்பெட்டி.
Peripheral
வட்டப் புற
Random Fonts
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10532
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6232
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 17551
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 21071
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4304
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 25540
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 33061
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27186
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28300
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 6976

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close