English to Tamil Dictionary: வண்டிகள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Apron
முன்றானை தூசிதாங்கி உள்ளாடைகளுக்குப் பாதுகாப்பாக முன்புறத்தில் அணியப்படும் முரட்டுத்துணி அல்லது தோல் சமய நிலைகளுக்குரிய உடுப்பு திறந்த வண்டியில் கால்களுக்குப் பாதுகாப்பான தோல் போர்வை வாத்தின் வயிற்றுப்புறத்தின் மேலுள்ள கொழுப்படர்ந்த தோல் கப்பலின் முன்புறத்துக்குப் பின்னுள்ள மரக்கட்டை அரங்க மேடையில் முதல் திரைக்கு முன்னுள்ள பகுதி வண்டிகள் விமானங்க்ள முதலியவை தங்கிடத்தின் நுழைவாயிலில் உள்ள கடுந்தரைப்பரப்பு (வினை.) முன்றானை போன்ற தைக்கொண்டு மூடு அல்லது போர்த்து.
Armour
போர்க்கவசம் போர்க்கப்பல்களின் புற உலோகத்தகடு இயங்கு அரண்மேற்காப்பு விசைவண்டிகளின் மேற்காப்பு கவச வண்டித்தொகுதி மேல்தோடு மரபு வழிச்சின்னங்கள் (வினை.) காப்புக் கவசம் இடு.
Block-system
புறந்தடுப்புமுறை புகைப்பாதையில் ஒரு பகுதியில்ர வண்டி செல்லும் வரை பிற வண்டிகள் புறந்தடுத்து நிறுத்தப்படும் முறை.
Cab-rank
வாடகை வண்டிகள் நிற்கும் வரிசை.
Carriage-company
தங்களுக்கென வண்டிகள் அமர்த்திக்கொள்ளவல்ல செல்வர்.
Carriage-drive
பூங்கா முதலியவற்றினுடே வண்டிகள் செல்வதற்கான சாலை.
Carriageable
வண்டிகள் செல்லத்தக்கfit for carriages to pass through
Cartwright
வண்டிகள் செய்யும் தச்சர்.carpenter who makes carts
Chassis
பொறி வண்டிகளின் அடிச்சட்டம் பீரங்கி வண்டியின் அடித்தளம் விமானம் வந்திறங்கும் வண்டிக் கூண்டு.
Corral
கால்நடைப் பட்டி வேட்டை விலங்குகளைத் துரத்திப் பிடிப்பதற்கான அடைப்பிடம் படைவீட்டில் வண்டித் திரையால் அடைக்கும் அடைப்பு அரண் (வி.) தொழுவத்தில் அடை பாதுகாப்பினிமித்தம் வண்டிகளின் வளைவான நிரல் அமை அடை.
Drag-bar
இருப்பூர்திவண்டிகளை இணைப்பதற்குப் பயன்படுங்கோல்.
Drag-chain
சக்கரத்தின் இயக்கததைத் தடைப்படுத்தும் பொறியாகப் பயன்படுத்தப்படும் சங்கிலி. இருப்பூர்தி வண்டிகளை இணைப்பதற்கான சங்கிலி.
Draught-bar
இபூர்தி வண்டிகளை இணைப்பதற்குப் பயன்படுங்கோல்.
Flag-station
கொடி அடையாளம் காட்டினால் மட்டும் வண்டிகள் நிற்கும் புகைவண்டி நிலையம்.
Guiderail
வளைவிலே வண்டிகள் தண்டவாளங்களிலிருந்து விலகாமல் செல்ல உதவும் மிகைத் தண்டவாளம்.
Kartel
தென் ஆப்பரிக்க எருது வண்டிகளிலுள்ள மரப் படுக்கை.
Laager
படைவீடு வண்டிகளை வட்டமாக நிறுத்தி வைத்து அமைத்த கூடாரம் படைத்துறைக்கவச ஊர்திகளின் தங்கலிடம் (வினை) வண்டிகளை வட்டமாக நிறுத்து வைத்துக் கூடாரம் அமை வண்டி வட்டக்கூடாரங்களில் ஆட்களைத் தங்கவை.
Leaguer
முற்றுகையிடும் சேனையின் பாசறை முற்றுகை அமைச்சு நிலைஅயல்நாட்டுத்து தூதர் வண்டிகள் சூழநிறுத்தப்பட்ட காப்பு அரண் பாசறை கவசவிசைக்கலஞ்களுக்கான நிறுவுதுறை (வினை) முற்றுகையிடு வண்டிகளைக் காப்பரண் பாசறையாகநிறுத்து வண்டிக்காப்பரண் கூடாரத்தில் தங்க வை கூடாரமிடு.
Park
பூங்கா திறந்தவெளித்தோட்ட வளாகம் பூங்காமனைவேலிசூழ்ந்த நாட்டுப்புறத் தோட்டமனை உந்து வண்டிகள் தங்கிநிற்குமிடம் பாசறையில் பீரங்கி அமைப்பிடம் பாசறைப் படைக்கலவைப்பிடம் பீரங்கித்தொகுப்பு படைக்கலத்தொகுதி சேமக்காப்பான தனிச்சோலை வளம் கிளிஞ்சில் வளர்ப்புப்பண்ணை (வினை.) பூங்காவாக அடைப்புச் செய் பூங்காவாக்கு பீரங்கிகளைத் தொகுப்பாக்கி வை உந்து வண்டியைத தங்கல் இடத்திற்கொண்டுநிறுத்து.
Path
வழி காலடிப்பாதை நடைப்பாதை பந்தயஓட்ட மிதிவண்டிகளுக்கு வழிகாட்டும் நெறிவரை செல்நெறி செயல் நெறிமுறை வழிவகை நெறிமுறை.
Pedrail
பளுவான வண்டிகள் கரடுமுரடான பாதையில் எளிதாகச் செல்லும்படி காலடிகள் போன்ற சுற்றுறுப்புக்களுடன் கூடிய சக்கர அமைவு சக்கரக் காலடியுறுப்பமைவு காலடி உறுப்பமைவுச் சக்கரமுடைய வண்டி.
Petrol
கல்லெண்ணெய் பொறிவண்டிகளுக்கும்-விமானம் முதலியவற்றிற்கும் பயன்படும் தூய்மையாக்கப்பட்ட நில எண்ணெய் தூய்மைப்படுத்திய பெட்ரோலியம்.
Rolling-stock
உருள் முதற்றொகுதி இருப்புப்பாதைமேல் உருண்டுசெல்லும் இயக்கு பொறிகள்-வண்டிகள் முதலான வற்றின் தொகுதி.
Roundabout
சுற்று வளைப்பு வழி வட்டச்சுற்று வழிங போக்குவரத்து வண்டிகளெல்லாம் சுற்றிக்கொண்டு போக வேண்டிய இடம் சுற்றுவளைப்புப்பேச்சு குடை இராட்டினம் வட்ட மண் அரண் வட்டாகார நடனம் (பெயரடை) சுற்று வழியான சுற்றுமுகமான மறைமுகமான சுற்றிவளைத்துக் கொண்டு பேசுகிற மொட்டைக் கட்டையான வாலோ பின் தொங்கலோ இல்லாத கொழுத்த பருமனான (வினை) இராட்டினமாகச் சுழல் சுற்றிச்சுற்றிவா.
Safety-glass
பொறிவண்டிகளில் நொறுங்கிவிடாத தடை காப்பமைவுடை கண்ணாடி.
Random Fonts
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7571
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 9697
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10140
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15770
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15911
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 32845
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7716
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8594
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 12490
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5579

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close