English to Tamil Dictionary: வரிகளையுடைய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bisulcate
பிளவுப்பட்ட கவரடிவாய்ந்த இரண்டு சால்வரிகளையுடைய.
Cancellate, Cancellated
எதிரெதிராக வெட்டும் கறுக்கு வரிகளையுடைய சிலுவைக் குறியால் குறிக்கப்பட்ட பின்னல் வலை போன்ற அமைப்புடைய எலும்புகளில் இழை இதழ் வலைப் பின்னலமைப்பு மூலம் கடற்பஞ்சு போன்ற இயல்பு வாய்ந்த.
Carpet-moth
சமுக்காளப்பூச்சி சமுக்காளம் போன்ற வரிகளையுடைய விட்டில் பூச்சி.
Cross-gained
மரப்பலகை முதலியவற்றில் குறுக்கீடான இழை வரிகளையுடைய தாறுமாறான இழை வரிகளையுடைய வேண்டுமென்றே நெறிபிறழ்வான வழிக்குக் கொண்டுவர முடியாத முரண்டுபிடிக்கிற (வினையடை) காழ்ப்பு வரிக்குக் குறுக்கே வேண்டுமென்றே நெறி பிறழ்வாக அழும்பாக.
Freaked
உருக்குலைக்கும் புள்ளிகளையுடைய கீற்று வரிகளையுடைய.
Radial
ஆரை நரம்பு ஆரை நாடி (பெயரடை) கதிர்கள் சார்ந்த கதிர்களாயுள்டள கதிர்களைப்போல் அமைந்த ஆரைபோல் சூழப் புறஞ்சல்கிற ஆரங்களையுடைய ஆரையின் நிலையுடைய ஆரையின் திசையிலுள்ள மையத்தினின்றும் நாற்றிசைகளிலும் செல்கிற வரிகளையுடைய மையத்தினின்றும் விலகிச் செல்கிற மையநின்று புறநோக்கி இயங்குகிற முன்கை ஆரை எலும்புக்குரிய.
Short
சுருக்கம் குறுக்கம் சுருங்கிய அளவு மணிச்செறிவு குறில் குற்றுயிரொலி குற்றசை குறிற் குறி குற்றுயிரொலி அடையாளம் (பே-வ) மின்வலியின் குறுக்கு வெட்டுப்பாய்வு (பெ.) குறுகிய நீளங் குறைந்த குட்டையான உயரங் குறைந்த குள்ளமான குறுகலான இடங்குறுகிய குறைந்த இடர்பரப்புடைய காலங்குறுகிய தொலை விளைவற்ற உடனடி விளைவுடைய குறுகிய கால எல்லையுடைய சிறிது நேரத்தில் கடக்கக்கூடிய அணித்தான சிறிதுகாலமே பிடிக்கிற விரைவில் செய்து முடிக்கத்தக்க சுருங்கிய குறைந்த அளவான விரிவற்ற சுருக்கமான மணிச்செறிவான ஏடு வகையில் குறைந்த பக்கங்களையுடைய பத்திவகையில் குறைந்த வரிகளையுடைய வாசக வகையில் குறைந்த சொற்களைக் கொண்ட சிறுதிறம் வாய்ந்த தாமதமற்ற சோர்வு தட்டாத இயல்பான எல்லையிற் குறைந்த எதிர்பார்த்ததில் குறைந்த நேரான சில சொல்லே சொல்லுகிற சுற்றிவளைக்காத வெடுக்கென்ற நறுக்கென்ற சுருக்கென்ற வெட்டொன்று துண்டிரண்டான எளிதில் உதிர்ந்துவிடக்கூடிய பொடிந்துவிடுகிற உறுதியற்ற மின்குறுக்குவெட்டான மின்வலி வகையில் தடையாற்றல் குறைந்த பக்கமான எழுத்தொலி வகையில் குறிலான மாத்திரையிற்குறைந்த (பே-வ) அசை வகையில் அழுத்தம் பெறாத பங்குக்கள வகையில் கையிருப்பின்றி விற்கப்பட்ட வருங்காலக் கையிருப்பு எதிர்நோக்கி விற்கப்படுகிற (வினை.) மின்வலிவகையில் குறுக்குவெட்டாகப் பாய்வுறு (வினையடை.) சட்டென திடுமென சுருக்காக எதிர்பாராமல் எதிர்பார்த்த சமயத்துக்கு முன்பாகவே மொட்டையாக சிறிதும் தும்புவிடாமல் அருகேயுள்ள பக்கத்தில் இடையிட்டு.
Random Fonts
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 255279
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7106
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 14400
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6774
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16152
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12882
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 12492
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12040
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15911
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6634

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close