English to Tamil Dictionary: வருவதற்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agio
வட்டம் நாணயம் மாற்றி வருவதற்காகக் கொடுக்கும் கூலி வாசி நாணயத் தேய்மான ஈடு இடைவட்டம் இருநாணய முறைகளுக்கு இடையிலுள்ள சொற்ப வேறுபாடு வெளிநாட்டு மாற்றுமுறிக்குரிய கழிமானம் நாணய மாற்றுத்தொழில்.
Decanter
வடிகலம் மேசையினிடமாக மது ஊற்றிக் கொண்டு வருவதற்குரிய அழகிய குப்பி.
Dream-hole
கோபுரச்சுவரில் ஒளிவருவதற்குரிய புழை வாய்.
Excursion
சுற்றுலா சுற்றி மீள வருவதற்குரிய பயணம் இன்பக்குழுப் பயணம் இன்பப் பயணக்குழு அரண்வெளியேறித்தாக்குதல் கொள்ளைக்காரனின் சூறையாட்டு காவற்படையினர் தண்டமுறைச்சுற்று வானகோளங்களின் நெறிப்பிறழ்ச்சி இலக்கியத்துறையில் எடுத்தது விடுத்து மற்றொன்று விரித்தல்.
Firstaid
முதலுதவிச் சிகிச்சை மருத்துவர் வருவதற்கு முன் காயப்பட்டவருக்கு அளிக்கப்படும் மருத்துவ உதவி.
Gerrymander
தேர்தலில் கட்சிநலன் நோக்கித் தொகுதியில் செய்யப்படும் திருகுதாளம் (வினை) தேர்தலில் கட்சிக்குப் பெரும்பான்மை வருவதற்கு நேர்மையற்றமுறையில் சூழ்ச்சிப்பிரிவினை செய்.
Narthex
பெண்டிர்-நோன்பிகள்-சமயப் புத்தேற்பாளர்கள் வருவதற்குரிய முற்காலத் திருக்கோயிலின் அழியிடப்பட்ட மேற்கு முப்ப்புவாயில்.
Ostentation
பகட்டாரவாரக்காட்சி ஆரவாரப்பகட்டு பணப்பகட்டு இன்பப்பொருட்பகட்டு பிறரின் கவனத்தைத் கவருவதற்கான முயற்சி.
Tangle
கடுஞ்சிக்கல் சிக்கல் வாய்ந்த களம் கந்தறு கோலம் தாறுமாறான பின்னல் கூளம் கடுமுடிச்சு குழம்பிய நிலை கடும்புதி அள்ளடிக்கரண்டி மிக நுண்ணிய கடல்வாழுயிரிகளை அள்ளி மேலே கொண்டு வருவதற்கான அமைவு (வினை) பின்னிச் சிக்கப்படுத்து சிக்கிக்கொள் சிக்கலில் அகப்பட்டுக்கொள் பொறியில் அகப்படுத்து சிக்க வை இடர்களில் தொடர்பு படுத்து மாட்டிவை.
Threaten
அச்சுறுத்து வன்முறையாகப் பயமுறுத்தல் செய் ஊறு நிகழுமென எச்சரிக்கை செய் ஒறுக்கப்போவதாக அறிவி பின்வருவதற்கு அறிகுறியாயிரு பின்வரவுகாட்டடு கேடுபெருகும் போக்குடையதாகத் தோன்று.
Ventilator
பலகணி காலதர் காற்றோட்டப்புழை வெஷீச்சமும்-காற்றும் வருவதற்கான சாதனம்.
Random Fonts
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15603
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16928
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8883
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15770
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 16052
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18989
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6417
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6848
TAU_Elango_Senguttuvan Bangla Font
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 6035
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9602

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close