English to Tamil Dictionary: வரையறுத்துக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Indefinable
வரையறுத்துக் கூறமுடியாத விளக்கமாகக் கூற இயலாத உருவரைத் தௌிவற்ற.
Indescribable
விவரித்துக்கூற இயலாத சொல்லொணாத தௌிவற்ற வரையறுத்துக் கூறமுடியாது.
Ration
பங்கீடு உணவு முதலிய பொருள்களின் ஆள் வீதப்பாத்தீடு வீதப்பங்கு பங்குக்கூறு படைத்துறையில் அன்றாட உணவுப்படி அருந்தற்காலத்திட்ட உணவுக்கூறு மணிகை-விறகு-துணி முதலிய பொருள்களில் ஆள்ட வீத உரிமைப்பங்கு (வினை) பங்கீடு செய் பொரள்கள் வகையில் திட்ட அளவு வரையறுத்துக்கொடு.
Specialize
தனித்துறை வல்லுநராயிரு துறை வல்லுநராக்கு தனித்துறைப் பயிற்சி மேற்கொள் தனித்துறை ஆய்வில் மேன்மேலும் ஆழ்ந்துசெல் தனித்துறைப்படுத்து பொருட் குறுக்கஞ் செய் தனிவகையாக்கு தனியியற்படுத்து தனிப்பண்பூட்டு தனித்தன்மை உடையதாக்கு தனிச்செறிவூட்டு பண்பு முனைப்பாக்கு தனியியற்படு தனித்தன்மையுடையதாகு தனிப்படுத்து தனிப்படக்குறிப்பிடு வரையறுத்துக்குறிப்பிடு தனி வரையறைப்படுத்து தனிவிளக்கமளி வகை திரிபுறுத்து வகை பிரித்துக் காட்டு (உயி.) தனி வேறுபாடு பெருக்கிக் காட்டு தனி வேறுபாடு உடையதாகு.
Specific
தனிப் பிணிமருந்து தனிநோய்ப் பண்டுவமுறை (பெ.) திட்ட வட்டமான தௌிவான வரையறுத்துக் குறிக்கப்பட்ட திட்ட வட்டமான குறிப்புக்களையுடைய மருந்து வகையில் தனி நோய்க்குரிய மருந்து வகையில் தனிப்பயனுறுதி வாய்ந்த தனி வகை சுட்டிய தனிவகைப்பட்ட தனிவகைப் பண்புத் தொடர்பான தனிச்செய்தி சார்ந்த தனிமுறைச் சார்புடைய தனிவகைக்கு மட்டுமேயுரிய தனிவகை பிரித்துக்காட்டுகிற வகைப்பிரிவுக்குரிய தீர்வை வகையில் எடை முதலியன பொருட்படுத்தாமல் அளவு ஒன்றினையே கணிப்படிப்படையாகக் கொண்ட.
Tation
பங்கீடு உணவு முதலிய பொருள்களின் ஆள் வீதப்பாத்தீடு வீதப்பஙட்கு பங்குக்கூறு படைத்துறையில் அன்றாட உணவுப்படி அருந்தற்காலத் திட்ட அளவுக் கூறு. மணளிகை விறகு-துணி முதலிய பொருள்களில் ஆள்வீத உரிமைப்பங்கு (வினை) பங்கீடு செய் பொருள்கள் வகையில் திட்ட அளவு வரையறுத்துக்கொடு.
Undefinable
வரையறுத்துக்கூறமுடியாத.
Random Fonts
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16814
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16928
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5458
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9086
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39584
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12040
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60531
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 8621
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 97791
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4556

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close