English to Tamil Dictionary: வளையமான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Annular
வளையமான
Anticlinal
(மண்.) நில அடுக்கின்கவிகை மடிப்பு. (பெ.)(மண்.) கவிகை மடிப்பான இருபுறச் சாய்வுடைய (உள்) தண்டெலும்பு வளையங்களில் இருபுற வளையங்களும் தன்மை நோக்கிச் சாயும்படி உந்தலான நடுவளையமாக அமைந்துள்ள (தாவ.) தண்டிலிருந்து செங்குத்த்க வளர்கிற.
Coil
கயிற்றுச்சுருள் கம்பி வளையம் திருகு வில் வட்டத்துக்குள் விட்டமான வளைய அமைப்பு வட்டம் வளையம் திருகு வளையம் திருகு சுருள் மின் இயக்கக் கம்பிச்சுருள் (வி.) திருகு வளையமாகச் சுற்று சுருளாக்கு சுருள் வடிவாக முறுகு திருகு சுழலாக்கு.
Ring
மோதிரம் வளையம் மூக்குவளையம் கைவளையம் சுற்றுப்பட்டை கம்பிவளையம் சுற்றுவளையம் சுற்றுவிளிம்பு வட்டு வட்ட அமைவு மேசைத்துண்டு பொருத்திவைக்கும் மரவட்டு சங்கிலிக்கவசக்கண்ணி வட்டவழி திருகுநெறி மரங்களின் சாலைவட்டம் வட்டரங்கு காட்சியரங்கு. மற்போர் அரங்கு போட்டிப்பந்தய வளைவு வட்டக்கோட்டை வட்ட அரண் கட்டுமானம் வளைய அடைவாளம் வரைவளையம் மரப்பட்டையில் சுற்று வரி வெட்டு வெட்டு மரவரி வளையம் மஜ்த்தின் ஆண்டு வளர்ச்சி குறித்த வளையவரை புற்கரணைமீது காளான்ட பலர் வரை புழுவின் உடல் வளையம் சுரிப்பு தோல் சுருக்கம் புகையின் சுருள்சுருளலை அலைத்தடம் நீரலைவட்டம் தனிமுறைக்குழு மக்கள் தனிக்கும்பு வணிகர் தனிக்கூட்டு அரசியல்வாதிகளின் கூட்டணி (இய) அணுவின் முற்றுக்கோவை (வான்) சனிக்கோளின் தட்டுவளையம் (வினை) மோதிரம் அணிவி. சூழ்ந்திரு சுற்றிவளை சுற்றிச்சுற்றிச்செல் வளையமாகச் சுற்று வேட்டையில் சுற்றிக் கலைத்து ஒருபுரமாகத் துரத்து வேட்டையில் நரிவகையில் சுற்றியோடு பருந்து முதலியன வகையில் வட்டமிட்டெழு எருதுவகையில் வளையத்தில் மாட்டு பன்றிவகையில் மூக்கில் வளையம் மாட்டு மரப்பட்டையில் சுற்றுவரி வெட்டிடு வட்டரங்கில் கூடு வளையம்போல மாட்டு வட்டுவட்டாக அரி.
Ring Cambium
வளையமாறிழையம்
Semi-annular
அரை வளைய வடிவுடைய பிறை வளையமான.
Random Fonts
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 9010
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 20610
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8926
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9988
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 5014
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8284
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7928
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7663
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 20371
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 21071

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close