English to Tamil Dictionary: வாணிகச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Chest
நெஞ்சுமார்புக்கூடுமார்புபேழைபெட்டிபட்டறைப்பெட்டிமருந்தறைப் பேழைஇழுப்பறைப் பெட்டிவாணிகச் சிப்பம்பேழை அடங்கிய அளவுகருவூலம்பணக்குவைநிதியம்
Clerk
எழுத்தாயர் பணிமனைத் துணைவர் பொருளகப் பணியாளர் படியெடுப்பாளர் அலுவலகக் கடிதப்போக்கு வரவு வரைவாளர் கணக்கர் வாணிகச் செயலர் பதிவக அலுவலர் நகரவைப் பணியாளர் திருக்கோயில் சமயச் சார்பற்ற பல்பணி முதல்வர் கற்றோர் கல்வியறிவுடையவர் புலஹ்ர் திருக்கோயில் சமயகுரு (வி.) எழுத்தராகப் பணிபுரி.
Commercialize
வாணிகத்துறையாக்கு வாணிகப்பண்பூட்டு வாணிகச் சார்பாக்கு.
Company
மக்கள் கூட்டம்சங்கம்கழகம்பறவை அல்லது விலங்குத் தொகுதிவாணிகச் சங்கம்சமூகம்படைப்பிரிவுகப்பலோட்டிகள் தொகுப்புதோழமை நிலைசமூகக் கூட்டுறவுதொடர்பு(வி.) கூடிச்செல்தொடர்பு கொள்கூட்டுச்சேர்கூடிவாழ்
Condition
நிலைமை நன்னிலை தகுதி முறைமை பண்பு படிநிலை தரம் உயர்நிலை மனநிலை உணர்ச்சிநிலை ஒப்பந்த விதியின் வரையறைக்கூறு கட்டுப்பாடு முன்னீடு செயலுக்கு முன்பே பெற்றிருக்கவேண்டிய இன்றியமையாக்கூறு (அள.) காரியத்துக்குரிய காரணக்கூறான இன்றியமையா முன்னிகழ்ச்சி (சட்.) கடப்பாட்டுக்குரிய முன்வரையறை (இலக்.) முன்வரையறைக் குறிப்பு முன் வரையறை வாசகம் (வி.) கட்டுப்பாடு விதி வரையறைமீது ஒப்புக்கொள் தக்க சூழலில் வை வேண்டும் சூழ்நிலையமை தகுதியுடையதாக்கு கட்டுப்படுத்து வரையறு உறுதிசெய் வாணிகச்சரக்கின் நிலையை ஆராய்ந்து பார்.
Demonstrator
செய்ம்முறை ஆசிரியர் ஐஸ்ந்திரிபற மெய்ப்பிப்பவர் கண்கூடாகக் காட்டுபவர் ஆய்வுக்களத்துணைவர் வாணிகச் சரக்ககளின் சற்றுலா விளம்பரக்காரர் பொருள்களைக் காட்டிப் பயனும் சிறப்பும் விளக்கி வாணிக ஆதரவு நாடுபவர் பொது ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்பவர்.
Duffer
திறமையற்றவர் பயிற்சித்திறன் இல்லாதவர் பயனற்றவர் ஏவா முதியவர் போலி நாணயம் விளை விலாச் சுரங்கம் போலிச் சரக்கு போலி ஓவியச்சரக்கு போலிப்பொருட்கள் செய்பவர் திரிந்து விற்பவர் பயனற்ற பழைய பொருட்களைப் புதுக்கித் திருட்டுச் சரக்கென்றோ கள்ளவாணிகச் சரக்கென்றோ கூறி ஏமாற்றி விற்பவர் கால்நடை கவர்பவர்.
Floating
மிதத்தல் மிதக்கவிடல் தொடங்கிவதல் சுவரில் சாந்துப்பூச்சு (பெ.) மிதக்கிற வாணிகச்சரக்கு வகையில் கடலிற் செல்கிற மாறும் இயல்புள்ள நிலைத்திராத ஏற்றத்தாழ்வுடைய புழுக்கத்திலுள்ள. பரிமாற்றமுள்ள.
Goods
புடைபெயர்ச்சிப் பொருள்கள் வாணிகச் சரக்குகள் இருப்பூர்தி முதலியவை மூலமாக அனுப்பப்பட்டு வதற்குரிய பொருள்கள்.
Merchandise
வாணிகச்சரக்கு விற்பனைப் பொருள்கள்.
Round
உரண்டை உருள்வடிவப் பொருள் திரளை உருள் பகுதி உருளைக்கூறு அப்பவட்டுக்கூறு மாட்டிறைச்சித் துடைத்திரளைக்கூறு வட்டம் வளையம் சுற்றுவரை வட்டகை சுற்றுப்பரப்பு சுற்றெல்லை வளைவு திருகுசுருள் ஏணிப்படி வடிப்பாலைக் கொதிகலம் மூலைமணிக்கூண்டு சுழற்சி சுழல்வியக்கம். சுற்றலைவு சுற்றிச் செல்லுகை சுற்றுலா பணிமுறைச் சுற்றுச்செலவு நடைமுறை உலா வாணிகச் சுற்றுவட்ட உலா முழுமை தொகுதி நிறைசுற்று தொடர்வட்டம். தொகுதியின் பெருங்கூறு ஆவர்த்தி அலைவீச்சு முறைவட்டம் வட்டவழி மீள்வருநெறி நடைமுறை உலாப்பாதை திடட வரைநெறி மற்போரில் ஆட்டமுறைவட்டம் துப்பாக்கியின் சுற்றுவரிவேட்டு கைகொடுட்டு ஆர்ப்பரிப்பின் அலையெழுச்சி வட்டாகார நடனம் வட்டாகார நடன இசை திரும்பத் திரும்ப நிகழுஞ் செய்தி நடைமுறை நிகழ்ச்சி சுற்றடைவு சுற்றிப் பங்கிடுவதற்கு வேண்டும் வரையளவு படிமுறையளவு ஒருதடவை கொடப்பதற்குரிய அளவு உள்வளைசெதுக்குரு குழைவியற் கலையில் திரள்பிழம்புரு குழிப்பந்தாட்டத்தில் நிறைகுழித்தொகுதி குழிப்பந்தாட்டத்தில் நிறைகுழியாட்டம். எல்லாக் குழிகளிலும் பந்து ஒருமிகக்க விழும் படி ஆடுதல் ஒத்திசைவுடைய கட்டளை இசைப்பாட்டு (பெயரடை) கோளமான உருள் வடிவான வட்டமான வட்டாகாரமான வட்டுருளை வடிவான வளைந்த புறவளைவான குவிவான அரைக்கோள உருவான கவிவான அரைவட்ட வடிவான சூழ்வான பொதிவான உருட்சிதிரட்சி வாய்ந்த பெகாழுத்த உப்பிய வட்டமாக இயங்குகிற வட்டமாக இயக்கப்படுகிற படுக்கை நிலையிற் சுழல்கறி வட்டாகார இயக்கத்தை உட்கொண்ட சென்று மீள்வான முழுமையான முழு மொத்தமான தொகைவகையில் முழுவட்டமான முழு உள்ளடங்கலான குறைவற்ற கேடற்ற நன்னிலையிலுள்ள குறைபடாத நிறைவான போதிய அளவான தளர்த்தப்படாத முழுவலிமை வாய்ந்த ஆற்றல் மிக்க ஊக்கமிக்க மாறுதல் திரிதல் இல்லாத திட்டவட்டமான தொடர்ச்சிவாய்ந்த இடையறாத முறிவுபடாத செவ்வளைவான திரும்புகோணங்கள் இல்லாத உருவரை வகையில் மெல்லிழைவான மடங்கி நுடங்காத் இழை வயிக்கமுடைய நன்குமுடிவுற்ற வாசக வகையில்.இயன் முடிவு வாய்ந்த கடுகடுப்பற்ற கபடற்ற சூதற்ற மனந்திறந்து பேசுகிற பேச்சு வகையில் ம்டுமழுப்பலில்லாத தௌிவான பட்டாங்கமான பிழைபாடற்ற ஓசை வகையில் முழுக்கமான ஒலிவகையில் நிறையுசிவாய்ந்த (வினை) உருள்வடிவாக்கு திரளுருவாக்கு வட்டவடிவங்கொடு உருட்சியாக்கு முனைமழுக்கு விளைவாக்கு கோணமுனைப்புக்களகற்று திருப்பங்களில்லராதாக்கு செவ்வளைவாக்கு. மெல்லிழைவாக்கு. சுற்று சுற்றிச்செல் சுற்றியணைந்துசெல் சூழ்ந்துவளை சூழ்ந்துவளைந்து செல் சூழவளைத்து ஒருங்கு திரட்டு திருப்பு மடக்கிச் செலுத்து திரும்பு மடங்கிவா சட்டென எதிருரைவீசு காட்டிக்கொடு (வினையடை) வட்டமாக சுழல்வாக வளைவாகசுற்றி அங்குமிங்குமாக மீள மடங்கி புறப்பட்டஇடத்துக்கே திரும்பி மீண்டும் முன்போல வழக்கம்போல மறித்து எதிர்மாறான நிலையில் எதிர்முகமாகத் திரும்பி மீண்டும் முன்போலர வழக்கம்போல மறித்து எதிர்மாறான நிலையில் எதிர்முகமாகத் திருப்பு கால வகையில் முழுவதிலும் சுற்றிலும் நாற்புறமும் நாற்றிசையிலும் எங்கும் எல்லா இடத்திலும் பரவலாக இடத்துக்கு இடமாக எல்லோருக்கும் தனித்தனியாக ஒருவரிடமிருந்து ஒருவராக எல்லாவற்றிற்கும் தனித்தனியாக ஒன்றினிடமிருந்து ஒன்றாக எல்லாவற்றிற்கும் தனித்தனியாக ஒன்றினிடமிருந்து ஒன்றாக சுற்றிவளைத்து சுற்றனுப்பாக சற்றுவிலகி சுற்றி ஒவ்வொரு பகுதியாக பல பகுதிகளிலும் அருகாக அடுத்து. பக்கமாக கடந்து.
Roundsman
வாணிகச் சுற்றுலாவாணர் மாதிரிச் சரக்குகளுடன் சுற்றிச் சென்று கொள்வினை ஆணைகள் சேகரித்து வருபவர்.
Speculate
ஊகஞ் செய் ஊக ஆய்வு நிகழ்த்து வரக்கூடிய நலந் தீங்குகள் பற்றி ஆய்ந்து நோக்கு தொலைநீடாய்வு செய் கற்பனைக்கோட்டை கட்டு ஊக வாணிகஞ்செய் வாணிகச் சூதாட்டத்தில் இறங்கு துணிந்து முதலிடு துணிகர ஆதாய வேட்டையாடு கொள்ளை ஆதாயம் கருதிச்சரக்குகளை வாங்கிக்கட்டு உருப்பளிங்கு நோக்கு துருவிநோக்கு தேர்ந்தவராய் எதிரிநிழலிட்டுக் காட்டு கோட்பாட்டுக் கோட்டைகட்டு கனவுக் கூடகோபுரம் எழுப்பு கனவுமாடம் புனை.
Treamp
மிதிப்பொலி கால்மிதித்து நடக்குமோசை புதைமிதியோசை குதிரைக் குளம்பொலி கடுமிதிநடை கால் நடப்புப் பயணம் மண்வாரி மிதிப்பவர் புதைமிதி காப்புத் தகடு மண்வாரிக் கால்மிதித் தகடு பனிமிதிக்காப்புத்தகடு தெருச்சுற்றி பாட்டைச்சுற்றி நாடுசுற்றி வேலைதேடிச் சுற்றி நாடோடி கடல்சுற்றி வாணிகச் சரக்குத் தோணி தனி விலக்கோ நெறியோ இல்லாமல் வேண்டிய வழித் ததிரியும் சரக்கு விற்பனைப்படகு (வினை) மிதி மிதித்து நட காலழுத்தி நட கால்நடையாகவே கட வேலையின்றித் திரி தெருச்சுற்றியாய் வாழ் (வினையடை) உரத்த காலடி ஓசையுடன்.
Venture
துணிகர முயற்சி இடர்பாடுடைய பணி ஆபத்துக்குட்பட்ட செயல் இடர்த் துணிவுக்குரிய செய்தி வாணிகச் சூதாட்ட வேட்டை இடர்த்துணிவுக்குரிய வாணிகச் சரக்கு (வி.) துணி முயற்சி துணிந்திறங்கு துணிவுவினை மேற்கொள் தீரமாகச் செயல்செய் துணிந்து செயல் செய் அஞ்சாது ஈடுபடு இடர் எதிர்த்து முனை இடர்ப் பொறுப்பேற்கத் துணி முன்னிலைப்படுத்த முனைவுகொள் துணிந்து வழங்க முன்வா துணிவு வினையில் ஈடுபடுத்து இடருக்கு ஆட்படுத்து கருத்துத் துணிவு மேற்கொள் கூறத்துணி துணிந்து கூறு.
Venturer
(வர.) வாணிகச் சூதாட்டத்தில் துணிந்து பங்கேற்பவர் இடுக்கண் இருப்பதறிந்தும் துணிந்து செயல் மேற்கொள்ளுபவர்.
Water
நீர் மழைநீர் கண்ணீர் வியர்வை நீர் உமிழ்நீர் சிறுநீர் ஊனீர் கடல் ஏரி ஆறு நீர்நிலை வேலைநீர் கடலின் ஏற்ற இறக்க நிலை நீர்க்கரைசல் மருத்துக்கலவை அலம்பு நீர்மம் மணிக்கல்லின் ஒளிநீரோட்டம் கழுவுநீர் கழிவுநீர் நிதித்துறையில் புதிய பங்குவெளியீட்டினால் ஏற்படும் பெயராளவான முதலீட்டுப்பெருக்கம் (வினை.) தாவரங்களுக்கு நீர் தௌி பயிர்களுக்கு நீர் பாய்ச்சு நீராளமாக்கு பால்-தேறல் முதலியவற்றில் நீர் கலந்து கலப்படஞ் செய் நீரருத்து குதிரை-கால்நடை ஆகியவற்றிற்குத் தண்ணீர் காட்டு கால்நடை வகையில் நீர்குடிக்க நீர்நிலைக்குச் செல் ஊர்தி-பொறி வகையில் நீர் ஊற்றப்பெறு கப்பல்-தொடர் ஊர்தி ஆகியவற்றின் வகையில் நீர் நிரப்பிக்கொள் கண் வகையில் கண்ணீர் ததும்பப்பெறு நா வகையில் உணவு உணர்வில் நீர் ஊறப்பெறு பட்டுத்துகில் வகையில் அலையலையான தோற்றந் தருதற்காக நனைத்து அழுத்து வாணிகச் சங்க வகையில் புதிய பங்குகளை வெளியிடுவதன் மூலம் பெயரளவான மூலதனப் பெருக்கம் உண்டுபண்ணு.
Whitechapel
சீட்டாட்ட வகையில் பின்னோட்டத் துருப்புக்கான முன் உருவு சீட்டு பளுவற்ற இரு சக்கர வாணிகச் சரக்கு வண்டி.
Wildcat
காட்டுப்பூனை (பெ.) தவறான தற்செயலான பொதுநிதி ஆட்சி வகையில் துணிச்சலான வாணிகச் சூதாட்ட வகையில் எண்ணித் துணியாத.
Wind-jammer
(இழி.) வாணிகச் சரக்குக்கப்பல்.
Wool-driver
கம்பளி மொத்த வாணிகச் சேமிப்பாளர்.
Random Fonts
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 13764
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8591
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7703
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10208
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 4729
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8141
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9269
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13091
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15894
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17964

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close