English to Tamil Dictionary: வாயினை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Brachiopod
வாயின் இருபுறங்களிலும் நீண்ட கைகள் போன்ற அமைப்புடைய சிப்பி இனங்களின் வகை.
Cap
குல்லாய் துணியாலான மகளிர் தலைச்சீரா விளிம்பில்லாத தொப்பி கூட்டிணைப்பினரின் அடையாளத் தலையணி நச்சுக்காளானின் மேற்பகுதி முகடு மேற்பகுதி வெடிக்கக்கூடிய பொருளைக் கொண்டுள்ள உலோக உலோக உறை கைத்துப்பாக்கியில் வெடிக்கும் பொருளைக் கொண்டுள்ள தாள் சில்லு வணக்கத்திற்காகத் தொப்பியை உயர்த்துதல் (வி.) குல்லாய் அணி முப்ப்பு வாயினை மூடு குல்லாயினால் தட்டுவதுமூலம் பட்டம் உரிமைப்படுத்து மேம்பட்டு முந்து கூட்டிணைப்பில் உறுப்பினரக ஏற்றுக்கொள் குல்லாய் உயர்த்தி வணக்கம் செய் உடலில் ஒரு பகுதியில் ஊறுண்டு பண்ணு.
Channelled
கால்வாயினை உடைய வாய்க்காலை உட்கொண்ட பள்ளமுள்ள வாய்க்கால் வழி செலுத்தப்பட்ட கால்வாய்க்குள் செலுத்தப்பட்ட கால்வாய்க்குட்பட்ட.
Counter-drain
பக்க வடிகால் கால்வாயின் அருகாக அதன் ஊறல் கசிவு நீரை அப்புறப்படுத்தும் வடிநீர் வாய்க்கால்.
Culvert
பாலம் கால்வாயின் கீழ்ச்செல்லும் மதகு மின் கம்பி வடத்துக்குரிய நெறி.
Downward
கீழ்நோக்கிய கீழ்த்தளம் நோக்கிச்செல்கிற கீழ்முகமான கீழ்நோக்கிய இழிவுநிலை நோக்கிககச் செல்கிற நிலவுலக மைய நோக்கிய விழுவாய்நோக்கிச் செல்கிற விழுவாயின் பக்கமுள்ள இறங்கிச் செல்கிற கீழ்நோக்கிச்சரிகிற தாழ்வான தாழ்பகுதி சார்ந்த வாட்டமுள்ள நிகழ்காலம் நோக்கிய பிற்பட்டகாலம் நோக்கிய காலமரபு வழிப்பட்ட (வினையடை) கீழ்நோக்கி கீழ்த்தளம் நோக்கி கீழ்முகமாக இழிநிலைநோக்கி தாழ்வான நிலைக்கு இழிந்து இறங்குமுகமாக முற்காலத்திலிருந்து பிற்பட்ட காலத்தை நோக்கி மரபுவழியில் விழுவாய்ப் பக்கமாக கீழிடத்தில் கீழ்ப்பகுதியில்.
Ewer
சாடி அகல்வாயினையுடைய நீர்க்குவளை.
Fauces
(ல.) (உள்.) வாயின் பின்பக்கப் புழை.
Funnelled
புனல் வடிவான ஊற்றுவாயினையுடைய.
Jaws
பற்கள் உள்ஷீட்ட வாயின் எலும்புகள் பள்ளத் தாக்கு-கால்வாய் முதலியஹ்ற்ஜீன் குறுகிய வாயில் இயந்திரத்தின் குறடுபோல் பற்ஜீக்கொள்ளும் அலகுகள்.
Lampas
குதிரைவாயின் மேலண்ணத்தில் வீக்கம் உண்டு பண்ணும்ம நோய் வகை.
Landed
நிலச்சொத்துடைய நில உடைமையான நிலத்தைக் கொண்டுள்ள நில வருவாயினை உடைய.
Lock-keeper
கால்வாயின் தளமாற்ற அடைப்புக்காவளர்
Mouth Part
வாயின் பாகங்கள்
Reflexive
(இலக்) தன்மறிவியற்சொல் தன்மறிவியற் சொற்படிவம் தன்மறிவியல் மறுபெயர் தனிமறிவியற் பெயரடை (பெயரடை) தன்மறிவான செயல் செய்முதல்மீதே தாக்குவது குறித்த எழுவாயினையே செயப்படுபொருளாக மீட்டுங் குறித்த தற்சுட்டான.
Register
அடங்கல்விவரப்பட்டியல் குறிப்பு பதிவேடு இசைப்பேழையின் குழாய்த் தொகுதியிற் பொருத்தப்பெறும் அடைப்பு இசைக்குரலின் முழு விசையாற்றல் அளவு இசைக் கருவியின் விசையாற்றலளவு இசைக்ககுரலின் உறுப்பாற்றலளவு. தீத்தாங்கியில் கீழ் வாயினைச் சுகியும் பெருக்கியும் கட்டுப்படுத்தும் வளிதிரதட்டு வேகம்-ஆற்றல் அளவுப்ளைப்பதிவசெய்து காட்டும் சுட்டமைவு தாளின் இரு புற அஅச்சமைவின் ஒத்தியைவு நிழற்படக்கலையில் தகடு-ஒளிக்கதிர்த்திரைக் கவியம்-ஆகியவற்றின் ஒத்தியைபுநிலை (வினை) விவரம் பதிவுய்ய் பட்டியல் குறித்துவை எழுத்துருப்படுத்திவை உள்ளத்திற்குறி பதிவேட்டில் எழுது பதிவேட்டில் எழுதுவி கருவி வகையில் பதிவுசெய் கருவி வகையில் சுட்டுத்தெரிவி திரைப்படத் துறையில் முகக்குறி வகையில் சுட்டுத்தெரிவி திரைப்படத் துறையில் முகக்குறிகளால் தெரிவி அச்சு வகையில் இருபுறமும் கணக்காக ஒத்திரு அச்சு இருபுறமும் ஒத்திருக்கச் செய்.
Shot-gun
வேட்டைத்துப்பாக்கி சிறு குண்டுகளுக்கான வழவழப்பான நுண்துளைவாயினையுடைய துப்பாக்கி.
Spike
கதிர்முனை கூர்முனை முனைக்கதிர் இரும்புமுள் தண்டவாள ஆணி தடித்த பெரிய ஆணி நறுமணப் பூஞ்செடி வகை (தாவ.) குலைக்கதிர் கதிர்க்குலையுடன் கூடிய சினை கதிரிளங்கொப்பு (பே-வ) மீவினை ஆங்கிலத் திருச்சபை மரபினர் (வினை.) தடித்த பெரிய இருப்பாணி கொண்டு இறுக்கு இரும்புமுட்கள் அமைத்துக் கொடு குழாய்ப்பொருத்து முனையினால் இணை கூர்முனையினாற் குத்து குத்தித் துளை பீரங்கி வாயினை முளைகொண்டு அடைத்து மூடு பயனற்றதாகச் செய்.
Spike
கதிர்முனை கூர்முனை முனைக்கதிர் இரும்புமுள் தண்டவாள ஆணி தடித்த பெரிய ஆணி நறுமணப் பூஞ்செடி வகை (தாவ.) குலைக்கதிர் கதிர்க்குலையுடன் கூடிய சினை கதிரிளங்கொப்பு (பே-வ) மீவினை ஆங்கிலத் திருச்சபை மரபினர் (வினை.) தடித்த பெரிய இருப்பாணி கொண்டு இறுக்கு இரும்புமுட்கள் அமைத்துக் கொடு குழாய்ப்பொருத்து முனையினால் இணை கூர்முனையினாற் குத்து குத்தித் துளை பீரங்கி வாயினை முளைகொண்டு அடைத்து மூடு பயனற்றதாகச் செய்.
Splay-mouthed
இளிச்சவாயுடைய புடைநீண்ட வாயினையுடைய.
Submental
(உள்.) மோவாயின் கீழான.
Sulcate
(தாவ. உள்.) வரிப்பள்ளமுடைய மீதாக இயங்கவதற்குரிய வடுவாயினையுடைய.
Trigonal
முக்கோணவுருவமைந்த மூன்று பக்க முப்ப்புக்களையுடைய அறுகோணத்தில் பாதியுருவாண செவ்வூடான ஊடச்சினைச் சுற்றி 120 டிகிரி சுழன்று தன்னுருவே ஆக்குகிற வான் மண்டல இஜ்சித்தொஙகுதி சார்ந்த வான்மண்டல இஜ்சி இடைக் குறியீடு சார்ந்த (தாவ. வில) முக்கோண வெட்டு வாயினையுடைய.
Whatever
எது ஆயினும் எதையாயினம் (பெ.) என்னவாயினும்.
Whether
இரண்டில் எது என்று உண்டா இல்லையா என்று இரண்டில் எதுவாயினும் இரண்டில் ஒன்றேனும் உண்டா என்று உண்டானாலும்.
Random Fonts
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32431
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14578
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8179
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15773
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 21075
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42879
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10447
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9992
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9921
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 161390

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close