English to Tamil Dictionary: வினைமுறை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anti-ritualistic
வினைமுறையை எதிர்க்கிற சடங்கெதிர்ப்பான.
Bourighian
அறிவுமுறை வினைமுறை மறுத்து உள்ளுணர்ச்சியே சமயம் என்ற அந்தாய்னெட்பூரிக்னனின் கொள்கை பின்பற்றுகிள.
Bully-off
வளைகோற்பந்தாட்டத் தொடக்கப் பந்தெறிவதற்குரிய வினைமுறை மரபு எதிரெதிர் ஆட்டக்காரர் ஒருங்கே காலால் பந்தருகே நிலன்றைந்து மட்டையுடன் மட்டை மோதிப் பந்தெறியத் தொடங்குதல் (வினை) வளைகோற்பந்தாட்டத்தில் பந்தாட்டத் தொடக்க வினை முறை மரபாற்று.
Celbrate
கொண்டாடு வினைமுறை முற்றுவித்து நடத்து பலரறிய நடைபெறுவி பலர் அறியச்செய் புகழ் பாராட்டு போற்று.
Ceremonial
சடங்கு முறைமை புற ஆசாரம் மரபு தழுவு வினை சிறப்புக்கால நடைமுறை ரோமன் கத்தோலிக்கத் திருக்கோயிலின் வினைமுறைக்குறிப்புகள் அடங்கிய சுவடி (பெ.) வினைமுறைகளுடன் கூடிய சடங்குகளுக்குரிய புற ஆசாரம் பற்றிய.
Ceremonialism
புற ஆசாரங்களைக் கடைபிடித்தல் வினைமுறை வலியுறுத்தும் பண்பு.
Ceremonious
வினைமுறைகளுக்கு அடிமைப்பட்டுள்ள சடங்குகளில் பற்றுள்ளவராகப் பகட்டிக் கொள்ளுகிற வினைமுறைகளில் உன்னிப்பான ஆசாரங்களை நுணிகிப் பின்பற்றுகிற சடங்குகள் நிறைந்த.
Ceremony
வினைமுறை சமயச்சடங்கு கரணம் புறவினை ஒப்புக்குரிய நடைமுறை மரியாதையான ஒழுகலாறு உள்ளீடில்லாத வெறும் ஆசாரம் ஆரவாரம் ஆடம்பரம் புறச் செயல் முறைமை ஆசாரங்களில் மிக்க நுட்பம் பார்க்கிற தன்மை.
Chant
இன்னிசை பண்ணிசைப்பு கோயிலில் பண்ணிசைத்துப் பாடப்படும் உரைப்பகுதி (வி.) பாடு பாட்டினால் வினைமுறையாற்று பாடல் முறையால் கூறு குரலிசை எழுப்பு குதிரை வகையில் ஏமாற்றுத்தனமாக விற்பனைசெய்.
Church-service
திருக்கோயில் வழிபாட்டுத் திருவினை திருவழிபாட்டு வினைமுறை வழிபாட்டு வினைமுறைத் திருவேடு.
Churchism
சமயக்கிளையினைப் பின்பற்றும் குறுகிய வினைமுறைப்பற்று.
Circumcision
தோல் நுனியிதழ் அகற்றும் வினை சுன்னத்து வினைமுறை சுன்னத்து விழா சுன்னத்துச் செய்துகொள்ளும் நிலை யூத இனம்.
Commencement
தொடக்கம் பல்கலைக்கழகங்களில் பட்ட நிறைவுரிமையளிப்பு வினைமுறை பட்டமேற்பு.
Cramp-ring
அரசரால் சிறப்புநாள் வினைமுறைப்படுத்தி அளிக்கப் பெற்றுச் சுளுக்கு முதலியன நீக்கியதாக முற்காலங்களில் கருதப்பட்ட கணையாழி.
Dress
உடை ஆடையணிமணிர மகளிர்மேலங்கி உடைப்பாங்கு சிறப்பு விளைமுறை உடை பணிமுறை உடை உடையணித் தோற்றம் புறத்தோறம் மேலுறை மேற்போர்வை (பெயரடை) மாலை உடைக்குரிய (வினை) உடு உடுத்து நேர்த்தியான ஆடை அணி சிறப்புடையணி மாலை உடை அணி அணிசெய் ஒப்பனை செய் மயிர்கோது சீவிவிடு சீவிச்செப்பனிடு செடியினைக் கத்தரித்து ஒழுங்குசெய் உரமிட்டுப் பேணு குதிரையைத் தேய் காயத்துக்கு மருந்திட்டுக் கட்டு காயம்பட்டவருக்கப் பண்டுவம் பார் உணவினைச் சமை நிமிர்த்து நேராக்கு சமப்படுத்து வழவழப்பாக்கு துப்புரவாக்கு வினைமுற்றுவி தக்க துணைப்பொருள் சேர்த்திணை வேண்டுவன செய்து முடி சித்தமாக்கு கடிந்துகொள் நையப்புடை படையணி ஒழுங்குசெய் வரிசையுடன் ஒத்திசைவாக்கு அணியழுங்கு பட நில்.
Dubbing
வீசப் பெருந்தகையெனப் பெயரிடுஞ் செயல் வாளின் பட்டையால் தோளைத் தட்டும் வினைமுறை தோலை மென்மைப்படுத்தும் பசைப்பொருள்.
Etiquette
ஒழுங்காசாரம்ம சமுதாய ஆசாரமுறை அரசவை மென்னய ஒழுங்குமுறை வினைமுறை நடையொழுங்கு குழுநலக்கட்டுப்பாட்டொழுங்கு முறை எழுதாக் கட்டு முறைச் சட்டதிட்ட முறை.
Exorcism
பேயோட்டுதல் பேயோட்டம் வினைமுறை வகை பேயோட்டுதற்கான மந்திரம்.
Fine
இறுதி தண்ட வரி தண்டனைக்கீடான கட்டணம் அபராதம் வினைமுறை ஈடான சிறப்பு வேளைக்கட்டணம் மரபுரிமைக் கட்டுப்பாட்டிலிருந்து தப்புவதற்கான போலி வழக்கு நடவடிக்கை (வினை) தண்டணைத் தீர்ப்புக் செய் தண்டனைக்கீடான வரிசுமத்து அபராதம்விதி பதவி உரிமைகளுக்கீடான கட்டணம் செலுத்து.
Form
உருவம் வடிவம் உருப்படிவம் தோற்றம் இனம் தௌியவராத ஆள் உருவம் இளந்தௌியப்படாவிலங்கு உரு இனம் தௌியவராத் தோற்றம் தோற்ற வகை வகைவடிவம் உருவகை வகுப்பு பள்ளிப்பபடிவம் நீள் மணையிருக்கை அமைப்பு உடலமைப்பு உறுப்பமைதி முறை முறைமை உருவமைதி ஒழுங்கு மொழி நடை அமைதி கலைவடிவமைப்பு இலக்கியக் கட்டுக்கோப்பமைதி வக்கணை சொல்வகுப்புக் கட்டளை வினைமுறை சடங்கு மாதிரிச்சட்டம் முன்மாதிரி அச்சுப் பதிப்புச் சட்டம் மணியுருப்படிக நிரலின் திரள் தொகுதி தகுதி நிலை உடல் நன்னிலை சொல்லின் புறவுரு ஒலிவடிவம் எழுத்துமுறை வடிவம் வேற்றுமை வடிவம் திரிவுவகை வடிவம் அகப்படிவம் பொருள் பற்றிய கருத்துப்படிவம் பொருண்மை பொருளின் உள்ளார்ந்த இயல்பு முயல்வளையின் கிடக்கைப் படிவு (வினை) குறிப்பிட்ட வடிவம் கொடு வகுத்தமை அமைப்பாக உருவாக்கு திட்டமாக அமை கட்டமை நிறுவனஞ் செய் கூட்டுக் கழகமாக அமை சொல்லை ஒலியுருவப்படுத்து சொல்லாக்கு சொல் மூலத்திலிருந்து வருவி கற்பனை செய் வேற்றமை வடிவம் கொள்வி கருத்துருவாக்கு ஒப்பந்தம் வகு பயிற்றுவித்து உருப்படுத்து பண்புருவாக்கு அணிவகு உருவாகு வடிவம் மேற்கொள் அணிவகுப்பாக அமைவுறு சொல்லாக உருப்படு திட்பப் பொருளாகப் படிவுறு படிக உரு ஆகு செய்பொருள் ஆக்கு மூலப்பொருளாய் உதவு மூலப்பொருளின் கூறாய் அமை செய்பொருள் முற்றுவிக்க உதவு.

Formal
புற வடிவம் சார்ந்த புற அமைதி சார்ந்த புறப் பண்புகளுக்குரிய இயல்துறைகளில் முறைமைச் சார்புடைய பொருண்மைச்சார்பு இல்லாத விதிமுறைக்குரிய முறையான ஒழுங்கு முறைக்குரிய ஒழுங்குமுறை தவறாத சரியான பொருத்தமான வினைமுறைச் சார்பான சடங்கியல்பு வாய்ந்த மரபொத்த நாகரிக ஒழுங்குமுறை சார்ந்த நடைமுறை ஆசாரமான புற ஆசாரமான சம்பிரதாயமான உள்ளுணர்ச்சியற்ற விதிமுறை பின்பற்றுகிற விதிமுறை வகையில் மிகு கண்டிப்பான நெகிழ்வற்ற நௌிவிழைவற்ற மரச்சட்டப்பண்புடைய நடைவிறைப்பான.
Formalism
வினைமுறை வழாப் பண்பு வினைமுறை மட்டுமீறி முனைப்பான சமயப்பண்பு விதிமுறைக் கண்டிப்பு நௌிவழைவின்மை முறைப்பான நடை மரச்சட்டம் போன்ற பண்பு.
Formalist
வினைமுறையாளர் மட்டுமீறி விதிமுறைகளைப் பின்பற்றுபவர் மரபுவழி வலியுறுத்துபவர்.
Formality
சட்ட விதிமுறை ஒழுங்கு சம்பிரதாயம் மரபொழுங்கு ஆசாரம் வினைமுறை சடங்நு நயநாகரிக முறை புற ஆசாரத்தன்மை மரச்சட்டம் போன்ற பண்பு.
Random Fonts
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 17517
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8848
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 13744
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 45064
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 11252
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17305
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15557
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 12366
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7559
Latha Bangla Font
Latha
Download
View Count : 1300801

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close