English to Tamil Dictionary: வினைமுறைக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ceremonial
சடங்கு முறைமை புற ஆசாரம் மரபு தழுவு வினை சிறப்புக்கால நடைமுறை ரோமன் கத்தோலிக்கத் திருக்கோயிலின் வினைமுறைக்குறிப்புகள் அடங்கிய சுவடி (பெ.) வினைமுறைகளுடன் கூடிய சடங்குகளுக்குரிய புற ஆசாரம் பற்றிய.
Ceremonious
வினைமுறைகளுக்கு அடிமைப்பட்டுள்ள சடங்குகளில் பற்றுள்ளவராகப் பகட்டிக் கொள்ளுகிற வினைமுறைகளில் உன்னிப்பான ஆசாரங்களை நுணிகிப் பின்பற்றுகிற சடங்குகள் நிறைந்த.
Formulary
வாய்பாடுகளின் தொகுதி மரபுமுறைகள் அடங்கிய சுவடி வினைமுறைக் கட்டளை ஏடு (பெ.) வாய்பாடுகள் வடிவிலுள்ள வாய்பாடுகள் சார்ந்த வினைமுறைகளுக்குரிய விதிக்கப்பட்ட.
High Chruch
சமயகுருமாருக்கும் சமய ஆட்சிக்குழுவினருக்கும் வினைமுறைகளுக்கும் மிகுதிமதிப்பளிக்கும் கோட்பாடு ஆங்கிலநாட்டுத் திருச்சபையில் ஆட்சிக்குழு வினைமுறைகளுக்கு மதிப்பளிக்கும் கட்சி (பெ.) சமயகுருமாருக்கும் சமய ஆட்சிக்குழுவினருக்கும் வினைமுறைகளுக்கும் மிகுதி மதிப்பளிக்கிற ஆங்கில நாட்டுத் திருச்சபையில் குருமார் ஆட்சி வினைமுறைகளுக்குப் பெருமதிப்பளிக்கிற கட்சி சார்ந்த.
High-churchman
ஆங்கிலநாட்டுத் திருச்சபையில் சமயகுருமாருக்கும் சமய ஆட்சிக்குழுவினருக்கும் வினைமுறைகளுக்கும் பெருமதிப்பளிக்கும் கோட்பாட்டுடையவர்.
Instal, Install
பதவியில் அமர்த்து வினைமுறைகளுடன் பணியில் ஏற்றிவை நிலைநாட்டு நிறுவு கருவியை அமைவில் பொருத்திச் சித்தஞ்செய்.
Installation
அமர்த்தல் வினைமுறைகளுடன் அமர்த்துவினை நிறைவேற்றம் பயனுறுநிலை இணைப்பு முழுநிறை கருவிகல அமைவு.
Judaism
யூதர் வினைமுறைக் கோட்பாடுகஷீன் தொகுதி யூதர் வினைமுறைகளைப் பின்பற்றுதல்.
Legalism
சமயசித்தாந்த வகையில் சமயநுல்களைவிடச் சட்டத்தைச் சிறப்பாக்கிகொள்ளுதல் வினைமுறைகளைக் கடைப்பிடிப்பதனால் பாவம் மன்னிக்கப்படுமென்னும் கோட்பாடு கண்டிப்பான சட்டக் கடைப்பிடித் தன்மை சிவப்புநாடாப் பண்பு.
Mayoress
மாநகர்த் தலைவரின் மனைவி மாநகர்த் தலைவி மாநகர்த் தலைவரின். வினைமுறைக் கடமைகளைச் செய்யும் மாது.
Observance
கைக்கொள்ளுதல் மேற்கொள்ளுதல் பின்பற்றுதல் சடங்கு முதலியவற்றின் வகையில் கடைப்பிடித்தல் நிறைவேற்றுதல் சமய வினைமுறை பழக்க வழக்கமுறைஅமைப்பு விதி வினைமுறைக்குழு விதிமுறைகளைப் பின்பற்றும் நிறுவனம்.
Officiate
வினையாற்று சமய வினைமுறைக்கடனாற்று. வழிபாட்டு முறையாற்று பணித்துறைக் கடனாற்று பொதுக்கடமையாற்று கடன்முறைசெய்.
Orgies
காமன் பண்டிகை போன்ற பண்டைக் கிரேக்க ரோமர் ஆடல் பாடல் களியாடடவிழாவின் மறைவினைமுறைகள் ஆடல் பாடல் கூத்துக் களியாட்டம் சிற்றின்பக் கேளிக்கைக் கூத்தாட்டம்.
Outwards
புறப்பொருள்கள் வெளிப்பகுதிகள் புற வினைமுறைகள் அவசியமற்ற சடங்குகள்.
Powwow
வட அமெரிக்க-இந்தியரிடையே மருத்துவர் செவ்விந்தியரிடையே சூனியக்காரர் செவ்விந்தியரின் மந்திர வினைமுறைக் குழு.
Punctilio
ஆசார நுணுக்கம் சடங்கு நுட்பம் நுண்ணயவினைமுறைக்கூறு.
Ritual
சடங்குமுறை கரணவியல் சடங்கு முறையாற்றுகை வினைமுறை முற்றுவிப்பு (பெயரடை) சமய வினைமுறை சார்ந்த வினைமுறைகளை உட்கொண்ட வினைமுறைகளாலான சல்ங்கியல்பான.
Sacramental
துணைநிலை மெய்வினை தீர்க்க ஆட்சி-சிலுவைக்குறி ஆகியவை போன்ற சமயப்புனிதச் சடங்கோட ஒருபுடை ஒத்த வினைமுறை (பெ.) புனித வினைமுறைக்குரிய சமய மெய்வினை சார்ந்த புனித வினைமுறை இயல்பு வாய்ந்த சமய மறைநிலை மெய்ம்மைக்குரிய இறைச் சான்றிற்குரிய இறைச்சான்றியல்புடைய புனித உறுதிமொழி சார்ந்த புனித உறுதிமொழி இயல்புடைய கோட்பாடு வகையில் சமய மெய்வினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிற.
Sans Ceremonie
சடங்குமரபீன்றி வினைமுறைகளை அவசரமாகத் தவிர்த்து.
Solemnity
வினைமுறைக்கூறு சடங்கு விழாமுறை விழாக்கொண்டாட்டம் மதிப்பார்வம் பயபக்தி உணர்ச்சி ஆர்வநிறைவமைதி வினைமை முக்கியத்துவம் சிறப்பமைதி மதிப்பார்வத் தோற்றம் பற்றார்வுத் தோற்றம் பகட்டாரவாரம் ஆரவார அமைதி.
Random Fonts
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62363
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15770
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11410
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13827
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7838
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18565
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13685
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17987
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8883
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9983

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close