English to Tamil Dictionary: விரட்டி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Banderilla
மஞ்சுவிரட்டாளர் காளையின் கழுத்தில் குத்தும் கொடிதாங்கிய எறிபடை.
Banderillero
கொடி கொண்ட எறிபடை ஏந்திய மஞ்சு விரட்டாளர்.
Battue
(பிர.) வேட்டைக்காரர்களிருக்கும் இடத்துக்கு விலங்குகளை விரட்டுதல் விலங்குகளைக் கலைத்து விரட்டச்செல்லும் வேட்டைக்குழ பெருவாரியான அழிவு வேட்டை படுகொலை.
Bird Scarer
பறவை விரட்டி
Bugbane
பூச்சிகளை அண்டவிடாமல் விரட்டும் தன்மை வாய்ந்த செடிவகை.
Bullfight
ஸ்பெயின் நாட்டுப் பெருவிருப்பக் காட்சியான எருது-மனிதன் சண்டை மஞ்சி விரட்டு ஏறுகோள்.
Chemical Double Decomposition
வேதி இரட்டைச்சிதைவுஇரசாயனவிரட்டைப்பிரிகை
Drive
ஊர்தியில் உலாப்போக்கு சிறு சுற்றுலா வண்டிப்பாதை தனிமனையெல்லைக்குட் செல்லும் வண்டிப்பாதை ஊக்கமிக்க பந்தடி வேட்டை விலங்கின் கலைப்பு விரட்டு வேட்டை விரட்டாட்டம் துரத்துவதற்குரிய பொறியமைவு போரில் எதிரிகளைத் துரத்தி ஓட்டுதல் தெம்பு செயலுக்கம் தூண்டுதல் உள்ளவா குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கான பொருள் தண்டுமியக்கம் குறைவிலை விற்பனைப் பெருக்கத்துக்குரிய திரள் முயற்சி (வினை) துரத்து அச்சுறுத்தி ஓட்டு வலிந்து விரட்டு அடித்து வெருட்டு காலட்நடைகளை நடத்திச் செல் காட்டுச் சட்டப்படி உடைமை உரிமை உறுதிப்பாட்டுக்காகக் கால்நடைகளை மந்தை விரட்டுக்குத் துரத்து வேட்டை விலங்குகளைக் கலைத்து விரட்டு ஊர்தியினைச் செலுத்து வண்டியோட்டியாகச் செயலாற்று ஏறிச்செல் இட்டுச்செல் உடன்கொண்டு செல் பொறியினை இயக்கு இயங்கும் ஆற்றல் அளி இயங்குவி ஆற்றலுக்கு உட்டபட்டு இயங்கு இயங்டகும் ஆற்றல் அளி இயங்குவி ஆற்றலுக்கு உட்பட்டு இயங்கு இயக்கப்பெறு செலுத்தப்பெறு குறிக்கொண்டு செல் விரைவுபடுத்து ஊக்கு தூண்டு தாக்கு. வேகமாகத் தள்ளு பந்தினை வீசி எறி முன்னேறிச் செல்லுவி வாதத்தை ஆற்றல்படப் பயன்படுத்து எழுதுகோல் முதலிய கருவிகளைக் கையாளு வாளை வீசியெறி தொழிலை நடத்து ஆணி முதலியவற்றை அடித்திறுக்கு. பாய்ச்சு பாய் குதி விரை விரைந்து செயலாற்று கடுமையாக வேலைசெய்.
Flapper
ஈக்களைக் கொல்லும் தட்டையான கருவி கிளி கடி கருவி பறவைகளை அச்சுறுத்தி விரட்டும் கிலுகிலுப்பை காட்டு வாத்துக்குஞ்சு கவுதாரிக்குஞ்சு கீலிற் பொருத்தப்பட்ட தொங்குமடல் தொங்கல் மடி அகலமான மீன்துடுப்பு மேலோடுள்ள உயிரின வகையின் வால் நினைவில் ஓயாது ஊடாடுபவர் ஓயாது நினைவில் ஊடாடும் பொருள் துடுக்கான பெண்.
Fraternal Twins
சகோதரவிரட்டைகள்
Identical Twins
ஒத்தவிரட்டைகள்
Insect-power
பூச்சிகொல்லி பூச்சி புழு வண்டு முதலியவற்றை விரட்டவோ கொல்லவோ பயன்படும் மருத்துத் தூள்.
Landgrabber
அயர்லாந்தில்குடியானவர்களை விரட்டி விட்டு நிலத்தைக் கைப்பற்றிக்கொள்பவர் கடுமுறையால் நிலம் கைப்பற்றுபவர் குடியானவர் வெளியேற்றப்பட்ட நிலத்தைக் கைக்கொள்பவர்.
Toreador
ஸ்பானிய மஞ்சிவிரட்டு வீரர்.
Trin
ஓரீற்று முப்பிறப்பு மூவிரட்டை.
Vagabond
நாடோடி நாடு குடியற்றவர் உதவாதவர் (பே-வ.) போக்கிரி (பெ.) நிலையான இருப்பிடமற்ற அலைந்து திரிகிற இடம்விட்டு இடம் விரட்டப்படுகிற சிலந்தி வகையில் பெரும்பாலும் ஓரிடத்தில் அமர்ந்திராத (வி.) (பே-வ.) அலைந்து திரி நாடோடியாக நட.
Random Fonts
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7916
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21583
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 17740
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15437
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28727
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16814
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 136297
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35981
Latha Bangla Font
Latha
Download
View Count : 1303213
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 16923

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close