English to Tamil Dictionary: விருப்பம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ad Libitum
விருப்பம்போல வேண்டுமட்டும்.
Affection
பற்றாசை பாசம் உள்ளன்பு நேசம் விருப்பம் மனப்போக்கு மனநிலை உணர்ச்சி தாக்குதல் பீடித்தல் நோய் பண்பு நிலை.
Affinity
இன உறவு உறவு சுற்றம் திருமண மூலமான உறவு இனமொழிகிளடையே காணப்படும் அடிப்படை அமைப்பு ஒப்புமை பண்பின் ஒருமைப்பாடு குடும்பப் பொதுச்சாயல் விருப்பம் கவர்ச்சி (வேதி.) நாட்டம் இணைப்பீர்ப்பு தனிமங்க்ள வேறு சில தனிமங்களுடன் இணையும் பாங்கு.
Air-minded
வான்செலவு விருப்பமுடைய விண்ணிவர் ஆர்வமுடைய.
Alimentative
உணவுசார்ந்த உணவு விருப்பம் சார்ந்த.
Ambition
உயரவா பேராவல் புகழார்வம் சிறப்படையவிருப்பம் அடைய விரும்பும் குறிக்கோள்.
Appetence, Appetency
வேட்கை ஆவல் விருப்பம் நாட்டம்.
Appetite
விருப்பம் நாட்டம் இயல்பான தேவைகளைத் தீர்த்துக்கொள்ளும் ஆவல் பசி பசியார்வம் நுப்ர்ச்சி வேட்கை இன்சுவைக்கவர்ச்சி.
Autocratic
தன்விருப்பம் போல் ஆளுகிற ஏகாதிபதியான.
Averse
விருப்பமில்லாத வெறுப்புடைய.
Bellicosity
போர் விருப்பம்.
Benevolence
அறச்செயல் விருப்பம் இரக்க மனப்பான்மை அன்புச்செயல் பணவிதவி (வர.) கட்டாயக் கல்ன்.
Benevolent
நற்செயலாற்றும் விருப்பமுள்ள இரக்க மனப்பான்மை கொண்ட பரந்த உள்ளமுடைய இன்முகங்கொண்ட.
Care
அக்கறைகவலைகவலைக்குரிய செய்திகவனம்நினைப்புமுன்கருதல்விழிப்புஎச்சரிக்கைதுன்பம்வருத்தம்பொறுப்புகாப்புஆதரவுசெய்தற்குரிய பணிகவனிக்க வேண்டிய செயல்மேற்பார்வை(வினை) கவலைப்படுநாட்டங்கொள்அக்கறைகொள்பொருட்படுத்துமதிப்புக்கொடுபொருட்டாக மதிஅன்புகாட்டுவிருப்பம்கொள்கவனித்தப்பேணுகவனித்துக்கொள்உணவு கொடுத்தாதரிமேற்பார்வையிடு
Cheerful
மனநிறைவோடு கூடிய மனமகிழ்வோடிருக்கிற நல்லார்வம் கொண்டுள்ள எழுச்சி தருகிற இன்பமான விருப்பமுள்ள இணங்கும் மனப்பாங்குடைய இன்முகமான.
Choice
தெரிவு தேர்ந்தெடுப்பு மிகு விருப்பம் விருப்ப மேம்பாடு தேர்வு முதன்மை விருப்பத் தேர்வு தேர்ந்தெடுக்கப்ட்டது விருப்பேற்பு தேந்தெடுக்கப்பட்டவர் தேர்வாற்றல் தேர்வுரிமை (பெ.) தேர்ந்தெடுக்கப்பட்ட நனிசிறந்த சுவைமை முனைப்பான பண்புயர்வுடைய தகவாய்ந்த.
Concupiscence
இணைவிழைவு பால்வகைச்சேர்க்கை விருப்பம் மட்டுமீறிய சிற்றின்ப வேட்கை (விவி.) உலகியல் பற்று உலகப் பொருள்கள்பால் தோன்றும் அஹ்.
Covet
ஆவலுடன் விருப்பம்கொள் நாட்டம் கொள் பிறர் பொருள் விரும்பு தவறாக அவாக்கொள்.
Crave
ஏக்கம் ஆர்வ விருப்பம் (வி.) ஆர்வத்துடன் இர பிச்சையெடு கெஞ்சிக் கேள் தேவைப்படு அவாவு மிக விரும்பு.
Craving
வேணவா அடக்க முடியாத ஆசை மிகு விருப்பம் நீடித்த நாட்டம்.
Cross
கொலைத்தண்டனைக்குரிய பண்டைய ரோமரின் கழுமரம் இயேசுநாதர் அறைந்து கொல்லப்பட்ட சிலுவை கிறித்தவ சமயச் சின்னம் கிறித்தவசமயப் புனிதப்போராட்டச் சின்னம் வலக்கையால் இடப்படும் சிலுவை அடையாளம் ஊர்வலங்களில் குருமார்முன் கொண்டுசெல்லப்படும் சிலுவைத் தலைப்புடைய நீண்ட கோல் சிலுவைவடிவான நினைவுச் சின்னம் சிலுவை இருந்த இடம் சிலுவையமைந்த நகர மைய வெளி சிலுவை வடிவப் பதக்கம் கழுத்தில் தொங்கவிடப்படும் சிலுவை வில்லை கிறித்தவ சமயம் சிலுவை உருவம் சிலுவைக்குறி கிறித்தவ சமயத்துக்குரிய பாவக்கழுவாய்க் கோட்பாடு நங்கூர அடிப்பகுதி நில அளவை ஆராய்ச்சியாளரின் குறுக்கைக் கோல் குறுக்கீடு குறுக்குவழி முரண்படு நிகழ்ச்சி இடையூறு இன்னல் தொல்லை துன்பம் சோதனை இனக்கலப்பு கலவைப் பிறவி கலப்பினம் இடைப்படு நிலை இரண்டு நிலைக்கு இடைப்பட்ட தன்மை கெடுவழக்கு நேர்மைக் கேடு ஆட்டங்களில் தன் தோல்விக்கு வழிசெய்து கொள்ளும் இரண்டகமுறை ஆள்மோதுதலால் நேர்ந்த ஆட்ட வெற்றி இழப்பு (பெ.) பக்கத்துக்குப்பக்கமாகக் கிடக்கிற குறுக்கான குறுக்கு வட்டமான குறுக்குவெட்டான குறுக்கிடுகிற குறுக்குச் சாய்வான எதிரெதிராகப் பின்னிய பின்னி இணைந்த பின்னிக் குறுக்கிட்ட தலைமாறிய இனக்கலப்பான முரணான எதிரான சிடுசிடுப்பான இரண்டகமான நேர்மையற்ற (வி.) சிலுவைக் குறியிடு சிலுவை வடிவாக அமை பக்தியுடன் சிலுவை வடிவம் மேற்கொள் குறுக்குக்கோடிடு குறுக்காகவை எழுதியதைக் குறுக்காகக் கோடிட்டு அடித்துவெட்டு பக்கத்துக்குப் பக்கமாகச் செல் குறுக்கே நட தாண்டிச் செல் தாவு குறுக்காக வெட்டு வெட்டிச்செல் குறுக்காக அமை முழு அகலமளாவு இனம் பின்னிக்கலப்புச் செய் பின்னிக்கலப்புறு காசோலையில் நிலைய வரையறை குறித்து இடது மேற்புறத்தில் இணை குறுக்குக் கோடுகளிடு குறுக்காக எழுது தடை செய் விருப்பம் கெடு மீறி நட சந்தி எதிரெதிராகக் கடந்துபோ குதிரை முதலியவற்றின் மீது கால்விரித்தமர்.
Deaf
செவிடான காதுமந்தமான கேளாத செவி கொடாத கேட்க விருப்பமில்லாத கவனிக்காத கதில்லாத இசைவற்ற இசை நுட்பகங்ளில் கேள்வித் திறமற்ற தாளச்சந்த வகைகளில் ஈடுபாடற்ற கெட்டை வகையில் உட்பருப்பற்ற
Deprecate
வேண்டாமென்று வாதிட்டுத்தடு விருப்பமின்மை தெரிவி ஒவ்வாமை அறிவி.
Desiderative
மிகு விருப்புக்குரிய (இலக்) விருப்பம் குறிக்கிற.
Desiderium
வேணாவா மிகு விருப்பம் கழிவிரக்கம்.
Random Fonts
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 93313
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14415
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17343
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35951
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7756
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36645
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18947
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 8600
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 14291
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19653

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close