English to Tamil Dictionary: விரும்பாத

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Asocial
கூடிவாழ விரும்பாத மன்னாயத்துடன் பழகுவதில் வெறுப்புடைய.
Conservative
பாதுகாத்துக் கொள்ளும் இயல்புடைய மாறுதல் விரும்பாத நடுத்தரமாக மதிக்கப்பட்ட அல்லது குறைத்துக் கூறப்பட்ட.
Dissocialize
சமூகச் சார்பறச்செய் பழக விரும்பாதபடி செய் ஒத்துணர்வகற்று கூட்டுறவற்றதாக்கு
Dose
ஒருவேளை மருந்து ஒரே நேரத்தில் வழங்கப்படும் மின்விசை நுண் அலை ஒளிக்கதிர் முதலியவற்றின் அளவு சிறிதளவு மென்புகழ்ச்சிக்கூறு படிப்படியாக அடுக்கப்படும் தண்டனையின் கூறு அளவிட்டுக் கொடுக்கப்பட்ட கூறு அளந்து சேர்க்கப்பட்ட பகுதி உட்கொள்ள வேண்டிய வெறுப்பூட்டும் மருந்து விரும்பாத பொருள்.
Exclusive
தனிக் குத்தகைச்சரக்கு வேறு எங்கும் கிடைக்காத பொருள் பிறரை விலக்கிவைக்க விரும்புபவர் (வினை) விலக்கிவைக்கிற நுழைவு தடுக்கிற ஒதுக்கித்தள்ளும் பாங்குடைய நுழைவுரிமை கொடுக்க விரும்பாத குறுகிய மனப்பான்மை உடைய சமுதாயத்துடன் பழகாது ஒதுங்கி வாழ்கிற தேர்ந்தெடுத்த சிலருக்குரியதாகக் கட்டுப்பட்ட பிறரால் அணுக முடியாத தனிப்பட்ட பிறிது விலக்கிய தனி ஒன்றான தனிஒரே சரக்குகள் வகையில் தனி உரிமைத்தன்மையுடைய வேறு எங்கும் கிடைக்காத.
Gang
தனிக்கும்பு கூட்டுக்குழு வேலையாள்களின் தொகுதி குற்றம் செய்யும் நோக்கத்தோடு இயங்கும் அல்லது செல்லும் கும்பல் விரும்பாத செயலில் ஈடுபடுங் குழு ஒரே சமயத்தில் வேலை செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கருவிகலங்களின் தொகுதி (வினை) விரும்பாத செயலில் ஈடுபடுவதற்காகக் கும்பு சேர் குழுவுணர்ச்சியுடன் ஒன்றுபட்டு ஒத்தியங்கு கருவி முதலியவற்றை ஒத்திசைவிக்க ஒழங்குபடுத்து.
Incommunicative
பேச்சு விருப்பமற்ற உரையாடல் விரும்பாத கருத்து வெளியிடாத வாய்விடாதே பேசாத கலந்துறவாடாத.
Nolens Volens
விரும்பினும் விரும்பாவிடினும் கட்டாயப்படுத்தி எப்படியாவது.
Non-intrusion
ஸ்காத்லாந்தின் திருக்கோயில் வகையில் பொது அவை விரும்பாத சமயகுருவைப் புரவலர் அவர்கள் மீது சுமத்தக் கூடாதென்னுங் கொள்கை.
Offish
(பே-வ) நெருங்கிப்பழக விரும்பாத தனித்து ஒதுங்கி நடக்கிற.
Prim
முறை பிசகாத துல்லிய செயற்கை ஆசாரமிக்க பழகாது பின்னடைந்து நிற்கிற (வினை.) செயற்கை ஆசாரம் மேற்கொள் பழகவிரும்பாத முகத்தோற்றங்கொள் இதழ்க்கோட்டம் மூலம் விருப்பின்மை தெரிவி.
Sceptical
ஐயுறவு மனப்பான்மையுடைய முழுதும் நம்பிவிட மறுக்கிற ஆராயாது ஏற்க விரும்பாத கேள்வி விசாரணை மனப்பான்மை கொண்ட ஐயுறவுவாதியான பீரோவின் ஐயுறவுவாதம் மேற்கொண்ட ஐயுறவுவாதஞ்சார்ந்த அறிவின் உறுதிப்பாட்டை மறுக்கிற ஐயுறவுவாதத்தை ஆதரிக்கிற ஐயுறவுவாதிகளின் கருத்துக்களால் தூண்டப்பட்ட.
Shy
திடீரென விலகல் வெட்டி விலகுதல் (பெ.) நாணமுடைய அவைக்கூச்சமுடைய அறைப்புடைய ஒதுங்கும் இயல்புடைய விலங்கு-புள் வகையில் அச்ச இயல்புடைய எளிதில் கலவரமடைகிற வெட்கமுறுகிற புறங்காணப்படவிரும்பாத பழகவிரும்பாத ஒட்டாது விலகிச்செல்லும் இயல்புடைய கூட்டத்துடன் தொடர்பு கொள்ள விரும்பாத செயலில் மனமற்ற தயக்க இயல்புடைய எளிதில் காட்சிக்குக்கிட்டாத கண்டெய்த முடியாத பிடிபடாத எளிதில் விளங்கிக்கொள்ள முடியாத விருப்பமில்லாத (இழி.) இழிந்தநிலையிலுள்ள (வினை.) கண்டு கலவரமடை கேட்டுக் திடுக்கிடு மனக்கலக்கமடை.
Social
பொது அளவளாவற் கூட்டம் தோழமைக்கூட்டம் விருந்துணவுக்குழாய் கூட்டருந்குழுமம் (பெ.) சமுதாயஞ் சார்ந்த சமுதாயத்திற்குரிய சமுதாயத்திலுள்ள சமுதயா நோக்கிய சமுதாய உறுப்பினர்களடங்கிய சமுதயாப் பொதுவான சமுதாயக் கூட்டான கூடிவாழ்கிற இணைந்து வாழ விரும்புகிற கூட்டுவாழ்வு அவாவுகிற தனிவாழ்க்கை விரும்பாத ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிற ஒன்றினை ஒன்று சார்ந்துள்ள சமுதாயக் கூட்டுறவான கூட்டாகத் தொழிற் பங்கீட்டினைக் கையாள்கிற கூட்டில் அங்கமமான பொது அளவளாவலுக்குரிய ஒத்துறவாடுகிற ஒத்துணர்கிற கூடிமகிழ்கிற.
Unprogressive
முன்னேற்றமற்ற முற்போக்குக் கருத்தில்லாத மாறுதல் விரும்பாத.
Willynilly
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வலுக்கட்டாயமாக.
Random Fonts
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9354
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10180
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5978
Divya Bangla Font
Divya
Download
View Count : 23293
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 23050
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9988
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7151
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 17740
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10095
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12182

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close