English to Tamil Dictionary: விளிம்பினை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Barge-stones
மஞ்சடைப்பின் சரிந்த விளிம்பினைக் கட்டுவதற்கான கற்கள்.
Barghest
மஞ்சடைப்பின் சரிந்த விளிம்பினைக் கட்டுவதற்கான கற்கள்
Costa
விலா எலும்பு விலா எலும்பு போன்ற அமைப்பு வடிகுழாய் நாளம் மலைத்தொடர் வண்டின் சிறகின் முன்விளிம்பு வண்டின் சிறகு விளிம்பினுக்கருகில் உள்ள வலிவூட்டும் இலை நரம்பு போன்ற அமைவு.
Costal
வண்டு சிறகின் விளிம்பினுக்கு வலியூட்டும் இலை நரம்புபோன்ற அமைப்பு (பெ.) விலா எலும்பைச் சார்ந்த உடலின் பக்கத்திலுள்ள.
Countersink
திருகாணித்தலைப்புப் பதியும்படி துளையின் விளிம்பினைச் சுற்றிச் சரிவாகப் பள்ளம் செய்.
Crenate, Crenated
(தாவ. வில.) பல் விளிம்பினையுடைய.
Crenature
வளைவான பல் விளிம்பினையுடைமை.
Crispate, Crispated
சுருள்சுருளான-அலையலையான தோற்றமுடைய (தாவ. வில.) அலையலையான விளிம்பினை உடைய.
Nosing
படிவரிசை படிவரிசை விளிம்பின் உலோக முகப்பு.
Nosing
படிவரிசை படிவரிசை விளிம்பின் உலோக முகப்பு.
Sheer
சாய்வேற்றம் கப்பலின் முன்புறமும் பின்புறமும் உள்ள விளிம்பின் மேற்சாய்வு சரிவு மேனோக்கிய சாய்வுநிலை திறம்பீடு கப்பல் திசை திரும்புதல் (வினை.) திசை திருப்பு நெறி திறம்புவி விலகிச்செல் நெறிதிறம்பு.
Skirt
அங்கித் தொங்கல் சட்டைக் கீழ்விளிம்பு பெண்டிர் அரைப்பாவாடை ஓரம் விளிம்பு எல்லை மதிப்புக்குறைவான புறப்பகுதி (இழி.) பெண்டு பெண் (வினை.) ஓரமாகச் செல் விளிம்பினைச் சுற்றிச்செல் ஓரம் கடந்துசெல் அருகாகச் செல் அருகில் அமைந்திரு ஓரமாக அமைந்திரு.
Slouch
குனிவு தலைதொங்கவிட்ட நிலை கவிழ்வுநிலை கவிழ்நடை குனிந்தபோக்கு கூனல்தோற்றம் அருவருப்பான தோற்றம் கீழ்நோக்கிய தொப்பிவிளம்புச் சாய்ப்பு திறமைகெட்ட வேல செப்பமற்றவேலை தட்டிக்கழிப்புப் பணி ஏடாகோடத் தோற்றமளிக்குங் கோமாளி (வினை.) தலையைத் தொங்கவிடு கூனிநட அருவருப்பாக நட குந்திநில் உட்கார் தொப்பியின் ஒருபுற விளிம்பினைக் கீழ் நோக்கிச் சாய்வுறுவி.
Random Fonts
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10834
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6862
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6429
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 28041
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12830
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4921
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7397
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12075
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 32835
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22820

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close