English to Tamil Dictionary: விளைக்கிற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amatory
காதலுக்குரிய காதல் விளைக்கிற காதலருக்குரிய.
Disappointing
ஏமாற்றம் விளைக்கிற நம்பிக்கை கெடுக்கிற அவாமுறிவுண்டாக்குகிற.
Panicky
திகில் விளைக்கிற கிலிகொண்ட.
Pestiferous
கேடுதருகிற அழிவுசெய்கிற அருவருப்பான கொள்ளைநோய் விளைக்கிற.
Pestilence
சாவு விளைக்கிற கொள்ளைநோய் மாமாரி ஈதி.
Pestilential
பெருவாரி நோயியல்பு வாய்ந்த கொள்ளைநோய் விளைக்கிற கொள்ளைநோயினாற் பீடிக்கப்பட்ட பேரழிவு செய்கிற பெருவாரியாகத் தீங்கிழைக்கிற வெறுப்பூட்டுகிற தொந்தரை செய்கிற.
Profitable
ஆதாயமான இலாபம் விளைக்கிற பயன்படுகிற மிகு வருவாய் உடைய நலந்தருகிற நலமேம்பாட்டு வாய்ப்பளிக்கிற.
Refractory
உயர்வெப்பு ஏற்கும் பொருள் (பெயரடை) படிமானமறற் ஒத்திசைவற்ற எதற்கும் மசியாத வசப்படுத்தமுடியாத முரண்டுபிடிக்கிற கலாம் விளைக்கிற பண்டுவத்துக்கு ஒத்துவராத பொருள்கள் வகையில் உருக்கமுடியாத வேலைப்பாட்டிற்கு உட்படுத்த முடியாத.
Risque
கதை-நாடக வகைகளில் ஒழுக்கத்திற்கு ஊறுவிளைக்கிற.
Salutary
உடனலம் விளைக்கிற சுகந்தருகிற.
Scrumptious
(பே-வ) மகிழ்ச்சி விளைக்கிற.
Thanatoid
சாவொத்த செத்தவன் போல் தோன்றுகிற செத்ததுபோலக் கிடக்கிற சாவு விளைக்கிற.
Tough
போக்கிரி தெருச்சுற்றி வீணன் (பெயடை) கெட்டிப்பான உரப்பான நெகிழ்வும் விறைப்பும் வாய்ந்த கட்டுறுதியான ஒடிக்க முடியாத வெட்ட முடியாத கட்டுவிடாத களிமண் வகையில் விடாது ஒட்டிக்கொள்கிற கட்டுறைப்புள்ள இன்னல் பொறுக்கவல்ல கடுந் துணிவுள்ள எதற்குமஞ்சாத கடுமுனைப்பான திண்ணிய வலிமையுள்ள உரம் வாய்ந்த விட்டுக்கொடுக்காத பிடிவாதமுடைய கடுமைவாய்ந்த சிக்கல் வகையில் விடுவிக்க முடியாத ஊழ் வாய்ப்பு வகையில் கொடிய துன்பம் விளைக்கிற கடுமையான செயற்கடுமையான மகிழ்ச்சிதாராத முரடான கீழ்ப்படியாத மிகு கலகம் விளைகிற தொடர்ந்து குற்றஞ் செய்யும் பாங்குள்ள.
Unpleasant
இன்னாத வெறுப்பு விளைக்கிற.
Wool-bearing
கம்பளி தருகிற கம்பளி விளைக்கிற.
Random Fonts
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13694
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59507
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12396
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7547
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8869
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 19651
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7377
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 6016
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 20610
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14875

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close