English to Tamil Dictionary: விளையாட்டுத்தனமான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Feaather-brain
விளையாட்டுத்தனமானவர் அறிவு குறைந்தவர்.
Fiddle
'பிடில்' நரப்பிசைக்கருவி வகை (கப்.) மேசை மீதிருந்து பொருள்கள் உருண்டு விழாமலிருப்பதற்கான தடுப்பு அமைவு (வினை) நரப்பிசைக் கருவகையை மீட்டு வீண்காலம் போக்கு சோம்பேறியாயிரு விளையாட்டுத்தனமாக இரு குறிக்கோளில்லாமல் இயங்கு.
Flimsy
மெல்லிய தாள் செய்தியாளரது படி (பெ.) எளிதில் அழிக்கப்படக்கூடிய நொய்தான உறுதியற்ற மெலிந்த அற்ப விளையாட்டுத்தனமான மேலீடான.
Frivolous
அற்பப்பொழுதுபோக்கான விளையாட்டுத்தனமான சிறுமைப் பகட்டாரவாரமான விளையாட்டுத்தனமான காரியங்களில் ஈடுபடுகிற வினையில் பாங்கற்ற மடத்தனமான.
Jest
கேலி வேடிக்கைப் பேச்சு விளையாட்டுரை ஏளனத்துக்குரியது நகையாடத்தக்கது நையாண்டி வசை மொஸீ ஏளன இகழ்ச்சிக்குஜீப்பு பரிகாசத்துக்கு ஆளானவர் (வினை.) கேலி செய் வேடிக்கையாகப் பேசு விளையாட்டுத்தனமாக நட ஏளனமாக நையாண்டி செய்.
Mischievous
தீங்கான விளைவுகளுள்ள குறும்புவாய்ந்த விளையாட்டுத்தனமான நையாண்டி செய்கிற தொந்தரவு கொடுக்கின்ற.
Palter
இரண்டு பொருள்படப் பேசு இரண்டகமாக நட மாறாட்டஞ்செய் போக்குக்காட்டி ஏய் சிறு செய்திக்குச் சச்சரவு செய் அற்பத்திற்கு மல்லாடு முக்கியத்துவம் கவனியாமடல் விளையாட்டுத்தனமாக நட்நதுகொள்.
Playful
விளையாட்டுத்தனமான கருத்தற்ற விளையாட்டு விருப்புடைய நகைச்சுவையுடைய கேலியான.
Playsome
விளையாட்டுத்தனமான.
Skittish
வெருட்சியுள்ள மருட்சியடைகிற குதிரைவகையில் மருளுகிற மருண்டு கலைகிற பெண்டிர்வகையில் நிலையற்ற பண்புடைய சபலத்தன்மையுடைய அறைப்புடைய கூச்சமுள்ள மனம்போல நடக்கிற கண்டபடி ஒழுகுகிற ஏறுமாறாய் இயல்கின்ற பகட்டி மினுக்குகிற பசப்பியூடாடுகிற பொய்க்காதல் புரிகின்ற காதல் விளையாட்டுடைய விளையாட்டுத்தனமான களியாட்டில் ஈடுபட்ட சுற்றித்திரிகின்ற கட்டிலமையாத துடிப்புமிக்க இளமை பகட்டிக் கொள்கிற.
Sportive
விளையாட்டுத்தனமான களிகிளர்ச்சியுடைய காதலுடாட்டமுடைய வேண்டுமென்றே செய்கிற.
Toysome
விளையாட்டுத்தனமான பொறுப்பின்றி ஆடிமகிழ்கிற.
Tricksy
விளையாட்டுத்தனமான கருத்தற்ற குறும்புத்தனமான.
Trifle
சிறுக்கம அற்பம் சிறுதொகை சிறு மென்பண்ட வகை பாலேடு அல்லது முட்டை வெண்கரு-பழம்-வாதுமை முதலியன கொண்டு செய்யப்படுந் திண்பண்டம் சிறுவங்கம் வெள்ளீயமுங் காரீயமுங் கலந்த சாம்பல் நிற உலோகக் கலவை (வினை) விளையாட்டுத்தனமாகப் பேசு பொறுப்பற்ற விதமாகச் செயலாற்று சிறுபிள்ளைத்தனமாக நட குறும்பாக நடந்துகொள் காலத்தை வீணாக்கு ஆற்றலைச் சிதற அடி பணத்தை வீணாக்கு.
Random Fonts
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9428
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9292
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6634
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 12439
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7716
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46764
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12085
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18989
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11603
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215929

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close