English to Tamil Dictionary: விளைவிக்கிற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adverse
எதிரான மாறாகச் செயலாற்றுகிற பகையான தீங்குவிளைவிக்கிற கேடான பிரதிகூலமான.
Apoplectic, Apoplectical
வலிப்புநோய்க் குரிய வலிப்புநோய் விளைவிக்கிற வலிப்புநோய் கண்டுள்ள வலிப்பு நோய்க்குள்ளாகும் பாங்குடைய.
Bacchanal
மதுவுக்குரிய கிரேக்கத் தெய்வமான பாக்கஸ் வழிபாட்டுக்குரிய மதகுரு பாக்கஸ் என்ற தெய்வத்தின் வழிபாட்டடாளர் குடிலெறியர் கூத்தாடி 'பாக்கஸ்' விழாவுக்குமிய நடனம் கூத்து களியாட்டப்பாட்டு (பெ) கிரேக்க மதுத்தெய்வத்துக்குரிய கலகம் விளைவிக்கிற கட்டுக்கடங்காத.
Bacchic
கிரேக்க மதுத்தெய்வத்துக்குரிய கலகம் விளைவிக்கிற கட்டுக்கடங்காத.
Baleful
துயரம் தரத்தக்க துன்பம் விளைவிக்கிற தீங்கான தீமைதருகிற துயரார்ந்த.
Baneful
அழிவைத்தரத்தக்க கேடுவிளைவிக்கிற நச்சுடைய.
Cupriferous
செம்பு விளைவிக்கின்ற செம்பு தருகின்ற.
Diamantiferous
வைரக்கல் விளைவிக்கின்ற.
Disgrace Ful
அவமானம் விளைவிக்கிற அவமதிப்புத் தருகிற வெட்கக்கேடான பழிப்புக்கிடமான.
Distractive
குழப்பமுண்டாக்குகிற தடுமாற்றம் விளைவிக்கிற திகைப்பூட்டுகிற.
Drupaceous
(தாவ) உட்கொட்டை சூழ இனசதைச் சாறு உடைய கனிகளை விளைவிக்கிற.
Eerie, Eery
முன்பின் எதிர்பாராத இன்னதென்றறியப்படா அச்சம் விளைவிக்கிற பேயச்ச மூட்டுகிற இயற்கை மீறிய மாய உணர்ச்சியால் தாக்குண்ட துணுக்குறச் செய்யக்கூடிய மயிர்க்கூச்செறிய வைக்கிற நடுக்குறுவிக்கிற.
Endermic
தோல் மீது தாக்குதல் விளைவிக்கிற.
Graniferous
கூலவகை விளைவிக்கிற தானியம் போன்ற விகையை வழங்குகிற.
Important
முக்கியமான முக்கியத்துவம் வாய்ந்த பெரும் பயன் விளைவிக்கிற பக்ட்டாரவாரமுள்ள பகட்டான பெருமையான.
Infelicific
மகிழ்ச்சிக்கேடு விளைவிக்கிற.
Inimical
பகையான நட்பில்லாம தீங்கு விளைவிக்கிற.
Jocund
இன்பமகிழ்ச்சியான கஷீ கிளர்ச்சியுடைய மகிழ்ச்சி விளைவிக்கிற எழுச்சியுடைய.
Jovial
கஷீப்பான மகிழ்ச்சி விளைவிக்கிற விருந்துக் கொண்டாட்டத்துக்குரிய.
Ligniferous
மரவகையில் உட்கட்டைப்பகுதி விளைவிக்கிற.
Maleficent
புண்படுத்துகிற பழி சூழ்கிற வகைகளில் தீங்கு விளைவிக்கிற தீக்குறியான.
Malign
தீங்கு விளைவிக்கின்ற நோய்கள் வகையில் துன்பம் விளைவிக்கிற (வினை) அவதூறு சொல் புறங்கூறு பழிகூறு இழித்துச்சொல்.
Malignant
(வர) பிரிட்டனின் உள்நாட்டப்போரில் (1640-1644) மன்ராதரவாளர். (பெயரடை) நோய் வகையில் உக்கிரமான வேகமாகத் தொற்றிப் பரவுகிற கேடு விளைவிக்கின்ற கொடிய கடு வெறப்புணர்ச்சியுள்ள.
Melliferous
தேன் விளைவிக்கிற தேன் துளிக்கிற தேனுனள.
Noxious
தீமையான கெடுதி விளைவிக்கிற நச்சுத்தன்மை வாய்ந்த.
Random Fonts
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 33087
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45392
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4556
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 136324
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7595
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32478
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12884
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22925
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 21849
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7406

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close