English to Tamil Dictionary: விழச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cam,era-lucida
உருப்பதிவு பெட்டி பளிங்குப் பட்டை மூலம் பொருளின் உருசாயல் தாள் அல்லது திரைத்துணி மீது விழச்செய்யும் வரைபடத் துணைக்கருவி.
Crumple
மடக்கிச் சுருட்டு சுருட்டிக் கசக்கு மடிப்பு உண்டுபடுத்து சுருக்கம் விழச்செய் இடிந்து விழச்செய் இடிந்து விழு சுளி சுருக்கம் விழப்பெறு.
Develop
மடிப்புவிரி வளரச்செய் முதிர்ச்சியடையச் செய் வளர் முதிர்ச்சியுறு உள்விளைவுறச் செய் உள் முதிர்வுறு முகையவிழச்செய் மலர்ச்சியுறுவி மலர்ச்சியுறு உள்ளார்ந்த பண்புகளை வெளிக்கொணர் உருமலர்ச்சியுறு கருவியல்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரப்பெறு படிப்படியாகத் தோற்றுவி புறந் தோற்றுவி வெளிக்கொணர்ந்து காட்டு தோன்று வெளிப்படு தளை நீக்கி வெளிக்கொணர் சமதளப்படுத்து விளக்கியுரை பெரிதாக்கு பெரிதாக நிறைவு பெறுவி நிறைவு பெறு புது உபயோகத்துக்குக் கொண்டுவா எளிதாகக் கிடைக்கச் செய் மேம்படுத்து படிப்படியாக உஸ்ர்நிலையடைவி எளிய படியிலிருந்து படிப் படியாகப் பன்மடிச் சிக்கற் படிகளுக்குக் கொண்டு செல் மேம்படு உஸ்ர்நிலை பெறு உயர்படிமையுறு புதுநெறி கண்டு வளமுறுத்து புதுவளம்பெறு புதுவழிப்பட்டு விரிவுறு நிலத்தை இயற்கைவளம் பெருக்கி வளப்பமுறுவி இயல்வளமுறு படைத்துறையில் தாக்குதல் உருவாக்கு சதுரங்கத்தில் தாக்குதலில் முனை நிழற்படச் சில்லை உரு விளக்கப்படுத்து (கண) பெருக்க விளக்கப்படுகிறது.
Drip-stone
மழைத்துளிகளை அப்பால் விழச் செய்யும் வாசற்படி முதலியவற்றின் மேலுள்ள கட்டமைவு.
Drowse
அரைத்தூக்க நிலை (வினை) தூங்கிவிழு தூங்கிவழி சோம்பியிரு மந்தித்திரு தூங்கிவிழச்செய் உணர்வு மழுங்கச் செய் தூங்கி விழுந்து காலங்கழி.
Kink
குணக்கல் கோட்டம் கம்பி-சங்கிலி அல்லது கயிற்றில் விழும் இடைமுறுக்கு மனக்கோட்டம் மனக்கவிவு கொக்கி கொளுவி (வினை) முறுக்குவிழு குளக்கலுறு முறுக்கிக்கொள் கயிற்றில் முளுக்கு விழச்செய்.
Ninepins
எறிகட்டை ஆட்டம் பந்தினால் அடித்துவிழச் செய்யும் ஒன்பது கட்டைகள் கொண்ட ஆட்ட வகை.
Ovrbalance
சமநிலை இழந்து கீழேவிழு நடுநிலையிழந்து விழச்செய்.
Plop
தொப்பென்ற ஒலி தொப்பென்ற ஒலியோடு நீரில் விழுதல் (வினை) தொப்பென்ற ஒலியோடு விழச்செய் தொப்பென்று விழு (வினையடை.) தொப்பென்ற ஒலியோடு.
Plough
ஏர் கலப்பை உழுத நிலம் கலப்பை போன்றுள்ள கருவி வகைகளில் ஒன்று தேர்வில் மாணவனைத் தள்ளிவிடுதல் (வினை.) உழுசாலிடு புரட்டு நிலம்பறிகிளறு கலப்பையைக் கொண்டு மேற்புறத்தைக் கீறு கல்லியெறி சால்வரியிடு நெற்றியில் திரைவிழச் செய் மிகு உழைப்போடு முன்னேறிச்செல் கப்பல் வகையில் தண்ணீரைக் கிழித்துக்கொண்டு செல் வழி உண்டுபண்ணிக் கொண்டுசெல் தேர்வில் மாணவனைத் தோல்வியுறச்செய்.
Relax
தொங்கலாக்கு தளர்த்து தசைநரம்புகளைத் தளர விடு தசைநரம்புகள் வகையில் தளர்வுறு தொங்கலாக்கு வலிவிழக்கச்செய் நலியச்செய் நலிவுறு தொங்கலாகு ஊக்கங் குன்றச்செய் தணி குறையச்செய் தணிவுறு முறுக்கு அவிழச்செய் தணி குறையச்செய் தணிவுறு முறுக்கு அவிழச்செய் சுறுசுறுப்புக் குறையச்செய் ஆஹ்ல் தணியச்செய் கண்டிப்புத் தளர்த்து ஊக்கங் குறைவுறு முறுக்கு அவிழ்வுறு சுறுசுறுப்புத்துறை கண்டிப்புத்தளர்வுறு.
Ruck, Ruckle
சுரிப்பு தோல் மடிப்புச்சுருக்கம் (வினை) சுரிப்பு விழச்செய்.
Skittles
எறிகட்டையாட்டம் பந்தினால் அடித்துவிழச் செய்யும் ஒன்பது கட்டைகள் கொண்ட ஆட்டவகை படுமோசம் அறிவின்மை மூடத்தனம்.
Weather-moulding
படிமுகக்கல் மழைத்துளி முதலியவற்றை வாசற்படிக்கு அப்பால் விழச்செய்யும் மேற்கட்டமைவு.
Random Fonts
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36454
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28727
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9258
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35981
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16757
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 28472
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19546
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 10420
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9643
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12790

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close