English to Tamil Dictionary: வீசுகிற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Beady
உருண்மணிபோன்ற சுடதொளி வீசுகிற மின்னி மினுங்கிற.
Beamy
ஒளிவீசுகிற கதிர் உமிழ்கிற தறிமரம்போல் பருமனான அகன்ற.
Blowy
காற்று வீசுகிற காற்றோட்டமிக்க.
Bomber
வெடிகுண்டு வீசுகிறவர் வெடிகுண்டு விமானம்.
Burning
எரித்தல் பெருந்தீ எரித்தழித்தல் எரிந்து போதல் எரியழிவு தீப்பாடு (பெ.) எரிகிற சுட்டெரிக்கிற சுடர் வீசுகிற சூடான எரிவுடைய காந்துகிற தீவிரமான எல்லாருக்கும் தெரிந்த கடு விவாதத்துக்கிடமான மனவெழுச்சி மிக்க.
Candescent
வெள்ளொளி வெப்புடைய வெள்ளொளி காலுகிற வெண்சுடர் வீசுகிற.
Collimator
வரி நோக்காடி இயந்திரக் கருவியை நேர்வரிப்படுத்துவதற்காக அதனுடன் இணைக்கப்படும் சிறு தொலைநோக்காடி வரிக்குழாய் ஒளிக்கதிர் வண்ணப்பட்டையில் பட்டைமீது நேர் இணைவரிக்கதிர்களை வீசுகிற ஒளிக்குழாய்.
Coruscant
ஒளி வீசுகிற மின்னுகிற.
Diamante
பளபளப்பான மின்துகள் ஒளிபிறங்கும் தணிவகை (பெயரடை) ஆடைகளில் மின்துகள் சுல்ர் வீசுகிற.
East
கிழக்குத்திசை கிழக்குப்பக்கம் கிழக்குப் பகுதி கொண்டல் கீழ்காற்று கீழையுலகம் கீழ்நாடுகளின் தொகுதி (பெ.) கிழக்குத்திசையிலுள்ள கிழக்குப்பக்கமான கிழக்கு நோக்கிய கிழக்கிலிருந்து வீசுகிற (வினை) கிழக்காக இயங்கு சிழக்குமுகமாகத் திரும்பு (வினையடை) கிழக்குத் திசையில் கிழக்கு நோக்கி கிழக்குப்பக்கமாக.
Etesian
ஆண்டுதோறும் வேனிற்காலத்தில் ஏறத்தாழ 40 நாட்கள் வரை நிலநடுக்கடலில் வடமேற்கிலிருந்து வீசுகிற நிலநடுக்கடல் வடமேற்குப் பருவக்காற்றைச் சார்ந்த.
Ethane
(வேதி.) வெளிறிய நிறமாக எரிசுல்ர் வீசுகிற நீரில் கரையாத நிறவாடையற்ற நீர்க்கரியகச் சேர்மவகை.
Fetiad
முடைநாற்றமுடைய புழுங்கிவாடை வீசுகிற.
Gemmy
மணிக்கல் பதித்த சுடர்வீசுகிற.
Glaring
ஒளிவீசுகிற பளபளப்பான கண் கூசக்செய்கிற வெளிப்படையான முனைப்பான.
Gleamy
மங்கலாகத மினுங்குகிற மங்கல் ஒளிக்கதிர்கள் வீசுகிற.
Incandescent
வெண்சுடர் வீசி எரிகிற வெப்பத்தோடு ஒளிவிடுகிற. பளபளப்பாக ஒளிவீசுகிற மின்விளக்கு முதலியவற்றின் வகையில் இழைகள் சூடாவதால் ஒளிவீசுகிற.
Irradiant
ஒளிவீசுகிற.
Lambeint
எரிதழல் வகையில் தடவிச்சென்றெரிகின்ற ஒளிவகையில் தழவாடுகின்ற சுடரிடுகின்ற மெல்லொளி வீசுகின்ற பேச்சு வகையில் நகையொளி வீசுகின்ற நகைச்சுவை வகையில் கலகலப்பான.
Lucent
பளபளப்பான ஒளிவீசுகின்ற மின்னுகின்ற அரைகுரையாக ஒளி ஊடுருவிச் செல்லுகிற.
Luminous
ஒளிபிறங்குகின்ற ஒளிதிகழ்கின்ற சுடர்ஒளி வீசுகின்ற இருளில் ஒளி வீசுகின்ற மின்னிடுகிற மின்னொளிர்வுடைய பளபளப்பான மினுமினுப்புள்ள எழுத்தாளர் வகையில் நல்விளக்கம் அளிக்கிற எழுத்தாண்மை வகையில் விளங்க வைக்கிற.
North
வடக்கு வடதிசை வடபுலம் வடபகுதி இந்தியாபின் வடபகுதி பிரிட்டனின் வடபகுதி வட ஐரோப்பா வட இங்கிலாந்து வட ஸ்காத்லாந்து வட அயர்லாந்து அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அடிமைமுறை வழக்கிலில்லாத வடபால் அரசுகளின் தொகுதி வாடை வடகாற்று காந்த ஊசியின் வடமுனை (பெ.)வடபாலுள்ள வடதிசைச் சார்ந்த வடபகுதிக்குரிய காந்த ஊசியின் வடமுனைப் பக்கமான வடதிசைப் பக்கமுள்ள வடபகுதியான காற்று வகையில் வடக்கிருந்து வீசுகிற காந்த ஊசி வகையில் வடக்கு நோக்கிய (வினையிடை.) வடக்கே வடபால் வடக்குத் திசையாக வடக்கு நோக்கி காந்த ஊசியின் வடமுனைத்திசையில்.
Prismatic
பட்டகை போன்ற பட்டகை உருவான ஒளிக்கதிர்களைப் பல்வண்ணங்களாகச் சிதற அடிக்கிற நிறவகையில் பட்டகையால் பல்கூறாகச் சிதற அடிக்கப்பட்ட பலநிறம் கால் வீசுகிற பல்வண்ணப்பகட்டான.
Puffy
வான்காற்றாக வீசுகிற குறுங்காற்று வீச்சான புடைத்த பாரித்த வீங்கிய அதைப்புக்கொண்ட கொழுத்த.
Radiant
ஒளிமையம் வெப்பக்கதிர்மையம் (வான்) ஒளிப்பிழம்புமையம் (வான்) எரிமீன் சொரிவுத் தோற்ற மையம் (பெயரடை) ஒளிகாலுகிற ஒளிக்கதிர் உமிழ்கிற களிப்பு-நம்பிக்கை-காதல் முதலியவற்றால் ஒளிவீசுகிற ஒளிவகையில் கதிர்களாகப் புறம்போகிற வனப்பு வகையில் பகட்டான கண் கூசவைக்கிற மையத்தினின்றும் நாற்றிசையும் நீண்டு செல்கிறபரவுகிற.
Random Fonts
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18327
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32398
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 13483
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 29653
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6582
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4555
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 203653
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12161
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8515
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12609

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close