English to Tamil Dictionary: வீறாப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Astrut
துதிக்கொண்டு பரப்பிக்கொண்டு வீறாப்பாக.
Bluster
குமுறல் ஆரவாரம் கொந்தளிப்பு சீறியெழுகை வீம்புரை வீறாப்பு (வினை) குமுறியெழு வீசியடி வீணாரவாரம் செய் வீறாப்புப் பேசு அடித்துநொறுக்கு அமளிபண்ணு.
Blusteringly
வீறாப்புடன் தாறுமாறாக கொந்தளிப்புடன்.
Bully
கொடுமைக்காரன் எளியவரைக்கொடுமை செய்பவன் வீம்பு வீறாப்புக்காரன் அடாவடியன் கூலிக் கொலைஞன் கூலிக்காகக் கொடுமையிழைப்பவன் பரத்தர் உதவியால் பிழைப்பவன் (வினை) கொடுமையிழைப்பவன் கொடுமைப்படுத்தி அடக்கு விடாத்தொல்லை கொடு அச்சுறுத்தி ஆராவாரம் செய் ஆர்ப்பரி.
Cavalier
குதிரைவீரன் பண்புடைப் பெருந்தகை வீரத்திருத்தகை பெண்ணினத்துக்குப் பெருமை தந்து நடப்பவர் அணங்கின் உடன்செல் பாங்கர் நடனத் துணைவர் வீறாப்புக்காரன் கோட்டை உயர் மேடை பதனம் (பெ.) குதிரை வீரன் போன்ற வீரப்பண்பார்வமுள்ள போர்விருப்புடைய ஒய்யாரமான வீறாப்பான கவலையற்ற துணிகரமான களிகிளர்ச்சி கொண்ட (வி.) மாதரை மதிப்புடன் அழைத்துச் செல் பெருந்தகையாயிரு வீறாப்புடன் நடந்துகொள்.
Cavalierly
பெருந்தகைப்பண்புடைய பெருமிதன்ன வீறாப்பான (வினையடை) பெருந்தகைப்பண்புடன் துணிகரமாக மட்டுமதிப்பின்றி தூக்கியெறிந்து.
Cock-a-hoop
பெருமித உணர்ச்சியுள்ள (வினையடை) பெருமிதமாக வீம்புடன் வீறாப்புடன் கூவிக்கொண்டு.
Crow
காக்கை காக இனப்பறவை மட்ட நிலக்கரி சேவலின் கூவல் வெற்றிக் குரலொலி குழந்தையின் மகிழ்வொலி கடப்பாரை பாரைக்கோல் (வி.) காகம் போல் கரை கத்து பெருமை அடித்துக்கொள் வீம்பு பேசு வெற்றி வீறாப்புக்கொள் மகிழ்ச்சி எக்களிப்புக்கொள்.
Dead-pan
உணர்ச்சியற்ற முகத்தோற்றம் உவ்ர்ச்சி அற்ற முகத்தோற்றமுடையவர் உணர்ச்சியற்ற முகத்தோற்றம் மேற்கொள்பவர் (பெயரடை) முகபாவமற்ற உவ்ர்ச்சிற்ற முகபாவ மேற்கொள்கிற விறாப்பான முகத்தோற்றமுடைய கேலி விறாப்புத்தோற்றமுடைய (வினை) உணர்ச்சியற்ற தோற்றம் கொண்டிரு வீறாப்புடனிரு கேலிவீறாப்பு மேற்கொள்.
Dogmat;ic, Dogmatical
கொள்கைப்பிடிவாதமான கோட்பாடுறுதி மிக்க கருத்து வற்புறுத்துகிற ஆணவவீறாப்பான.
Dogmatize
பிடிவாதமாக வற்புறுத்திக் கூறு வீறாப்போடு பேசு. முடிந்த முடிபாகக் கூறு.
Domineer
கொடுங்கோன்மையாக நட ஆணவத்துடன் அதிகாரம் செலுத்து வீறாப்புக்காட்டு அடக்குமுறை ஆராவாரம் செலுத்துகின்ற.
Domineering
வீறாப்புக்காட்டுகின்ற ஆணவத்துடன் அதிகாரம் செலுத்துகின்ற.
Flaunt
வீம்படிப்பு வீறாப்பு பகட்டாரவார ஆர்ப்பட்டம் (வினை) தன்மிகைப்புக்கொள் ஆர்ப்பரி.
Forcible-feeble
வலிமைக் குறைவினை வீறாப்பினால் மறைக்கிற.
Fustian
பருத்தியாலான கருநிற மணித்துவாலைத் துணி வீண்பகட்டான பேச்சு வீறாப்பான எழுத்து தற்பெருமை (பெ.) தடித்த சருச்சரையுள்ள பருத்தித்துணியாற் செய்யப்பட்ட பகட்டான.
High-hat
வீறாப்புடையவர் மட்டுமீறிய தற்பெருமையுடன் நடப்பவர் (வி.) வீறாப்புக்காட்டு தற்பெருமை மேற்கொள் வீறாப்புடன் ஏளனமாக நடத்து.
Hoity-toity
ஆரவாரக் கூச்சலிடுகிற வீறாப்பான முகங்கோணிக்கொண்டிருக்கிற கத்திக்கொண்டு பிணங்குகிற மட்டுமீறிய தற்பெருமை கண்டு வியப்பும் கண்டனமும் தெரிவிக்கும் குறிப்பு.
Imperious
அதிகாரமனப்பான்மையுள்ள மேலாதிக்க தொனியையுடைய வீறாப்பான இறுமாப்புவாய்ந்த கட்டளையிடுகிற தவிர்க்கமுடியாத அதிரடியான இமைக்கப்பெறாத அவசரமுடைய.
Inflated
வீங்கிய பூரிக்கச் செய்யப்பட்ட. பேச்சுவகையில் தற்பெருமையான வீறாப்பான மொழி நடை வகையில் செயற்கைப் பகட்டான.
Jingoism
குறுகிய பகட்டாரவாரத் தேசீயக் கொள்கை வீறாப்பு குறுகிய போலிப்பற்று.
Ladida
வீம்படிப்பவன் வீறாப்பாளன் தற்பெருமைமிக்க பேச்சு நடை உடை உச்சரிப்புக்களையுடையவன் பகடி (பெ.) போலியான வீம்புநடையும் வீறாப்புப் பேச்சுமுடைய.
Lordly
வீறாப்பான செருக்குடைய இறுமாப்பான ஆதிக்க மனப்பான்மையுள்ள வீறார்ந்த விழுமிய பெருமகனுக்குரிய.
Masterful
அடம்பிடித்த பிடிமுரண்டான ஆதிக்க மனப்பான்மையுள்ள வீறாப்புடைய.
Overbearing
வீறாப்பான அடக்கியார்ப்பரிக்கிற.
Random Fonts
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12790
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82459
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12040
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 5601
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12284
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4884
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 14543
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 6265
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7585
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16753

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close