English to Tamil Dictionary: வெட்டுக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Antiparallel
எதிரிணை வரை வெட்டுக்கோட்டின் மீது கோணங்களில் ஒன்றன் அப்ம் மற்றதன் புறத்துடன் ஒப்பாகக்கொள்ளும் இரு வரைகளுள் ஒன்று எதிரிணை தளம் எதிரிணை வரைபோலமைந்த தளம் (பெ.) எதிரிணையான குறுக்குகோட்டின் மீது அகக்கோணத்துடன் புறக்கோணம்ஒப்பாகக்கொண்ட.
Approaches
(படை.) முற்றுகையிடுபவர்க்ள தாக்குக்குறியை அடைவதற்கு வெட்டுக்குழிகள் போடும் பாதைகள் முதலியன.
Bowdlerism
புத்தக வெட்டுக்குறைப்பு.
Brummer
வெட்டுக்கிளிகளை அழிக்கம் முட்டைப்பழுக்களையுடைய தென் ஆப்பிரிக்காவிலுள்ள பெரிய ஈ வகை.
Chop
வெட்டிக்குறை/வெட்டுக்குறை/நறுக்கு
Chopper
வெட்டுபவர் தறிப்பவர் கைக்கோடரி வெட்டுக்கத்தி விட்டுவிட்டு உரக்கப்பாடும் பறவை வகை.
Chopper
வெட்டுக்கத்தி
Chopping-knife
வெட்டுக்கத்தி.
Cleaver
இறைச்சிக்கடைக்காரனின் வெட்டுக்கத்தி பிளப்பவர் பிளப்பது பிரிப்பவர் பிரிப்பது.
Concision
வெட்டுகை உறுப்பழிவு சுன்னத்து சுருக்கம் பொழிப்பு.
Cricket
சிள் வண்டு சுவர்க்கோழி வெட்டுகிளியினப் பூச்சி.
Criss-cross
அரிச்சுவடியின் தொடக்கத்திலுள்ள சிலுவைக்குறி குறுக்குக்கோடு குறுக்குக்கோடாக வெட்டிச் செல்லும் இயக்கம் கையெழுத்திடத் தெரியாதவர் இடும் குறுக்கு வெட்டுக்குறி அடையாளம் குறுக்கு மறுக்குக்கட்டம் குறுக்கு வலைப்பின்னல் படிவம் அடுத்தடுத்த குறுக்கீட்டுத் தொடர்ச்சி ஆட்டவகை மாறுமாறான குறிக்கோள்களால் வரும் தடுமாற்றம் (பெ.) குறுக்கு மாறுக்கான குறுக்கு வெட்டுக் கோடுகளாலான சிடுசிடுப்பான (வி.) குறுக்குமறுக்காகச் செல் குறுக்குமறுக்குக் கட்டப்படிவத்தில் இழை அடிக்கடி குறுக்கிட்டுச் செல் (வினையடை) குறுக்கு மறுக்காக நோக்க முரண்பாட்டுடன் மாறுபட்ட குறிக்கோள்களுடன்.
Cross-cut
குறுக்குவெட்டு குறுக்கு வழி (பெ.) குறுக்கு வெட்டுக்காகச் செய்யப்பட்டுள்ள அல்லது பயன்படுத்தப்படுகிற.
Cufic
பழங்கல்வெட்டுக்களிலும்-நாணயங்களிலும்-பழைய குரான் கைப்படிகளிலும் காணப்படும் முற்கால அராபிய எழுத்துமுறை (பெ.) கூபா நகரைச் சார்ந்த பழைய அராபிய எழுத்துமுறை சார்ந்த.
Cut
தறிப்பு வெட்டு கத்தரிப்பு பிளவு எரிவு அடி வீச்சு அறை கத்திக்குத்து வாள் எறிவு சாட்டையடி ஊறுபாடு வெட்டுக்காயம் துணிப்பு துண்டிப்பு துண்டு வெட்டப்பட்ட துண்டுகளின் தொகுதி வெட்டும்பாணி உருமாதிரி தினுசு வகைத்தரம் விளையாட்டுக்களில் வீச்சடி சாய்வெறிவு சுழற்றடி அடியினால் ஏற்படும் பந்தின் சுழற்சி மரப்பந்தாட்டத்தில் பக்க வெட்டடி கழிப்பு குறைப்பு பகுதிநீக்கம் அகற்றுகை பாதைக்கான அகழ்வு இருப்புப்பாதைக்கான வெட்டுப்பள்ளம் நாடக அரங்கில் காட்சித் தட்டிகளை இயக்குவதற்குரிய நில இடுக்குப்பள்ளம் குறுக்குப்பாதை கடுஞ்செயல் கொடுமை முகமுறிப்பு துணி நீள அளவு வகை இழை நீள அளவு வகை செதுக்குச் சித்திரப்பாளம் செதுக்குப் பாளத்திலிருந்து உருவாக்கப்பட்ட படம் (வி.) வெட்டு தறி கத்தரி அறு புத்தக ஓரந்தறி அறுபடு துளை ஊடுருவிச்செல் பிளவுசெய் பகு பிரிவினை செய் துண்டுபடுத்து அரி அறுவடைசெய் வெட்டி உருவாக்கு செதுக்கு குடை அகழ் குறுக்கிட்டுச் செல் குறுக்காக ஊடுருவு சீட்டுக் கட்டினை வெட்டி எடு வெட்டிய சீட்டினை எடுத்துக்காட்டு பந்து விளையாட்டில் வீசியடி சாய்த்தடி சுழற்றியடி நடனத்தில் கால்களை வேகமாகச் சுழற்றியாடு சாய்வாகச் செல் பாய் விரைந்து செல் ஊறுபடுத்து காயப்படுத்து குறை வெட்டிக் குறுக்கு சுருக்கு பட எடுப்பை நிறுத்து முகமுறிப்புச் செய் வேண்டுமென்றே வணக்கம் காட்டாது செல் உளந்தொடு உணர்ச்சியைத் தூண்டு கைவிடு ஒழி துற நீக்கு விலகியிரு விதையடி கரண முதலியவற்றினைச் செய்து காட்டு.
Cut Wire Shot
வெட்டுக்கம்பிச் சன்னம்
Cutlery
வெட்டுக் கருவிகளின் தொகுதி இருப்புக்கருவித் தொழில் இருப்புக் கருவி வாணிகம்.
Cutlery
வெட்டுக்கருவி
Cutter
வெட்டுபவர் வெட்டுவது வெட்டுக்கருவி துணிஅளந்து வெட்டும் தையற்காரர் போர்க்கப்பலைச் சேர்ந்த படகு ஒற்றைப் பாய்மரக் கப்பல் வகை ஆழ நீள்கலம் வெட்டப்படகூடிய உயர்செங்கல் வகை முன்வாய் வெட்டுப்பல்.
Cutting Over
வெட்டுக்கலத்தல்
Decussate
குறுக்குமறுக்கான ஒன்றையொன்று வெட்டுகிற சொற்றொடரில் பின்னுள்ள தொடரை எதிரிணையாகக் கொண்ட அணிநயமுடைய (தாவ) குறுக்குமறுக்கான எதிரிணை இலைகள் கொண்ட (வினை) குறுக்குக்கோடிடு குறுக்குவெட்டாக வெட்டு.
Double-bitingl
இருபுறமும் வெட்டுகிற.
Double-edged
இருபுறமும் கூருள்ள இருபுறமும் வெட்டுகிற இருபுறச் செயலுள்ள.
Double-ender
ஒரே மாதியான இரு விளிம்புகளுள்ள பொருள் குறுக்கு நெடுக்காக வெட்டும் இயந்திரம் மரத்தின் இரு ஓரங்களிலும் வெட்டுகிற வடட வடிவ வாள்.
Edge-tool
கூர்விளிம்புடைய கருவி வெட்டுக்கருவி.
Random Fonts
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 19651
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14183
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15408
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 9730
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27360
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11198
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7716
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22827
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 20686
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 42232

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close