English to Tamil Dictionary: வெளித்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adjustor
சீராக்கி வெளித்தூண்டுதலுக்கேற்ப நடக்தையைச் சீராக்கும் கருவி அல்லது ஆற்றல்.
Airless
காற்றில்லாத காற்றோட்டமில்லாத காற்றுஅகற்றப்பட்ட காற்று வெளித்தொடர்பற்ற காற்று இறுக்கமான.
Alto-relievo
உருவில் பாதி கனம் முனைப்பாக வெளித்தெரியும்படி செதுக்கப்பட்ட உருவம்.
Appearance
தோன்றுதல் வந்திருத்தல் தோற்றம் வெளித்தோற்றம் வெளிப்பகட்டு பொய்த்தோற்றம் உருவெளித்தோற்றம் வெளிவரல்.
Asterism
உடுவெளித்தோற்றம்
Burke
திக்குமுக்காட வைத்துக் கொல் சந்தடியின்றி அடக்கிவை வெளித் தெரியாமல் மூடிமறை முழு முடாக்குச் செய்.
Character Emitter
வரியுரு வெளித்தள்ளி எழுத்து உமிழி
Configuration
கோலம் வடிவமைதி ஒழுங்கமைதி புறவடிவமைதி வெளித்தோற்றம் உருவரை (வான்.) கோள்நிலை அமைதி (வேதி.) அணுத்திரள் அணு அமைதி.
Distance
தொலைவு தொலைவிடம் தொலைக்காட்சி ஓவியத்தில் தொலைக்காட்சிப்பகுதி தொலைவளவு தூரம் இடைத்தொலைவு இடைவெளித்தொலைவின் அளவு நீண்ட கால அளவு பழகாது ஒதுங்கிகிடக்கும் பண்பு பந்தய இடைப்போட்டிகளில் மேல்நடக்கும் பந்தயத்திற் கலப்பதற்கு உரிமையளிக்கும் எல்லையணுகு தொலையளவு (வினை) தூரத்தில் வை காட்சித்தொலைவுணர்வு உண்டுபண்ணு நெடுந்தொலை பிந்தவை விஞ்சி முன்னேறு.
Ejects
கக்கல்கள் வெளித்தள்ளப்பட்டவை
Epideictic
வெளித்தோற்றத்துக்கான.
External Stimuli
வெளித்தூண்டல்
Extruding
வெளித்தள்ளுதல்
Extrusion
புறந்தள்ளல் வெளித்தள்ளல்
Gap Interblock
தொகுதி இடைவெளிதொகுதி இடைவெளி
Lawn
புல்வெளி புல்நிலப் பரப்பு ஒட்ட வெட்டப்பட்ட புல்கரண் பரப்பு பூம்பொழில் இன்பப் புல்வெளித் தோட்டம்.
Masked Symptom
வெளித்தோன்றா அறிகுறி மறைந்திருக்கும் அறிகுறி
Obtected
(பூச்) பூச்சிக் கூட்டுப்புழுக்கள் வகையில் வெளித்தோட்டுக்ட கூட்டினால் மூடப்பெற்றுள்ள.
Outcrop
பாறை வெளித்தோன்றுதல் தெரிபாறை கிளர்ச்சி எதிர்ப்பு.
Outcrop
பாறை வெளித்தோன்றுதல் தெரிபாறை கிளர்ச்சி எதிர்ப்பு.
Outdent
வெளித்தள்ளுவெளித் தள்ளு
Outpost
வெளித்தலம்
Page Out
பக்கம் வெளி வைத்தல்பக்கம் வெளித் தள்ளல்
Park
பூங்கா திறந்தவெளித்தோட்ட வளாகம் பூங்காமனைவேலிசூழ்ந்த நாட்டுப்புறத் தோட்டமனை உந்து வண்டிகள் தங்கிநிற்குமிடம் பாசறையில் பீரங்கி அமைப்பிடம் பாசறைப் படைக்கலவைப்பிடம் பீரங்கித்தொகுப்பு படைக்கலத்தொகுதி சேமக்காப்பான தனிச்சோலை வளம் கிளிஞ்சில் வளர்ப்புப்பண்ணை (வினை.) பூங்காவாக அடைப்புச் செய் பூங்காவாக்கு பீரங்கிகளைத் தொகுப்பாக்கி வை உந்து வண்டியைத தங்கல் இடத்திற்கொண்டுநிறுத்து.
Phantasm
கற்பனைக்காட்சி உருவெளித்தோற்றம் (உள.) புனைவுருத்தோற்றம் ஆவியுருக்காட்சி.
Random Fonts
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5923
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22827
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7590
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5779
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5235
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 21841
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21580
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11247
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18561
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 12290

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close