English to Tamil Dictionary: வெளுப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Clear-starcher
ஆடைவெளுப்பவள் வண்ணகப் பணிப்பெண்.
Copper
செம்பு தாமிரம் செப்பு நாணயம் செப்புக்காசு செப்புக்கலம் துணி வெளுப்பதற்குரிய வெள்ளாவிக் கலம் வேம்பா (பெ.) செம்பாலான செம்பு நிறமுள்ள (வி.) கப்பலடியைச் செப்புத் தகட்டால் மூடு செம்பு பொதி.
Copper
செம்பு தாமிரம் செப்பு நாணயம் செப்புக்காசு செப்புக்கலம் துணி வெளுப்பதற்குரிய வெள்ளாவிக் கலம் வேம்பா (பெ.) செம்பாலான செம்பு நிறமுள்ள (வி.) கப்பலடியைச் செப்புத் தகட்டால் மூடு செம்பு பொதி.
Dhobi
வண்ணார் சலவைத் தொழிலாளர் துணி வெளுப்பவர்.
Dry Cleaners
உலர் வெளுப்பாளர் உலர் சலவையகம்
Launder
சலவைசெய் ஆடைகளை வெளு ஆடை வகையில் சலவைக்குரிய தாயிரு வெளுப்புக்கு ஈடுசெய்வதால் இரு.
Laundress
வண்ணகப் பெண் ஆடை வெளுப்பவள் இங்கிலாந்தில் முறைவர் உரிமை மன்றங்களின் மேற்பார்வை யாளர்.
Laundry
வெளுப்பகம் சலவையகம்
Peroxide
(வேதி.) பர உயிரகை (பே-வ.) நீரகப் பரஉயிரகை நச்சரியாவும் மயிரை வெளுப்பதற்கும் பயன்படுத்தப்படும் பிசுபிசுப்பான நிறமற்ற நீர்மம் (வினை.) நீரகப் பர உயிரகையைக்கொண்டு மயிரை வெளுப்பாக்கு.
Peroxide
(வேதி.) பர உயிரகை (பே-வ.) நீரகப் பரஉயிரகை நச்சரியாவும் மயிரை வெளுப்பதற்கும் பயன்படுத்தப்படும் பிசுபிசுப்பான நிறமற்ற நீர்மம் (வினை.) நீரகப் பர உயிரகையைக்கொண்டு மயிரை வெளுப்பாக்கு.
Wash
கழுவுதல் கழுவப்பெறுதல் ஆடை துவைப்பு ஆடை அலக்கீடு வெளுப்புக்கிடும் துணிமணித் தொகுதி வெளுக்கப்படுந் துணிமணித் தொகுதி வெளுத்து வந்த துணிமணித்தொகுதி நீரலம்பீடு நீரலம்பொலி நீர்போழ் வலைவு கப்பல் நீர்கிழத்துக்கொண்டு செல்வதால் உண்டாகும் அலைகள் நீரரிப்பு நீரரிப்பு மண் நீரினால் அடித்துக்கொண்டு போகப்பட்ட மண் அரிப்பு வண்டல் ஆறிடுமண் கழிவுக்கழுநீர் பன்றிகளுக்குக் கொடுக்கப்படும் காய்கறிக் கழிவுத்துண்டுகளுடன் கூடிய காய்கறி கழுவிய நீர் பாழ்ங்கஞ்சி நீர் செறிவு குறைந்த நீராளக் கரைசல் நீர்மம் மட்ட நிர்மம்பிதற்றல் பயனற்ற பேச்சு கழுவுநீர்மம் அலம்புநீர்மம் நோய்த்தடை மருத்தலம்பு நீர்மம் மருத்துவப்பூச்சுக் குழைவுநீர்மம் மேற்பூச்சு வண்ண நீர்மம் ஒப்பனை நீர்மம் நீர்வண்ணச்சாயம் (வினை.) கழுவு அலம்பு மேலோடி அலம்ப விடு அலம்பிச் செல் உடம்புறுப்புக்களை நீரால் அலம்பு கழுவித் துப்புரவுப்படுத்து கழுவிக் கறைநீக்கு அலக்கு சலவைத்தொழில் செய் ஆடைவெளு சாயப்பொருள் வகையில் துவைப்பில் நிறம் இழக்காமலிரு ஈரமாக்கு ஆறு-கடல் வகையில் நீர் கரையலம்ப விடு பாயும் நீர்ம வகையில் குறிப்பிட்ட திசையில் அடித்துக்கொண்டு செல் பாறை றகவிந்தடித்து வெறுமையாக்கு குடைந்தெடு தோண்டு நீர் சிதறடித்துக்கொண்டு செல் துடைத்தழித்துக்கொண்டு செல் உலோகக் கலவையை நீர்விட்டுச் சலித்தெடு தூரிகை கொண்டு நீர்வண்ண மென்பூச்சுக்கொடு மட்டமான மெல்லிய பொன்மூலாம் பூசு.
Washing
வெளுப்பு அலம்பீடு நீர்மத் தோய்வு நனைவு நீர்தேய்ப்பு நீர்நனைப்பு நீர்மத்தோய்ப்பு சலவைக்கு அனுப்பப்படுந் துணிகள்.
Random Fonts
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 8009
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8594
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9988
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39584
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 6976
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6268
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13827
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 9702
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60538
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18947

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close