English to Tamil Dictionary: வேறுபாட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aeroembolism
வானில் ஏற்ற இறக்க வேறுபாட்டினால் விமானத்தாருக்கு ஏற்படும் நோய்நிலை.
Amplitude
அகலம் நிறைவு பெரும்பரப்பு வீச்சு வளமை மதிப்பு மேன்மை அதிர்வின் உச்ச இழிபெல்லை வேறுபாட்டளவு (வான்.) கோளங்க்ள எழுகிற இடத்துக்கும் அடைகிற இடத்துக்கும் நேர்கிழக்கு மேற்கிலிருந்து ஏற்படும் தூரம் (இய.) அதிர்வு அலையின் வீச்சு ஊசல் குண்டின் வீச்சு.
Balance Of Trade
ஏற்றுமதி இறக்குமதியிடையே வேறுபாட்டு மிகை.
Cedilla
சி என்ற எழுத்தின்கீழ் இடப்படும் ஒளி வேறுபாட்டுக் குறியீடு.
Coefficient Of Variation
வேறுபாட்டுக்கெழு
Colour-line
வெள்ளையர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே காட்டப்படும் சமூகச்சார்பான வேறுபாட்டுணர்ச்சி.
Contour
உருவரை வடிவ விளிம்புவரை பொதுத்தோற்றம் முனைத்த மேலீடான பண்பு உருவரை சார்ந்த கலைப்பண்பு மேடு பள்ள எல்லைக்கோடு உயர்வு தாழ்வு எல்லைக்கோடு நிலப்படத்தின் பண்புகுறித்த எல்லையிணைப்புக் குறி (வி.) தள வேறுபாட்டெல்லைக் கோடிடு மட்டநிலைக் கோட்டினைப் பின்பற்றிச்செல்.
Contradistinguish
மாறுபாட்டால் உணர் வேறுபாட்டின்மூலம் பிரித்தறி.
Contrast
ஒப்பீட்டடிப்படையில் வேறுபாடு மாறுபட்ட தன்மை வேறுபடும் பண்பு மாறுபடும்பொருள் வேறுபாட்டு முனைப்பு வேறுபாடுகளின் காட்சி மாறுபட்ட இயல்புகளை அருகருகே காட்டல்.
Contrast Enhancement
வேறுபாட்டுப் பொலிவாக்கம்வேறுபாட்டுப் பொலிவாக்கம்
Diference
வேறுபாடு ஒவ்வாமை மாறபாடு வேறுபாட்டுக் கூறு எண்ணிடையே வேற்றுமையளவு அளவு வேற்றுமை கழித்துமீந்த தொகை மிச்சம் கருத்து வேறுபாடு சச்சரவு பூசல் தனித்துணர்வதற்குரிய சிறப்புக் குறி (கட்) கிளைமரபுக்குறி (வினை) வேறுபாடு உண்டுபண்ணு வேற்றுமை காண்.
Differential
வேறபாட்டுநுட்பம் விலை வேறுபாடு தொழில்கிளடையேயுள்ள கூலி உயர்வுதாழ்வு ஒரே தொழில் திறமை வாய்த்த அல்லது திறமை வாய்ப்பற்ற தொழிலாளரிடையேயுள்ள கூலி வேறுபாடு சுழற்சிப் பல் வேறுபாடு (பெயரடை) வேறுபாட்டுக்குரிய வேறுபாடு உண்டு பண்ணுகிற வகைதிரிபுப் பண்புக்குரிய வகைதிரிபுப் பண்பு உண்டுபண்ணுகிற வேறுபடுத்துகிற (கண) வேறுபாட்டு நுட்பத்துக்குரிய.
Differential Manometer
வேறுபாட்டு அழுத்தமானி
Differential Piston
வேறுபாட்டுத் தண்டு
Differential Pump
வேறுபாட்டு எக்கி
Discerning
நுழைபுலமுடைய நோட்டமுடைய ஊடுருவிக் காண்கிற பகத்தறிகிற நுட்ப வேறுபாட்டறிவுடைய அறிவுக்கூர்மையுள்ள.
Dispute
விவாதம் வாதாடல் ஆராய்ச்சித்துறையில் கருத்து வேறுபாடு கருத்துவேறுபாட்டுக்கரிய நிலை ஐயத்துக்குரிய நிலை வாய்ச்சண்டை சொற்பூசல் (வினை) வாதாடு விவாதம்செய் ஆய்வு செய் வாய்ச்சண்டையிடு போராடு கேள்வி எழுப்பு எதிர்த்துக்கேள் மறுத்துரை படையெடுப்பை எதிர்த்துத் தடு போட்டிக்கு நில் வெற்றி நாடிப் போராடு.
Dissension
கருத்துவேறுபாடு கருத்துவேறுபாட்டால் நிகழும் உட்பிளவு உட்பூசல்.
Dissent
கருத்துவேறுபாடு கருத்துவேறுபாட்டு அறிவிப்பு மறுப்பு சிறுபான்மையினர் தெரிவிக்கும் கண்டன எதிர்ப்பு நிறுவப்பட்ட சமயக்கோட்பாட்டுக்கு மாறான கருத்துவேறுபாடு சமய எதிர்ப்பு சமயக்கோட்பாடு மறுத்துப் பிரிந்து செல்லுதல் பிரிவுற்றவர் தொகுதி (வினை) கருத்துவேறுபடு மாறுபாடு தெரிவி கொள்கை ஏற்க மறு.
Distinction
தனித்தன்மை வேறுபாட்டுப்பண்பு தனிச் சிறப்பியல்பு தனிவேறுபாடு தனிச்சிறப்பு தனிமேம்பாடு தனிமதிப்பு முனைப்பான தனிச்சிறப்புப்பெயர் சிறப்புப் பட்டம் வேறுபாடு வேறுபட்டநிலை பிரிவு பண்புமாறுபாடு தனிச்சலுகை தனி ஒருச்சார்பு.
Distinctive
வேறுபாட்டைத் தெரிவிக்கிற தனிமாதிரியான குறிப்பிடத்தக்க.
Ethnology
மனிதவின இடைவேறுபாட்டுதொடர்பு நுல் மனித இனவகை வேறுபாடுகளையும் தொடர்புகளையும் பண்பாடுகளையும் பற்றிய ஆய்வியல் பண்பாட்டுச் சார்பான மனிதவின நுல்.
Excess
மிகுதி மிகைபடு விஞ்சிய அளவு வரம்பு கடந்த மிகையளவு மிகையளவுப்பொருள் மிகையளவுத்தொகை இடைமிகைவேறுபாடு ஊர்தி முதலிய வற்றின் சீட்டில் கீழ்ப்படியை மேற்படிகளாகுவதற்கு வேண்டிய இடைவேறுபாட்டு வகை வழக்கமீறிய எல்லை இயல்பு கடந்த அளவு மடடுமீறிய பழக்கம் பேரூன் பெருங்குடி ஒழுக்கவரம்புக்கேடு வரம்புகடந்த செயல் அடாச்செயல் அட்டுழியம்.
Hair-splitting
நுண்கூர் வேறுபாட்டு அமைப்பு.
Internal Differential Valve
அக வேறுபாட்டு ஓரதர்
Random Fonts
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7928
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 17767
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10095
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9199
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28300
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8926
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8306
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10223
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4722
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13470

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close