English to Tamil Dictionary: வேலை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Absent
வராமலிருவந்திராத வராத; இல்லாதகவனக்குறைவானதன்னை மறந்தபிறிது கவனமானவராதிருக்கும் பழக்கம்வேலைக்கு வழக்கமாய் வராதிருத்தல்வராமைஇல்லாமைகவனமின்மைவராதவர்மறதியாகஎதிர்பாராமல்keep oneself away(a.) not presentinattentiveabsorbedpre-occupiedabsenteeism n .practice of being absenthabitual absence from work
Acacia
பிசின் எடுக்கப் பெறும் முள் நிறைந்த கருவேலமரம்.thorny gum-yielding tree
Accentor
வேலிக் குருவி வகை.
Accountancy
கணக்கர் வேலை கணக்கர் பதவி கணக்கர் துறை.
Act
நடந்துகொள்செயலாற்றுபாசாங்கு செய்நாடகத்தில் நடிவேறொருவருக்குப் பதிலாகப் பணிபுரிசெயல்நிகழ்ச்சிபாராளுமன்றச் சட்டம்நாடகக் காட்சிநாடகத்தில் நடித்தல்செய்தல்பாசாங்கு செய்தல்மாற்றாள் வேலை பார்த்தல்தற்காலிகமாகப் பணிபுரிகிறசெயல்செயல் தூண்டும் செயற்குறிப்புவழக்கு நடவடிக்கைஇயக்கம்செயலாற்றத் தூண்டுசெயற்படுத் தல்சுறுசுறுப்பானசெயலாற்றும் திறமையுள்ளவிரைவாகச் செல்லும் திறமையுள்ளவிழிப்பானசுறுசுறுப்பாகசெயல்நடிகன்நடிகை(இலக்கணத்தில்) செய்வினைகொள்கைகளைச் செயற்படுத்துஇணங்க நடந்துகொள்.behaveperformfeignperform as in a playact for do work usually done by another(n.) deedperformancelaw passed by parliamentprincipal division of a playacting (n.) performance of a partworkingfeigningworking in the place of another(adj.) doing duty temporarilyaction (n.)gesturelaw suitmovementactivate (v.) make activeactivation (n.)active (adj.) briskhaving power to actagilealertactively (adv.)activity (n.) thing to be doneactor (n.)actress (n.)active voiceact up to put principles into practicebehave in accordance with
Acting
செய்தல் நடிப்புக்கலை பாசாங்கு செய்தல் மாற்றாள் வேலைபார்த்தல் (வினை) மாற்றாள் வேலைபார்க்கிற த்றபொழுதைக்குப் பணியாற்றுகிற.
Affair
செய்கை காரியம் விவகாரம் அலுவல் வேலை சிறுசெய்தி போர் நிகழ்ச்சி.
Alhambraic, Alhambresque
சித்திர வேலைப்பாடமைந்த அல்ஹம்பிராவின் சிறிய மரபுக்குரிய.
Altar-piece
பலிபீடத்தின் பின்னணிக்கலை வேலைப்பாடு.
Altar-rails
பலிபீட வேலி.
Angio-israelite
அசிரியர்களால் கி.மு. ஹ்21ல் கொண்டு செல்லப்பட்டுத் தவறிப்போன இஸ்ரவேலர் குலங்களின் மரபினரே ஆங்கிலேயர் என்னும் கோட்பாட்டாளர்.
Apparel
கிறித்தவ சமயக்குருக்கள் அங்கியிலுள்ள சித்திரப் பூவேலைப்பாடுகள் ஆடை உடை (வினை) அணிவி ஒப்பனை செய்.
Applique
மேலடைப்பணி ஒரு பொருளினின்று வெட்டப்பட்டு மற்றொன்றின் மேல் பொருத்தப்படும் ஒப்பனை வேலைப்பாடு அல்லது அணிகஷ்ன்.
Appointment
வேலையில் அமர்த்தல் நியமனம் பணி குறிப்பிடுதல் உறுதிசெய்தல் சந்திப்புத்திட்டம் விதித்துக்கொடுத்தல் தீர்ப்பு அவசரச்சட்டம்.
Apprentice
பணிபயில்பவர் மற்றொருவருக்குக் கட்டுப்பட்டு வேலை கற்றுக்கொள்பவர் புதுவேலையாள் கற்றுக்குட்டி (வினை.) பணிபயில்வோராகப் பிணைப்படுத்து.
Apprentice
பணிபயில்பவர் மற்றொருவருக்குக் கட்டுப்பட்டு வேலை கற்றுக்கொள்பவர் புதுவேலையாள் கற்றுக்குட்டி (வினை.) பணிபயில்வோராகப் பிணைப்படுத்து.
April-fish
ஏப்ரல் மாதம் முதல் நாளன்று ஒருவரை ஏமாற்றுதற்காக அவருக்கிடம் பயனற்ற வேலை.
April-fool
ஏப்ரல் மாதம் முதல் நாளன்று ஏமாற்றலாக பயனற்ற வேலைக்கு ஏவப்படும் ஒருவர்.
Aquafortist
வெடியக்காடியைக்கொண்டு செதுக்கு வேலை செய்பவர்.
Aquatint
காடிச் செதுக்குமுறை பிசினையும் வெடியக்காடியையும் கொண்டு செம்பின்மேல் செதுக்குவேலை இழைக்கப்படும்முறை (வினை.) செம்பில் பிசினும் காடியும் கொண்டு செதுக்கு.
Arabesque
அராபிய வண்ணச்சித்திர வேலை தொடர்வண்ண இசைப்பாட்டு ஆடல் நிலைவகை உடலையும் ஒருகாலையும் நிலத்தளத்துக்கு இணையாக்கி ஒருகாலில் நிற்கும் நிலை.
Arabesque, Arahesqued
அராபிய முறை சார்ந்த விசித்திரமான விசித்திரப் பூப்பின்னல் வேலைப்பாட்டினால் ஒப்பனை செய்யப்பட்ட.
Arabic Gum
கருவேலம்பிசின்
Arabin
பிசினம் வேல் இன மரப்பிசினில் உள்ள அடிப்படைப்பொருள்.
Architraved
சித்திர வேலைப்பாடமைந்த அச்சுரு அமைக்கப்பெற்ற.
Random Fonts
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16634
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4910
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 7478
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9397
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19609
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7573
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 29649
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7569
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14547
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9038

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close