English to Tamil Dictionary: வேளைக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Breeches
குறுங்கால்சட்டை முட்டின் கீழ் இழுத்துக் கட்டவல்ல உலாவேளைக் காற்சட்டை.
Clock Timer
வேளைகுறி கடிகாரம்
Death-ratele
சாகும் வேளைக்குரிய தொண்டை இரைச்சல் சிலேட்டும நடப்பு.
Diurnal
நாட்குறிப்பேடு நாள் வழிபாட்டு வேளைக் குறிப்பு (பெயரடை) நாண்முறையான நாளுக்குரிய நாளினுள் செய்யப்படுகிற (வான்) ஒரு நாளளவில் இயங்குகிற. நாளியக்கமுடைய பகலுக்கரிய.
Dosage
மருந்தளவு. வேளாவேளைக்கு மருந்து கொடுத்தல் வேளாவேளைப்பழக்கம் (வினை) மருந்துகொடு கல வேளை அளவுகளாகக் கொடு வேளையளவுகளாகக் கொடுக்கும்படி கட்டளையிடு.
Down-lying
ஓய்வெடுத்துக்கொள்ளும் நேரம் பெண் கருவுற்றிருக்கும் நிலை (பெயரடை) ஓய்வெடுத்துக்கொள்கிற கருவுற்றிருக்கும் வேளைக்குரிய. (வினையடை) ஓய்வுகொள்ளும் நிலையில்.
Expedience, Expedency
சூழலுக்கேற்ற தகுதி வேளைக்கேற்ற பொருத்தமுடைமை விரும்பத்தக்கநிலை தனி நலவாய்ப்புடைமை.
Extreme
முனைக்கோடி புறக்கோடி முகட்டுக்கூறு உச்சமுனை உச்ச எல்லை உச்ச அளவு (கண.) முதலும் இறுதியுமான இருதிசைக் கோடிகளில் ஒன்று (அள.) கருவாசகத்தின் எழுவாய் பயனிலைகளுள் ஒன்று பெரும்பதம் சிறுபதமாகிய ஈரெல்லைப் பதங்களில் ஒன்று (பெ.) புறக்கோடியான மையத்தினின்றும் மிகுதொலை விலகிய இரு புறக்கோடிகளிலும் அமைந்துள்ள உச்ச அளவான உச்ச நிலையான மிகுதியான கடந்த நிலையான கடைசியான வாழ்க்கை இறுதிவேளைக்குரிய கடு முனைப்பான நெடுந்தொலை முனைந்து செல்கிற கண்டிப்பான மட்டில்லாத விசையெழுச்சிமிக்க.
Fine
இறுதி தண்ட வரி தண்டனைக்கீடான கட்டணம் அபராதம் வினைமுறை ஈடான சிறப்பு வேளைக்கட்டணம் மரபுரிமைக் கட்டுப்பாட்டிலிருந்து தப்புவதற்கான போலி வழக்கு நடவடிக்கை (வினை) தண்டணைத் தீர்ப்புக் செய் தண்டனைக்கீடான வரிசுமத்து அபராதம்விதி பதவி உரிமைகளுக்கீடான கட்டணம் செலுத்து.
Ill-timed
பொருத்தமற்ற நேரத்தில் சொல்லப்பட்ட வேளைக்கேடான.
Inopportune
வேளைக்கொவ்வாத வேளைக்கேடான சமயத்துக்குப் பொருந்தாத.
Intermission
ஓய்வு இடை நிறுத்தம் நாடக இடைவேளை நாடக இடைவேளைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடற் பகுதிகள்.
Late
அணிமைக்காலம் (பெ.) தாமதமாமன பிந்திய சுணங்கிய உரியகாலங் கடந்த காலங்கடந்துநிகழ்கிற எதிர்பார்த்த காலத்துக்குப் பிற்பட இயலுகிற முடிவுநோக்கி நெடுந்தொலை சென்ற இறுதிக்கு அணித்தான நெடுநாட்கடந்த நடுப்பருவங்கடந்த வேளைகடந்த காலந்தாழ்தற்குரிய பொழுதுசென்ற பொழுதேறிய வழக்கமான நேரங்கடந்த பின்னடைந்த பிற்பட்ட பிற்காலத்திய பணி ஓய்வுற்ற அணிமையில் மறைவுற்ற அணிமையில் நிகழ்வுற்ற கழிந்த (வினையடை) காலந்தாழ்த்து சுணங்கி தாமதமாக உரியகாலத்துக்குப்பின் பிந்தி மிகவும் பிற்பட்டு காலங்கடந்து பொழுதேற வேளைகடந்து நெடுநேரமாக அணிமையில் முன்பெல்லாம் அணிமைக் காலங்களில் காலஞ்சென்று பிற்பட்டு பருவங்கடந்து பிற்பட்டபடியில் நம் காலத்தை எட்டிய நிலையில்.
Logogram
பட எழுத்து; ஒரு சொல்லை அல்லது ஒரு உருபனைக் குறிக்கப் பயன்படும் வரிவடிவம் ஆகும். இவற்றுக்குப் பேச்சு மொழியில் ஒத்த வடிவம் கிடையாது. பட எழுத்துக்களைச் சில வேளைகளில் கருத்தெழுத்து என்றும் குறிப்பது உண்டு. ஆனால் கருத்தெழுத்துக்கள் பட எழுத்துக்களைப்போல் சொற்களையும் ஒலியன்களையும் குறிக்காமல் நேரடியாக எண்ணங்களைக் குறிக்கின்றன.
Machine Time Available
கிடைக்கக்கூடிய யந்திர வேளைகிடைக்கும் பொறி நேரம்
Matutinal
காலைவேளைக்குரிய காலைநேரத்தில் நிகழ்கிற முந்திய முற்பட்ட.
Occasional
வேளைக்குரிய தறுவாய்க்ககானசிறப்பு நிகழ்ச்சியை முன்னிட்ட தனி நிகழ்ச்சிக்கிசைவாக அமைந்த தனி நேரங்களிற் செயற்படுகிற இடையிடை நிகழ்வான அவ்வப்போது நிகழ்கிற துணைமையான உடனடித் தூண்டுதலான.
Opportunism
வேளை வாய்ப்பு வாதம் காலத்துக்கேற்ற நடைமுறைக்கொள்கை வாய்ப்பு வேட்டை சந்தர்ப்பவாதம் கொள்கைப்பேரம் சமயசஞ்சீவித்தன்மை வேளைக்கு ஒத்த ஒழுகலாறு.
Opportunist
வாய்ப்பு வேட்டையாளர் சந்தர்ப்பவாதி வேளைக்கூத்தர் சமயசஞ்சீவி அரசியல் பச்சோந்தி வேளைக்குத் தக்கவாறு கொள்கைகளை மாற்றிக்கொள்பவர் நிலையான கொள்கையற்றவர்.
Pro Tempore
தற்சமயத்திற்கு குறிப்பிட்ட வேளைக்கு.
Quick Time
விரைவு வேளைகுயிக் டைம்
Shock-troops
வேளைக்காரப்படை தனிமுறைத் தாக்குதல்படை.
Soiree
மாலைநேரக் குழுமம் மாலைநேர உரையாடற்குழாம் அந்தி இசைக்குழு மாலைவேளைகூடும் சேவைநலக்குழாய்.
Sometimes
சிலவேளைகளில்.
Spare
காப்புறுப்பு இயந்திரங்கள் பொறிகள் ஊர்திகள் வகையில் வேளைக்காப்பீட்டு உதிரி உறுப்பு (பெ.) அருகலான குறைவான மட்டான போதாத ஒல்லியான மெலிந்த கஞ்சத்தனமான செட்டான சிக்கனமான போதிய அளவினும் மிக்க தனக்குக்போக மீந்த மீத்தளிக்கக்கூடிய மீழ்த்திலிருந்து கொடுக்கத்தக்க பொதுத் தேவைக்கு மேற் பட்டதான விட்டுக்கொடுக்கக்கூடிய நெருக்கடி வேளைக்காக ஒதுக்கிவைக்கப்பட்ட (வினை.) கொல்லாமல் விடு அழிக்காமல் விடு அழியாமற் பேணு தண்டிக்காமல் விடு கேடு செய்யாமல் விடு மன்னித்துவிடு பிழைத்துப்போகவிடு விட்டுவை விட்டவிடு இல்லாமற் கழி செலவிடாமல் மீத்துவை காத்துவை சொல்லாமல் விடு மீத்துவழங்கு மீழ்த்திலிருந்து கொடு கடுந்தேவைக்குரியது போக மீதத்தைக் கொடு அவசர ஈடுபாடு போக மீத நேரங்கொடு மிகுதேவை போக மீத்துக்கொடுக்க இயலும் நிலையிலிரு சிறிது கொடுத்தருள் செட்டாக இடு மட்டாகச் செலவிடு.
Random Fonts
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13470
Divya Bangla Font
Divya
Download
View Count : 23295
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7252
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18474
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10752
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 32845
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46764
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8929
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9090
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8594

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close