English to Tamil Dictionary: வைப்பது

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Album
வெள்ளேடு சேகரஏடு நிழற்படங்க்ள கையெழுத்துக்கள் மேற்கோள்க்ள அஞ்சல்தலைகள் முதலியவற்றைச் சேர்த்து வைப்பதற்குரிய செருகேடு.
Ambry
திருக்கலமாடம் கிறித்தவக் கோவில் சுவர்களில் வழிபாட்டுக் கலங்களை வைப்பதற்காக அமைந்துள்ள மாடம்.
Andiron
விறகுத்தாங்கி அடுப்பணைகோல் அடுப்பில் விறகுகளை ஏந்தி வைப்பதற்குரிய இருப்புச்சட்டம்
Battery
அடித்தல் (சட்) கைத்தாக்குதல் ஆடை பங்கமுறக் கைநீட்டல் அதட்டிக் கையாளுதல் பீரங்கித்தொகுதி பீரங்கிப்படை வகுப்பு பீரங்கிப் படை வீரர்கள் பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ள இடம் மின்பொறி அடுக்கு மின்கலம்அடுக்குச் சமையற்கலம் உணவுக்கல அடுக்கு விரைவளர்ச்சி முறையில் முட்டையிடும் கோழிகளை அடைத்துவைப்பதற்கான கூண்டுப்பெட்டி வரிசை தளக்கட்டுப்பந்தாட்டத்தில் பந்தெறிபவரும் ஏற்பவரும் கொண்ட தொகுதி வாத அடுக்குச்சொல் வாதத அடுக்கு.
Beater
வேட்டை விலங்குகளைக் கலைத்து வெளிக்கொணர்பவர் அடித்துத் துவைப்பதற்குரிய கருவி.
Bell-glass
மணிக்கவிதை செடிகளை மூடி வைப்பதற்கான மணிவடிவக் கண்ணாடிக்கலம்.
Betting-book
பந்தயங்களை எழுதிவைப்பதற்கான ஏடு.
Boiler
வேம்பா வாலை இயந்திரக் கொதிகலம் வெள்ளாவி விடும் சால் சினம் கொள்பவர் வேகவைப்பதற்கேற்ற காய்கறிவகை.
Boiler
வேம்பா வாலை இயந்திரக் கொதிகலம் வெள்ளாவி விடும் சால் சினம் கொள்பவர் வேகவைப்பதற்கேற்ற காய்கறிவகை.
Bok-rest
மேசைமீது வைப்பதற்குரிய புத்தகந்தாங்கி.
Book
புத்தகம்ஏடுசுவடிஇலக்கியப்படைப்புகாப்பியம்இசைநாடக எழுத்து வடிவம்தொடர்ஏட்டின் தனிச் சுவடிப்பகுதிஏட்டின் பெரும் பிரிவுவிவிலிய ஏட்டின் பெரும் பிரிவுஅறிவுத்தொகுதிஅறிவுமூலம்படிப்பினைகள் தரும் பொருள்கற்பனை அறிவின் மூலமுதல்குறிப்பேடுபந்தயப்குறிப்புத் தொகுதிகுறிப்பு எழுதுவதற்காகக் கட்டப்பட்ட வெற்றோடுசீட்டு-அஞ்சல்தலை முதலியன தொகுத்து வைப்பதற்குரிய வெள்ளேடுமாதிரி ஏட்டுப் படிவம்
Boomer
ஆண் 'கங்காரு' பைம்மா ஏறு வயிற்றடியில் குட்டிகளை வைப்பதற்குதவும் பையை உடைய ஆஸ்திரேமாநில விலங்குவதையின் ஆண் அமெரிக்கச்சசெவ்வாணில் வகை.
Bulse
வைரம் வைப்பதற்குரிய பை வைரப்பை.
Canopic
குடற்றாழி சார்ந்த பண்டை எகிப்தில் நீள் பதனப்படுத்தும் இறந்தவர் உடலின் உள்ளுறுப்புக்களை வைப்பதற்குரிய மனிதத் தலையுடன் கூடிய உருவுடைய பேழை சார்ந்த.
Canterbury
சுவடிமணை புத்தகந்தாங்கி இசைக்கருவி கலங்கள் வைப்பதற்குரிய நிலைச்சட்டம்.
Carafe
மேசைமீது வைப்பதற்குரிய நீர்க்குப்பி.
Cartel
மற்போருக்கு அறைகூவற்சீட்டு சிறைப்பட்டவர்களை மாற்றிக்கொள்ளுதல் போர்க்கைதிகளை மாற்றிக் கொள்வதற்கான உடன்படிக்கை எழுதப்பட்டுள்ள அட்டை அரசியல் கூட்டு நிலை அரசியல் கட்சிகளின் கூட்டணி போரிடையே இருதரப்புக்களுக்கும் இடைப்பட்ட கட்டுப்பாடு போரிடையே பாதுகாப்புக் கட்டுப்பாடுடைய கப்பல் போட்டியை அழித்து விலைகளை ஏற்றி வைப்பது போன்ற நோக்கங்களுக்கான வணிக நிலையங்களின் கூட்டணி.
Carton
எய்குறியின் நடுவில் உள்ள வெள்ளைச்சில்லு மையச் சில்லின்மேல் படும் வேட்டு பொருள்கள் வைப்பதற்கான அட்டைப்பெட்டி பெட்டிகள் செய்வதற்குப் பயன்படும் அட்டை.
Cartridge-belt
வெடியுறைகள் செருகி வைப்பதற்குரிய கச்சைவார்.
Case-bottle
பெட்டியில் குப்பியுடன் குப்பி பொருந்த வைப்பதற்கு வாய்ப்பான சதுரவடிவக் குப்பியுறை.
Castors
உணவு மேடையில் துணைச்சுவைப் பொருள்கள் வைப்பதற்குரிய நிலைச்சட்டம்.
Catacomb
அடிநிலக் கல்லறை சுவடிகள்-மது முதலியவற்றைத் தொகுத்து வைப்பதற்கான சேமநிலவறை.
Cellar
நிலவறை இன்தேறல்-நிலக்கரி முதலியவற்றைச் சேர்த்து வைப்பதற்கான அடிநிலக்கிடங்கு இன்தேறலின் சேமஅளவு (வி.) நிலவறையில் சேர்த்து வைத்திரு.
Cellarage
நிலவறைத் தொகுதி நிலவறைகளில் சேர்த்து வைப்பதற்கான கட்டணம்.
Cellaret
புட்டிகள் வைப்பதற்கான பெட்டி.
Random Fonts
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16753
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7377
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7838
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8337
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12871
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18989
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10734
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8618
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6417
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9968

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close