Tamil to English Dictionary: sulphur

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அங்குசம்
angkucam (p. 5) s. An elephant's goad, யானைத்தோட்டி. Wils. p. 9. ANGUSHA. (p.) அங்குசதாரி, s. Yellow sulphuret of arsenic, அரிதாரம். 2. (p.) Ganesa, விநா யகன். 3. An elephant keeper, யானைப்பாகன். அங்குசபாசதரன்--அங்குசபாசமே ந்தி, s. A name of Ganesa as bearing a cord and goad. (p.) அங்குசபாணி, s. Ganesa, விநாய கன், as holding a goad. 2. Kali as having a goad in her hand. (p.) 37)
அன்னபேதி
aṉṉpēti (p. 34) --அன்னவேதி, s. A drug, sulphate of iron or green vitriol, sulphur which is said to liquefy boiled rice, ஓர்மருந்து; [ex அன்னம், boiled rice, et பேதி.] 8) *
அரி
ari (p. 23) s. An enemy, சத்துரு. 2. Wheel, சக்கரம். Wils. p. 66. ARI. 3. Green, பச்சைநிறம். 4. A horse, குதிரை. 5. A lion, சிங்கம். 6. Leo the constellation, சிங்கவிராசி. 7. The sun, சூரியன். 8. Vishnu, விட்டுணு. 9. Yama, நமன். 1. Air, wind, காற்று. 11. The moon, சந்திரன். 12. Indra, தேவேந்திரன். 13. A ray of light, கிரணம். 14. A parrot, paroquet, கிளி. 15. A monkey, குரங்கு. 16. A snake, பாம்பு. 17. A frog, தவளை. 18. One of the nine divisions of the known continent, நவகண்டத்தொன்று. 19. Fire, தீ. Wils. p. 969. HAP. and HARIT. 2. An emerald, மரகதம். 21. Color, நிறம். 22. Smoke, புகை. 23. Hatred, பகை. 24. Keenness, sharpness, கூர்மை. 25. Arms, weapons, ஆயுதப்பொது. 26. A saw, ஈர்வாள். அரிகரபுத்திரன்--அரியரபுத்திரன், s. Ayanar, ஐயனார். அரிகள், s. Foes, enemies, பகை வர். அரிச்சுவடி--அரிவரி, s. The child's first book, the alphabet--thus called from the Hindus prefixing to it the name of Vishnu. அரிதாரம், s. Lukshmi, wife of Vishnu, இலக்குமி. 2. Yellow sulphuret of arsenic, yellow orpiment, ஓர்மருந்து. கட்டரிதாரம்--கல்லரிதாரம், s. Orpiment or arsenic in lumps. தகட்டரிதாரம்--மடலரிதாரம், s. Leaf orpin ent. பொன்னரிதாரம், s. Orpiment of gold-color. அரிப்பிரியை, s. Lukshmi. Wils. p. 97. HARIPRYA. அரிமந்திரம், s. A lion's den. அரிமருகன், s. Skanda, முருகன். 2. Ganesa, விநாயகன்; as the nephews of Vishnu. அரிமா, s. A lion, சிங்கம். 2. A male lion, ஆண்சிங்கம். 3. Leo of the zodiac, சிங்கவிராசி. அரிமாநோக்கம் or சிங்கநோக்கம் s. [in grammar.] Lion-look, one of the four kinds of சூத்திரநிலை, which see. அரியணை, s. A throne, சிங்காச னம்; [ex அணை, a seat or cushion,] a seat supported by artificial lions. அரியணைச்செல்வன், s. Argha, அருகன். அரியமன், s. One of the twelve suns, துவாதசாதித்தரிலொருவன். Wils. p. 72. ARYAMAN. அரியமா, s. The sun, சூரியன். 2. A class of manes or deified ancestors, ஓர்பிதிர்தேவதை. Wils. p. 72. ARYAMA. அரியயற்கரியோன், s. Siva. அரியேறி, s. Durga, who rides on a lion, துர்க்கை. 44)
ஆதி
āti (p. 38) s. Source, cause, primitiveness, beginning. மூலம். 2. Excellency, முத ன்மை. 3. The Supreme Being, கடவுள். 4. An independent sovereign, a supreme ruler, an emperor, இறைவன். 5. A master, proprietor or one to whom a right or duty is owing, எசமான். 6. The sun, சூரியன். 7. Running in a direct course, நேரோடுகை. 8. Antiquity, பழமை. 9. Siva, சிவன். 1. Vishnu, விட்டுணு. 11. Brahma, பிரமன். 12. Argha, அருகன். 13. Buddha, புத்தன். 14. Joined with a noun, it includes the thing mentioned and the rest of its series--as பிரமாதி. 15. A mode of time or measure in music, ஆதிதாளம். 16. (சது. for மாதி.) A circular course, மண்டலமாயோடுகை. (p.) ஆதிகடவுள், s. The primeval deity. ஆதிகாரணம், s. A primary cause. ஆதிக்கடுஞ்சாரி, s. Solder, a metallic cement said to consist of nine salts, நவச்சாரம். ஆதிக்கல்நாதம்-ஆதிக்கல்பேதம், s. A drug--green vitriol, sulphate of iron, அன்னபேதி. ஆதிக்குடி, s. Soap, சவுக்காரம். ஆதிக்குரு, s. Earth impregnated with soda, பூநீறு. ஆதிசாரம், s. One of the thirty-two kinds of architecture, சிற்பநூல்முப்பத்திரண் டிலொன்று. ஆதிசேஷன்--ஆதிசேடன், s. A fabulous serpent supposed to support the earth on his head--king of the serpents, அனந்தன். He is said to have existed prior to the creation of the world and to continue to exist after its destruction; [ex சேஷன், who remains.] ஆதிச்சனி, s. The tenth lunar mansion, மகநாள். (p.) ஆதித்தாய், s. The first mother-Eve. (Christian usage.) ஆதிநாதர், s. One of the nine Sidd'has. See சித்தர். (p.) ஆதிநாராயணன், s. Vishnu, விட் டுணு. 2. The diamond, வச்சிரக்கல். ஆதிநூல், s. The Vedas, the sacred writings, வேதம். 2. [in grammar.] As முதனூல். (p.) ஆதிபகவன், s. God--as in அகர முதலவெழுத்தெல்லாமாதி பகவன்முதற்றே யுலகு. (p.) ஆதிபத்தியம், s. Supreme or paramount government. (p.) ஆதிபரன், s. The primeval God-the Supreme Being as the cause of all things. (p.) ஆதிபலம், s. Nut-meg, சாதிக்காய். ஆதிபாடை, s. The original or ancient language--Sanscrit. ஆதிபுங்கவன், s. The deity, கட வுள். 2. Argha, அருகன். (p.) ஆதிமகாகுரு, s. Blue vitriol, துரிசி. ஆதிமகாநாதம், s. Iron-sand, உலோகமணல். ஆதிமடக்கு, s. Repetition of a word at the beginning of a line. (p.) ஆதிமார்க்கம், s. The principal or high road, the right and straight way. ஆதிமுதல்--ஆதிமூலம், s. Rudiment, first principle, primeval cause, முதற்காரணம். 2. The Supreme Being, கடவுள். 3. [in astrology.] The governing planet, ஆட்சிக்கிரகம். (p.) ஆதிமூர்த்தி--ஆதியங்கடவுள், s. The deity as the source of all. (p.) ஆதியந்தகாலம்--ஆதியந்தகாலநாடி, s. The full duration of an eclipse expressed in Naliki and Vinaliki. &c. ஆதியந்தபாதிச்சா, s. Tabular correction for the parallax of the orbit of the planets, from the first of Capricornus to six signs, சீக்கிர உச்சம்--also called, மகரச்சா. ஆதியந்தமில்லாதவர், s. He who has no beginning nor end--the eternal godhead. ஆதியொடிடைமடக்கு, s. The repetition of a word in the beginning and middle of a line with different meanings, முதலுமிடையுமடக்கு. (p.) ஆதியொடுகடைமடக்கு, s. Repetition of a word in the beginning and end of a line. (p.) ஆதிவராகன், s. Vishnu, விட்டுணு. (p.) ஆதிவருணர், s. The first caste-Brahmans, பார்ப்பார். (p.) 51)
இங்குலிகம்
ingkulikam (p. 45) s. Vermilion or red sulphuret of mercury, சாதிலிங்கம். Wils. 974. p. HINGULI. 2. Fictitious cinnabar, red paint, சிவப்பு. 32)
இரசம்
iracam (p. 48) s. Flavor, relish; what is tasteful, agreeable, palatable, delicious; taste in general, good or bad--also the six flavors. (See சுவை.) 2. Sweetness, இனிமை. 3. Sweet juice of fruits, &c., vegetable juice in general, சாறு. 4. Mercury, quicksilver, hydrargyrum, பாதரசம். 5. (p.) One of the juices of the body, சத்ததாதுவினொன்று. (See தாது.) It corresponds more with chyle than any other, but probably it is fanciful. 6. Pepper-water made of several ingredients, மிளகுநீர். 7. [in rhetoric.] The passions or emotions of the mind expressed by gesture, exhibited in action and transferred to poetry, வீரமுதலியவெண்சுவை. Of these eight are given; viz.: 1. வீரம் or வீரியம், courage. 2. அச்சம், பயம், or பயானகம், fear, terror. 3. இழிப்பு, விபற்சம், குற்சை, அருவரு ப்பு, abominating, loathing at or disgusting. 4. வியப்பு or அற்புதம், wonder, surprise, astonishment. 5. காமம், சிங்காரம், சிருங்காரம், love, sexual love. 6. அவலம் or கருணை, acute sensibility, weakness, tenderness, mercy, pity, clemency. 7. உருத்திரம், கோ பம், இரௌத்திரம், பெருங்கோபம், warlike fury, wrath, displeasure, rage. 8. நகை, பெரு நகை or ஆசியம், laughter, mirth, risibility, great or intense laughter, laughing in contempt. By some, சாந்தம், tranquillity, equanimity, peace, abstraction or the stoicism of the ascetics; and by others வற்சலம், parental tenderness are given as a ninth meaning; இரசம் is added at pleasure with the loss in some cases of its initial-as வீராசம், இழிப்பிரசம், &c. Wils. p. 697. RASA. இரசகந்தாயம், s. Tribute, the fatness of the earth. இரசகந்தாயமாய்ப்பேச, inf. To speak pleasingly. இரசகருப்பூரம், s. Muriate of mercury, ஓர்மருந்து. இரசகுண்டு, s. [prop. இரசக்குண் டு.] A globular glass filled with mercury as a decoration at weddings, &c., also as a charm. இரசகுளிகை--இரசமாத்திரை, s. A quick-silver pill employed in medicine, இரசத்தினாற்செய்தமாத்திரை. 2. [in alchemy.] A pill feigned to be used by a class of persons called சித்தர், now in the world of Indra, who thereby perform supernatural actions--as கமனஞ்செய்கை, or passing through the air to any desired place, சித்தர்குளிகை. இரசக்கட்டு, s. Condensed mercury, சூதக்கட்டு. இரசக்கிணறு--இரசக்குழி, s. A pit or mine where quick-silver is obtained. இரசக்குடுக்கை, s. A little bottle of mercury. இரசசிந்தூரம், s. Red precipitate of mercury. இரசஞ்சுத்திபண்ண, inf. To purify quick-silver. இரசதாது, s. Quick-silver, சூதம். Wils. p. 698. RASAD'HATU. இரசதாளி, s. A species of plantain, கப்பல்வாழை. இரசத்தைக்கட்டிப்புடமிட, inf. To reduce mercury by decoction. இரசத்தைப்பஸ்மமாக்க, inf. To reduce mercury into powder. இரசநாதம், s. Quick-silver, இர சம். Wils. p. 698. RASANATHA. இரசபஸ்பம்--இரசபஸ்மம்--இரச பற்பம், s. Mercury reduced to white powder, a kind of muriate of mercury or calcinated mercury, சூதபஸ்பம். Wils. p. 698. RASAB'HASMAN. இரசபாஷாணம், s. A kind of prepared arsenic. இரசப்பிரீதி--இரசமாதா, s. One of the hundred-and-twenty kinds of arsenic in its natural state. இரசமணி, s. Hard globules of mercury prepared by incantations, &c., and worn as an amulet in order to prevent evil, cure diseases, to promote success in undertakings, &c. இரசமுறிக்க, inf. To prepare mercury for medicine. 2. To carry mercury off from the body. இரசலிங்கம், s. Vermilion, சாதி லிங்கம். 2. A case of mercury for a linga. இரசவாதம்--இரசவித்தை, s. Alchemy--one of the sixty-four கலைஞானம். இரசவாதம்பண்ண, inf. To practise the art of alchemy. இரசவாதி, s. An alchemist. இரசவாழை--இரதவாழை, s. [improp. இதரைவாழை.] A species of plantain, பேயன்வாழை. இரசவைப்பு, s. Any preparation from mercury--as a muriate, sulphate, &c., an amalgam. இரசனை, s. Flavor, deliciousness, sweetness, delicacy, சுவை. 2. The tongue, நாக்கு. 3. Juice, sap, essence, சாறு. இரசாதிபதி--இரசாதிபன், s. [in astrology.] The sun or one of the planets presiding over fruits, vegetables, &c., for the given years, இரசவஸ்துகட்கதி காரியாங்கிரகம். இரசாபாசம், A loss of flavor, or of juice. இரசேந்திரம், s. The philosopher's stone, இரசத்தினாற்செய்த ஏந்திரம். Wils. p. 699. RASENDRA. இரசேந்திரியம், s. The tongue, நாக்கு. இரசிக்க, inf. To be pleasant to the taste, ear or mind; to delight, gratify உருசிக்க. இரசிப்பு, v. noun. Sweetness, flavor, இனிமை. 40) *
இரை
irai (p. 51) க்கிறேன், இரைத்தேன், ப் பேன், க்க, v. n. To sound, ஒலிக்க. 2. To roar, rush, chirp, &c.--as இரைய. 3. To pant, palpitate--as with running; to breathe hard, wheeze--as an asthmatic, இரைப்புண்டாக. 4. [prov.] To puff up, swell--as the body sometimes does after the use of sulphur, வீங்க. அவனுக்கிரைக்கிறது. He pants or breathes short. இரைப்பு, v. noun. Fizzing, buzzing, hissing, இரைச்சல். 2. Hard breathing, wheezing, panting, shortness of breath, ஓர்நோய். இரைப்பெலி, s. A kind of rat whose bite causes shortness of breath.
உப்பு
uppu (p. 62) s. Salt, any species of salt, acid or alkaline, லவணம். 2. Saltness, உவர்ப்பு. 3. The sea of salt-water-as distinguished from the other seas of Hindu cosmogony, the ocean, கடல். 4. Sweetness, deliciousness, இனிமை. (கு. 382. 8.) 5. A kind of play among females, மகளிர்விளையா ட்டு. 6. Melody, music, அராகம். 7. A heap of sand used as a goal in the game of prison-bars, விளையாட்டுமணற்குவியல். --Note. Five salts are spoken of as used by alchymists and சித்தாதிகள்; viz.: 1. கறியுப்பு, culinary salt. 2. வெடியுப்பு, salt-petre. 3. இந்துப்பு, a fossil, medicinal salt. 4. ஓட்டு ப்பு, salt supposed to be formed in the skull. 5. அமரியுப்பு, Urinary salt. இந்தப்பேச்சிலேஉப்பில்லை. This speech is void of savor. உப்பங்கழி, s. Salt-pan, உப்புக் கழி. உப்பளம், s. Salt-works, salt-pans, உப்புவிளைநிலம். 2. Brackish land, கழி. உப்பளங்கட்ட, inf. To construct salt-pans. உப்பளம்பாய்ச்ச, inf. To convey water into the salt-pans. உப்பளவர்--உப்பமைப்போர், s. Saltmanufacturers. உப்பிட--உப்புப்போட, inf. To salt. உப்பில்லாப்பேச்சு, s. Insipid discourse. உப்புக்கசனை--உப்பூறணி, s. Being impregnated with salt, as land. உப்புக்கட்டி, s. A granulation on a lump of salt. உப்புக்கண்டம், s. Salted meat, a piece of saltfish, flesh, &c. உப்புக்கண்டம்பறிகொடுத்தபார்ப்பாத்திபோல.... Like a Brahmanee who has lost her salted mutton [prov.], used when something is lost which cannot to inquired after. உப்புக்கரித்தல்--உப்புக்கூர்த்தல், v. noun. Having a saline taste. உப்புக்கீரை, s. A plant used for curry, ஓர்வகைக்கீரை. 2. A kind of curry made of that plant, ஓர்கறி. உப்புக்குத்தி, s. A kind of bird, ஓர்பட்சி. உப்புக்கொள்ளுகிறது, s. A play, taking a child on the back and crying, Salt for sale, ஓர்விளையாட்டு. உப்புச்செய்ய--உப்புவிளைவிக்க-உப்பமைக்க, inf. To make salt, உப்புண் டாக்க. உப்புத்தண்ணீர், s. Salt-water, brackish water. உப்புத்தரை--உப்புத்தரவை, s. Brackish soil. உப்புத்திராவகம், s. Muriatic acid, இலவணதிராவகம். உப்புத்திரி, s. A twist dipped in a preparation of salt, to serve as an injection for a child, மலங்கழிக்கஏற்றுந்திரி. உப்புப்பட, inf. To form as salt in pans, &c., by natural process, உப்புண் டாக. உப்புப்பாத்தி, s. The division or beds in salt-pans. உப்புப்பாத்திகட்ட, inf. To make salt-pans. உப்புப்பார்க்க, inf. To try the seasoning of curry, &c. by the taste, உப்புருசிபார்க்க. உப்புப்பால், s. The milk of the mother after child birth for three days. உப்புப்புல்லு, s. Grass growing in salt soil. உப்புப்பூக்க--உப்புப்பொரிய, inf. To begin to form--as salt; to form as the lamina, உப்புமலர. 2. To have a pale color on the skin, perhaps a concretion from perspiration, சரீரத்திலுப்புப்படர. உப்புப்புளிதள்ள, inf. To abstain from salt and acid things--a regimen in medical prescriptions. உப்புப்புளிப்புப்பார்க்க, inf. To examine the taste of curries, சுவையினிசை வுபார்க்க. 2. (fig.) To examine, make inquiry beforehand. பரீட்சைபார்க்க. 3. (fig.) To try or examine a part of a work, &c. in order to form an estimate of the whole. உப்புவாணிகர், s. Salt dealers, the caste, உமணர். உப்புவாணிகனறிவானோகர்ப்பூரவிலை? Is a salt dealer acquainted with the price of camphor? உப்புறைப்பு, s. Saltishness, flavoring of salt, உப்புக்கரிப்பு. காய்ச்சுப்பு or சவட்டுப்பு, s. Alkali, salt produced from the earth impregnated with soda. வழலையுப்பு, s. Soap. கறியுப்பு--கடலுப்பு, s. Sea-salt. காருப்பு, s. Salt produced from sesamum seed, கடுந்திலாலவணம். வளையலுப்பு, s. Fel vitri, glassgall; a very white salt. கல்லுப்பு, s. Salt in lumps. கந்தகவுப்பு, s. Salt produced from sulphur. கறுத்தவுப்பு, s. Black salt produced from the ashes of certain plants. மரவுப்பு, s. Potash. 63)
கடுமை
kṭumai (p. 88) s. Severity, harshness, cruelty, hard-heartedness, அகோரம். 2. Rigor, strictness, asperity, rigidness, earnestness, zealousness, கண்டிப்பு. 3. Vehemence, impetuosity, forcibleness, furiousness, மூர்க்கம். 4. Rapidity, speed, haste, velocity, விரைவு. 5. Hardness, tenacity, firmness, roughness, ruggedness, கடினம். 6. Excessiveness, intensity, immoderateness, vastness, exorbitancy, flagrancy, atrocity, malignity, heinousness, desperateness, மி குதி. 7. Ferocity, savageness, furiousness, violence, கோபம். 8. Strength, powerfulness, வன்மை. 9. Cutting in language, offensiveness, satiricalness, injuriousness, குரூரம். The leading character of this word in its different meanings is intensity. (See கொடுமை.) From this word id derived the symbolic verb கடிது. (3d person sing.) It is severe, &c., with any of the meanings of கடுமை. கடிசு, v. noun. Being too perpendicular, too little bent-- as a hoe, adze, &c., to the handle, or a plough-share to the shaft, நிமிர்வு--opp. to தணிசு. கடிச்சை, s. Niggardliness, உலோ பகுணம். கடிச்சைக்காரன், s. A niggard, a penurious man. கடியது, the neuter appellative.) That which is severe. கடியமோசம், s. Imminent danger. கடியவார்த்தை, s. Hard or angry words, offensive terms or language. கடியன், s. A severe, cruel man. கடுங்கணாளர், s. Cruel, savage, barbarous persons, கொடியோர். கடுங்கண், s. Cruelty, severity, barbarousness, unmercifulness, கொடுமை. 2. [prov.] The scallop of a palmyra leaf in a கோலுபட்டை, cut too closely, ஒலைக்கண். கடுங்கருத்து, s. Abstruse idea, farfetched unnatural meaning, கடமையானக ருத்து. கடுங்காய், s. [prov.] Unripe fruit, பழாதகாய். கடுங்காய்நுங்கு, s. Palmyra fruit, the kernel or pulp of which is too far advanced to be eatable, முதிர்ந்தநுங்கு. கடுங்காய்ச்சல், s. Violent fever, மிகுசுரம். 2. v. noun. Being over-heated-as by the smith, அதிககாய்ச்சல். 3. Being dried or scorched much in the sun, வெ யிலிலதிகமாய்க்காய்தல். கடுங்காய்ச்சலாக்காய்ந்துபோயிற்று. (The corn, &c.), is all scorched (not irrecoverably) by the sun and want of water, rain, &c. கடுங்காரநீர், s. An egg, முட்டை. கடுங்காரம், s. A powerful caustic, ஓர்வகையெரிமருந்து. 2. Excessive pungency, அதிகவுறைப்பு. கடுங்காலம், s. A hard season as in drought, scarcity, &c., a season of adversity, பஞ்சகாலம். 2. A hot season, hot weather, வெப்பமானகாலம். கடுங்காற்று, s. A strong breeze, a furious wind, a tempest, அதிககாற்று. கடுங்கூர்மை, s. Being sharp, அ திககூர்மை. 2. Salt from sesamum, கடுந்தி லாலவணம். 3. Salt of sulphur, கந்தகவுப்பு. 4. Sea salt, கடலுப்பு. கடுங்கூர்மைலவணம், s. Salt from urine, அமரியுப்பு. கடுங்கோடை, s. A severe drought, முதிர்வேனில். கடுங்கோபம், s. Violent anger. கடுஞ்சினப்பூமி--கடுந்தழற்பூமி, s. Alkaline earth, lixivium, உழமண். கடுஞ்சினேகம், s. Very close friendship, too great intimacy, அதிகசினேகம். கடுஞ்சினேகங்கண்ணுக்குப்பகை. Too great intimacy is productive of evil. கடுஞ்சுண்ணத்தி, s. Alum, சீனக் காரம். கடுஞ்சூடு, s. Great heat, அதிகசூடு. கடுஞ்செட்டு, s. Unfair traffic, trading at an exorbitant profit. கடுஞ்செய்கை, s. A cruel or wicked deed, கொடியகிரியை. கடுஞ்சொல், s. A severe word, a harsh expression, a reprimand, கொடுஞ் சொல். கடுதலைமுடிச்சு, s. [prov. prop. க டைதலைமுடிச்சு.] A treacherous contrivance, perfidy. கடுநடை, s. A tiresome walk, hard walking, a hard walk. கடுநெருப்பு, s. A fierce fire, a fire too large or too powerful for the occasion--as for culinary or chemical purposes. கடுந்தரை, s. Hard soil, வன்னிலம். கடுந்தோயல்--கடுந்தோய்ச்சல், v. noun. Over-tempering a weapon, &c., முதிர்ந்ததோயல். கடுமத்தியானம்--கடும்பகல், s. The intense heat of mid-day. கடுமுள், s. Weapons of warfare, யுத்தாயுதப்பொது. கடுமூர்க்கம், s. Great fury, vehement anger, அதிகமூர்க்கம். கடுமூர்க்கன், s. A furious man. கடும்பச்சை, s. A curious green stone, நாகப்பச்சை. கடும்பத்தி, s. Rigorous devotion, earnest excessive zeal, மிகுபத்தி. கடும்பத்தியம், s. A strict diet, கண் டிப்பானபத்தியம். கடும்புலி, s. A ferocious tiger, கொடும்புலி. கடும்புளிப்பு, s. Excessive sourness, அதிகபுளிப்பு. கடுவட்டி, s. Excessive interest, usury, அதிகவட்டி. கடுவழி, s. A rugged way, கடுமை யானவழி. கடுவிலை, s. An exorbitant price, அதிகவிலை. கடுவெயில், s. A burning sun, அதி கவெயில். கடுவெளி, s. A dry extensive plain or open space, free from trees, &c., a vast expanse, பெருவெளி. 2)
கந்தகம்
kantakam (p. 92) s. Brimstone, sulphur, ஓர் மருந்து. Wils. p. 28. GANT'HAKA. 2. One of the thirty-two kinds of arsenic in its natural state, அவுபலபாஷாணம். கந்தகசிந்தூரம்--கந்தகசுண்ணம்-கந்தகநீறு--கந்தகபஸ்பம், s. Calcined brimstone. கந்தகதிராவகம், s. Sulphuric acid, ஓர்திராவகம். கந்தகதைலம், s. Sulphuric ointment (for the itch), ஓர்தைலம். கந்தகபாஷாணம், s. A kind of arsenic, ஓர்பாஷாணம். கந்தகபூமி, s. A hot climate, the heat being ascribed to sulphur under the soil, கந்தகநிலம். கந்தகமலை, s. A sulphur mine. கந்தகரசாயனம், s. A kind of medicine made of sulphur, ஓர்மருந்து. கந்தகவுப்பு, s. Salt produced from sulphur, கடுங்கூர்மை. நெல்லிக்காய்க்கந்தகம்--சுரைக்கந் தகம், s. Different preparations of sulphur and arsenic. கோழித்தலைக்கந்தகம், s. A kind of prepared arsenic. 27) *
கந்தி
knti (p. 93) s. Brimstone, கந்தகம். 2. The areca-nut tree, கமுகு. 3. A female ascetic, தவப்பெண். 4. A kind of arsenic, கந்தகபா ஷாணம். 5. Smell, scent, வாசம். (p.) கந்திக்க, inf. To smell, to be fragrant, to yield odor. கந்தியுப்பு, s. A kind of salt extracted from sulphur. 12)
காந்தி
kānti (p. 104) s. Brightness, lustre, light, glare, ஒளி. 2. Beauty, அழகு. 3. Rays, கிர ணம். Wils. p. 29. KANTI. 4. Hotness, heat, உஷ்ணம். 5. Ochre, காவிக்கல். 6. The cat's eye, வைடூரியம். 7. A stone used as a medicine, சிலாசத்து (M. Dic.) காந்திகொடுக்க, inf. to give out lustre, or appear brilliant; to shine, to sparkle. காந்திகொள்ள, inf. To contract heat --as the system from neglect of bathing, from taking hot medicine, &c. காந்தியதிகமேனி, s. Ochre, காவிக்கல். காந்தியாயெறிக்க, inf. To emit rays of light; to be shining, resplendent, பிர காசிக்க. காந்தியானசரீரம், s. A body of hot temperament--applied to persons in whose system the bilious humor is predominant. காந்தியானபூமி, s. A hot climate. காந்தியானமருந்து, s. Hot medicines-as sulphur, calomel, &c., from their effects on the system. காந்தியெறிக்க, inf. to strike--as the heat of the sun, &c. 2. To fly to, or affect the head or other part--as ardent spirits, hot medicines, &c. காந்தியோனி, s. A kind of arsenic, ஓர்பாஷாணம். 45)
குங்குமம்
kungkumam (p. 114) s. A species of fragrant tree, மரவம், Crocus sativus, L. Wils. p. 225. KUNKUMA. 2. A kind of red paint, செஞ்சா ந்து. 3. European saffron used in medicine, &c., குங்குமப்பூ. 4. Saffron or yellow colour; red colour; குங்குமநிறம். குங்குமஞ்சுமந்தகழுதைபோல். Like the ass that carries red paint, getting no benefit form it. குங்குமப்பூ, s. European saffron, ஓர் மருந்து. 2. The flower of the குங்குமம் tree, குங்குமமரத்தின்பூ. குங்குமக்காவி, s. Saffron-ochre, செ ங்காவி. குங்குமப்பொட்டு, s. A spot of red paint on the forehead. குங்குமவர்ணம், s. Saffron-color. குங்குமவாடை, s. Saffron-odor. குங்குமச்சம்பா, s. A yellow kind of rice, ஓர்நெல். குங்குமபாஷாணம், s. A kind of prepared arsenic, அஞ்சற்குளச்சி. குங்குமவலரி, s. A kind of rosecolored oleander. குங்குமவர்ணி, s. Saffron-stone, மஞ்ச ட்கல். (M. Dic.) 2. Yellow sulphuret of arsenic, அரிதாரம். 29)
சரக்கு
carakku (p. 166) s. Curry-stuffs, கறிச்சரக்கு. 2. Drugs, spices, &c., சம்பாரச்சரக்கு. 3. Goods, commodities, articles of merchandize, wares, வியாபாரச்சரக்கு. 4. [loc.] Arrack, liquor, சாராயம். 5. Minerals used for medicine, especially arsenic, of which the Hindus reckon sixty four kinds, half in their native state and half prepared; also alkalis and salts used in the chemical preparation of medicines, மருந்துச்சரக்கு. (c.) (Sa. Sarga.)--Note. The alkaline, or salifiable base, is called ஆண்சரக்கு (masculine drug) or உப்புவிந்து (Seminal salt), and any acid which readily combines with a salifiable base is called பெண்சரக்கு (feminine drug) or புளிச்சுரோணிதம் (acidulated uterine blood), the chemical affinities being supposed to resemble the male and female properties in union throughout. The following are some of the alkaline bases and acids: உப்பு, ஆண்சரக்கு. புளி, பெண்சரக்கு. வெடியுப்பு... ... ... படிக்காரம். கல்லுப்பு... ... ... பழப்புளி. சூடன்... ... ... துருசி. கடனுரை... ... ... கற்சன்னநீர். சூதம்... ... ... கந்தி. காந்தம்... ... ... கரடி. இரும்பு... ... ... எரியாலமெண்ணெய். பேதி... ... ... பொன்னம்பர். |புளியறணை. தொட்டிப்பாஷாணம்... ... ... |புளிநறளை. மாமிசபேதி... ... ... கல்மதம். வீரம்... ... ... புளியாரை. அப்பிரகம்... ... ... காய்ச்சருக்கு. கௌரி... ... ... புளிமாங்காய். வெள்ளைப்பாஷாணம்... ... பனங்கள்ளு. வைக்கிராந்தம்... ... நிமிளை தங்கம்... ... ... மனோசிலை. சாரம்... ... ... வெண்காரம். பச்சைக்கர்ப்பூரம்... ... இந்துப்பு. வீரம்... ... ... நரகம். கல்லுப்பு... ... ... இலிங்கம். சிலாசத்து... ... ... செம்பு. அசற்சரக்கு, s. A production of nature, as distinguished from artificial compounds, பிரகிருதியானது. (p.) ஆடுஞ்சரக்கு, s. Minerals which evaporate on the fire--as mercury, sulphur, &c., (R.) 2. Drugs, ingredients, &c., in common use. ஆடிநெருப்பிற்குநில்லாமலோடுஞ்சரக்கு, s. Minerals which, on being exposed to the action of fire, disappear; said to be the case with fictitious cinnabar, yellow sulphuret of arsenic, &c., Sixtyfour kinds are reckoned. (R.) உருகியாடியெழும்பிப்போகுஞ்சரக்கு, s. Minerals which first melt in a crucible, and then are gradually sublimated-as sulphur, mercury, &c. சரக்குச்சுண்ணம், s. As சவ்வீரம். சரக்குத்தட்டு, s. [loc.] A salver, tray or basket in which the dealer places his seeds, &c., for sale. சரக்கிறக்க, inf. See இறக்கு, v. சரக்குப்பண்ண, inf. To regard or esteem. (p.) 2. [prov.] To dry in the sun, உலர்த்த. கடைச்சரக்கு, s. See கடை. கப்பற்சரக்கு, s. Ship-goods, commodities of a ship, cargo. கள்ளச்சரக்கு, s. See கள்ளம். உள்ளூர்ச்சரக்கு, s. Productions of the country. See under உள். கிடையாச்சரக்கு, s. A rare article, that which cannot be had. கட்டுச்சரக்கு, s. Consolidated drugs. See கட்டு. சாதிச்சரக்கு--உயர்ந்தசரக்கு, s. A superior kind of merchandise, the most valuable drugs. சீமைச்சரக்கு, s. European goods or commodities. தாழ்ந்தசரக்கு, s. Articles of an inferior quality. நற்சரக்கு, s. Spices and other commodities of a superior kind and undamaged. நாட்பட்டசரக்கு, s. Old goods. நாட்சரக்கு, s. [prov.] Drugs bought on a fortunate day against a woman's lying in. பலசரக்கு, s. Drugs, curry-stuffs, minerals, &c. பொற்சரக்கு, s. The most valuable or superior drugs. (lit.) Golden drugs. (p.) வைப்புச்சரக்கு, s. Artificial drugs, medicines. 27)
சவ்வீரம்
cavvīram (p. 173) s. [prop. சௌவீரம்.] A strong compound medicine of quicksilver, sulphur, alum, ammonia, &c., sublimated, ஓர்மருந்து. See Ains, Vol. II. p. 354. 2. A district in the northwest of India, ஓர்தேசம். W. p. 947. SOUVEERA. 12)
Random Fonts
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 8866
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12833
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9255
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14300
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 23039
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59508
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16757
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19627
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 45130
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35951

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close