Tamil to English Dictionary: musical

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அகண்டி
akṇṭi (p. 1) s. A kind of musical instrument, ஓர்வாச்சியம். (p.) 29) *
அகப்பொருள்
akpporuḷ (p. 2) s. [ex. அகம், mind, et பொருள்.] Rules for amatory poems, அ கப்பொருள்விதி. 2. Rules for reasoning, தர்க் கவிதி. 3. mental enjoyments in love, இன் பம். 4. A book treating of mental delectation, ஓரிலக்கணம். அகப்பொருள் is developed in these three constituents, viz., 1. முதற்பொருள், primary arrangements of nature with regard to (a) நிலம், soil, in five varieties, and (b) பொழுது, time in two grand divisions. 2. கருப்பொருள், natural peculiarities incidental to each of the divisions of the soil under 14 heads viz., (a) ஆரணங்கு, peculiar gods belonging to a place, tutelary deities or penates, (b) உயர்ந் தோர், chiefs or lords of the district, (c) இழிந்தோர், subjects or inhabitants under them, (d) புள், birds, (e) விலங்கு, beasts, (f) ஊர், city or town, (g) நீர், water, (h) பூ, flowers, (i) மரம். trees, (j) உணா, food, (k) பறை, drum, (l) யாழ், musical instruments, (m) பண், tune, and (n) தொழில், occupation, trade or mode of earning a livelihood. 3. உரிப்பொருள், essential characteristics of lovers. The subject matter of this treatise, to which the two former are auxiliary or conducive, is developed in five dispositions or actions, either mental or coporal, viz., (a) புணர்தல், union or the state in which husbands and wives are together in their family, (b) பிரிதல், separation when for lawful purposes, (c) இருத்தல், the state in which they continue solitary, especially the bride, (d) ஊடல், love quarrels, (e) இ ரங்கல், weeping and lamentation in any period of their life for any cause. These five characteristics are respectively ascribed to the above five species of soil, as appropriately adapted to their nature, as புணர்தல் to குறிஞ்சி, பிரிதல் to பாலை, இருத்தல் to முல்லை, ஊடல் to மருதம், and இரங்கல் to நெய்தல். இந் த ஐந்து ஒழுக்கத்தையுங்குறித்துப் பாடும்பொழுது அத தற்குக்குறித்த திணையிலுள்ள கருப்பொருள்களையெடுத் துப் பாடுதன்முறையாம். (p.) அகப்பொருட்கோவை, s. A poem which treats of அகப்பொருள். 22) *
அகவல்
akvl (p. 2) s. The call or cry of a peacock, மயிற்குரல். 2. A dance, கூத்து. 3. A species of verse called ஆசிரியப்பா. 4. A peculiar musical sound, ஓர்பாவோசை. (p.) அகவலுரிச்சீர்--அகவற்சீர் s. A species of feet of two syllables, chiefly found in அகவற்பா. அகவலோசை, s. A musical sound in which the verse அகவல் is sung. அகவற்பா, s. A kind of verse See ஆசிரியப்பா. 46)
அசுணமா
acuṇmā (p. 6) --அசுணம், s. A species of bird which is said to be charmed by music, and while under the charm, to die, கேகயப்புள். (p.) அசுணமாச் செவிப்பறையடுத்ததுபோலும், (Ram.) As the sound of a drum to the bird அசுணம். 33) *
அடந்தாளம்
aṭntāḷm (p. 7) s. [prop. அடதாளம்.] A mode of beating time in music. 60)
அரிதாளம்
aritāḷm (p. 24) s. One of the nine kinds of musical measure, நவதாளத்தொன்று. 22)
அரியம்
ariym (p. 24) s. A name for musical instruments, வாக்சியம். (p.) 37)
அருமதாளம்
arumtāḷm (p. 26) s. One of the nine methods of keeping time in music, ஒன்பது தாளத்தொன்று. 3)
அருமலதி
arumlti (p. 26) s. A musical mode, ஓர்பண். 4)
அரும்பாலை
arumpālai (p. 26) s. A tune or musical mode, ஓரிராகம். 6)
அலறு
alṟu (p. 28) கிறேன், அலறினேன், வேன், அலற, v. n. To cry out, vociferate, roar with grief, pain, &c., bellow as a cow for its calf, கதற. 2. To scream, make an unnatural sound in crying, வீரிட. 3. To sing with a grating, harsh or unmusical sound, வெடிப்பாயொலிக்க. (c.) 19)
ā (p. 34) . The second vowel of the alphabet, இரண்டாமுயிரெழுத்து. 2. A contraction of the infinitive ஆக, to become--as பெண் ணாப்பிறந்தவள், one become (born) a woman. 3. s. A neat, a cow or bull, பசுப்பொது. 4. A cow, பெண்பசு. 5. A she buffalo, பெண் ணெருமை. 6. A she elk, gayal, பெண்ம ரை. 7. An interjection of pity, regret, pain, desire, contempt, admiration, இரக்கச் சொல். 8. A particle expressive of eager desire, gaping for a thing--as, ஆவென்றுதிரிகி றான், he wanders in quest of what he can get. (See ஆவெனல்.) 9. An affix of interrogation, வினா--as விழித்தானா? is he awake? 1. The termination of the neg. neut. plural of verbs, எதிர்மறை யஃறிணைப் பன்மைவி குதி--as, அவைசெல்லா, they will not go. 11. A contracted form of the negative gerund, எதிர்மறை வினையெச்சவிகுதி--as உண்ணா வந்தான்; for உண்ணாமல்வந்தான், he came, not having eaten. 12. A contracted form of the neg. rel. participle, எதிர்மறைப்பெயரெச்ச விகுதி--as ஓடாக்குதிரை, for ஓடாதகுதிரை, a horse that will not run. 13. A poetic form of the gerund, வினையெச்சவிகுதி--as பாராவணங்காமகிழ்ந்தான், he saw, worshipped and rejoiced;--பாராவணங்கா for பார்த்துவண ங்கி. 14. A neg. particle which may be expressed or understood before the termination of any verb except the neut. plural--as நடவாதான், he will not walk; நட வாய், you will not walk, &c. 15. A poetic contraction of ஆறு, way or manner--as, யான்வந்தவாசென்றியம்புதியேல், if you will go and give information of my arrival. 16. A poetic name of the ஆச்சாமரம். 17. One of the letters on which to exercise the voice in singing, running through the notes of the octave--a musical mode, இசையிலோசை. 18. A prefix to Sanscrit words--as, ஆகன் னம், ஆசட்சு. ஆ கெட்டேன். Ah! I am undone. ஆ கொடுப்பாய். Oh! thou wouldst give thyself--i. e. thyself and thy family--to Yama the god of death; [vul.] generally used by women. ஆதீண்டுகுற்றி--ஆவுரிஞ்சுதறி, s. A rubbing post or stone for cows, erected as a meritorious deed of charity. ஆப்பி--ஆமயம், s. Cow-dung, கோமயம். காட்டா, s. A wild cow. காரா, s. Buffalo, (lit.) a black cow or ox. 16)
ஆசான்
ācāṉ (p. 36) s. A Guru, priest, குரு. 2. A teacher of religion, literature, science, a preceptor, superior, உபாத்தியாயன். 3. A division of tunes or musical mode, as பாலை யாழ்த்திறம். 4. The planet Jupiter, வியாழம். 5. Venus, சுக்கிரன். 6. Argha, அருகன். 7. Skanda, குமரன். 8. A senior, மூத்தோன். (p.) ஆசாள், s. A lady married or unmarried, தலைவி. 2. A priest's wife, குரு வின்றேவி. 53) *
ஆதி
āti (p. 38) s. Source, cause, primitiveness, beginning. மூலம். 2. Excellency, முத ன்மை. 3. The Supreme Being, கடவுள். 4. An independent sovereign, a supreme ruler, an emperor, இறைவன். 5. A master, proprietor or one to whom a right or duty is owing, எசமான். 6. The sun, சூரியன். 7. Running in a direct course, நேரோடுகை. 8. Antiquity, பழமை. 9. Siva, சிவன். 1. Vishnu, விட்டுணு. 11. Brahma, பிரமன். 12. Argha, அருகன். 13. Buddha, புத்தன். 14. Joined with a noun, it includes the thing mentioned and the rest of its series--as பிரமாதி. 15. A mode of time or measure in music, ஆதிதாளம். 16. (சது. for மாதி.) A circular course, மண்டலமாயோடுகை. (p.) ஆதிகடவுள், s. The primeval deity. ஆதிகாரணம், s. A primary cause. ஆதிக்கடுஞ்சாரி, s. Solder, a metallic cement said to consist of nine salts, நவச்சாரம். ஆதிக்கல்நாதம்-ஆதிக்கல்பேதம், s. A drug--green vitriol, sulphate of iron, அன்னபேதி. ஆதிக்குடி, s. Soap, சவுக்காரம். ஆதிக்குரு, s. Earth impregnated with soda, பூநீறு. ஆதிசாரம், s. One of the thirty-two kinds of architecture, சிற்பநூல்முப்பத்திரண் டிலொன்று. ஆதிசேஷன்--ஆதிசேடன், s. A fabulous serpent supposed to support the earth on his head--king of the serpents, அனந்தன். He is said to have existed prior to the creation of the world and to continue to exist after its destruction; [ex சேஷன், who remains.] ஆதிச்சனி, s. The tenth lunar mansion, மகநாள். (p.) ஆதித்தாய், s. The first mother-Eve. (Christian usage.) ஆதிநாதர், s. One of the nine Sidd'has. See சித்தர். (p.) ஆதிநாராயணன், s. Vishnu, விட் டுணு. 2. The diamond, வச்சிரக்கல். ஆதிநூல், s. The Vedas, the sacred writings, வேதம். 2. [in grammar.] As முதனூல். (p.) ஆதிபகவன், s. God--as in அகர முதலவெழுத்தெல்லாமாதி பகவன்முதற்றே யுலகு. (p.) ஆதிபத்தியம், s. Supreme or paramount government. (p.) ஆதிபரன், s. The primeval God-the Supreme Being as the cause of all things. (p.) ஆதிபலம், s. Nut-meg, சாதிக்காய். ஆதிபாடை, s. The original or ancient language--Sanscrit. ஆதிபுங்கவன், s. The deity, கட வுள். 2. Argha, அருகன். (p.) ஆதிமகாகுரு, s. Blue vitriol, துரிசி. ஆதிமகாநாதம், s. Iron-sand, உலோகமணல். ஆதிமடக்கு, s. Repetition of a word at the beginning of a line. (p.) ஆதிமார்க்கம், s. The principal or high road, the right and straight way. ஆதிமுதல்--ஆதிமூலம், s. Rudiment, first principle, primeval cause, முதற்காரணம். 2. The Supreme Being, கடவுள். 3. [in astrology.] The governing planet, ஆட்சிக்கிரகம். (p.) ஆதிமூர்த்தி--ஆதியங்கடவுள், s. The deity as the source of all. (p.) ஆதியந்தகாலம்--ஆதியந்தகாலநாடி, s. The full duration of an eclipse expressed in Naliki and Vinaliki. &c. ஆதியந்தபாதிச்சா, s. Tabular correction for the parallax of the orbit of the planets, from the first of Capricornus to six signs, சீக்கிர உச்சம்--also called, மகரச்சா. ஆதியந்தமில்லாதவர், s. He who has no beginning nor end--the eternal godhead. ஆதியொடிடைமடக்கு, s. The repetition of a word in the beginning and middle of a line with different meanings, முதலுமிடையுமடக்கு. (p.) ஆதியொடுகடைமடக்கு, s. Repetition of a word in the beginning and end of a line. (p.) ஆதிவராகன், s. Vishnu, விட்டுணு. (p.) ஆதிவருணர், s. The first caste-Brahmans, பார்ப்பார். (p.) 51)
ஆனந்தம்
āṉntm (p. 44) s. A medicinal root, அரத்தை, Alpinia galanga, L. 2. A supposed inauspicious form of construction in poetry, பாக்குற்றங்களினோர்வகை. It is of six kinds; viz.: 1. எழுத்தானந்தம், lengthening the final long vowel or mute of the name of the patron of a poem, பாட்டுடைத்தலைவன்பெயர் சார்த்தியளபெழப்பாடுவது; உ-ம். நறுமாலைதாராய்தி ரையவோஒ வென்பள் செறுமாலைசென்றடைந்தபோ ழ்து. 2. சொல்லானந்தம், using a word in a poem, so that an undesigned, inauspicious meaning may be applied to its patron, இயற்பெயர்மருங்கின் மங்கலமழிக்குந்தொழிற் சொற்பு ணர்ப்பது; உ-ம். தண்மதியமின்னிவரிந்திலங்கும்வெ ண்குடைச்செங்கோல்விசய னெரிந்திலங்கும் வேலி னெழும். 3. பொருளானந்தம், inauspicious expressions of different kinds, in poems as following. (a) Stating in a poem written in praise of a king, or a great man, that the productions of his land are injured or ruined, இறைச்சிப்பொருளையூறுபடக்கூறுதல்; உ-ம். குட்டியுந்தாயுமவ்விடரகம்புக்குவீழ்ந்தன வீழக் குரங்குகளெல்லாமவற்றுக்கிரங்கி யழுது பெரியதோரார வாரமெழுந்ததவ்வரையை யொருவிப்போமினென்றான். (b.) Stating inauspicious actions as praise, மங்கலமழியக்கூறுகை; உ-ம். பீலிவிரித்துப்பலமயிலி ருந்தென வழிவந்தசைந்தவ்வருத்தத்தாற்றத்தங்கேசங்களை யெடுத்து முடிக்கில்லாதுவிரித்திருப்பரவன் வரைமேல். (c.) Stating an inapplicable comparison, உவமைக்காட்சியிலூனந்தோன்றக்கூறுவது; உ-ம். பெ யலொடு வைகிய வியன்கணிரும்பனத் தகலிருவிசும்பி னாஅரல்போலவாலிதின்மலர்ந்தபுன்கொடிமுசுண்டை. (d) Stating that a calamity or injury happened to that which is compared to the patron of the poem, பாட்டுடைத்தலைவனோ டுவமிக்கப்பட்டதற் கிடையூறுபடச் சொல்லுவது; உ-ம். வெற்பினிற்பொருத விறலோனன்ன பொற்புறு பரூஉத்தாட்போதகந்துரந்த. (e.) Comparing the patron of a poem to the meanest thing, இறப்பவிழிந்தவானந்த உவமை; உ-ம் வள்ளெயிற்றுப் பேழ்வாய் ஞமலிக்கு மான்குழா மெள்ளியிரிந்தாற்போ லெவ்வழியும் வள்ளற்கு மாலார்கடலன்ன மண்பரந்த வாட்டானை மேலாருமேலார் விரைந்து. (f) Comparing the meanest person or thing to the highest, இறப்ப வுயர்ந்த வானந்தவுவமை; உ-ம். இந்திரனேபோலுமிளஞ்சாத்தன் சாத்தற்கு மந்தரமேபோ ன்றுளது மல்லாகம் மந்தரத்துத் தாழருவிபோன்றுளதுதார் மாலையம்மாலை யேழுலகுநாறுமிணர், (g.) Comparing the patron of a poem to a thing that loses its power or eminence, இறந்துபாட்டு வமையானந்தம்; உ-ம். சென்றுபடுபரிதியிற்சிறந்ததோ ற்றத்தை. 4. யாப்பானந்தம், constructing a poem so that the name of its patron may follow a noun which is preceded by a word placed after the rhyming word of the stanza, முதற் றொடைமருங்கின் மொழிநிறுத்தொருபெயரிடைப்படுத் தவ்வழியிருசீர்ப்படப்பாடுவது; உ-ம். ஊகத்தினான்ம ல்குசோலையுழியனுயர்வரைவாய் மேகத்தினாலுமின்னாலு மெலிந்துநைந்த வாகத்தினானேற்கருளாயென்பணியு மைவாய் நாகத்தினான்மால் கடைந்திடப்பட்ட நளிகட லே. 5. தூக்கானந்தம், constructing a musical poem so that the name of its patron shall be inauspiciously, indistinctly, or abruptly pronounced, யாழொடுபுணர்ந்தபாவிற்பாட்டுடைத் தலைவன்பெயர் அமங்கலமாகத்தொனிக்கவும், ஒருவற் குப்புலனாகாதிருக்கவும், பிரிந்திசைக்கவும்பாடுதல். 6. தொடையானந்தம், placing the name of the patron of a poem at the beginning of the stanza, so that it may rhyme with அளபெ டை; அளபெடைத்தொடைப்பாட்டினுட்பாட்டுடைத் தலைவன்பெயர்சார்த்தியளபெடுப்பத்தொடுப்பது; உ-ம். வாஅ வழுதிமதுரைமறுகினிற்பொலிபகைமுனைப்போர். 7)
Random Fonts
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 11958
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12833
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 14327
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18790
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60555
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 10288
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4556
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6166
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7029
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7405

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close