Tamil to English Dictionary: uncultivated

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

எள்
eḷ (p. 75) s. [vul. எள்ளு.] One of the nine kinds of grain, sesamum, from the seeds of which an oil is extracted, used for food, bathing, &c., திலம். Sesamum orientale. See தானியம் and எண்ணெய்.-Note. The ள் of this word becomes ட் and ண் by permutation. எள்ளத்தனையைமலையத்தனையாக்க. To make a mountain of a sesamum seed, to exaggerate. எள்ளளவு--எள்ளுப்போலே. As much as a sesamum seed, a very little. எள்ளளவுநம்பிக்கையுமில்லை. Utterly unworthy of confidence. 2. Destitute of belief, confidence, &c. எள்ளுக்குளெண்ணெய்போலெங்குநிறைந்தகடவுள். God who pervades the universe, as oil the sesamum seed. எட்கடை--எட்கிடை--எட்பிரமா ணம். As much as a sesamum seed, எள்ள ளவு. 2. A standard of measure in regard to space, ஓரளவு--eight எள் make a நெல் or grain or rice; eight grains of rice one அங்குலம், an inch, &c. எட்பாகு, s. A kind of porridge made of sesamum seed, எள்ளுப்பாகு. எண்ணெய், s. [impr. எண்ணை.] Rape-seed oil. 2. (fig.) A common name for oils of all kinds. எண்ணெயூற்ற, inf. To express oil, எண்ணெய்வடிக்க. எண்ணெயெரிக்க, inf. To prepare medicinal oils by burning, in which the drugs are rolled up in a bit of cloth which is dipped in oil and set on fire; the oil which drops from it is used as a medicine, தைலமெரிக்க. எண்ணெய்க்கறுப்பு, s. The color of rape-seed oil, or dark brown. எண்ணெய்க்கறுப்பி, s. A female whose skin resembles rape-seed oil, not so much in regard to its color as its soft and beautiful appearance. எண்ணெய்க்காப்பு, s. Oil for bathing an idol, எண்ணெயபிஷேகம். எண்ணெய்க்காரன், s. An oilmonger, எண்ணெய்விற்போன். எண்ணெய்ச்சாணை, s. A hone prepared for use by oiling. எண்ணெய்ச்சாயம், s. Oil paint, எண்ணெயாற்செய்யப்பட்டசாயம். 2. Dyeing a cloth red after soaking it in margosa oil, எண்ணெயிற்றோய்த்தேற்றப்பட்டசாயம். எண்ணெய்ச்சிக்கு, s. Indigestion produced by eating oily food, எண்ணெய் வயிற்றிற்றங்குகை. 2. A clotted state of the hair from the oil not being well washed out, எண்ணெய்மயிரில்விடாமை. 3. A bad smell--as of oil, எண்ணெய்நாற்றம். எண்ணெய்ச்சீலை, s. Cloth dipped in oil to be applied to wounds, எண் ணெய்த்துணி. 2. A piece of cloth put round the waist before bathing, எண் ணெய்க்கோவணம். எண்ணெய்தேய்க்க, inf. To rub oil. எண்ணெய்தொட்டுப்பொட்டுவைக் க. inf. To dip the finger in oil before bathing dropping seven drops on the floor for the சிரஞ்சிவியர், who are supposed in consequence to grant long life. எண்ணெய்பிறக்க, inf. To form as oil by boiling. எண்ணெய்பூச, inf. To oil, anoint, besmear with oil. எண்ணெய்பொருத்த, inf. To put medical oil on the head or other parts of the body, and to rub it in, மருந்தெண் ணெய்பூச. எண்ணெய்ப்பற்று, s. Adherence of oil or unctuous matter to the bowels, hair, clothes, &c., oil, greasy substance in food--as in fish or on the dress from cooking, எண்ணெய்ச்சிக்கு. எண்ணெய்வழுக்கு, v. noun. Being greasy--as oil, &c., எண்ணெய்ச்சிக்கு. 2. Shining, sleek, glossy, bright, எண்ணெய் மினுக்கு. எண்ணெய்வாணிகன், s. An oilmonger, எண்ணெய்விற்போன். ஆமணக்கெண்ணெய், s. Castor oil. தலைக்கெண்ணெய், s. Oil for the head. விளக்கெண்ணெய், s. Lamp oil. புன்கெண்ணெய், s. Oil extracted from புன்கம் seeds. சூட்டெண்ணெய், s. Oil extracted from the residuum of the margosa berry. மருத்தெண்ணெய், s. Medical oil. குருந்தெண்ணெய், s. Oil extracted from குருந்தம் seeds. இலுப்பெண்ணெய், s. The இலுப் பை oil. வேப்பெண்ணெய், s. Margosa oil. தேங்காயெண்ணெய், s. Cocoanut oil. வடியெண்ணெய், s. Clarified medical oil. கொதியெண்ணெய், s. A species of boiled oil, used for medicinal purposes. புளியெண்ணெய், s. A medical oil. புன்னையெண்ணெய், s. The oil extracted from புன்னை seeds. நல்லெண்ணெய், s. Sesamum oil used for the hair and the skin, &c. மரவெண்ணெய், s. Oil extracted from wood. தெளிவெண்ணெய், s. Clear margosa oil poured off from the sediment. ஊற்றெண்ணெய், s. Oil extracted by pressing or pounding the seeds. மீனெண்ணெய், s. Fish oil. எள்ளுண்டை--எள்ளுருண்டை, s. A pastry made into balls, said to be a very strengthening food, ஓர்சிற்றுண்டி. எள்ளுந்தண்ணீருமிறைக்க, inf. To pour water to the manes of deceased persons on sesamum seeds and sacrificial grass held in the hand. எள்ளோரை, s. Sesamum and rice boiled and mixed with ghee--one of the சித்திரான்னம். காட்டெள்ளு, s. A kind of sesamum found in uncultivated places. காரெள்ளு, s. The common எள். 2. A distinct species of எள். பேரெள்ளு, s. A large kind of sesamum. கடலெள்ளு, s. A species of sesamum. வெள்ளெள்ளு, s. A species of sesamum bearing white seed. சிற்றெள்ளு, s. A small kind of sesamum. 25)
கல்
kl (p. 96) s. A stone, gravel, pebble, grit, சிலை. 2. Precious stones, அரதனம். 3. A rock, a crag, பெருங்கல். 4. A brick--also called செங்கல். 5. (p.) A mountain, மலை. கல்நாட்ட, inf. To set up stones to show the limits of provinces, sometimes as a menace to an invading foe. 2. To set up a stone, or build a monument of some deceased person. கல்நாதம்--கல்வீரியம்--கல்வேகம், s. Green vitriol, அன்னபேதி. கல்நார்--கல்லின்காரம்--கற்சத்து-கற்சவளை s. A kind of fossil, an incombustible substance, asbestos--used for decayed gums, &c., ஓர்மருந்து. கல்நெஞ்சு, s. A stony heart, a hard heart, வன்்னெஞ்சு. அவன்நெஞ்சுகல்லாய்ப்போயிற்று. His heart is petrified. கல்நெஞ்சன்--கல்நெஞ்சுள்ளவன், s. A hard hearted, unfeeling, or unrelenting person. கல்மடி, s. [vul.] A hard udder of a cow, காய்மடி. கல்மதம்--கன்மதம், s. Rock alum-one of the one hundred and twenty kinds of minerals. கல்மலை--கன்மலை, s. A rock, கல் வெற்பு, Alum plumosum. கல்மழை--கல்மாரி--கன்மழை, s. Hail, a shower of hailstones. கல்முதிரை, s. The tree yielding satin wood, Chloroxylon swietenia. கல்மொந்தன், s. A species of plantain, ஓர்வாழை. கல்லகம், s. A rocky mountain, மலை. கல்லக்காரம், s. Candied molasses, candy, பனங்கற்கண்டு. கல்லக்காரம்விளைய, inf. To become candied-as the molasses of sweet toddy. கல்லங்காய், s. A fruit which becomes as hard as a stone, கற்காய். கல்லடிக்க, inf. To hew or cut stone. 2. To strike the foot against a stone. கல்லடிமூலம், s. A kind of arsenic, ஓர்பாஷாணம். கல்லடைப்பு, s. Retention of urine by gravel, நீரடைக்குமோர்நோய், Calculus. கல்லளை--கல்வளை, s. A cleft or chasm in a rock or mountain. மலைமுழைஞ்சு. கல்லறுக்க, inf. To make bricks, commonly, கல்லரிய. கல்லறை, s. A vault, a cave hewn out in a rock, sepulchre, a tomb, பிரேதக் குழி. 2. A cavern, குகை. 3. A room with a mortar or stone roof and floor, கல்வீடு. கல்லாங்காசு, s. A small round tile with which children play. கல்லாசாரி, s. A master-mason, an architect, கற்றச்சரின்தலைவன். கல்லிலேநாருரிக்க, inf. To strip fibres from a stone; i. e. to seek for what is unattainable or impossible--an absurdity. 2. To obtain by very great labor. கல்லிழைக்க, inf. To set precious stones, கற்பதிக்க. கல்லீயம், s. A hard kind of lead, pewter, வன்மையானஈயம். கல்லுக்காரர், s. Lapidaries, இரத் தினம்விற்போர். கல்லுக்குத்த, inf. [prov.] To frustrate a business by accusations or underhand representation, காரியத்தைத்தடைசெய்ய. கல்லுதிரி, s. A species of small pox with hard pustules, ஓரம்மை. (See உதிரி.) 2. [prov.] A kind of rice, ஓர்நெல். கல்லுத்தீர, inf. To cut and polish gems. கல்வெட்ட. கல்லுத்தூக்க, inf. To take up the anchor of a dhoney, to weigh anchor, நங் கூரந்தூக்க.--Note. Small boats and catamarans have frequently a stone for an anchor, and hence the preceding form. கல்லுப்பார், s. A rocky stratum, reefs, கற்பார். கல்லுப்பாவ--கற்பாவ, inf. To pave, to floor with stone, flag. கல்லுப்பாவினதரை, s. A pavement, stone floor. கல்லுப்பு, s. A kind of mineral salt, salt in lumps, ஓருப்பு. கல்லுப்பொளிய--கற்பொளிய, inf. [com.] To hew and pick grind stones, கல்லுக்கொத்த. கல்லுப்பொறுக்கி--கற்பொறுக்கி, s. A bird that eats little stones, தூதுணு ம்புறா. கல்லுப்போட, inf. To cast a stoneanchor, நங்கூரம்போட. 2. (fig.) To frustrate a business by accusations or under-hand representations, காரியத்தைத்தடை செய்ய. கல்லுயர்தோள், s. A mountain-like shoulder. கல்லுரல், s. A stone-mortar, கல் லினாற்செய்யப்பட்டவுரல். கல்லுவைக்க, inf. [prov.] To cast anchor. (See கல்லுப்போட.) 2. To apply snake-stones to venomous bites with incantations, &c., விஷக்கல்வைக்க. 3. To set a stone on the forehead as a punishment, the head being bent backward, and the face set toward the sun, நெற்றியிற் கல்லுவைக்க. 4. To crect a stone at a funeral ceremony (a சாச்சடங்கு, personifying a deceased ancestor, whose spirit is supposed to enter and remain in it while the ceremonies are performed. A deification of the soul is supposed to take place and the stone is made an object of worship, சிலைதாபிக்க. கல்லுவைத்துப்பார்க்க, inf. To apply snake-stones to venomous bites with enchantment, incantations, &c. கல்லுளி, s. A stone-cutter's chisel, கல்வெட்டுமுளி. கல்லுளிச்சித்தர், s. A sort of mendicants who carry chains in their hands. கல்லுளித்தச்சன், s. A stone-cutter. கல்லுளியுருக்கு, s. Steel of a very hard kind used for cutting stone. கல்லூசி, s. A medicinal stone. கல்லூற்று, s. A spring in a rocky soil, in wells, கல்லூறுநீரூற்று. கல்லூற்றுத்தண்ணீர், s. Water springing from a rock. கல்லெடுப்பு, v. noun. The bearing of a funeral stone. கல்லெரிப்பு--கல்லெரிப்புமேகம், s. Incontinence of urine, நீர்ச்சுருக்குநோய். (Mat. Ind.) கல்லெறி, v. noun. The throwing of a stone, கல்லெறிகை. 2. s. The distance of a stone's throw, கல்லெறிதூரம். 3. A sling, கவண். கல்லெறிய, inf. To throw or fling a stone, to pelt with stones. கல்லெறிதூரம், s. The distance of a stone's throw. கல்லைநீராக்கி, s. A kind of ore, மாமிசபேதி. கல்லொட்டி, s. A snail, நத்தை, (M. Dic.) கல்வீடு, s. A stone of brick-built house. கல்வெட்டி, s. A stone-cutter, a lapidary. கல்வெட்டுபவன். கல்வெட்டு, s. A stone cutting, engraving in stones, சிலாசாதனம். 2. A stanza, foretelling or commemorating some important event; such stanzas appear sometimes to have been engraven in stone (whence the name), a recorded prediction, அழியாதசொல். 3. [prov.] A stanza commemorative of the death of an ancestor, mentioning the day and hour of the moon when it happened, kept by the descendants to assist in determining the precise time for the annual funeral rites, புகழ்ச்சிசெய்யுள். 4. [prov.] The mane of a well-known stanza, believed to have been written during the period of a Tamil Dynasty in Ceylon, foretelling, as it is interpreted, a succession of different foreign powers, and the final restoration of native rule, in those regions. It is as follows: முன்னைக்குளக்கோட்டன்மூட்டுந்திருப்பணியைப்பின்னைப்பரங்கிபிரிப்பனே--மன்னா கேள்--பூனைக் கண்செங்கண்புகைக்கண்ணனாண்டபின்பு--மரனே வடுகாய்வரும். 'The sacred edifices which the king Koolakottan reared, the Portuguese will demolish, listen O king-after the reign of the cat-eyed, the redeyed and the smoke-eyed, O thou deereyed, the Vaduca will succeed.' There is a different version of the last line, but it does not affect the general meaning-the smoke-eyed are said to be the present dominant power. கல்வெள்ளி, s. A mixture of tin and iron. இரும்பும்வெள்ளீயமுங்கலந்தது. 2. [prov.] Hard inferior silver mixed with much alloy. கல்வேதி, s. A kind of ore, சகஸ் ரபேதி. கற்கட்ட, inf. To build with stones or bricks without cement, to wall a well, &c., கல்லாற்கட்ட. 2. To set stones, enchase, கற்பதிக்க. கற்கட்டுமோதிரம், s. A ring set with a stone. கற்கண்டு, s. Sugar-candy. கற்கருசிலை, s. A plant. கற்கனல், s. A kind of native arsenic. கற்காந்தம், s. A kind of loadstone. கற்காமி, s. The same as அல்மதம். கற்காரம், s. Lapis infernalis, காரக் கல். கற்காவி, s. Ochre, காவிக்கல். கற்குடல், s. Costiveness, constipation, மந்தக்குடல். கற்குவியல்,கற்குவை, s. A heap of stones. கற்குளிக்க, inf. To dive for gems, கடலில்குளித்திரத்தினமெடுக்க. கற்கொத்தி, s. A species of wild pigeon--as கற்பொறுக்கிப்புறா. கற்சட்டி, s. A stone-pot, கல்லி னாற்செய்தசட்டி. கற்சரீரம், s. A hard, stone-like body, whether of men or brutes,வன் மையானவுடல். கற்சாகம், s. Emerald, மரகதம். (M. Dic) கற்சாடி, s. A stone-jar, a stonepitcher, கல்லினாற்செய்தசாடி. கற்சிற்பர், s. Stone masons, bricklayers, stone-cutters, &c., கற்றச்சர். See சிற்பர். கற்சுண்ணாம்பு, s. Stone-lime. கற்சுவர், s. A brick or stone-wall, கல்லினாற்செய்தசுவர். கற்படி, s. A stone-step, or flight of stone-steps. கல்லினாற்செய்தபடி. கற்படுக்க, inf. To pave, கற்பதிக்க. கற்படை--கற்புழை, s. A secret way into a fort, a sally-port, கோட்டையிற் கள்ளவழி. கற்பதிக்க, inf. To pave, கல்லுப் படுக்க. 2. To set precious stones, enchase, மணிபதிக்க. கற்பதித்தவிடம்--கற்படுத்ததரை, s. A paved place. கற்பரன், s. A kind of native arsenic, வெள்ளைப்பாஷாணம். கற்பரிபாஷாணம், s. A kind of arsenic occurring in rocks, அதம்பம். கற்பலகை, s. A slate, a stoneslate. கற்பற்று, s. Stony concretion in chemical preparation, minerals, &c., to be cleared away, கிட்டக்கல். கற்பாசி, s. A dried pale-colored rock moss. கற்பாடு, s. [prov.] Stony ground left uncultivated, கல்லுள்ளவிடம். கற்பாஷாணம், s. A kind of native arsenic. கற்பாவை, s. A figure made of stone, a statue. கற்பாழி, s. A cavern in rock, ம லைக்குகை. கற்பாறை, s. A rock, கற்றிட்டை. கற்பூசரம், s. A mountain containing lead, நாகமலை (M. Dic.) கற்பூமி, s. Stony ground, கல்லுள் ளபூமி. கற்பை, s. [prov.] A merchant's or jeweller's bag of weights, scales, touchstone, &c., நிறைகற்பெய்யும்பை. கற்பொடி, s. Green vitriol,அன்ன பேதி. கற்றச்சன், s. A stone-cutter, a hewer of stone, கல்லடிப்பவன். கற்றளம், s. A floor of stone, a pavement. பருக்கைக்கல்--பருக்காங்கல், s. A gravel stone. பச்சைக்கல், s. Green stone, green quartz, Avanturine. 2. A green stone, Diallage. (Dr. Heyne.) 3. The same as கதிக்கும்பச்சை. விஷக்கல், s. A stone applied to the bite of snakes. குருந்தக்கல், s. The same as கு ருந்தம். நெருப்புக்கல், s. Lapis infernalis, Nitrate of Silver, காடிக்காரம். (M. Dic.) மாக்கல், s. Steatite, Spanish chalk, a whetstone. துருக்கல், s. Iron stone. குழிக்கல், s. The same as கலுவம். கருங்கல், s. Black or blue stone, black Hornblende, Sienite. See Dr. Ainslie's Mat. Med. காய்ச்சுகல், s. A counterfeit gem. தீட்டுகல், s. A whetstone. வெண்கல், s. White stone, quartz. தேய்கல், s. A touchstone. 275)
காடு
kāṭu (p. 103) s. An uncultivated tract of land covered with forest-trees, thick, impenetrable brush wood, creeping plants and coarse, rank, reedy vegetation, a waste, a thicket, வனம். 2. Deserts, forest tracts, ஆரணியம். 3. A desert place for burning the dead, சுடுகாடு. 4. fig. Excessiveness much, closeness, &c., மிகுதி. 5. Wild, rough, uncultivated, unpolished, &c., used as a prefix--as காட்டுப்பசு. 6. A nominal termination to some words of verbal derivation, தொழிற்பெயர்விகுதி--as சாக் காடு. (c.) 7. (p.) A place, இடம். 8. A border, a limit, எல்லை. 9. A town, ஊர். 1. The second lunar asterism, பரணிநாள். 11. Chaff, straw, &c., செத்தை. காடுவாவீடுபோவென்கிற காலம்வந்தது. The time has arrived when the desert says, come, and the house says, go. இந்தவூருக்குக்காடுகொஞ்சம். This village has but little arable land. காடாய்க்கிடக்க, inf. To be covered with jungle or wood. நிலங்காடாய்க்கிடக்கிறது. The ground is uncultivated. கடாய்ப்போக, inf. To become waste, to grow woody. காடாரம்பட்டு, s. A village situated in a wild tract of land near Vedarniam. காடாற்ற, inf. To perform the ceremony of quenching the fire where a corpse has been burnt, gathering the remains and taking them in a new pot to some water representing the Ganges, பாற்றெளிச்சடங்குசெய்ய. காடுகாட்ட, inf. To deceive, disappoint, lit. to show the place of burning the dead. காடுபடுதிரவியம், s. The productions of the desert, காட்டிலுண்டாகுந்திரவி யம். See under திரவியம். காடுபலியூட்ட, inf. To sacrifice to the sylvan nymphs before hunting, காட் டில்வாழுந்தேவர்களுக்குப்பலியிட. காடுவசாதி, s. [prov. prop. காடுவாழ் சாதி.] Savage tribe. காடுவசாதியாய்த்திரிய, inf. To be slovenly, sluttish, &c., to be careless, negligent of one's dress, &c., 2. To be vagrant, idle, &c., as a child for whom no one cares. காடுவாரி, s. [prov.] A rake, ஓர் கருவி. 2. One who scrapes up all he can, சேர்ப்பவன். 3. One who resorts to any kind of labor for support. காடுவாழ்த்து, s. A section of a war poem, extolling the jungle of the sylvan goddess, &c., where the battle occurred, வனதேவதையைவாழ்த்தும்பிரபந்தம். காடுவெட்டி, s. A wood-cutter, a savage, an untaught man. காட்டகத்தி, s. A shrub, வீழி, Cadaba Indica. காட்டத்தி, s. A species of the அத்தி tree, downy mountain ebony, Bauhinia tomentosa. (Mat. Ind.) காட்டழல், s. Jungle fire, kindled by the friction of trees, &c., காட்டுத்தீ. காட்டாள், s. A rustic, rural person, நாகரீகமில்லாதவன். காட்டான், s. The wild cow,காட் டுப்பசு. 2. [prov.] Stranger, பிறன். காட்டிலேபோக, inf. To be lost, to waste. காட்டுக்கடலை, s. A small tree or plant, ஓர்செடி. Rough melastoma, (Melastoma aspera) or Indian current bush. (Mat. Ind.) காட்டுக்கல், s. A rough hard kind of stone, ஓர்வைரமானகல். காட்டுக்கீரை, s. Different kinds of wild greens mixed together. காட்டுச்சீரகம், s. A wild cumin, purple fleabane, ஓர்பூண்டு, Vernonia anthelmintica. காட்டுச்சீரகவள்ளி, s. An esculent creeper--as காட்டுக்காய்வள்ளி. காட்டுச்சேவல், s. The jungle-cock, somewhat different from a woodcock. காட்டுத்தகரை, s. The wild தகரை plant. காட்டுத்தனம், s. Rusticity, uncultivated manners. காட்டுத்தாரா, s. A wild duck. See தாரா. காட்டுத்தாளி, s. A twining plant, Convolvulus muricatus. See தாளி. காட்டுத்தினை, s. Wild millet. காட்டுத்துத்தி, s. A kind of plant, Sida hirta. See துத்தி. காட்டுத்துவரை, s. A kind of துவ ரை plant, Glycine parviflora. காட்டுத்துளசி, s. A Wild species of துளசி; which see. காட்டுநாரத்்தை, s. A kind of நாரத் தை tree, பெருங்குருந்து. காட்டுநெல்லி, s. A kind of நெல்லி tree, Emblica officinalis. காட்டுப்பயிர், s. Vegetables that grow of themselves, தாமாகவிளையும்பயிர். காட்டுப்பருத்தி, s. Wild cotton of spontaneous growth. காட்டுப்பன்றி, s. A wild hog. காட்டுப்பாகல், s. A kind of பாகல் creeper. See பழுபாகல். காட்டுப்பிள்ளை, s. [metap.] A foundling. Besch.. காட்டுப்பீ, s. First black excrement of a new-born child, or calf, meconium. கட்டுப்புத்தி, s. Stupidity, senseless conduct, மூடபுத்தி. காட்டுப்புளிச்சை, s. Wild sour greens, காட்டுக்காய்ச்சுரை, Hibiscus cannabinus. காட்டுப்புறா, s. A dove, a turtledove, கபோதம். காட்டுப்பூனை, s. A species of wild cat, காட்டில்வாழும்பூனை. காட்டுமந்தாரை, s. A tree, ஓர்மரம், Bauhinia acuminata. L. காட்டுமரம், s. Any wild or useless tree, plant, &c. காட்டுமரி, s. A shrub, ஓர்பூடு. See உமரி. காட்டுமருக்கொழுந்து, s. A wild species of மருக்கொழுந்து, not fragrant. காட்டுமல்லிகை, s. A kind of wild jasmine, with red blossoms, வனமல்லிகை. 2. Narrow-leaved jasmine, Jasminum angustifolium. காட்டுமனுஷன், s. A wild man. 2. An uncivilized man. காட்டுமா, s. The wild mango, வன மாமரம், Carbera manghos. 2. Another wild, mango, Spondias mangifera. காட்டுமாமரம், s. The wild mango tree. காட்டுமாவிரை, s. The same as சாரப்பருப்பு. காட்டுமிருகம், s. A wild beast, வனமிருகம். 2. A wild horse, கானக்குதிரை. காட்டுமிருகாண்டி, s. [vul. காட்டு மிறாண்டி.] A clown, rustic, an awkward ill-bred person, முருடன். காட்டுமுருக்கு, s. A thorny wild tree, Erythrina Indica. See முருக்கு. காட்டுமுருங்கை, s. A senna-leaved shrub, வனமுருங்கை, Ormicarpum sennoides. (M. Dic.) காட்டுமுன்னை, s. A shrub, Croton repandum. (Rott.) See முன்னை. காட்டுவள்ளி, s. A plant with a bulbous root, Discorea bulbifera. See வள்ளி. காட்டுவாகை, s. A Mimosa tree. See வாகை. காட்டெருமை, s. A wild buffalo. காட்டெருமைப்பால், Its milk. 2. The milky juice of the Asclepias gigantea, or gigantic swallow-wort, எருக்கம்பா ல். 3. The same as கள்ளிப்பால், the milky juice of the Euphorbia tirucalli. 4. The same as கூகைநீறு, the flour of the root of the Curcuma angustifolia, அங்குசரோசனம். காட்டேரி--இரத்தக்காட்டேரி s. [prop. காடேறி.] A jungle imp, a sylvan nymph, a demoness. புகைக்காடு, s. A great smoke. குடிக்காடு, s. Many houses together, a village, town. பிணக்காடு, s. A field covered with corpses. பருத்திக்காடு, s. A cotton field. நெருப்புக்காடு, s. A large fire. புன்செய்க்காடு, s. High dry land. புல்லுக்காடு, s. Pasture land. வெள்ளக்காடு, s. A general flood. பெருங்காடு, s. Large jungle. பனங்காடு, s. A thick palmyra grove. இடுகாடு--சுடுகாடு s. A place for burying, burning the dead. சுடுகாட்டுக்குப்போனபிணந்திரும்புமோ. Will the corpse which has been carried to the cemetery ever come back again? சுடகாட்டுவைராக்கியம். A good resolution formed on the occasion of a funeral is soon forgotten. சுடுகாட்டுமணிபொறுக்கி, s. A wild dove. 2. A kind of bird. சிறுகாடு, s. A low jungle. கப்பற்காடு, s. A large number of ships, a fleet. வயற்காடு, s. Paddy field. 78)
தரவை
trvai (p. 225) s. [prov.] Waste or uncultivated land, கரம்பு. 2. Brackish soil lying fallow and over-grown with weeds, களைமூ டியஉவர்நிலம். 20)
தரிசு
tricu (p. 225) s. (sometimes தருசு.) Fallow ground, land not cultivated, சாகுபடியில்லா தநிலம். 2. The corn-fields, or boundary of a village, எல்லைத்தரிசு. (c.) 3. [prov.] Pebbles, or pieces of metal put into sounding rings, பால். தரிசுகிடக்க, inf. To lie uncultivated. 34)
பூஞ்சை
pūñcai (p. 329) s. Dimness, or dulness of sight, மங்கல். பூஞ்சைநிலம், s. Barren and uncultivated ground, பாழ்நிலம். 36) *
முரடு
murṭu (p. 357) s. A joint of the body, யாக்கை மூட்டு. 2. A knot or knob, கணு. (c.) நிலம்கரடுமுரடாயிருக்கிறது. The land is uneven or rugged. முரடன், s. A rude uncultivated man. முரட்டாட்டம், s. Rudeness, incivility. முரட்டுக்கழுத்து, s. Stiff neck. முரட்டுக்குணம், s. A rough, unyielding, spiteful temper. முரட்டோலை, s. An uneven strip of palm-leaf, as முறியோலை. 52)
வனம்
vaṉam (p. 381) s. A wilderness, an uncultivated country, காடு. 2. A grove surrounding a town, ஊர்சூழ்ந்தசோலை. 3. Water, நீர். W. p. 732. VANA. 4. The basil plant. See துளசி. 5. A place for burning dead bodies, as சுடுவனம். 6. A way, வழி. 7. Beauty, அழகு. (சது.) அங்கேவனமாய்க்கிடக்கிறது. It grows there wild. வனசஞ்சாரம்--வனசஞ்சரிப்பு, s. [appel. வனசஞ்சாரி.] Dwelling, or roaming in a forest, residence in a wilderness. வனசம்--வனருகம், s.[as சலசம்.] A lotus, as water-born தாமரை; [ex சம், உரு கம்.] வனசரம், s. A wild elephant, as living in a forest, or forest-born, வனத்திற்பிறந்த யானை. 2. [prov.] Wilderness, a large jungle, பெருங்காடு. வனசரர்--வனவேடர், s. [pl.] Hunters, foresters. (சது.) வனசுரம், s. Desert, காடு. வனசெந்து, s. Animals of the desert. வனச்சார்பு, s. A sylvan tract, முல்லை நிலம். See சார்பு. வனபூமி, s. A wood-land-country. வனபோசனம், s. A picnic in the woods. 2. A sacred feast held in groves in the month of November to increase the fertility of the fields. வனமல்லிகை, s. The wild jasmine. வனமாலி, s. An epithet of Vishnu, as having worn a garland of the துளசி plant, விஷ்ணு; [ex மாலை.] வனவாசம், s. [appel. வனவாசி.] A dwelling or abiding place of a hermit. வனாந்தரம், s. A desert, or uninhabited place. (c.) 2. Desert after desert; [ex அந்தரம்.] 9) *
Random Fonts
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24394
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9202
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22937
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9911
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 35681
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6808
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7106
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11297
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32478
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19131

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close