āyu (p. 40) --ஆயுஷியம்--ஆயுள், s. [impr. ஆயுசு.] Age, duration of life lifetime, வாழ்நாள். Wils. p. 118. AYUS. ஆயுகாரகன், s. Saturn, who, as the god of life, fixes the age of man, சனி. (p.) ஆயுசுவிருத்தி--ஆயுவர்த்தனை, s. Longevity, long life. தீர்க்காயுசு, s. A long life. அற்பாயுசு, s. A short life. 4)