Tamil to English Dictionary: இந்திரன்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அமரர்
amarar (p. 19) s. [priv. அ.] The Devas, inhabitants of Swarga, foes of the Asuras, the immortals, celestials, வானோர்; [ex மரர், those who die.] Wils. p. 6. AMARA. அமரமாதர்--அமரர்மாதர், s. Goddesses, the females of the Devas, தெய்வப் பெண்கள். அமரர்பதி, s. God, கடவுள். 2. Indra, இந்திரன். 3. World of the gods, தேவலோகம். அமராவதி, s. The capital of Indra, இந்திரன்நகரம். Wils. p. 6. AMARAVATI. அமராவதியோன், s. Indra, தே வேந்திரன். அமரேசன், s. Indra, இந்திரன். Wils. p. 6. AMARESHA. 16) *
ஆகண்டலன்
ākaṇṭalaṉ (p. 34) s. Indra, இந்திரன். Wils. p. 14. AKHANDALA. (p.) 22) *
ஆனந்தம்
āṉntm (p. 44) s. A medicinal root, அரத்தை, Alpinia galanga, L. 2. A supposed inauspicious form of construction in poetry, பாக்குற்றங்களினோர்வகை. It is of six kinds; viz.: 1. எழுத்தானந்தம், lengthening the final long vowel or mute of the name of the patron of a poem, பாட்டுடைத்தலைவன்பெயர் சார்த்தியளபெழப்பாடுவது; உ-ம். நறுமாலைதாராய்தி ரையவோஒ வென்பள் செறுமாலைசென்றடைந்தபோ ழ்து. 2. சொல்லானந்தம், using a word in a poem, so that an undesigned, inauspicious meaning may be applied to its patron, இயற்பெயர்மருங்கின் மங்கலமழிக்குந்தொழிற் சொற்பு ணர்ப்பது; உ-ம். தண்மதியமின்னிவரிந்திலங்கும்வெ ண்குடைச்செங்கோல்விசய னெரிந்திலங்கும் வேலி னெழும். 3. பொருளானந்தம், inauspicious expressions of different kinds, in poems as following. (a) Stating in a poem written in praise of a king, or a great man, that the productions of his land are injured or ruined, இறைச்சிப்பொருளையூறுபடக்கூறுதல்; உ-ம். குட்டியுந்தாயுமவ்விடரகம்புக்குவீழ்ந்தன வீழக் குரங்குகளெல்லாமவற்றுக்கிரங்கி யழுது பெரியதோரார வாரமெழுந்ததவ்வரையை யொருவிப்போமினென்றான். (b.) Stating inauspicious actions as praise, மங்கலமழியக்கூறுகை; உ-ம். பீலிவிரித்துப்பலமயிலி ருந்தென வழிவந்தசைந்தவ்வருத்தத்தாற்றத்தங்கேசங்களை யெடுத்து முடிக்கில்லாதுவிரித்திருப்பரவன் வரைமேல். (c.) Stating an inapplicable comparison, உவமைக்காட்சியிலூனந்தோன்றக்கூறுவது; உ-ம். பெ யலொடு வைகிய வியன்கணிரும்பனத் தகலிருவிசும்பி னாஅரல்போலவாலிதின்மலர்ந்தபுன்கொடிமுசுண்டை. (d) Stating that a calamity or injury happened to that which is compared to the patron of the poem, பாட்டுடைத்தலைவனோ டுவமிக்கப்பட்டதற் கிடையூறுபடச் சொல்லுவது; உ-ம். வெற்பினிற்பொருத விறலோனன்ன பொற்புறு பரூஉத்தாட்போதகந்துரந்த. (e.) Comparing the patron of a poem to the meanest thing, இறப்பவிழிந்தவானந்த உவமை; உ-ம் வள்ளெயிற்றுப் பேழ்வாய் ஞமலிக்கு மான்குழா மெள்ளியிரிந்தாற்போ லெவ்வழியும் வள்ளற்கு மாலார்கடலன்ன மண்பரந்த வாட்டானை மேலாருமேலார் விரைந்து. (f) Comparing the meanest person or thing to the highest, இறப்ப வுயர்ந்த வானந்தவுவமை; உ-ம். இந்திரனேபோலுமிளஞ்சாத்தன் சாத்தற்கு மந்தரமேபோ ன்றுளது மல்லாகம் மந்தரத்துத் தாழருவிபோன்றுளதுதார் மாலையம்மாலை யேழுலகுநாறுமிணர், (g.) Comparing the patron of a poem to a thing that loses its power or eminence, இறந்துபாட்டு வமையானந்தம்; உ-ம். சென்றுபடுபரிதியிற்சிறந்ததோ ற்றத்தை. 4. யாப்பானந்தம், constructing a poem so that the name of its patron may follow a noun which is preceded by a word placed after the rhyming word of the stanza, முதற் றொடைமருங்கின் மொழிநிறுத்தொருபெயரிடைப்படுத் தவ்வழியிருசீர்ப்படப்பாடுவது; உ-ம். ஊகத்தினான்ம ல்குசோலையுழியனுயர்வரைவாய் மேகத்தினாலுமின்னாலு மெலிந்துநைந்த வாகத்தினானேற்கருளாயென்பணியு மைவாய் நாகத்தினான்மால் கடைந்திடப்பட்ட நளிகட லே. 5. தூக்கானந்தம், constructing a musical poem so that the name of its patron shall be inauspiciously, indistinctly, or abruptly pronounced, யாழொடுபுணர்ந்தபாவிற்பாட்டுடைத் தலைவன்பெயர் அமங்கலமாகத்தொனிக்கவும், ஒருவற் குப்புலனாகாதிருக்கவும், பிரிந்திசைக்கவும்பாடுதல். 6. தொடையானந்தம், placing the name of the patron of a poem at the beginning of the stanza, so that it may rhyme with அளபெ டை; அளபெடைத்தொடைப்பாட்டினுட்பாட்டுடைத் தலைவன்பெயர்சார்த்தியளபெடுப்பத்தொடுப்பது; உ-ம். வாஅ வழுதிமதுரைமறுகினிற்பொலிபகைமுனைப்போர். 7)
ஆனை
āṉai (p. 44) s. An elephant, யானை. 2. (M. Dic.) The அத்தி tree, Ficus racemosa. ஆனைகட்டுந்தறி--ஆனையணைதறி, s. A post to tie an elephant. ஆனைக்கண், s. Round, black spots in fruits, when they are over-ripe, or spoiled. ஆனைக்கண்படுதல்--ஆனைக்கண் வி ழுதல், v. noun. The appearing of spots, or defects in fruits. பலாப்பழமானைக்கண்பட்டுப் போயிற்று. The jack fruit has got a defect or flaw. ஆனைக்கதுப்பு, s. The frontal sinus of the elephant, from which secretion exudes when the animal is in rut. ஆனைக்களிமுளையான், s. A plant, ஓர்பூடு. ஆனைக்கற்றலை, s. A fish, ஓர்மீன். ஆனைக்காயம்--ஆனைப்பெருங்கா யம், s. A kind of assaf&oe;tida given to elephants, &c. See பெருங்காயம். ஆனைக்கால், s. A disease--the elephantiasis or large leg, Cochin leg, வாதக்கால். 2. A big tube fixed on the walls or roofs, for rain-water to pass through, தண்ணீர்க்குழாய். (c.) ஆனைக்காவல், s. Watchers to defend a garden, a field, &c., against elephants. ஆனைக்கூடம், s. An elephant's stall, ஆனைகட்டுமிடம். ஆனைக்கொம்பு--ஆனைக்கோடு--ஆ னைத்தந்தம், s. An elephant's tusks. 2. Ivory. ஆனைக்கொம்பன், s. A kind of rice, ஓர்வகைநெல். 2. A species of plantain--as ஆனைவாழை. ஆனைக்கோடன்சுரை, s. A gourd whose fruit is compared to the elephant's tusks, and is used for a curry, the snake gourd, ஓர்வகைச்சுரை. [Trichosanthes anguina.] ஆனைசேனை, s. A great quantity, abundance, மிகுதி. ஆனைச்சப்பரம், s. A seat on an elephant--as அம்பாரி. ஆனைச்சிலந்தி, s. A kind of scabby disease. ஆனைச்சிரங்கு, s. A kind of itch in large blisters. ஆனைச்சீரகம், s. A plant, ஓர்பூடு. ஆனைச்செவியடி, s. A pricklyleaved plant, ஓர்பூண்டு. 2. The lower part of the elephant's ear. ஆனைத்தடிச்சல், s. A kind of creeping plant with acid juice--used in polishing brass, ஓர்படர்கொடி. ஆனைத்தடிப்பு, s. A plant, ஓர்பூடு. ஆனைத்திசை, s. [in astrology.] North, வடக்கு. ஆனைத்திப்பிலி, s. Pericarps of Pothos officinalis, ஓர்வகைத்திப்பிலி. ஆனைத்தோட்டி, s. An elephant's hook or goad. ஆனைநெருஞ்சில், s. A low plant, a kind of spreading thistle--pricklyfruited Pedalium murex, ஓர்வகைநெருஞ்சில். ஆனைப்படுவன், s. A kind of scabby disease--as the அக்கி. ஆனைப்படை, s. An army of elephants. ஆனைப்பந்தி, s. An elephant's stall. 2. A row of elephants. ஆனைப்பாகன், s. An elephanteer, or one who tames or guides elephants. ஆனைப்பிச்சான், s. A plant, ஓர் பூண்டு. ஆனைப்பேன், s. An insect that lives in the brinjall plant, கத்தரிச்செடியிலு ண்டாகுமோர்பூச்சி. ஆனைமஞ்சள், s. A plant, ஓர்பூடு. ஆனைமதம், s. An elephant's rut. ஆனைமத்தகம், s. An elephant's skull or part of the head, கும்பம். இ. A short letter, similar to I in English, ஓர்குற்றெழுத்து. 2. A demonstrative prefix, சுட்டெழுத்து--as இந்த, this. 3. A termination of the second person singular, முன்னிலையொருமைவிகுதி--as உண்டி, thou hast eaten. 4. An imperative second person singular, முன்னிலையேவலொருமைவிகுதி-as சொல்லுதி, say thou. 5. A feminine appellative termination, பெண்பால்விகுதி-as கூனி, a hump-backed woman. 6. A singular termination, common to the masc. and fem., உயர்திணையொருமைவிகுதி--as மானி, an honorable person--பாவி, a sinner. 7. A termination in the singular, common to each gender, இருதிணைமுக்கூற்றொருமைவிகுதி --as செவியிலி, a man, woman, or animal without ears. 8. An expletive inserted at pleasure, when the preceding word ends with any letter except ய், and the following word begins with ய், சாரியை--as காலியாது, from கால், foot and யாது, which. 9. A termination of some participles, வினையெச்சவிகு தி--as எண்ணி, சொல்லி, &c. 1. A prefix to ஆனைமயிர், s. The hair of an elephant's tail. ஆனைமயிர்க்காப்பு, s. Bracelets of the hair of elephants' tails. ஆனைமலை, s. The name of a mountain in the south near Madura. ஆனைமுகவன்--ஆனைமுகன், s. Ganesa, விநாயகன். 2. An Asoor, கசமுகா சுரன். (p.) ஆனைமுதுகு, s. An elephant's back. ஆனையடி, s. The footsteps of an elephant. ஆனையறுகு, s. A kind of grass, ஓரறுகு. ஆனையறையும்புள்--ஆனையிறாஞ்சி ப்புள்--அனையுண்குருகு, s. A fabulous bird --said to devour the elephant. ஆனையிலத்தி, s. Elephant's dung. ஆனையூர்தி, s. Indra whose vehicle is the elephant, இந்திரன். 2. Ian, ஐயன். (p.) ஆனையேற்றம், s. Learning and practising to ride on an elephant, யானை யேறிப்பழகுகை. ஆனைவணங்கி, s. A kind of plant whose flower is supposed to resemble the trunk of an elephant. It is also fancied to be a preservative against the attack of a wild elephant, which, it is said, will retire abashed at the sight of it, தேட்கொடுக்குப்பூண்டு. ஆனைவாழை, s. A species of plantain, ஓர்வகைவாழை. ஆனைவிழுங்குமீன், s. A large fish --said to devour the elephant, திமிங்கிலம். ஆனைவீரர், s. One of the eight assistants of kings, அரசரெண்வகைத்துணை வரிலோர்வகையார். 19)
இடி
iṭi (p. 45) s. A stroke, blow, push with the fist, elbow, shoulder, &c.--also with a club or other blunt weapon, தாக்குகை. 2. A thunder-bolt, அசனி. 3. (p.) A roar, thunder, sound, noise, ஒலி. 4. Ground grain, flour, rice-flour, இடித்தமா. 5. Cakes, &c., as a light meal, luncheon, tiffin, சிற்று ண்டி. 6. Pulvil, powder, dust, any thing pulverized, &c., சுண்ணம். 7. Hair-ointment, probably made of powder, மயிர்ச்சா ந்து. 8. Asseveration, affirmation, உறுதிச் சொல். 9. A throb, palpitation, துடிப்பு. 1. The standard of Indra, இந்திரன்கொடி. இடிபுரிந்தெள்ளுஞ்சொற்கேட்பர் மடிபுரிந்துமாண்ட வுஞற்றிலவர். They who are too idle to engage in any enterprize, will hear the words of rebuke which are applied to them. இடியுந்துய்த்து. Eating also millet-meal. (கல்லா.) இடிகொம்பு--இடியம்பு, s. Small mortars fastened upon a pole, which are loaded with powder and discharged at festivals, funerals, &c. இடிக்கொடி, s. The flag of Indra, இந்திரன்கொடி. இடிக்கொடியோன், s. Indra, இந் திரன். இடிபட--இடியுண்ண, inf. To be pushed about, elbowed, shouldered, battered, demolished, &c.--as a wall, bank, &c. 2. To be pounded--as rice, &c. இடிமுழக்கம், s. Thunder. இடியப்பம், s. A kind of paste or cake cooked in steam, சிற்றுண்டிவகை யிலொன்று. இடியப்பத்தட்டு, s. Flat circles or squares of braided rattan, &c., used for making the இடியப்பம். இடியப்பவுரல், s. The mould or cullender through which the paste is pressed to form the cake. இடியப்பவுரற்கண், s. The holes of the இடியப்பம் mould. இடிவிழ, inf. To strike as lightning, to fall as a thunder-bolt. 2. To cave or fall in--as a well. 86)
இந்திரன்
intiraṉ (p. 46) s. Indra, king of the Devas or genii who inhabit Swerga, lord of the clouds, rain, seasons, crops, and worshipped at the seasons of sowing and reaping, வாசவன். In composition it signifies chief, prime, supreme, &c. Wils. p. 131. INDRA. 2. The fifth constellation of the Hindus, மிருகசீரிடம். (p.) இந்திரசித்து, s. The conqueror of Indra, the son of Ravana, மேகநாதன். Wils. p. 132. INDAJIT. இந்திரசிற்பம், s. A work on architecture, சிற்பநூலினொன்று. இந்திரதனு--இந்திரவில், s. The bow of Indra, the rainbow, வானவில்; [ex தனு, bow.] இந்திரதிசை--இந்திரி, s. The east, கிழக்கு. இந்திரபதம், s. The world of Indra, இந்திரலோகம். இந்திரபிரகரணம், s. Indra's thunderbolt, இடி. Wils. p. 132. INDRAPRAHARAN'A. இந்திரப்பிரஸ்தம், s. Ancient Delhi, பாண்டவர்நகரம். Wils. p. 132. INDRAPRASTHA. இந்திரவியாகரணம், s. A Sanscrit grammar, said to be written by Indra. இந்திரனாள், s. The eighteenth lunar mansion--the day in which Indra was born, கேட்டைநாள். இந்திரன்மைந்தன், s. The son of Indra, சயந்தன். 2. Arjuna, அருச்சுனன். இந்திராணி, s. Wife of Indra, இந்திரன்மனைவி; [ex அணி, she who is united.] Wils. p. 132 INDRAN'I. இந்திராவரசன்--இந்திரானுசன், s. Vishnu the younger brother of Indra, விட்டுணு. Wils. p. 132. INDRAVARAJA and INDRANUJA. கசேந்திரன், s. The name of the chief elephant, that was delivered by Vishnu, from the mouth of an alligator. உபேந்திரன், s. Vishnu, விட்டுணு. நரேந்திரன், s. The king of men. 2. A lord, superior, இறைவன்; [ex நரர், men.] தேவேந்திரன், s. The king of the Devas. முனீந்திரன், s. The chief among the munis. 17) *
இமை
imai (p. 47) s. The eye-lid, கண்ணிமை. 2. A twinkle, twinkling of the eye, கண் ணிமைப்பொழுது. 3. (p.) A small or minute thing, a particle, அற்பம். 4. A bear, கரடி. 5. A peacock, மயில். கண்ணிமைகைந்நொடியளவேமாத்திரை. The time of a twinkling of the eye, or snapping of the finger is the duration of a மாத்திரை. இமைகொட்ட, inf. To twinkle, இமைக்க. இமைக்குழிவு, s. A hollow formed within the eye-lid, causing acute pain. இமையவர்--இமையோர், s. The gods who never sleep nor wink, வான வர். (p.) இமையவர்வேந்தன், s. Indra the king of the gods, இந்திரன். இமையாட, inf. To twinkle--as the eyes. இமையில், s. Garuda--the watchful bird that never shuts its eyes--the vehicle of Vishnu, கருடன். (p.) 18)
உச்சைச்சிரவம்
uccaicciravam (p. 59) s. The horse of Indra, இந்திரன்குதிரை. Wils. p. 138. UCHCHAISHRAVAS. (p.) 66)
ஐந்திரி
aintiri (p. 80) s. The east--from இந்திரன், the regent of that quarter, கிழக்கு. Wils. p. 174. AYNDRI. 10)
ஐந்து
aintu (p. 80) adj. or noun. Five, ஓரெண். ஐங்கணை, s. Five flowers feigned to be the arrows of Hindu cupid. (p.) ஐங்கணைக்கிழவன், Kama, the Hindu cupid, lit. lord of the five arrows, மன்மதன். (p.) ஐங்கரன், s. Ganesa, the five-handed. He is represented with an elephant's head, the proboscis or trunk is figuratively reckoned as a hand, விநாய கன். (p.) ஐங்கரற்கிளையோன், s. A name of Skanda, முருகன். 2. Verapattra, வீரபத் திரன். (p.) ஐங்கலம், s. Sixty marcals. ஐங்காதம், s. Five leagues. ஐங்காயம், s. The five kinds of காயம். (See காயம்.) 2. Other five kinds are used in witchcraft, viz.: 1. மிளகு, pepper. 2. வெந்தயம், dill. 3. ஓமம், cardamom. 4. வெள்ளுள்ளி, garlic. 5. பெருங் காயம், assaf&oe;tida. ஐங்காயத்தூள்--ஐங்காயவுண்டை, s. Powders of five ingredients given to women after child-birth, ஓர்மருந்து. ஐங்குரவர், s. The five superiors, ஐம்பெரியோர், viz.: King, அரசன்; guru, குரு; father, பிதா; mother, மாதா and elder brother, தமயன். In some classifications, உபாத்தியாயன் is placed instead of மாதா. ஐங்குழு, s. The five confidential servants of a king, அரசர்க்குக்குழு, viz.: 1. மந்தியர், ministers. 2. புரோகிதர், priests. 3. சேனாபதியர், generals. 4. தூதர், ambassadors. 5. சாரணர், spies. ஐங்கோணம், s. A pentagon, quinquangular figure, பஞ்சகோணம். ஐஞ்ஞூறு, s. Five-hundred, ஐந் நூறு. ஐந்தரு, s. The five trees in the world of Indra, பஞ்சதாரு, viz.: 1. அரிச்சந்த னம். 2. கற்பகம். 3. சந்தானம். 4. பாரிசாதம். 5. மந்தாரம். ஐந்தருநாதன், s. Indra, lord of the five trees in the celestial world, which yield whatever is asked or desired of them, இந்திரன். (p.) ஐந்தலைநாகம், s. A fabulous fiveheaded cobra, of which each head is supposed to contain a very precious gem. It is said to be found in mountainous districts and to have the power of flying. ஐந்தவித்தல், s. The control of the senses, ஐம்பொறியடக்கல். ஐந்தவித்தானாற் றலகல்விசும்புளார்கோமானிந்திர னேசாலுங்கரி. Indra, the god of the celestials, is a living monument of the wonderful power of those who control the five senses. (குறள்.) ஐந்தனுருபு, s. The fifth case (இன்) --one of the ablatives denoting procession, similitude, limit, and means, ஐந்தாம் வேற்றுமையுருபு. மலையின்வீழருவி. Torrents rushing from the mountains. காக்கையிற்கரிதுகளம்பழம். The களா berry is as black as a crow. மதுரையின்வடக்குச்சிதம்பரம். Sethamparam is situated to the north of Madura. கல்வியிற்பெரியன்கம்பன். Kampan made himself great by learning. ஐந்தாங்கால், s. The first post of the marriage shed when planted on the fifth day before the marriage, the third, fifth, or seventh day being chosen, as it may be lucky or otherwise, according to astrological calculation, மணப்பந்தரின் ஐந்தாங்கால். ஐந்தானம், s. The fifth lunar asterism, மிருகசீரிடம். (p.) ஐந்திணை, s. The five kinds of land, &c., ஐவகைநிலம். (See திணை.) 2. The closest friendship or love between husbands and wives, அன்புடைக்காமம். (p.) ஐந்திணைச்செய்யுள், s. A poem in which the five different kinds of soil are described and illustrated--one of the ninety-six பிரபந்தம், ஓர்பிரபந்தம். (p.) ஐந்துருவாணி, s. A shaft connecting the floors or stages of a car. See அ ஞ்சுருவாணி. ஐந்துறுப்படக்கி, s. The tortoise, ஆமை. (p.) ஐந்தொகைவினா, s. [in arithmetic.] The rule of five or double rule of three, ஓர்வகையெண்வினா. ஐந்தொழில், s. The five divine operations, பஞ்சகிருத்தியம், viz.: 1. சிருஷ்டி, creation or reproduction. 2. ஸ்திதி, preservation. 3. சங்காரம், destruction, reduction of things to their primitive elements. 4. திரோபவம், that act of the deity by which he conceals from the sentient soul its future destiny for purposes of moral discipline; concealing, obscuring; i. e. involving the soul in ignorance or illusion by means of magic. 5. அனுக்கிரகம், grace, the various means adopted for the deliverance of the soul from the power of illusion and consequent transmigrations. See கிருத்தியம். ஐமீன், s. The thirteenth lunar asterism, அத்தநாள். (p.) ஐமுகன்--ஐயானனன், s. Siva, the five-faced, சிவன். (p.) ஐமுகாஸ்திரம், s. A five-pointed arrow, பஞ்சமுகாஸ்திரம். (p.) ஐம்பது, s. Fifty. ஐம்பத்தொன்று, s. Fifty-one. ஐம்பால், s. [in grammar.] The five பால், or the genders and numbers, ஐந்து பால். 2. The five modes of dressing a woman's hair, ஐவகையாகமயிர்முடிக்கை. 3. The hair of a female, மகளிர்கூந்தல். See பால். (p.) ஐம்புலம்--ஐம்புலன், s. The five senses, பஞ்சவிஷயம். ஐம்புலத்தடங்கான், s. He who is not comprehensible by the five senses-God, கடவுள். (p.) ஐம்புலம்வென்றோர், s. Ascetics, holy persons, முனிவர். (p.) ஐம்புலனடக்கல். Subjugation of the five senses. ஐம்புலனுகர்ச்சியினிறப்பன, s. The five kinds of creatures which perish by means of the senses, viz.: 1. சுவையரல்--மீன், fish, by the taste in catching at the bait. 2. நாற்றத்தால்-வண்டு, beetles, by the smell. 3. ஊற்றினால்-யானை, elephants, by copulation. 4. ஓசையால்-அசுணம், a species of bird by harsh sounds. 5. ஒளியால்-விட்டில், a species of insect, attracted by the light. ஐம்புலன்விழையான், s. An ascetic, முனிவன். (p.) ஐம்புலாதி, s. [prov.] Anxiousness, being full of cares. ஐம்பூதம், s. The five elements, பஞ்சபூதம். ஐம்பொறி, s. The five organs of sense, பஞ்சேந்திரியம். ஐம்பொறிநுகர்ச்சி, s. Enjoyment of the senses, பொறிபுலனைக்கொள்ளுகை. ஐம்பொன், s. The five kinds of metals, பஞ்சலோகம். ஐயாயிரம், s. Five-thousand, ஐந்தா யிரம். ஐயைந்து, s. Five times five. ஐவகைப்பொழுது, s. Five divisions of the day, சிறுபொழுது, viz.: மாலை, யாமம், வைகறை, எற்பாடு, நண்பகல். ஐவகைப்பொன், s. See பஞ்ச லோகம். ஐவகைமயிர்முடி, s. The five methods of dressing women's hair. See ஐம்பால். ஐவகைவினா, s. Five modes of interrogation for the solution of doubtful subjects. See வினா. ஐவர், s. The five பாண்டவர், or sons of பாண்டு, viz.: 1. தருமன். 2. வீ மன். 3. அருச்சுனன். 4. நகுலன். 5. சகாதே வன். 2. (fig.) The five senses in the language of ascetics, ஐம்புலன். ஐவரையடக்கி. Subjugating. the five senses-- ஐவருக்குந்தேவி, s. Dropada the wife of the Pandavas, துரோபதை. ஐவாய்மான், s. A cow, பசு. (திரு விளை.) (p.) ஐவாய்மிருகம், s. A bear--so called from the prehensile power of his four feet and mouth, கரடி. (p.) ஐவிரலி, s. [commonly ஐவேலி.] A creeping plant whose leaf is supposed to resemble the fingers, a pentadactyle, ஓர்கொடி, Bryonia laciniosa, L.-Note. In this plant the god Siva is said to have concealed himself when pursued by பஸ்மாசுரன், who had, by penance, obtained from him, as a boon, power to destroy all on whose head he should place his hand. ஐவிரல், s. The thirteenth lunar mansion, அத்தநாள். (p.) ஐவேலி, s. A place sacred to Siva, ஓர்சிவஸ்தலம். 2. A creeper. See ஐவிரலி. ஐவைந்து, s. Five of each, &c., ஐந்தைந்து. 11)
ஐராவணம்
airāvaṇam (p. 81) --ஐராவதம், s. The elephant of Indra, இந்திரனுடையயானை. 2. Male elephant of the east, கீழ்த்திசையானை. ஐராவணன்--ஐராவதப்பாகன், s. Indra, இந்திரன். (p.) 5)
கரி
kri (p. 96) s. Elephant, யானை. Wils. p. 193. KARIN. (p.) கரிகரலீலை, s. A kind or mode of sexual intercourse. கரிக்காடு, s. A forest full of elephants. கரிக்கொடி, s. A flag on which is painted the picture of an elephant-the banner of poets. கரிமுகன், s. Ganesa the elephantfaced. கரிவாகனன், s. Ianaar, ஐயனார். 2. Indra, இந்திரன் the conveyance of both being the elephant. 98)
கருமை
krumai (p. 96) s. Blackness, darkness, blueness, cerulean hue, azure, கறுப்பு. 2. (p.) Poison, venom, நஞ்சு. 3. Greatness, excellence, eminence, value, பெருமை. 4. Strength, வலி. From this word is formed a symbolic verb கரியது, it is black. கரியது, appel. noun. A thing that is black. கரியபோளம், s. A foreign drug, aloe, ஒர்மருந்து. Aloe spicata, L. கரியமணி, s. A string of small black beads. கரியமால், s. Vishnu, விட்டுணு. (p.) 2. A kind of arsenic in its natural state, காய்ச்சற்பாஷாணம். கரியவன், s. A black or dark man, கறுப்பன். 2. (p.) Indra, இந்திரன். 3. The planet Saturn, சனி. 4. Vishnu, விட்டு ணு. 5. Yama, யமன். 6. Siva, சிவன். 7. God, Deity, கடவுள். 8. A notorious robber, the head of a gang, திருடன். கன்னங்கரிய, adj. Very black. கருங்கடல், s. Black sea. கருங்கடல்வண்ணன், s. Vishnu, விட்டுணு. 2. Iyanar, ஐயனார், (p.) கருங்கண்ணி, s. The name of a fish, ஓர்மீன். கருங்கல், s. A Granite or other black stone. கருங்கழல், s. A superior kind of ankle rings worn by warriors, வீரக்கழல். கருங்கற்றலை, s. A fish, ஓர்மீன். கருங்காக்கணம், s. A creeper-as காக்கணம், Clitoria ternatea. கருங்காக்கை, s. A black crow. கருங்காய், s. Dark betel nuts not yet turned red. 2. Grain almost ripe. கருங்காலி, s. Ebony, ஓர்மரம், Acacia sundra. கருங்காலித்தைலம், s. Ebony oil, used for syphilitic diseases. செங்கருங்காலி, s. A riddish ebony. கருங்கிரந்தி, s. A species of disease in children with black eruptions. கருங்கிளி, s. A dark species of parrot. கருங்குங்குலியம், s. A dark kind of resin used medicinally, ஓர்வகைக்குங்கு லியம். கருங்குட்டம், s. The dark leprosy, ஓர்குட்டநோய். கருங்குதிரையாளி, s. The god Bhairava, வயிரவன். கருங்குந்தம், s. A discase of the eye, கண்ணோயிலொன்று. கருங்குயில், s. The common கு யில், bird which is black. கருங்குரங்கு, s. A black monkey, கரியவானரம். கருங்குவளை, s. The blue waterlily, நீலோற்பலம். கருங்குளவி, s. A dark species of hornet. கருங்குறுவை, s. A dark kind of rice, ஓர்நெல். கருங்கேசம், s. Brass, வெண்கலம். 2. Black hair, கருமயிர். கருங்கை, s. Very hard, labor-as of smiths, &c., அரியவேலை. (சிலப்பதி. and திவா.) (p.) கருங்கொடி, s. A kind of running plant that yields berries. கருங்கொட்டி, s. A species of கொட்டி plant. கருங்கொண்டல், s. The southeast wind. கருங்கொல், s. Iron, இரும்பு. கருங்கொல்லர், s. Blacksmiths, கருமார். கருங்கொள், s. A dark kind of gram, Dolichos uniflorus. கருங்கோழி, s. A fowl with a black skin. கருங்கோள், s. Ragu the ascending node, இராகு. கருஞ்சாதி, s. Low caste people, as distinguished by their ferocity and darkness of color, கீழ்மக்கள். கருஞ்சாயவேர், s. A kind of root for dyeing. கருஞ்சாரை, s. A kind of snake. கருஞ்தாளை, s. A dark inferior kind of சாளைமீன், a fish. கருஞ்சிலை, s. A black stone, கருங் கல். கருஞ்சீரகம், s. Black cumin, used medicinally, Nigella sativa, L. கருஞ்சுக்கான், s. A stone, ஓர்கல். கருஞ்சுரை, s. A creeping plant, ஓர்படர்கொடி. கருஞ்சூரை, s. A species of சூ ரை, shrub. கருஞ்செம்பை, s. A plant, ஓர் செடி, Sesbania &ae;gyptiaca. கருநந்து, s. A snail, ஓர்நத்தை. கருநாகம், s. Ragu the ascending node regarded as a planet, இராகு. 2. Lead, காரீயம். 3. A dark-colored serpent, கிஷ்ணசர்ப்பம். கருநாக்கு, s. A tongue with dark spots its surface; the words of which are thought ominous, கறுத்தநாக்கு. கருநாரை, s. A kind of crane, ஓர் நாரை. கருநார், s. Black palmyra fibre, பனையின்கறுத்தநார். கருநார்ப்பெட்டி, s. A basket made of good black fibre. கருநார்மட்்டை, s. Black stems of palmyra leaved. கருநாள், s. An inauspicious day, கெட்டநாள். கருநிமிளை, s. Black antimony. See நிமிளை. கருநிலம், s. Sterile land in mountainous, marshy or jungly districts, பயன் படாநிலம். கருநெய்தல், s. The dark நெய்தல்,, a water-plant. கருநெல்லி, s. A tree, ஓர்நெல்லி மரம். கருநெறி, s. Fire, தீ. (p.) கருநொச்சி, s. A plant, dark leaf ever green, planted in gardens by the side of walks, ஓர்நொச்சிச்செடி, Gendarussa vulgaris. கருநோய், s. [prov.] A kind of mange in cattle, மாட்டுக்குவருமோர்நோய். கருந்தகரை, s. A variety of தகரை plant, Cassia toza. கருந்தனம், s. Gold, wealth, treasure, மிகுசெல்வம். கருந்தனங்கைத்தலத்தவுய்த்து. Carrying the wealth which one has-- கருந்தாது, s. Iron, இரும்பு. கருந்தாரை, s. A black streak in an ox. கருந்திடர், s. Rising ground, hillock, hill, பெரியமேடு. கருந்தினை, s. Dark millet, ஓர்வ கைத்தினை. கருந்துகில், s. Black cloth. கருந்துகிலோன், s. Balabhadra --as Vishnu in his eighth incarnation, பலபத்திரன். (p.) கருந்துவரை, s. A plant, ஓர்துவ ரை, Hedysarum biflor. 2. A tree, ஓர் மரம், Delbergia latifolia. கருந்துளசி, s. Dark tulasy, கறுப் புத்துளசி, Ocimum sanctum. கருந்தோழி, s. The indigo plant, அவுரி, indigofera tinctozia. கருமகள்--கரும்பிள்ளை, s. Crow, காக்கை. (p.) கருமட்டி, s. The large edible oyster, ஓர்மட்டி. கருமணி, s. The dark circle in the pupil of the eye, the retina. கருமயிர், s. A bear, கரடி. (p.) கருமலை, s. A mountain containing iron. கருமா, s. A hog, பன்றி. 2. Elephant, யானை. (p.) கருமான், s. A hog, பன்றி. (p.) கருமுகில்--கருமேகம், s. Black or raining clouds, நீருண்டமேகம். கருமுகில்வண்ணம், s. A prepared arsenic, தீமுறுகற்பாஷாணம். கருமுகிற்சிலை, s. The load stone, காகச்சிலை. கருமுகிற்பாஷாணம்--கார்முகிற் பாஷாணம், s. A kind of arsenic. கருமுதல், s. A kind of fish, ஓர் மீன். கருமுரடன், s. An obstinate person, மிகுமுரடன். கருமுரல், s. A kind of blackish sea-fish. கரும்பருந்து, s. A dark colored hawk, கறுப்புப்பருந்து. கரும்பனையன், s. A kind of snake, ஓர்பாம்பு. கரும்பாம்பு, s. Ragu the ascending node regarded as a planet, இராகு. கரும்பித்தம், s. Black bile, ஓர்பித் தம். 2. Madness, derangement, &c., பைத்தியம். கரும்பிறை, s. Black limestone, marble, கருஞ்சுக்கான். கரும்புசம்--கரும்புள், s. A black beetle, Apis violacea. கரும்புளிக்க, inf. [a corruption of களிம்புபற்ற.] To become spoiled--as acid food kept in a brass vessel, களிம்படிக்க. 2. To taste--as food thus spoiled, to taste like copperas, கெட்டுப்போக. கரும்புள்ளிக்கல், s. A kind of stone containing metal, கானகக்கல். கரும்புறம், s. A palmyra tree, பனை. (பிங்.) (p.) கரும்புறா, s. A kind of dove, turtle dove. கரும்பேன், s. [prov.] Black spots in cloth caused by damp, சீலையினூறல். கரும்பேன்பிடிக்க, inf. To form as black spots in new cloth by moisture. கரும்பொன், s. Iron, இரும்பு. (p.) கருவண்டு, s. A black beetle used in medicine, கறுத்தவண்டு. கருவரி, s. Dark, darkness, இருள். (p.) கருவழலை, s. A kind of snake. See வழலை. கருவளைச்சுக்கான், s. Black limestone, கருஞ்சுக்கான். கருவாலி, s. [vul.] A tree, ஓர்மரம். 2. A bird, ஓர்புள். கருவாழை, s. A dark red plantain, ஓர்வாழை. கருவிழி, s. The apple of the eye, கண்மணி. கருவிளா, s. A tree, ஓர்மரம், &AE;gle marmeclos. கருவூமத்்தை--கரூமத்்தை, s. A species of the ஊமத்்தை plant, the thornapple, or Datura fastuosa, L., sometimes smoked for asthma. கருவேம்பு, s. A tree with a fragrant leaf used to give flavor to curries, ஓர்மரம், Bergera konigii. கருவேப்பிலை, s. The leaf of கரு வேம்பு. கருவேல், s. A kind of tree, Acacia arabica. (Mat. Ind.) See வேல். கருவேலம்பட்டை, s. The bark of the கருவேல், a valuable drug used as a tonic. கருவேலம்பிசின், s. A gum sometimes substituted for gum arabic. கருவௌவால், s. A kind of fish. 159)
காண்டவம்
kāṇṭavam (p. 104) --காண்டாவனம், s. A forest sacred to Indra, இந்திரன்வனம். Wils. p. 273. KHANDAVA. காண்டவதகனம், s. Conflagration of the காண்டவம் forest. காண்டாவனமெரித்தோன், s. Arjuna, as the burner of the காண்டாவனம் forest, அருச்சுனன். காண்டவனன்--காண்டாவனன் s. Indra, as the owner of காண்டவம் forest. காண்டாவனாரி, s. Arjuna, as the destroyer of காண்டாவனம், அருச்சுனன். 6)
காரி
kāri (p. 104) s. Blackness, கறுப்பு. 2. A kind of black bird. (See கரிக்குருவி.) 3. A crow, காக்கை. 4. The planet Saturn, சனி. 5. Venom, poison, நஞ்சு. 6. Indra, இந்திரன். 7. Eiyanar, ஐயனார். 8. Bhairava, வயிரவன். 9. Worn-out, brackish land, களர்நிலம். 1. A parrot, கிளி. 11. One of the seven men of the third class of liberal kings, கடையேழு வள்ளலிலொருவன். 12. A workshop, தொழில் செய்யிடம். 13. The name of a shrub, ஆவிரை, Cassia auriculata, L. (M. Dic.] 14. As a feminine termination of certain nouns, காரி means a doer, owner, &c.--as வேலைக் காரி, a female servant. காரிதாய, s. The mother of Bhairava, வகிடு. காரிப்பிள்ளை, s. A black bird. See காரி, supra. 117)
Random Fonts
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29484
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 8620
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7248
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16928
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6123
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42962
Agni Bangla Font
Agni
Download
View Count : 12274
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5779
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11242
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 13790

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close