Tamil to English Dictionary: மூடன்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

கசம்
kacam (p. 85) s. [also கயம்.] An elephant, யானை. 2. A measure of length, two cubits or a yard, இரண்டுமுழஅளவு. 3. Consumption, கயரோகம். 4. A spring, நீரூற்று. 5. Hair, மயிர். (p.) ஒருகசமாழந்தோண்டுகிறது. To dig one yard deep. கசகன்னம், s. The power or art of moving or waving the ears in imitation of an elephant, ஓர்வித்தை. கசத்தொனி, s. The roaring of an elephant. கசபரிட்சை, s. Examining of elephants--one of the sixty-four arts. See கலைஞானம். கசபுடம், s. A fire prepared with one thousand cakes of dried cowdung for calcining medicines; also the cavity made for the fire, ஆயிரமெருமுட்டைவைத்தெ ரிக்கும்புடம். Wils. p. 276. GAJAPUTA. கசப்புளுகன், s. A notorious liar, பெரும்பொய்யன். 2. A great boaster, exaggerator, &c., தன்னைப்புகழ்வோன். கசமடையன், s. A great fool, a very dolt, மிகுமூடன். கசரிபு, s. A lion, சிங்கம்; [ex ரிபு, enemy.] கசரோகம்--கயரோகம்--கசவியாதி, s. Consumption. கசவிருள், s. Great darkness. கசாக்கிரம், s. The end of a hair. 2. A minute part of long measure. கசாசனம்--கசாசனை, s. The religious fig tree, அரசமரம், Ficus religiosa, L. Wils. p. 277. GAJASHANA. கசேந்திரன், s. An elephant of the largest and best species, ஓர்யானை. Wils. p. 277. GAJENDRA. கசேந்திரஐசுவரியம், s. The felicity arising from the possession of an elephant. 42)
கல்
kl (p. 96) கற்கிறேன், கற்றேன், கற்பேன், கற்க, v. a. To learn, study, acquire knowledge, கல்விகற்க. 2. To practise arts, the use of arms, படைக்கலமுதலியபயில. கற்ககசடறக்கற்பவைகற்றபினிற்கவதற்குத்தக. Learn perfectly what thou hast to learn, and when thou hast learned it, act upon and persist in it. (திருவள்.) கல்லாதவன், s. An illiterate, ignorant man, an idiot. கல்லாமை, v. noun. Want of learning, ignorance. கல்லார், s. Unlearned, illiterate men, அறியாதார், 2. Low people, கீழ்மக்கள். கற்போன், s. A scholar, a pupil, மாணாக்கன். கற்றவர்--கற்றார்--கற்றோர், s. The learned, படித்தவர். 2. Poets, புலவர். கற்றறிமூடன், s. A learned fool, one who knows but does not practise (morality, &c.) கற்றறிவு, s. Acquired knowledge, learning. கற்றுக்குட்டி, s. A very young scholar, கற்குஞ்சிறுவன். 2. One who has acquired a smattering of knowledge--as taught him without exercising judgment; a superficial scholar,சிறிதுகற்றவன். கற்றுக்கொடுக்க, inf. To instruct. கற்றுக்கொள்ள, inf. To learn. கற்றுச்சொல்லி, s. A poet's assistant who learns and sings his verses, துணைக்கவிஞன். கற்றல், v. noun. Learning. கற்றல்கேட்டல்பயிறல். In making an accomplished scholar, study, enquiry or (hearing), intercourse with the learned are necessary. 276)
கழுதை
kẕutai (p. 98) s. An ass, கத்தபம். 2. (c.) A dolt, மூடன். 3. (p.) The sign of the sixth guardian of the eight angles or points of the world. வடமேற்றிசைப்பாலன்குறி. கழுதைப்புண்ணுக்குப்புழுதிமருந்து. Dust is the medicine for an ass's wounds; i. e. for the poor any thing serves for medicine. கழுதையுங்குதிரையும்பிணைந்தாற்போலே. Illmatched--as an ass and horse. கழுதைக்கரணம், s. [in astrology.] One of the eleven தைதுலாகரணம். கழுதைக்குடத்தி--கழுதைப்புலி, s. A hyena, புலிக்குடத்தி. கழுதைக்குட்டி--கழுதைமறி, s. A young ass. கழுதைநிறம், s. Grey, the color of an ass. கழுதைக்குணம்--கழுதையாட்டம், Stupidity. கழுதைத்திசை, s. [in astrology.] The north-west quarter, வடமேற்றிசை. கழுதைமயிர்பிடுங்கியூர், s. A country where they pluck off the hair of the ass; i. e. doing as others do without reason. கழுதைவாகனி, s. The goddess of ill-luck, மூதேவி. கழுதைவிட்டை, s. Ass's dung. கழுதைவிட்டையாயினுங்கைநிறையவிருந்தாற்போ தும். If the hand is full though with nothing but ass's dung. It is enough; i. e. get a great quantity. கோவேறுகழுதை, s. Mule. 79)
காமாடடி
kāmāṭṭi (p. 104) s. (Tel. காமாடி. Brown, p. 216.) A digger of earth, one who works with a spade, &c., மண்வெட்டுவோன். 2. (fig.) A fool, an idiot, மூடன். (c.) 68)
குதலை
kutlai (p. 119) s. Lisping or prattle of children, மழலைச்சொல். 2. Soft talk, pleasant prattle--as of females, மாதருடையமொழி. 3. A simpleton, a weak-minded person, an ignorant fellow, மூடன். (பாரதிதீபம்.) 4. [prov.] Unreasonable objection, எதிரிடை. குதலைகொஞ்ச, inf. To prattle, to lisp or talk imperfectly. குதலைவார்த்தை, s. Prattling words; lisping. 2. Altercation. 22)
சங்காத்தம்
cangkāttam (p. 155) s. [a change of சங்காதம்.] Friendship, intimacy, familiar intercourse, சினேகம். (c.) அவனுடையசங்காத்தமாகாது. Intercourse with him is improper, evil, &c. ஞானிக்குமூடனுக்குஞ்சங்காத்தமில்லை. There exists no friendship between a wise man and a fool. சங்காத்தி, s. A friend, an intimate acquaintance, சினேகிதன். 2. A comrade, a companion, தோழன். (Little used.) 49)
நிர்
nir (p. 277) A Sanscrit prefix implying negation, privation, இன்மை, as நிர்நாமன், the nameless; also fulness, நிறைவு, as நிர்நாசம், entire destruction. The final ர், often takes the particle உ, as நிரு; sometimes changes to ஷ், as நிஷ்களங்கம், being spotless; to ச், as நிச்சிந்தை, a quiet mind, and to ன், as நின் மலம். See துர். நிரங்குசம், s. Uncontrolled, self-willed, கட்டுப்படாமை; [ex அங்குசம், goad.] நிரங்குசன், s. The Deity, the uncontrolled, கடவுள். நிரஞ்சனம், s. Void of passions, or emotion, மாசின்மை. நிரஞ்சனன், s. The Deity, கடவுள். 2. Argha, அருகன். நிரஞ்சனி, s. Parvati, Lukshmi, &c. நிரட்சம், s. Terrestrial equator. நிரட்சரம்--நிரக்ஷரம், s. That which is without letters, எழுத்தின்மை. நிரட்சரகுக்ஷி, s. A blockhead, one that does not know letters, மூடன்; [ex குக்ஷி. belly.] நிரதிகாரம், s. Being without authority. நிரதிகாரன், s. One not competent, not duly authorized to execute authority. 2. [in the agamas.] One unworthy, ineligible, unauthorized to perform sacred rites, அநதிகாரி. நிரந்தரம், s. Continuity, uninterruptedness, இடமின்மை. 2. (சது.) Closeness, nearness, நெருக்கம். 3. Perpetuity, எப் பொழுதும். 4. A monkey, குரங்கு. நிரந்தரன், s. The Supreme Being the incomprehensible, கடவுள். நிரபராதம், s. Faultlessness, blamelessness, குற்றமின்மை. நிரபராதி, s. An innocent person. நிரபேட்சம்--நிரபேட்சை--நிரபே��வுள். நிருநாமன், s. The Deity--as நிருணா மன். நிருபாதி, s. Freedom or liberation from passions, or from pain, suffering, &c., உபாதியின்மை; [ex உபாதி, pain.] நிருபாதிகம், s. That which is freed, as the mind of the ascetic from secularities, &c., நிர்விகற்பம். நிருபாதானம், s. Being without an immediate, proximate cause, துணைக்காரண மின்மை; [ex உபாதானம்.] நிருமதம், s. An elephant grown quiet by age, free venereal fury, மதமில்லா யானை. நிருமலம்--நிர்மலம்--நின்மலம். s. Immaculateness, freedom from impurity, மாசின்மை. நிருமலன், s. The Supreme Being, கட வுள். 2. Siva, சிவன். 3. Argha, அருகன். 4. Vishnu, விஷ்ணு. நிருமூடம்--நிர்மூடம், s. Stupidity, blockishness, அறிவின்மைமிகுதி; also நின் மூடம்; [ex நிர், fulness.] நிருமூடன், s. A stupid man, a fool a ninny. நிருமூலம்--நிர்மூலம், s. That which is baseless, or without root, மூலமின்மை. 2. Extirpation, utter destruction, total extinction, பாழாதல்; also நின்மூலம். நிருமூலப்பட--நிருமூலமாக, inf. To be utterly destroyed. நிருமூலமாக்க--நிரூமூலம்பண்ண, inf. To destroy totally. நிருவாசம், s. That which is uninhabited, without occupant, குடியின்மை. நிருவிகற்பம்--நிர்விகற்பம், s. Freedom from passions, emotions, &c., entire tranquillity of the soul by abstract devotion, விகற்பமின்மை. நிருவிகற்பக்காட்சி, s. [in the Agama log.] Indefinite or indistinct knowledge, perception, &c. See காட்சி. நிருவிகற்பசமாதி--நிருவிகற்பச்சமாதி, s. The state of the ascetic, void of all affection, passion, &c., ஒர்யோகநிலை. நிருவிகாரம்--நிர்விகாரம், s. Unchangeableness, as in the Deity, who, in performing his operations is unaffected by them and in the actions of creatures has no participation or contamination, விகாரமின்மை. 2. Freedom from passions, &c., as நிர்க்குணம். நிருவிகாரி--நிர்விகாரி, s. One free from change as the Deity, or as the soul approximating to the Deity, கடவுள். நிருவிக்கினம்--நிர்விக்கினம், s. Freedom from obstruction, impediment, இடையூறி ன்மை. நிருவிசாரம்--நிர்விசாரம், s. Carelessness, recklessness, வேண்டாமை. 2. Tranquillity, freedom from, கவலையின்மை. நிருவிடம்--நிருவிஷம்--நிர்விஷம். s. A plant, Curcuma Zedoaria from which a poisonous drug is extracted, used as an antidote to snake bites, ஓர்பூண்டு. 2. (fig.) [ex நிர், fulness.] A very wicked person, துன்மார்க்கன். நிர்க்குணம், s. [vul. நிர்க்குணம்] Being without attributes, குணமின்மை. நிர்க்குணன், s. The Deity. See குணம். நிர்த்தாட்சிணியம், s. An unfavorable look, unkindness, unmindfulness, கண் ணோட்டமின்மை. நிர்த்தூளி, s. Utter demolition, entire destruction, சருவநாசம். நிர்தூளிபண்ண--நிர்த்தூளியாக்க, inf. To destroy utterly. நிர்த்தூளியாக, inf. To be reduced to dust, destroyed. நிர்நாசம், s. Imperishableness. See நிருநாசம். நிர்நிமித்தம்--நிர்நிமித்தியம், s. Without and cause, முகாந்தரமின்மை. நிர்ப்பத்தியம்--நிஷ்பத்தியம், s. Being without restraint in diet, &c., as a patient, பத்தியமின்மை. நிர்ப்பந்தம், s. [vul. நிற்பந்தம்] Misery, calamity, wretchedness, affliction.-Note. This word varies in Tamil from the Sanscrit. நிர்ப்பந்தமாயிருக்கிறவன். A woman in travail. (R.) நிர்ப்பாக்கியம், s. [vul. நிற்பாக்கியம்.] Unluckiness, misfortune. நிர்ப்பாக்கியன், s. An unhappy man. நிர்ப்பீசதீட்சை, s. Instruction of a disciple complete in itself. See தீட்சை. நிர்மலம்--நின்மலம், s. See நிருமலம். 140)
நீங்கு
nīngku (p. 277) கிறேன், நீங்கினேன், வேன், நீங்க, v. n. To leave, depart separate from, பிரிய. 2. To be dispelled, dissipated, dispersed, scattered, சிதற. 3. To be turned away, to be warded off, மாற. 4. To be liberated or released from, விலக. 5. To be discharged, liquidated, expiated, as sin; to be removed, as disease, &c., கழிய. 6. To be dismissed, deposed, ejected from office, தள்ளுண்ண. 7. To be excepted, excluded, ஒழிய. (c.) 8. [prov. and improp.] To swim. happiness; 5. நின்மலதுரியாதீதம், enjoying transcendental bliss, Compare கீழாலவத்தை. நின்மூடன், s. A stupid person, a dolt. நின்னாமன், s. The Supreme Being; [ex நாமம்.] 225)
பிண்ணாக்கு
piṇṇākku (p. 315) s. [vul. புண்ணாக்கு.] Refuse after pressing, of cocoa-nuts, rapeseed, &c; oil-cake. W. p. 535. PIN'YAKA. பிண்ணாக்குக்கீரை. s. An herb. See under கீரை. பிண்ணாக்குமடையன்--பிண்ணாக்குமா டன்--பிண்ணாக்குமூடன், appel. n A heavy, stupid man; a doltish person, முழுமூடன். 37)
பிராந்தன்
pirāntaṉ (p. 317) s. A dull, ignorant man, மூடன்; [ex பிராந்தி.] (R.) 51) *
மட்டி
mṭṭi (p. 341) s. An oyster, a cockle, a muscle. See கருமட்டி and செம்மட்டி. 2. A dolt, blockhead, மூடன். 3. A kind of food for fattening animals. (Beschi.) 4. [Tel. ம்ி.] Clumsiness, awkwardness, பரும்படி. 5. As மட்டிக்காரை. (c.) 6. (சது.) Weapon in general, ஆயுதப்பொது. மட்டிக்காரை, s. Rough plaster. மட்டிச்சகவாசம், s. Associating with block-heads. மட்டிச்சிப்பி, s. An oyster-shell. மட்டித்தனம், s. Stupidity, doltishness. மட்டித்தையல், s. Coarse sewing. மட்டிப்பயல், s. A stupid fellow, in abuse. மட்டிப்பேச்சு, s. A rude expression. மட்டிவேலை, s. Rough work. சீமையதுநாணையவேலை, இந்தத்தேசத்தது மட்டி வேலை. European work is fine; country work, rough. மட்டிவைத்துத்தேய்க்க, inf. To plaster roughly. 4)
மண்
mṇ (p. 341) s. The earth, the world, பூமி. 2. Lime-mortar, சுட்டசாந்து. 3. Hill, mountain, மலை. 4. Atom, particle, grain, அணு. 5. Soil, ground, dirt, land, நிலம். 6. Greatness, superiority, excellency, மாட்சிமை. 7. A paste smeared on the head of a drum to increase its sound, முழவின்மார்ச்சனை. மண்ணாய்ப்போவாய். You go to dust--an imprecation. மட்கடி, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To damage, destroy, lose money by negligence. (Beschi.) மட்கலம்--மட்பாண்டம்--மட்பாத்திரம்-மண்பாண்டம்--மண்பாத்திரம், s. An earthen vessel. 2. (fig.) The body, உடல். மட்கு, கிறது, மட்கினது, ம், மட்க, v. n. [as மக்கு.] To grow dim, be deprived of lustre, glory, brilliance, மழுங்க. 2. To be fouled, to become dirty, அழுக்காக. மட்குகை, v. noun. Becoming mouldy; damaged. 2. As மண்குகை. மட்சுவர்--மண்சுவர், s. A mud-wall. மண்கட்ட, inf. To form earth--as white ants, புற்றுக்கட்ட. 2. To make moulds of earth for casting metals, as கருக்கட்ட. மண்கட்டை, s. [prov.] The base of a rocket formed of clay. 2. The body, spoken diminutively, உடம்பு. மண்கணை, s. An earthen pot with a skin over its mouth for a drum, குட முழவு. 2. Any drum, வாச்சியம். (சது.) மண்கண்டம்--மட்கண்டம், s. Stratum of earth, in sinking wells. மண்கிடங்கு, s. A pit for getting earth. 2. [prov.] A grave, கல்லறை. மண்கிணறு, s. An unwalled well, or hole for water, in the sand, கற்கட்டாத கிணறு. மண்குகை, s. A cave in the earth, நில வறை. 2. A hornet's or chafer's nest, குளவிக்கூடு. 3. A crucible for calcining medicines or metals, மண்மூசை. மண்குளிக்க, inf. To roll and besmear itself with dirt--as a child, beast or fowl. மண்கொழுத்தல், v. noun. Land becoming rich. மண்சீலை, s. [com. சீலைமண்.] A rag coated with luting tied over a pot for calcining medicines, or tied round medicines to be calcined. மண்டலம், s. The earth, world, பூமி; [ex தலம்.] 2. A province, region, district, country, empire, தேசம். compare மண்டலம், a circle, &c. மண்டைலம்--மண்தைலம், s. Rockoil, bitumen, petrolium; [ex தைலம்.] மண்ணப்புதல், v. noun. Besmearing with mud or clay; [ex அப்பு, v.] மண்ணரிநார், s. A potter's string for cutting clay. (சது.) மண்ணரியாளன்--மண்ணரிவான்--மட் பகைஞன்--மட்பகைவன், s. A potter, குசவன். (சது.) மண்ணரைத்தல், v. noun. [prov. vul.] Being lazy, lounging, சோம்பியிருத்தல். மண்ணவர்--மண்ணுள்ளார்--மண்ணோர், s. [pl.] Men, human beings, மனிதர். மண்ணன்--மண்ணி, s. [prov.] A clown, clod-hopper, dullard; a stupid man, மூடன், மந்தன். மண்ணாங்கட்டி--மண்கட்டி, s. A clod of earth. 2. [fig.] An unimportant thing, பயனற்றது. மண்ணாங் கட்டிமாப்பிளைக்கு எருமுட்டைபணியா ரம். For a clod-like bridegroom, a cake of dried dung. மண்ணாசை, s. Desire of land, power, &c. See ஆசை. மண்ணிட--மண்பூச, inf. To plaster with clay. மண்ணிலம்--மண்ணுலகு, s. The earth, பூமி. (சது.) மண்ணிலவேந்தன், s. The முடிதும்பை shrub. மண்ணீடு, s. A raised verandah, திண் ணை. 2. A cavity, or niche in a wall for a light, or an image, மாடம். (சது.) 3. A room with a plastered roof, மூடுசாந்திட்ட வீடு. மண்ணீட்டாளர், s. [pl.] Masons, architects, சிற்பாசாரியர். (சது.) மண்ணீரல், s. The spleen, milt, பிளி கை. மண்ணுடையான்--மண்ணுக்குடையவன், appel. n. A potter, குயவன். (சது.) 2. A king, அரசன். மண்ணுணி, appel. n. A small venomous snake, said to feed on earth; also மண்ணுணிப்பாம்பு. 2. [vul. மங்கிணி.] A mean, worthless person; (lit.) a dirteater, பயனில்லாதவன். மண்ணுலகு, s. The earth, பூமி--oppos. to விண்ணுலகு. (சது.) மண்ணுளிப்பாம்பு, s. A harmless kind of snake. மண்ணுள்ளார், appel. n. [pl.] Men. See மண்ணவர். மண்ணூற்று, s. A spring in an earthy soil. மண்ணெடுக்க, inf. To raise up earth, as rats and white ants. 2. To toss up earth--as cows, with their horns. 3. To lower a field by excavation. மண்ணேறிவிடுதல், v. noun. Becoming marred--as land by a flood of water running over it, and depositing sand. 2. Becoming foul, as water, by dirt washing into it. 3. Working of dirt into a sore. மண்ணொட்டர், s. [pl.] Well-diggers, &c. See ஒட்டர். மண்தாங்கி--மண்டாங்கி--மண்தாங்கிப் பலகை, s. A board which supports the wall over a door, window, &c. (Beschi.) மண்பவளம், s. An earthen-imitation of red coral, for necklaces and bracelets. மண்பார், s. [in well-digging.] A strata of hard earth under a rocky strata. மண்புளித்தல், v. noun. Fermenting, becoming well-seasoned or thick, as mortar mixed and pounded on the preceding day. 2. Land becoming soft, by continued rain. மண்பூச, inf. To plaster with clay. மண்பொதுத்தந்தை, s. Brahma--as creator, or evolver, of all worlds, பிரமன். மண்போட, inf. To put earth on one's mouth for his burial. 2. To cast earth into the air and curse one, as wishing his death. மண்மகள், s. The goddess earth, பூமி தேவி. மண்மகள்புதல்வர், s. [pl.] Vellalas, the caste; (lit.) the offspring of the goddess earth. (சது.) மண்மக்கள், s. [pl.] The servile caste, சூத்திரர். மண்மழை--மண்மாரி, s. A shower of sand or dust. மண்மாரிமழைமாரிபொழிதல்...... Pouring showers of sand and dust. 2. Casting weapons in showers. 3. Pouring forth vollies of reasons, arguments or rebukes. மண்மேடு, s. A hillock. மண்வாரி, appel. n. A great wind drifting the dust. மண்வாரியிறைத்தல், v. noun. Drifting of dust by the wind. 2. Casting earth --as an elephant, on itself. 3. Casting earth into the air, as a victor in games. மண்விளையாட்டு. Playing with dirt, as children. மண்வெட்டி, appel. n. A hoe, a mattock. மண்வேலை, s. Work in mud, earth, or clay, 2. Work in the fields, as clearing out, levelling, filling up. 26)
மூடம்
mūṭam (p. 361) s. [also மோடம்.] Foolishness, stupidity, மதிகேடு. W. p. 667. MOOD'HA. 2. An obscure or dark sky, மந்தாரம். இன்றைக்குமூடமாயிருக்கிறது......The sky in overcast to-day. மூடகருப்பம், s. A bad presentation of a child at birth, கஷ்டப்பிரசவம். மூடக்கொத்தான், s. [com. முடக்கற்றான் --முடக்கொத்தான்.] A twining plant. மூடதை--மூடத்தனம், s. Stupidity. dulness, ignorance. [Sa. Mood'huta.] மூடர், s. [sing. மூடன்.] Foolish or ignorant persons, stupid persons. 2. Low caste persons, inferiors, கீழ்மக்கள். மூடாத்துமா, s. A dolt, fool, a stupid soul; [ex ஆத்துமா.] மூடாந்தகாரம், s. Excessive mental darkness. நிர்மூடன், s. A great fool. See நிர். 39) *
மோடம்
mōṭm (p. 369) s. (Tel.) Cloudiness, மப்புமந் தாரம். 2. Stupidity. See மூடம். மோடன், s. An ignorant man, as மூடன். அவன்மோடனாயிருக்கிறான். He is a blockhead. மோடத்தனம், s. As மோட்டுத்தனம். 11)
மோழை
mōẕai (p. 370) s. A stump, a block, மொட் டை. (See மூ, v.] 2. Stupidity, மூடம். 3. A subterranean water-course, which, if it enters wells, destroys them, கீழாறு. 4. A beast without horns, கொம்பில்லாதவிலங்கு. 5. (சது.) Rice-gruel, கஞ்சி. ஏழையைக்கண்டால்மோழையும்பாயும். Even a beast without horns will butt at a poor person. prov. கற்றறிமோழை, s. [vul. கத்தரிமோழை.] One who appears ignorant though learned, as கற்றறிமூடன். மோழைபுறப்படல், v. noun. Gushing out as water from a subterranean stream. மெள மௌண்டிரம், s. A Upanishad. See உபநிடதம். 22) *
Random Fonts
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4927
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 6049
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5360
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 6378
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16931
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22830
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18994
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4850
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22928
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6052

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close