English to Tamil Dictionary: இடுப்பில

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Akimbo
கைமுட்டுமடக்கி இடுப்பில் வைத்த நிலையில்.
Basque
இடுப்பின் கீழ்தாய நச்சு நீட்டம்.
Basqued
கச்சு வகையில் இடுப்பின் நீண்ட பகுதியுடைய.
Blouse
இழைக் கச்சையிட்ட தொழிலாளர் தளர்சட்டை குடுத்துணி இடுப்பில் வார்க்கச்சையிட்ட பெண்கள் தளர்சட்டை.
Fillet
தலைப்பட்டி மயிர்க்கொடி தலைமுடிகட்டும் இழைக்கச்சை நாடா கட்டு பட்டை மேடான இடை விளிம்பு ஏட்டு மேலுறையின் பட்டைக்கோடு மெல்லிய நாடாப்போன்ற பொருள் விலா இறைச்சித் துண்டு இடுப்பின் எலும்படி இறைச்சித்துண்டு எலும்பு நீக்கிய கன்றின் காலிறைச்சிச் சுரணை மாட்டிறைச்சிச் சுருளை மீனிறைச்சிச் சுருனை கொழுமீன் கண்டம் (கட்.) கேடய முகட்டின் அடித்தளக் காற்கூறு (க-க.) கட்டுமான உருவின் இடைப்பட்டைட (வினை) தலைப்பட்டி வரிந்துகட்டு இழைக்கச்சை கட்டி அணிசெய் தலைப்பட்டியால் ஒப்பனைசெய் இழைக்கச்சையால் கட்டு மீனைக் கண்டமாகத் துண்டுபடுத்து.
Laparocele
இடுப்பிலுள்ள குருதிக்குழாய் முறிவினால் ஏற்படுங் குடல் சரிவு.
Loins
அரை இடுப்பு போலி விலா எலும்புகளுக்கும் இடுப்பு எலும்புகளுக்கும் இடைப்பட்ட பகுதி தண்டெலும்பின் இடுப்புப்பகுதியை உட்படுத்திய இடுப்பிறைச்சி.
Lumbar
இடுப்பு நரம்பு இடுப்புப்பகுதித் தண்டெலும்பு (பெ.) இடுப்பைச் சார்ந்த இடுப்பிலுள்ள.
Saddle
சேணம் கலணைவார் வண்டியின் ஏர்க்கால் தாங்குங்குதிரைச் சேணப் பகுதி சேண வடிவான இயந்திர உறுப்பு இயந்திர உழுபடை இருக்கை மிதிவண்டி இருக்கை சேணவடிவுள்ள பொருள் இரு மேடுகளுக்கிடையேயுள்ள குவடு தந்திக்கம்ப முகட்டுக் கவட்டை இருபுற இடுப்புப்பகுதியுடன் கூடிய ஆட்டிறைச்சி மானிறைச்சியின் இருபுறஇடுப்பிணைத்த துண்டம் (வினை.) சேணம்பூட்டு கலனை அணிவி பளு ஏற்று பொறுப்புச் சுமத்து வேலை சுமத்து கடமையை மீதேற்று.
Saddle
சேணம் கலணைவார் வண்டியின் ஏர்க்கால் தாங்குங்குதிரைச் சேணப் பகுதி சேண வடிவான இயந்திர உறுப்பு இயந்திர உழுபடை இருக்கை மிதிவண்டி இருக்கை சேணவடிவுள்ள பொருள் இரு மேடுகளுக்கிடையேயுள்ள குவடு தந்திக்கம்ப முகட்டுக் கவட்டை இருபுற இடுப்புப்பகுதியுடன் கூடிய ஆட்டிறைச்சி மானிறைச்சியின் இருபுறஇடுப்பிணைத்த துண்டம் (வினை.) சேணம்பூட்டு கலனை அணிவி பளு ஏற்று பொறுப்புச் சுமத்து வேலை சுமத்து கடமையை மீதேற்று.
Side-arms
இடுப்பிற் செருகிவைக்கத்தக்க படைக்கருவிகள் கத்தி-உடைவாள் முதலியன.
Tunic
தளர் மெய்யங்கி பண்டைக் கிரேக்கர்அல்லது ரோமரின் முழந்தாளளவான குறுங்கைத் தளருடை இடுப்பில இறக்குறும் மகளிர்தளராடை படைவீரர் மெல்லுடை காவல் துறையினர் மெய்யுடை (வில) கடல் இப்பி வகையின் தோற்பேர்வை (உள்) உறுப்பைப் போர்த்துள்ள தசை இழைமம் (தாவ) தண்டங் கிழங்கு மேற்றோலிழைமம்.
Random Fonts
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20365
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4566
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 23053
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4686
Divya Bangla Font
Divya
Download
View Count : 23302
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7318
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8360
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4926
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7690
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22936

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close