English to Tamil Dictionary: இப்பி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aniline
பண்டு அவுரியிலிருக்கும் இப்போது கீலெண்ணெயிலிருக்கும் கிடைக்கும் சாயப்பொருள் (பெ.) சாயப்பொருள் சார்ந்த.
Archaic
பழைய தொன்மையான இப்போது வழக்கில் இல்லாத.
Ascidian
தண்டெலும்புகளின் முன்மரபாகக் கருதப்படுகிற அணுத்தண்டுடைய கடல் இப்பிவகை.
Check Now
இப்போது சரிபார்
Cismontane
மலைகளுக்கு இப்பக்கமான ஆல்ப்ஸ் மலையின் வடக்கிலுள்ள இத்தாலிய எல்லைகடந்த.
Cispadane
போ ஆற்றின் இப்பக்கமான ரோம்நகர் அருகாமையான.
Cispontine
பாலத்துக்கு இப்பக்கமான லண்டன் நகரில் தேம்ஸ் ஆற்றுக்கு வடக்குப் பக்கமான.
Dudheen
மதிப்புரிமை பிறர் காட்டக் கடமைப்பட்டுள்ள தகுதியுரிமை தகையார்ந்த மதிப்பு கடன் கடப்பாடு கடமை வரி தீர்வை சுங்கம் நிலைய வரி (பெயரடை) கடன்வகையில் கொடுக்கப்படவேண்டிய பாக்கியான வரி தீர்வை முதலியவற்றின் வகையில் செலுத்தப்படவேண்டிய உரிய கடமைப்பட்ட தக்க தகுதியாக் காட்டப்பட வேண்டிய நேரிய நேர்மையாக அளிக்கப்படவேண்டிய காலவகையில் குறிக்கப்பட்ட திட்டம் செய்யப்பட்ட எதிர்பார்க்கப்பட்ட சரியான சரிநுட்பமான ஏற்ற அளவான விளைவான காரணமாகக் கொண்ட வரவேண்டிய செல்லவேண்டிய எதிர்பார்க்கப்படவேண்டிய (வினையடை) செவ்வாக சரிநேராக அப்புறம் இப்புறம் விலகாமல்.
Find Now
இப்போது கண்டறி
Hither
இப்பக்கமுள்ள அருகிலுள்ள இரண்டில் மிகுதி அணிமையிலுள்ள (வினையடை) இவ்விடத்துக்கு இவ்விடம் நோக்கி.
Hitherward, Hitherwards
இப்பக்கம் நோக்கி.
Just
நடத்தை வகையில் நேர்மையான முறைதவறாத கொடை-தீர்ப்பு முதலியவற்ஜீன் வகையில் நடுநிலை கோடாத உரிமை வகையில் நியாயமான நேரிய அளவு வகையில் சரியான பரிசு வகையில் பெறுந்தகுதியுடைய கருத்து வகையில் நல்ல ஆதாரமுடைய உணர்ச்சி வகையில் ஒப்புரவார்ந்த (வினையடை) சரியாக துஷீகூடப் பிசகாமல் அப்படியே கணக்காக கணக்கான நேரத்தில் இப்போதுதான் போதும் போதாததாக சற்றுக்குறைந்த நிலையிலேயே (பே-வ.) உறுதியாக முற்ஜீலும்.
Living
பிழைப்பு வாழ்க்கைத் தொழில் வாழ்க்கைத்தேவை வாழ்க்கைமுறை திருக்கோயில் மானியம் (பெ.) வாழ்கிற உடனிணை வாழ்வுயை இப்பொழுதுள்ள ஒத்தகால வாழ்வுடைய முழுதொத்த சரியொத்த வழக்காற்றிலுள்ள.
Mollusc
(வில) இப்பி இன உயர். குழைவான உடலும் வலியதோடும் உடைய நத்தை-சிப்பி முதலிய உயிர்வகைகளில் ஒன்று.
Nacre
இறகு வடிவான கடலுயிர் வகை இப்பி சோழி முத்துச்சிப்பிகளின் தோட்டின் உட்புறம் சிப்பிமீன்.
Near
அணுக்கமான நெருங்கிய உறவுடைய நெருக்கமான நெருங்கிய பழக்கமுடைய இப்பாலான நெருங்கிய தொலைவிலுள்ள அருகிலுள்ள கால அணிமையுடைய குறுகிய தொலைவுடைய நேர் குறுக்கான இடது பக்கமான நெருங்கிய ஒப்புமையுடைய அணுக்க ஏற்றத் தாழ்வான நுணுகி நோக்க வேண்டிய நுட்பமான இடுங்கிய மயிரிஐ தப்பிய (வினையடை.) அருகில் கால அணிமையில் ஏறத்தாழ கிட்டத்தட்ட முனைந்தொருங்கி அருகே நெருங்கி தொலை குறைவாக அடுத்து பக்கத்தில் நுணுக்கமாக கால அணித்தாக (வினையடை.) அணுகு நெருங்கு.
Now
இந்தச்சமயம் நிகழ்காலம் (வினையிடை.) இப்போது இந்நேரத்தில் இக்காலத்தில் இந்த சூழ்நிலையில் இப்பொழுது.
Past
இறந்த காலம் சென்ற காலத்தில் நேர்ந்த நிகழ்ச்சி ஒருவரது கடந்த கால வாழ்க்கை (பெ.) கழிந்த காலத்தைச் சேர்க்க நடந்துபோன கடந்துபோன இப்போதுதான் கழிவாகிவிட்ட முடிவுற்ற (இலக்.) கால வகையில் சென்றுவிட்ட (வினையடை.) அருகாகக்கடந்து குறித்த காலவகையில் கடந்து குறித்த இடவகையில் அப்பால் எல்லை வகையில் அப்பால்.
Present
நிகழ்வேளை (இலக்.) நிகழ்காலம் (பெ.) நிகழ்காலத்திய தற்போதைய தற்போதுள்ள இவ்விடத்திலுள்ள இதை எழுதுகிற முன்னிலையிலுள்ள இப்போது முன் இருக்கிற இங்குக் குறிக்கப்படுகிற தற்போது குறிப்பிடப் படுகிற உளதான உளரான உடனிலையான உடனிருக்கிற வாழ்பவரான தற்போதைய மதிப்பிற்குரிய.
Send Now
இப்பொழுது அனுப்புஉடன் அனுப்பு
Sway
அசைவு ஊசலாட்டம் தள்ளாட்டம் கையாட்சி அரசியல் ஆதிக்கம் (வினை.) தள்ளாடு அசைந்தாடு ஊசலாடு அப்படியும் இப்படியுமாக ஆடு சாய்ந்தாடு அலையாடு ஒழுங்கின்றி இங்குமங்கும் அசை தடுமாறு தயங்கு ஒருமுடிவிற்கு வாராது மன அலைவுறு ஊசலாட்டு அங்குமிங்கும் ஆடச்செய் அசைவினை ஒழுங்குபடுத்து பிடித்தாட்டு ஆட்சி செய் செல்வாக்குப் பெற்றிரு செல்லும் திசையைக் கட்டுப்படுத்து.
Synchronize Now
இப்பொழுது ஒத்திசைவி
Thus
இப்படி இவ்வாறு இவ்வகையாக குறிப்பிட்ட முறையில் குறிப்பிடப்படவிருக்கும் முறையில் இதற்கு இயைய கூறியாங்கு இதனால் இதன் விளைவாக இதன் படி.
Toss
சுண்டீடு நாணய வகையில் சுண்டியெறிவு சிங்கம் பட்டு நாணயச்சுண்டு விளையாட்டு சுண்டீட்டு முடிவு குரட்டடி முடிவு எறிதலைமுடிவு தலைவெட்டசைப்பு தலைதிடுநிமிர்வு தலையின் இகழ்ச்சிக்குறிப்புவெட்டு ஏளனக் குறிப்புத் தலையசைப்பு குதிரைவகையில் தூக்கியெறிவு பந்து வகையில் எற்றெறிவு தெறிப்புயர்வு (வினை) சுண்டியெறி நாணயத்தைச் சுண்டிப்போடு திடுமெனத் தலையை வெட்டியசை எருது முதலியவற்றின் வகையில் கொம்பினால் தூக்கியெறி திடுமெனச் செயலாற்று சுண்டிப்போட்டுச் சிக்கல் தீர்வுகாண் தேர்வு முதலியவற்றின் வகையில் நாணயச் சுண்டீட்டினால் முடிவறிய முயல் விட்டெறி சிந்தனையின்றி வீசியெறி அலட்சியமாகத் தூக்கிப்போடு பொருள்வகையில் கையில் வைத்து ஆட்டிக்காட்டு உயர்த்திப் பிடித்துக்காட்டி வணக்கந் தெரிவி இப்படியும் அப்படியுமாகப் புரட்டு மேலுங் கீழுமாக ஆட்டி அலைக்கழிவு செய் தூக்கிப்போட்டு அலைக்கழிவு செய் முன்னும் பின்னுமாகப் பிடித்தாட்டு படுக்கையில் இப்படியும் அப்படியும் கிடந்து புரள் அமைதியின்றி அசைந்தாடிச் செல் வெட்டி ஊசலாடு கடல்-கப்பல்-மரக்கிளை முதலியவற்றின் வகையில் திடீர்திடீரென்று முன்னுக்கும் பின்னுக்குமாக அலைந்தாடு கொழி புடைத்துப்பிரித்தெடு.
Tunic
தளர் மெய்யங்கி பண்டைக் கிரேக்கர்அல்லது ரோமரின் முழந்தாளளவான குறுங்கைத் தளருடை இடுப்பில இறக்குறும் மகளிர்தளராடை படைவீரர் மெல்லுடை காவல் துறையினர் மெய்யுடை (வில) கடல் இப்பி வகையின் தோற்பேர்வை (உள்) உறுப்பைப் போர்த்துள்ள தசை இழைமம் (தாவ) தண்டங் கிழங்கு மேற்றோலிழைமம்.
Random Fonts
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14420
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50579
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27363
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8104
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 17768
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 9734
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25404
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4926
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10140
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7756

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close