English to Tamil Dictionary: எழுது

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

ABC
ஒரு மொழிக்குரிய எல்லா எழுத்துகளின் தொகுப்பு நெடுங்கணக்கு
Ack
ஏற்பொப்பு எழுத்து acknowledge character
Acroamatic, Acroamatical
வாய் மொழியான எழுத்தில்வராத மறையுரையான.
Acrophony
முதலொலி எழுத்துமுறை சொற்களின் முதல் அசைஅல்லது எழுத்து அல்லது ஒலி படக்குறியீடுகளால் குறிக்கப்படும் முறை.
Adapt
பொருத்தமாக்கு மாற்றி அமை வேறுபடுத்தி அமை தழுவி எழுது.
Address
முகவரி பேருரை அளவளாவும் முறை கப்பலை அனுப்பும் செய்கை (வினை.) முகவரி எழுது பேருரையாற்று கண்டுபேசு ஈடுபடுத்திக்கொள் குறிவை.
Addresser,address,or
முகவரி எழுதுபவர் பேருரையாளர்.
Adscript
பண்ணையாள் படியாள் (வினை) நிலத்தோடு இணைக்கப்பட்ட பின்னர் எழுதப்பட்ட.
Affirm
ஒட்டவை எழுதிச்சேர் பொருத்து பின்சேர் இறுக்கு. அழுத்து பதியவை.
Agraphia
எழுத்தாளர் விசிப்பு முளைநோய் அல்லது படுகாயம் காரணமாக எழுதும் ஆற்றலை இழத்தல்.
Allograph
அயல் எழுத்து மானம் ஒருவர் சார்பில் மற்றொருவர் எழுதுவது.
Alphabet
எழுத்து
Alphabetic Code
எழுத்துக்குறி/நெடுங்கணக்குக் குறி எழுத்துக் குறிமுறை
Alphabetic String
எழுத்துச் சரம்/நெடுங்கணக்குச் சரம்
Alphabetiform
எழுத்துக்கள் போன்ற உருவமுடைய.
Alphanumeric
எண்ணெழுத்து எழுத்தெண்
Alphanumeric
எழுத்தெண்வகை
Alphanumeric Code
அல்ஃபா எண்ணெழுத்துக் குறி எழுத்தெண் குறிமுறை
Alphanumeric Display Terminal
எண்ணெழுத்து காட்டம்/காட்டக முடிவிடம் எழுத்தெண் காட்சி முனையம்
Amanuensis
கற்றுச்சொல்லி சொல்வதை எழுதுபவர் படியெடுக்கும் செயலாளர்
Amorist
காதலர் நவநாகரிகர் காதல் எழுத்தாளர் பெண் வேட்டையாளர்.
Anabasis
மேலே போதல் பகைவர் அக எல்லைக்குள் மேற்செலவு பாரசிகப் பேரரசன் சைரஸ் ஆசியப்படையெழுச்சி பற்றி கிரேக்க வரலாற்றாசிரியர் செனொபன் எழுதியஏடு.
Anagram
கரந்துறைமொழி ஒருசொல்லின் எழுத்துக்களை மாற்றியமைத்து ஆக்கப்படும் வேறொரு சொல்(வினை) சொற் சிதைத்துக்கூட்டு சொல்லின் எழுத்துமுறை மாற்றிப்புதுச் சொல்லாக்கு.
Anagrammatic, Anagrammatical
மற்றொரு சொல்லின் முறை மாறிய எழுத்துக்களால் ஆன.
Anagrammatise
சொற் சிதைத்துக் கூட்டு சொல்லின் எழுத்து முறை மாற்றிப் புதுச்சொல்லாக்கு.
Random Fonts
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 9734
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20148
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7690
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 16937
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9611
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6851
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 28051
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35953
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14830
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11884

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close