English to Tamil Dictionary: கப்பலினை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abaft.
பின்னால் பின்புறமாககப்பலின் பின்புறத்தில் பின் பாகத்தில்.behind(adv.)in the stern part of the ship
After
பிந்தியபின்புறமான(கப்.) கப்பலின் பின்புறத்துக்கு அருகிலுள்ளமிக்கதான.
Aftermost
எல்லாவற்றிற்கும் பிந்திய கடையான (கப்.) கப்பலின் பின்புறத்துக்கு மிக அண்மையான.
Alongside
00*பக்கத்துக்குப் பக்கமாக ஒருங்கே ஓரத்தின் அருகாக கப்பலின் பக்கமாக.
Apron
முன்றானை தூசிதாங்கி உள்ளாடைகளுக்குப் பாதுகாப்பாக முன்புறத்தில் அணியப்படும் முரட்டுத்துணி அல்லது தோல் சமய நிலைகளுக்குரிய உடுப்பு திறந்த வண்டியில் கால்களுக்குப் பாதுகாப்பான தோல் போர்வை வாத்தின் வயிற்றுப்புறத்தின் மேலுள்ள கொழுப்படர்ந்த தோல் கப்பலின் முன்புறத்துக்குப் பின்னுள்ள மரக்கட்டை அரங்க மேடையில் முதல் திரைக்கு முன்னுள்ள பகுதி வண்டிகள் விமானங்க்ள முதலியவை தங்கிடத்தின் நுழைவாயிலில் உள்ள கடுந்தரைப்பரப்பு (வினை.) முன்றானை போன்ற தைக்கொண்டு மூடு அல்லது போர்த்து.
Armament
போர் எழுச்சிப்படை கடற்போர்ப்படை போர்க்கப்பல் தொகுதி போர்த்தளவாடங்க்ள போர்க்கப்பலின் தற்காப்புப் படைக்கலங்க்ள போர் ஏற்பாடு போருக்கு உரிய பொருள்களைச் செப்பணிடும் செயல்முறை.
Back
முதுகுமனித உடலின் பின்புரம்விலங்கினத்தின் மேற்பகுதிபின்பக்கம்மறைந்த பக்கம்இலை-நரப்புக் கருவி-ஏடு முதலமியஹ்ற்றின் அடிப்புறம்ஏட்டின் ழூட்டுப்பகுதி, நாவின் மேற்பரப்பின் உட்பாகம்கத்தி-வாள் ஆகியவற்றின் மொட்டைப்பக்கம்நாற்காலி-விசுப்பலகைச் சாய்பகுதிகப்பலின் அடிக்கட்டைகாற்பந்தாட்டக்காரர்களுள் பின்னணியில் நிற்பவர்(பெ) பின்னாலுள்ளபின்னோக்கியதொலைவானமுற்காலத்தியநேர்மாறன(வினை) ஏறுஇவர்ந்து செல்உதவி செய்ஆதரிஆதரித்துப் பந்தயம் கட்டுஎதிர்க்கையொப்பமிடு(வினையடை) பின்னோக்கிபின்னால்காலத்தால் பின்னடைந்துதிரும்பிமீண்டும்
Barnacle
மாரிக்காலத்தில் பிரிட்டனுக்கு வரும் துருவமண்டல வாத்துவகை பாறைகளிலும் கப்பலின் அடிப்பாகங்களிலும் ஒட்டிக்கொள்ளும் சிப்பி வகை ஊமைச்சி எளிதில் அசைத்துவிட முடியாத தோழன்.
Beak
பறவைகளின் அலகு ஆமையின் முகறை கொடு மூக்கு பண்டைப் போர்க்கப்பலின் தகர்முனை கெண்டியின் தூம்பு கலத்தின் கூர்வளைவான அருகு.
Beam
உத்தரம் தூலம் பாவுநுல் வரிந்து சுற்றப்படுமும் தறிக்கட்டை ஏர்க்கால் துலையின் கோல் நங்கூரத் தண்டு இயந்திரத்தின் நெம்புகோல்வண்டியின் நெடுங்கட்டை கப்பலின் பக்கம் மான்கொம்பின் நடுத்தண்டு ஒளிக்கதிர் மின்கதிர் ஒளிக்கோடு மின்கதிர்க்கற்றை அவிரொளி சூழ்ஒளி ஒளி படைத்த நோக்கு முறுவல் (விவி.) பெருங்குற்றம் (வினை) ஒளிவீசு கதிருமிழ் முறுவழி இலங்கு தோற்று ஒளிக்கதிர் மூலம்தெரிவி உத்தரத்தின்மீது வை.
Beam-ends
கப்பலின் குறுக்குவிட்ட முனைகள்.
Beams
கப்பலின் குறுக்குவிட்டங்கள்.
Between-decks
கப்பலின் இரண்டு தளங்களுக்கு நடுவிலுள்ள இடம். (வினையடை) மேலதளங்களுக்கிடையே.
Bilge
மிடாவின் பருத்த தூபபகுதி கப்பலின் அடி அகடு சேறு அழுக்கு அவகேடு (வினை) விம்மிப் பிள தூர் உடை பரு உப்பு.
Bilge-keel
அகட்டுப்பட்டிகை கப்பலின் அடிப்புறம் உருளாதிருக்க இணைக்கப்படும் நீள்கட்டை.
Boat-deck
படகுகள் வைக்கப்படும் கப்பலின் உச்சித்தளம்
Bowsprit
கப்பலின் முன்புற மரச்சட்டம்.
Broadside
கப்பலின் பக்கம் போர்க்கப்பலின் ஒருபக்கத்துப்பாக்கி வரிசை கப்பலின் ஒருபக்கத்துத் துப்பாக்கி வரிசையின் மொத்த வேட்டுவெடிப்பு.
Bulk
பேரளவு பெரும்பகுதி பரும் அளவு திரள் பேருருவம் பெரும் பிண்டம்புகையிலைப் பெருங்தொகுதி கப்பல் ஏற்றிச்செல்லும் சரக்கு வயிறு பெட்டி உடல் நடுப்பகுதி கப்பலின் அடிப்பாகம் கப்பலின் உடற்பகுதி (வினை) பேரளவுடையதாகத் தோன்று மிகைபடத்தோன்று குவி.
Bulkhead
கப்பலின் கண்ணறை கப்பல் அறைத்தடுப்பு அறைக்கூறு தடுப்பறை சாவடி கடைமுகப்புமோடு கடைமுகப்பு.
Bulwark
கொத்தளம் வல்லரன் தடைச்சுவர் பாதுகாப்பு அலைதாங்கி காப்புச் செய்கரை மேல்தளத்திற்கு மேல் நீட்டிக்கொண்டிருக்கும் கப்பலின் பக்கப்பகுதி பாதுகாப்புத் தருவது பாதுகாப்பிடம் அரணம் (வினை) பாதுகாவல் செய் அரண்செய்.
Bumpkin
கப்பலின் முன்புறத்தினின்று நீட்டிக்கொண்டிருக்கும் சிறு மரத்தூலம் படகுகளின் பின்புறத்தில் வெளிப் புறமாக நீட்டிக்கொண்டிருக்கும் புறச்சட்டம்.
Buntline
கப்பலின் சதுரப்பாய் தொய்வுற்று மடிப்புறாமலிருக்க நடுவே கட்டப்படும் கயிறு.
Cat-hole
கப்பலின் பின்புழை வாய்கள் இரண்டில் ஒன்று.
Chain-bolt
சங்கிலி இணைக்கப்பட்ட கப்பலின் தாழ்க்கோல்.
Random Fonts
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 15303
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 4740
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29441
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7840
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 7138
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33547
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 39916
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 29701
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50579
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20148

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close