English to Tamil Dictionary: கவளம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ball
பந்துகுண்டுதுப்பாக்கி அல்லது பீரங்கியால் எறியப்படும் திண்ணிய உருளைகோளகைஉருண்டை வடிவான ஒன்றுவானின் ஒளிக்கோளம்கண்விழிஉடலின் திரளையான பகுதிஉருண்டையான நுற்கண்டுகயிற்றுச் சுருள் உருளைகுதிரைக்குரிய கவளம் (வினை)பந்தாக வரிந்து சுற்றுபந்துருவாமக்குஉருண்டையாகத் திரட்டுஉருண்டையாகத் திரள்செறுதடுதடைபடுசிக்கவைதிரண்டு மொய்.
Gobbet
கவளம் வாய்நிறை அளவு வாய்நிறை அளவு உணவு மொழிபெயர்ப்பிற்கு அல்லது கருத்துரைக்கு அளிக்கப்பட்டுள்ள வாசகப்பகுதி.
Gumption
(பே-வ.) செயல்துறை அறிவு அறிவுக்கூர்மை அறிவுவன்மை ஊக்கவளம் விரைசெயல் திறம் வண்ணக்கலப்புக் கலை படம் எழுதுதற்கான வண்ணப்பொருள்களை ஆயத்தப்படுத்தும் துறை.
Morsel
சிறுவாயளவு கவளம் துண்டு துணுக்கு.
Mouthful
கவளம்.
Productive
உண்டு பண்ணுகிற ஆக்கவளமுடைய விளைச்சல் வளமிக்க செழிப்புடைய ஆக்கிப்படைக்கும் ஆற்றல் வாய்ந்த பிறப்பிக்குந் திறமுடைய உழைப்பு வகையில் செயல் திறமிக்க படைப்பு வாய்ப்புடைய வாணிகத்துறையில் பண்டமாற்று வாய்ப்பு வளமுடைய.
Sippet
உண் கவளம் அப்பத்துண்டு.
Sweep
வீச்சு அகல்வளைவியக்கம் புடைவீச்சு அலைவீச்சு அலையாட்டம் அகல் ஊசலாட்டம் சுற்றுவீச்சியக்கம் பாய்ச்சல் மோதாற்றல் மோதுவேகம் வீசுநடை வாங்குநடை பீடுநடை மேலோட்டப் பார்வை வேகப்பார்வை சுற்றுப்பார்வை சுற்றுக்காட்சி வாங்குவளைவு நீளவளைவகற்றி அகல்வளைவுப் பாதை கட்டிட முகப்பின் அகல்வளைவுப்பாதை பாதையின் அகல்வளைவு பாதையின் அகல்வளைவுக் கூறு மலையின் அகல் வளைவு மலையின் அகல் வளைவுப் பகுதி சாய்வுத் திருப்பம் ஏணிப் படிக்கட்டின் ஒரு வளைவுத் திருப்பம் வீச்செல்லை வீச்சளவு அகல் பரப்பளவு வளாகம் வளைவகல் பரப்பு அகல் பெரும்பரப்பு சுற்றுவளைவெல்லை சுற்றகல் எல்லை அலக்கீடு மனை தூர்த்துப் பெருக்கிய குப்பை கூளம் புகைப்போக்கி துடைப்பவர் துடைத்தழிப்பு விரைதுடைப்பு விடாத்துடைப்பு ஏற்றம் துலா அடிப்பு நீர்க்குழாயின் கைப்பிடி சீட்டு முழுநிறைபிடிப்பு நீள்வீச்சுத் துடுப்பு காற்றோடா நிலைப் பாய்க்கப்பல் குதிரைப்பந்தயச் சூதாட்டம் கப்பிவாரி சுரங்கவளம்-மீன் வளம் ஆய்ந்து காண்பதற்குரிய கப்பி இழுவை (வினை.) தூர் துடைத்தகற்று அலகிடு துடைப்பத்த்ல் பெருக்கிக்கூட்டு வாங்கி வளைந்து செல் விரிந்தகன்று செல் நீண்டு வளைந்து அகன்று கிட எங்கும் பரந்தகன்று தேடு கண்வகையில் சுற்றி ஓடவிடு பார்வை வகையில் பரவி மேவவிடு சுற்றிநோக்கு சுற்றி ஆராய் பாய் வீசு வீசியடி வீசிச்செல் வீசியடித்துச் செல் பாய்ந்துசெல் வேகமாகப் பறந்து செல் மோது வேகத்துடன் செல் புடைவீச்சாக இயக்கு ஒளிவீசிச் செல் அடித்துவாரு வாரியடி வீசி எறி வாரிக்கொண்டுசெல் விரைந்து உரசிக்கொண்டு செல் அராவிச் செல் உராய்ந்து கொண்டு செல் தேய்த்துக்கொண்டு செல் மேவிச்செல் இசைநரம்பு வகையில் தடவு தடவிச்செல் மேலோடிச் செல் தவழ்ந்து செல் ஆடை வகையில் நிலமீது பாவு இழைந்தோடிச் செல் மிதந்தோடிச் செல் இழுத்து வலித்து நட விரைந்து கடந்து செல் காற்றில் மிதந்து செல் ஆடை வகையில் காற்றிலாடிச் செல் மேலோட்டமாகப் பரவு நௌிந்து நீள்வளைவாகச் செல் நிள இழுத்துச் செல் ஆடை வகையில் நிலமீது பாவும்படி இழுத்துக்கொண்டு செல் நீள வீசிச் செல் மேலாடை வகையில் காற்றிலாடவிட்டுச் செல் வீறு அமைதியுடன் செல் வீசுநடையிடு பீடுநடை நடந்து செல் பெருக்கித்தள்ளு பெருக்கி அகற்று வீசியடித்து அகற்று விரைந்தகற்று முற்றிலும் அகற்றிச் செல் இல்லாததாக்கு துடைத்தழி வேகமாக அழித்தகற்று படகு வகையில் நீள் துடுப்பால் துழாவி இயக்கு குண்டுவீச்சு வகையில் எங்கும் பரப்பி வீசு தேர்தல் தொகுதி வகையில் பெருவாரியான வாக்குகளைப் பெற்று வெற்று பெறு சீட்டாட்ட வகையில் எல்லாச் சீட்டுக்களையும் ஒருசேரப் பிடி பந்தய வகையில் எல்லாப் பரிசுகளையும் பெறு மீன்வலை வகையில் மீன்களைப் பெருவாரியாக வாரிக்கொட்டு தூர்வாரியால் அரித்துத் தேடு சுரங்கவளம்-மீன்வள வகைகளில் கம்பி இழுவைக் கொண்டு பரந்து தேடி ஆராய்.
Thrive
ஆக்கவளமுறு செழித்தோங்கு.
Unfruitful
காய்கனிவளம் தாராத குழந்தை ஈனாத பயனற்ற செழிப்பற்ற வறண்ட ஆக்கவளமற்ற ஊதியம் அளிக்காத ஆதாயந்தாராத.
Unproductive
ஆக்கவளமற்ற.
Random Fonts
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6166
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9810
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14384
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14876
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 110848
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 9246
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8545
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13194
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9255
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6422

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close