English to Tamil Dictionary: காட்சியாக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bullfight
ஸ்பெயின் நாட்டுப் பெருவிருப்பக் காட்சியான எருது-மனிதன் சண்டை மஞ்சி விரட்டு ஏறுகோள்.
Display
காட்சிமுறை காட்சியமைவு காட்சி வரிசை காட்சி ஒழுங்கு கண்காட்சி கவர்ச்சிமிக்க காட்சித் தொகுப்பு தோற்றப்பகட்டு அச்சகத்தில் கவனத்தைக் கவரும்படி வைக்கப்படும் எழுத்துருக்களின் வரிசையணி (வினை) முனைப்பாகக்காட்டு காட்சிக்குரியதாக்கு. பலர் அறியத் திறந்து காட்டு அம்பலப்படுத்து பொருட்காட்சியாக வை பகட்டாகக்காட்டு ஆடம்பரஞ் செய் வெளிப்படுத்து தோற்றும்படி செய் காணவிடு அச்சுருக்களை எளிதில் எடுக்கம்படி அடுக்குவரிசைப்படுத்தி வை.
Dramatization
நாடகவடிவம் கொடுத்தல் கதை-புனை கதைகளை நாடக உருவாக மாற்றுதல் நாடகக்காட்சியாக்குதல்.
Dramatize
நாடகவடிவத்தில் பழுது நாடக உருவங்கொடு நாடகக் காட்சியாக அமை.
Dreary
கவர்ச்சியற்றகிளர்ச்சியளிக்காத துயரார்ந்த வரண்ட காட்சியான பாழுந்தோற்றமுடைய.
Enthusiast
பற்றார்வலர் உணர்ச்சியார்வம் மிகுந்தவர் கிளர்ச்சி மிக்கவர் கனவுக்காட்சியாளர் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்பவர்.
Experience
அனுபவம் நேருணர்வு செயலீடுபாடு அனுபவ அறிவு நேர்க்காட்சியுணர்வு பட்டறிவு தேர்வறிவு நுகர்வு நீடுபல்காட்சியுணர்வு வாழ்க்கைப்புறநிகழ்ச்சி புறநிகழ்ச்சியின் அகநேர்ச்சி உள்ளனுபவம் பொறியுணர்வு புலனுணர்வு அகக்காட்சியுணர்வு தனி ஈடுபாட்டுணர்வு (வினை) நுகர் துய்த்துணர் படு தாங்கிக்கொள் புலனுணர்வுகொள் அகஉணர்வுகொள் புறநிகழ்வுணர் பட்டறி தேர்ந்துணர் செயலீடுபாடுகொள் கண்கூடாயறி நேர்காட்சியாலுணர் நேர்காண்.
Lionize
அருங்காட்சி காண் சுற்றிப்பார் அருங்காட்சி காட்டு அருங்காட்சியாகக் காட்டு புகழ்வீரராக நடத்து புகழ்வீரராக்கு.
Obnservation
நுண்காட்சி நுண்காட்சித்திறம் கூர்நோக்கு நுட்ப விரிவான காட்சிப்பழக்கம் காட்சியறிவு இயற்கைக் காட்சியுணர்வு. நுண்காட்சியாற்றல் வானிலைக் காட்சிப்பதிவு புலக்காட்சி புலக்காட்சியாற்றல் நுட்பக் கவனம் கூர்ந்து கவனித்தல் கூர்ந்த கவனிப்புக்கு உட்படுதல் குறித்துரை கருத்தறிவிப்பு காட்சிப் பதிவீடு. கருத்துப்பதிவிடு குற்றங் குறை கூறல் படைத்துறை வகையில் புலங்காண்டல் கோட்டை வேவுபார்ப்பு.
Observer
நுணுகிக்காண்பவர் உற்றுநோக்குபவர் நுண்காட்சியாளர் பின்பற்றுபவர் கருத்தறிப்பவர் அளவைக் கருவிகண்டு குறிப்பவர் கண்டு பதிவுசெய்யும் பணியாளர் கூட்டக் காண்பாளர் வானுர்திவலவன் காட்சித்துணைவர் படைத்தலைவர் காட்சித்துணைவர் கடற்படைத் தலைவர் காட்சித்தலைவர் அக்கறை உடையவர்.
Optometer
விழிக் காட்சியாற்றல் எல்லைத்தேர்வாய்வுக் கருவி.
Percipient
நுண் காட்சியாளர் தொலைவிலுணர்தல் மூலம் புலன்கடந்த காட்சிகளைக் காண்பவர் (பெ.) உணர்கிற அறிகிற காண்கிற.
Performer
செய்பவர் வினையாற்றுபவர் செயல்நிறை வேற்றுபவர் கடமை நிறைவேற்றுபவர் சட்டநடவடிக்கைநிறைவேற்றுபவர் வினைமுறையில் பங்கெடுப்பவர் விழா முறையில் பங்கெடுப்பவர் வித்தைக்காரர் செயற்காட்சியாளர்.
Rontgenoscopy
ஊடுகதிர் நிழற்படக் காட்சியாய்வு.
Scenic
திரைக்காட்சிக்குரிய திரைக்காட்சி போன்ற நாடகக் காட்சி போன்ற படவகையில் நிகழச்சிகளைக் கண்முன்னே கொண்ட வந்து காட்டுகிற ஓவியக் காட்சி போன்ற பகட்டான கண்காட்சியான நாடகத்திருப்பங்கள் வாய்ந்த கருத்தைக் கவர்கிற செயற்கையாரவாரமான வேண்டுமென்றே மேற்கொண்டு காட்டப்பட்ட.
Screen
தட்டி இடைத்தடுப்பு இடையீட்டுத் தடைச்சுவர் இடைமறிப்புப் பலகை திருக்கோயில் முகப்பு மதில் திருக்கோயில் முற்ற ஊடுசுவர் மறைப்பு ஏற்பாடு கட்டிட மறைப்பு முகப்பு தடைகாப்பு ஏற்பாடு பார்வை மறைப்பு மறைப்பு மரச்சாலை மறைப்புப் புகைத்திரை படைத்துறை மறைப்பு நடவடிக்கை வெப்ப இடைகாப்பு மின்தடைகாப்பு காந்த ஊடுதடை காற்றுமறிப்புக்காப்பு மறைப்பு பாதுகாப்பு திரை மறைப்புத்திரை காட்சிப் படத்திரை ஒளிப்படத்திரை தொலைகாட்சித்திரை நிலக்கரி-மணல் முதலியவற்றிற்கான அரிதட்டி நிழற்பட நுண்பதிவு சல்லடைப் பளிக்குத் தகடு வண்ணநிழற்பட மூலவண்ணச் சல்லடைத் தகடு அறிவிப்பு விளம்பரத்தட்டி மரப்பந்தாட்ட இலக்குவரித்தட்டி (வினை.) மறை அரைகுறை மறைப்புச்செய் இடையிட்டு மறை தோற்றம் மறை தடைகாப்புச்செய் பாதுகாப்பளி தடுத்துதவு திரைமீதுகாட்டு ஒளிக்காட்சியாகக் காட்டு படக்காட்சியாகக் காட்டு படக்காட்சி எடு திரைப்படம் எடு அரிதட்டியில் இட்டு அரி அரித்துத் தேர்வு செய் ஆட்கள் வகையில் நுணுகத்தேர்ந்து தெரிந்தெடு வகைப்படுத்தித் தேர்ந்தெடு திரைப் படத்துக்குத் தக்கதாயமை திரைக்காட்சியில் மேம்பட்டு விளங்கு.
Screen
தட்டி இடைத்தடுப்பு இடையீட்டுத் தடைச்சுவர் இடைமறிப்புப் பலகை திருக்கோயில் முகப்பு மதில் திருக்கோயில் முற்ற ஊடுசுவர் மறைப்பு ஏற்பாடு கட்டிட மறைப்பு முகப்பு தடைகாப்பு ஏற்பாடு பார்வை மறைப்பு மறைப்பு மரச்சாலை மறைப்புப் புகைத்திரை படைத்துறை மறைப்பு நடவடிக்கை வெப்ப இடைகாப்பு மின்தடைகாப்பு காந்த ஊடுதடை காற்றுமறிப்புக்காப்பு மறைப்பு பாதுகாப்பு திரை மறைப்புத்திரை காட்சிப் படத்திரை ஒளிப்படத்திரை தொலைகாட்சித்திரை நிலக்கரி-மணல் முதலியவற்றிற்கான அரிதட்டி நிழற்பட நுண்பதிவு சல்லடைப் பளிக்குத் தகடு வண்ணநிழற்பட மூலவண்ணச் சல்லடைத் தகடு அறிவிப்பு விளம்பரத்தட்டி மரப்பந்தாட்ட இலக்குவரித்தட்டி (வினை.) மறை அரைகுறை மறைப்புச்செய் இடையிட்டு மறை தோற்றம் மறை தடைகாப்புச்செய் பாதுகாப்பளி தடுத்துதவு திரைமீதுகாட்டு ஒளிக்காட்சியாகக் காட்டு படக்காட்சியாகக் காட்டு படக்காட்சி எடு திரைப்படம் எடு அரிதட்டியில் இட்டு அரி அரித்துத் தேர்வு செய் ஆட்கள் வகையில் நுணுகத்தேர்ந்து தெரிந்தெடு வகைப்படுத்தித் தேர்ந்தெடு திரைப் படத்துக்குத் தக்கதாயமை திரைக்காட்சியில் மேம்பட்டு விளங்கு.
Scryer
பளிக்குமணி மறைநிலைக் காட்சியாளர்.
Spectator
பார்வையாளர் பொதுக்காட்சியாளர்.
Stereoscopist
திட்பக்காட்சியாளர் திட்பக் காட்சிக் கருவியமைவாளர்.
Third-party
மூன்றாவதாள் சார்ந்த பயண முதலிய துறைகளில் உல்ன் தொடர்பாளர் இருவருமல்லாத முன்றாவது ஆளுக்குரிய தொடர்பற்ற உடனிலையாளருக்குரிய உடனிலை அயலாருக்குரிய உடனிலைக் காட்சியாளர்க்குரிய.
Translunary
திங்கட்கோளுக்கு அப்பாற்பட்ட கனவியல் காட்சியான உருவெளித்தோற்றமான.
Viewer
தொலைக்காட்சியாளர் தொலைக்காட்சிக் கருவியில் காண்பவர்.
Vision
காட்சி பார்வை காட்சியாற்றல் கண்பார்வையாற்றல் காணுந் திநம் காணுந் தோற்றம் உருவொஷீத் தோற்றம் தெய்விகக் காட்சியுரு ஆவியுரு போலித் தோற்றம் கனாக்காட்சி அறிவு விளக்கம் தொலைநோக்கு ஆற்றல் கூர்நோக்கு தொலையறிவு உள்ளறிவு அரசியல் மதிநுட்பம் (வி.) காட்சி காண் கற்பனையிற் காண் உருவொஷீத் தோற்றங் காண் கனவு காண் காட்சி வழங்கு.
Visional
தோற்றமான மனக்காட்சியான கற்பனையான புனைவுருக் காட்சியான காட்சிக்குரிய காட்சியிலிருந்து தோன்றிய போலியான புனைவியலான.
Random Fonts
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9074
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14830
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12085
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7690
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11564
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13690
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4535
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9037
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9602
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7154

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close