English to Tamil Dictionary: கைப்பற்றீடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Distress
கடுந்துன்பம். வேதனை வருத்தம் இக்கட்டு இன்னல் வருந்தந்தரும் செய்தி இடையூறு இடுக்கண் இடர்பாடு பேரிழப்பு அவலநிலை கைமாறு அருவாய்ப்புக் கேடு நிரப்பு கொடுவறுமை சட்டப்படியான உடைமைக் கைப்பற்றீடு ஊக்க அழிவு கடுந்தளர்வு (வினை) வேதனை கொடு துன்புறுத்து கடுந்துளரளி இடுக்கட்படுத்து பெருந்தொல்லை உண்டுபண்ணு சட்டப்படி உடைமை கைப்பற்று நடவடிக்கை எடு.
Execution
செய்துமுடித்தல் நிறைவேற்றம் செயல்முறை செயற்பாங்கு இசை இயக்குதிறம் படைக்கலத்தின் அழிவாற்றல் திறம் செப்ப அழிதிறம் தூக்குத்தண்டனை உடைமைக் கைப்பற்றீடு கடன்பட்டவர் கைப்பற்றீடு வேலைப்பாட்டுத் திறம் கைத்திறம்.
Reprisal
பழிவாங்கு நடவடிக்கை (வர) பழிவாங்கு எதிரீட்டு நடவடிக்கை ஆட்கள் பொருள்கள் வகையில் வலிந்த கைப்பற்றீடு.
Sequestration
தனிமை ஒதுக்கம் ஒதுங்கிய வாழ்க்கைநிலை அரசியல் சார்பான பறிமுதலீடு உரிமையற்ற உடைமைப் பறிமுதலீடு வழக்கு மன்றத் தற்காலக் கைப்பற்றீடு மூன்றாம் மனிதரிடம் தற்காலப் பொது ஒப்படைப்பு கடனாளி உடைமை வகையில் தற்காலிகப் பற்றீடு எலும்பு தொடர்பற்று இற்றுவிழும் நிலை.
Spot-stroke
காப்பறவுக்கட்டு மேசைக் கோற்பந்தாட்டத்தில் சேமப் பகுதிக்குத் தொலைவிலுள்ள சிவப்புப் பந்தின் கைப்பற்றீடு.
Stress
அழுத்தம் இறுக்கவிசை அழுக்கம் பாரவிசை நெருக்கடி சூழ் அடர்ப்பு தவிர்க்க முடியா அவசர நிலை வற்புறுத்தீடு வலியுறுத்தீடு சொல்லின் அசையூற்றம் அழுத்தவிசை வாசகத்தின் சொல்லழுத்தம் ஜப்தி கடனுக்கான கைப்பற்றீடு (வினை.) வற்புறுத்து ஊன்றியுரை வலியுறுத்திக்கூறு அசையூற்றங்கொட அசையூற்றக் குறியிட வாசக வகையில் சொல்லழுத்தங் கொடு இயந்திர விசையழுத்தம் அளி.
Take
எடுப்பு ஏற்பு கொள்வினை கைப்பற்றீடு கொள் அளவு எடுத்த அளவு பிடித்த அளவு ஒரு தவணை அளவு ஒரு நேர வேட்டையில் கிட்டிய அளவு ஒரு வலை வீச்சில் கிட்டிய மீன் அளவு ஒரு தவணை அச்சடிப்புப்படிகளின் தொகுதி மேடைவகையில் ஒரு காட்சியின் கட்டணப்பிரிவு ஒரு திரைப்படப் பிடிப்பு திரைப்படப் பிடிப்புக்குரிய காட்சி (வினை) எடு பிடி பற்று ளெவு வாயிற்கொள் கருவியால் பற்றி எடு எடுக்கப்பெறு கைப்பற்று அகப்படுத்து சிறைப்படுத்து வென்று கைக்கொள் முற்றுகையிட்டுக் கைவசமாக்கு வேடட்டை மூலம் பெறு வலையிட்டுப் பிடி பொறியிற் சிக்கவைத்துப் பெறு பொறியில் வீழ்த்து ஏமாற்றப்பெறு அடை ஏய்தப்பெறு உரிமையாகப் பெறு வென்று பெறு ஆதாயமாகப் பெறு பங்காகப் பெறு ஊதியமாகப் பெறு தேர்வுப்பட்டமாகப் பெறு செயல் வெற்றியுறு உடைமையாகக் கொள்ளு மரபுரிமையாகப் பெறு வாடகையிற் கொள்ளு மணவனையிற் கொள்ளு திடுமெனக் கைப்பற்று தனதாகப் பற்று எடுத்துக்கொள் பறி பறித்தெடு கொள்ளையிற் கொள் பறிமுதல் செய் வரியாகப் பெறு பயன்படுத்திக் கொள் பொறுப்பு ஏற்றுக்கொள் சென்றடை புகலிடங் கொள் உணவாகக் கொள்ளு விழுங்கு குடி பருகு மூச்சு உட்கொள் உள்வாங்கு நுகர் விலையிற் கொள் வாங்கு உணர் மனங்கொள். மனம்பற்று மனத்தில் வாங்கிக்கொள் புரிந்து கொள் பொருள்கொள் பொருள்படுத்திக் கொள் ஊகி உய்த்தறி உய்த்துக்காண் மதித்துணர் கவர்ந்து ஈர் கவர்ச்சி செய் கவர்ச்சி கொள் கவர்ச்சியுட்படுத்து வசப்படுத்து ஆர்வ விருப்பத்தைப் பெறு புகழ் அடை எண்ணு கருது பாவி வைத்துக் கொள் கருதிக்கொள் புனைந்து மேற்கொள் நம்பு மெய்ம்மைஎனக் கொள் உறுதியாக ஏற்றுக்கொள் நம்பகமாகக் கொள் உராவி உறுதிசெய் தெரிந்தெடு தேர்ந்துகொள் தேடிக்காண் கண்டுபிடி கண்டெய்து ஒப்புக்கொள் சங்கத்தின் சேர்த்துக்கொள் ஏற்றுக்கொள் பொறுப்பு ஏற்றமைவுறு விரும்பி ஏற்றமை ஏற்றுநடத்து பொறுப்புத் தன்மையுடன் ஏற்றமைவுறு ஏற்றுச் சமாளி ஏற்றுச் சரிக்கட்டிக்கொள் மேற்கொள்ளு நாடி மேற்கொண்டுவிடு பயிற்சி ஏற்றுக்கொள் ஈடுபடு முகசியில் முனை செய் நடைமுறைப்படுத்து வேலை வகையில் தொடங்கு வருகையளி பார்வையிடு பேட்டிகாண் திடுமென எய்துவி வந்துறு நிகழ் நிறைவேற்றப்பெறு பயன்நிறைவுறு பன்விளைவுடையதாயிரு தாக்கு விளைவுடிடையதாயிரு தேர்வுக்கு அவர் தூக்கு. கொணர் கொண்டு வா கொண்டு செல் இட்டுச்செல் ஊர்தியில் உடன்கொண்டுசெல் ஏறிச்செல் துணைசெய் வழித்துணையாயிரு படு ஆளாகு தொற்றுக்கு உட்படு நோய்க்கு ஆட்படு காலம் பிடிப்பதாயிரு செலவுபிடிப்பதாயிரு செலவாகு செலவழித்துத்தீர் தேவையாக்கு அவசியமாக்கு அகற்று கழி குறை குறைபடுவி குறைவு உண்டுபண்று அளந்துகுறித்தெடு எழுது எழுதிக்கொள் குறித்து வை பதிவுசெய் படப்பதிவு செய். நிழற்படமெடு மரபுமூலமாகக் கொள்.
Usurpation
அடாவழிக் கைப்பற்றீடு தகாமுறை உரிமைப்பறிப்பு.
Random Fonts
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12124
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9216
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 9246
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 32852
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 22251
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19130
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 74635
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10224
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9774
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 27036

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close