English to Tamil Dictionary: சாவின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Athanasy
சாவின்மை.
Autopsia, Autopsy
நேர்மேற்பார்வை சாவின் பின் ஆய்வு கூறுபாட்டாய்வு.
Corpse-candle
சாவின் முன்னறிவிப்பாக இடுகாட்டிற் காணப்படும் தீக்கொழுந்து.
Dead-fire
சாவின் முன்னறிவிப்பெனக் கருதப்படுகிற தீயின் தோற்றம்.
Death
சாதல் மாள்வு சாவு இறப்பு உயிரற்ற நிலை வேட்டையில் உயிர்க்கொலை சா முறை. சாகும் வகைமுறை இறப்பின் காரணம் சாகும் தன்மை அழிவு கூற்றம் சாவின் உருவகக் குறிப்பு செத்த தோற்றம்
Death-blow
சாவினை உண்டாக்கவல்ல அடி கொல்லுவதற்குரிய கொடு வீச்சு அழிவுண்டாக்கும் செயல்.
Death-fire
சாவினை முன்னறிவிப்பதாகக் கருதப்படும் ஒளி.
Deathful
கொலைக்குரிய உயிர் போக்குவதற்குரிய சாவினைப் போன்ற.
Deathlike
சாவுக்குரிய சாவினைப் போன்ற.
Deathly
கொலைக்குரிய உயிர் போக்குவதற்குரிய சாவினைப் போன்ற.
Gates Of Death, Jaws Of Death
சாவின் வாயில் மாளும் தறுவாய்.
Jug
கூசா கைப்பிடியும் மூக்கும் உடைய நீர்க்கலம் (வினை.) சாடியிலிட்டுப் புழுக்கு முயல் முதலியவற்றைக் கூசாவினுள்ஷீட்டு வேகவை.
Pectre
பேயுரு ஆவித் தோற்றம் சாவின் முன்னிழல் அறிவுத்தடம் போரின் கோரக்காட்சி பித்தர் வெறித் தோற்றம் எலும்பு எலும்புந் தோலுமாக வற்றியுணங்கிய உருவம் அஞ்சுவரு தோற்றம் துணுக்குறும் அருவருப்புக் காட்சி.
Remember
நினைவில் வைத்துக்கொள் மறவாதிரு உள்ளு ஞாபகப்படுத்திக்கொள் மனப்பாடமாகத் தெரிந்து வைத்திரு பரிசுகொடு சிறு கைக்கூலிகொடு கொடுத்துச் சரிபண்ணு வழிபாட்டு வேண்டுகோளிற் குறிப்பிடு ஒருவர் உசாவினை வேறொருவருக்குத் தெரிவி.
Rigor Mortis
சாக்காட்டு விறைப்பு சாவின் பின் ஏற்படும் உடல் விறைப்பு.
Rosaceious
ரோசாவினஞ் சார்ந்த ரோசாப்பூப் போன்ற.
Rosy
சிவப்பு ரோசாவின் நிறமுடைய உடல்நலமுடைய மலர்கிற செந்நிறம் படர்ந்த ரோசாமலர் போன்ற ரோசாப்பூவாலான ரோசாப்பூ நிரம்பிய ரோசா மலர்கள் உதிரப்பெற்ற.
Random Fonts
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 21074
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7756
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7591
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39593
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59509
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12884
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 9016
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14657
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13695
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10225

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close