English to Tamil Dictionary: தட்டையான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bilharziasis
குருதியிலுள்ள தட்டையான ஒட்டுயிர்ப் புழுவகையால் ஏற்படும் நாட்பட்ட நோய் வகை.
Blue-bonnet
ஸ்காத்லாந்து நாட்டின் குடியானவர்அணியும் தட்டையான நீலநிறக் கம்பளிக்குல்லாய் ஸ்காத்லாந்து குடியானவர் ஸ்காத்லாந்து நாட்டவர்
Brad
சிறுபக்கத் திருப்பமுடைய தலைப்பில்லாத மெல்லிய ஆணி தட்டையான சிறுதலை உடைய ஆணி.
Brill
வெண்புள்ளிகளையுடைய தட்டையான மீன்வகை.
Broad
அகன்றபகுதி விரிந்த பக்கம் ஆற்றின் விரிந்த பகுதி (பெ.) அகன்ற அப்ல்விரிவான தட்டையான பரந்த திறந்த பட்டாங்கமான வெளிப்படையாள கரடுமுரடான கொச்சையான நயமற்ற நுண்ணயமற்ற மொட்டையான விரிந்த மன்பபான்மையுடைய பரவுகிற குறியிலிருந்து விலகிய சிதறுகிற மொத்தப் பார்வையான பொதுத்தன்மையான தொனியில் நிறைவகலமான ஒலிப்பில் அழுத்தந்திருத்தமான.
Burbot
விலாங்குமீன் போன்று தட்டையான தலையும் கீழ்த்தாடையில் நீண்ட மெல்லிய தாடிபோன்ற அமைப்புமுடைய நன்னீர் மீன்வகை.
Butte
செங்குத்தாயுயர்ந்து தட்டையான உச்சியுல்ன் சூழ எத்தொடர்பு மில்லாமல் தனியொரு தூபிபோன்று நிற்கும் குன்று கோவுயர் குன்று.
Cabochon
(பிர.) மெருகிடப்பட்ட பட்டையிடா மணிக்கல் முகடு உருண்டையாகவும் அடிதட்டையாகவும் பட்டையிடப்பட்ட ஒணிமணி (பெ.) மெருகிடப்பட்ட உருள்பட்டையிடப்பட்ட.
Casuals
தட்டையான சறுக்குப் புதைமிதி.
Cheese
உறைபாலேடு பாலடைக்கட்டி அழுத்தப்பட்ட அப்பவகை காட்டுச் செடிவகையின் கனி நவதாய ஆட்டத்தில் பயன்படும் தட்டையான மரப்பந்து.
Complanate
தட்டையான.
Compressed
சேர்த்து அழுத்தப்பட்ட நெருக்கமாக அமைக்கப்பட்ட (உயி.) பக்கவாட்டில் தட்டையாக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட.
Compression
அழுத்துதல் அழுத்தம் அழுத்தப்படும் நிலை அமுக்கம் அடர்த்தி நெருக்கம் சுருக்கம் அழுத்தத்தால் ஏற்படும் உருத்திரிவு தட்டையாதல் உள்வெப்பாலையில் வளி அமுக்கும் இயக்கம்.
Compressive
அழுத்தக்கூடிய அடர்த்தியாக்குகிற நெருக்கித் தட்டையாக்கக்கூடிய.
Cottus
பெரிய தட்டையான தலையினைக் கொண்ட சிறு ஆற்று மீன் இனம்.
Dab
தட்டையான மீன்வகை.
Dead-eye
தளைவட்டு பாய்க்கயிறு புகுத்திக்கட்டுவதற்காக மூன்று துளைகள் போடப்பட்டிருப்பதும் சுற்றிலும் கயிற்றுப்பட்டை அல்லது இபுப்படைடையைக் கொண்டிருப்பதுமான வட்டத்தட்டையான மரக்கட்டை
Dilated
விரிந்த தட்டையான.
Disk
வட்டு வட்டத்தகடு பண்டைய கிரேக்க உடற்பயிற்சி வல்லுநர்களால் எறிவதற்கு வழங்கப்பட்ட திகிரி வட்டம் வட்டச்சில்லு நாணயம் போன்ற வட்டவில்லை கதிரஹ்ன் ஆழிவட்டம் திங்கள்வட்டம் இசைத்தட்டு வட்டவடிவப் பொருள் உடலின் தட்டையான வட்ட உறுப்பு தண்டெலும்புத் துண்டுகளினிடைப்பட்ட மெல்லெலும்புத்தகடு செடியினத்தின் தட்டையான வட்டுப் பகுதி மலரின் விரிந்த கொள்வலம் கூட்டுத்தொகுதிச் செடியினத்தில் காம்பில்லாத் தலைப்பின் உட்பகுதி (வினை) சாய்வான வட்டத் தகட்டமைவுள்ள பரம்பினால் வயலில் பரம்படி.disc
Disk
வட்டு வட்டத்தகடு பண்டைய கிரேக்க உடற்பயிற்சி வல்லுநர்களால் எறிவதற்கு வழங்கப்பட்ட திகிரி வட்டம் வட்டச்சில்லு நாணயம் போன்ற வட்டவில்லை கதிரஹ்ன் ஆழிவட்டம் திங்கள்வட்டம் இசைத்தட்டு வட்டவடிவப் பொருள் உடலின் தட்டையான வட்ட உறுப்பு தண்டெலும்புத் துண்டுகளினிடைப்பட்ட மெல்லெலும்புத்தகடு செடியினத்தின் தட்டையான வட்டுப் பகுதி மலரின் விரிந்த கொள்வலம் கூட்டுத்தொகுதிச் செடியினத்தில் காம்பில்லாத் தலைப்பின் உட்பகுதி (வினை) சாய்வான வட்டத் தகட்டமைவுள்ள பரம்பினால் வயலில் பரம்படி.disc
Dolmen
கல்மேடை செதுக்கப்படாத செங்குத்தான இரு கல்லும் அவற்றின் மீதுள்ள தட்டையான கல்லும் கொண்ட வரலாற்றுக்கு முந்திய காலக் கல்லறைப்படிவம்
Flagon
குடுவை கமண்டலம் கைப்பிடியும் மேல்மூடியும் மூக்கு வாயும் உடைய பெரிய இன்தேறல் மேசைக் கலம் இயேசுநாதரின் இறுதி உணவுவிழாக் குவளை வடிதேறல் இருபுட்டிகள் கொள்ளத்தக்க தட்டையான உருளை வடிவான கண்ணாடிக்கலம்.
Flange
தட்டையான விளிம்பு நீட்டிக்கொண்டுள்ள கழுத்துப்பட்டை வகை விலாவெலும்பு (வினை) நீட்டிக்கொண்டுள்ள கழுத்துப்பட்டை வகையை அணி.
Flange
தட்டையான விளிம்பு நீட்டிக்கொண்டுள்ள கழுத்துப்பட்டை வகை விலாவெலும்பு (வினை) நீட்டிக்கொண்டுள்ள கழுத்துப்பட்டை வகையை அணி.
Flapjack
மாவிற் சுட்ட எண்ணெய்ப் பணியாரவகை முகப்பூச்சுமா வைக்கும் தட்டையான சிங்காரப்பெட்டி.
Random Fonts
Divya Bangla Font
Divya
Download
View Count : 23302
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12255
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19576
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15262
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7840
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6430
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 4148
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9774
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11580
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20554

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close