English to Tamil Dictionary: தண்டெலும்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anticlinal
(மண்.) நில அடுக்கின்கவிகை மடிப்பு. (பெ.)(மண்.) கவிகை மடிப்பான இருபுறச் சாய்வுடைய (உள்) தண்டெலும்பு வளையங்களில் இருபுற வளையங்களும் தன்மை நோக்கிச் சாயும்படி உந்தலான நடுவளையமாக அமைந்துள்ள (தாவ.) தண்டிலிருந்து செங்குத்த்க வளர்கிற.
Ascidian
தண்டெலும்புகளின் முன்மரபாகக் கருதப்படுகிற அணுத்தண்டுடைய கடல் இப்பிவகை.
Chine
தண்டெலும்பு முதுகெலும்புக்கணு முதுகெலும்புக்கண்ட இறைச்சி வாள்போன்ற மலை முகட்டு வரை ஏறு சரிவான கூர்ம்பாறை (வி.) முதுகை முறி.
Chiropractic
வர்மமருத்துவ முறை தண்டெலும்பில் தடவி நரம்புகளின் செயல் தடுத்து நோவு குணப்படுத்தும் முறை.
Chordate
தண்டெலும்பு அல்லது அதன் கருமூலத்தடங்கள் உடைய உயிரினப் பெரும்பிரிவு சார்ந்த உயிர்.
Disk
வட்டு வட்டத்தகடு பண்டைய கிரேக்க உடற்பயிற்சி வல்லுநர்களால் எறிவதற்கு வழங்கப்பட்ட திகிரி வட்டம் வட்டச்சில்லு நாணயம் போன்ற வட்டவில்லை கதிரஹ்ன் ஆழிவட்டம் திங்கள்வட்டம் இசைத்தட்டு வட்டவடிவப் பொருள் உடலின் தட்டையான வட்ட உறுப்பு தண்டெலும்புத் துண்டுகளினிடைப்பட்ட மெல்லெலும்புத்தகடு செடியினத்தின் தட்டையான வட்டுப் பகுதி மலரின் விரிந்த கொள்வலம் கூட்டுத்தொகுதிச் செடியினத்தில் காம்பில்லாத் தலைப்பின் உட்பகுதி (வினை) சாய்வான வட்டத் தகட்டமைவுள்ள பரம்பினால் வயலில் பரம்படி.disc

Loins
அரை இடுப்பு போலி விலா எலும்புகளுக்கும் இடுப்பு எலும்புகளுக்கும் இடைப்பட்ட பகுதி தண்டெலும்பின் இடுப்புப்பகுதியை உட்படுத்திய இடுப்பிறைச்சி.
Lordosis
(மரு.) தண்டெலும்பின் முன் நோக்கிய வளைவு.
Lumbar
இடுப்பு நரம்பு இடுப்புப்பகுதித் தண்டெலும்பு (பெ.) இடுப்பைச் சார்ந்த இடுப்பிலுள்ள.
Medulla
மச்சை எலும்பின் பித்து தண்டெலும்பு உட்சோறு உறுப்பு வகைகளின் உட்கூறு குண்டிக்காய் உட்கரு பாலுட்டிகளின் மயிர் உட்கூறு மரவினப்பித்து.
Pith
தாவரங்களின் உள்ளீடான மென்சோறு பழவகைகளின் தோட்டு உள்வரி மரப்பொருள் மைய இழைமம் நடுநாடி நடுத்தண்டின் மச்சை உட்கரு உள்ளீட்டுப்பகுதி உயிர்க்கூறு கருச்சத்து ஆற்றல் வல்லமை தனிச்சிறப்பு சுருக்கம் சாரம் கருப்பொருள் உயிர்க்கூறான பொருள் நெட்டி (வினை.) தண்டெலும்பகற்றி விலங்கினைக் கொல்.

Pleura
மார்புவரி உள்ளுறுப்புக்களைக் கவிந்து போர்த்த பால்குடி உயிரின் மார்பு உள்வரிச் சவ்வுகள் இரண்டில்ஒன்று தண்டெலும்பிலா விலங்குகளின் உடற்புறத்தோற்பகுதி.
Pterygoid
தாடை முனை எலும்புகளுள் ஒன்று (பெ.) சிறகு போன்ற தண்டெலும்புடைய உயிரினங்களில் வல்லண்ண எலும்புகளுக்குப் பின்னால் மேல்தாடையிலுள்ள இரட்டையான முளையெலும்புகள் சார்ந்த.
Spine
முள்ளந்தண்டு தண்டெலும்பு முதுகந்தொண்டு முதுகெலும்பு (தாவ.) முள் இலை முதலிய உறுப்புக்களின் கூர்முனைத மாறிய உருவான முட்பகுதி ஓரு முனைப்பு புத்தக அடுக்கில் புத்தக விளிம்பு முனைப்பு.
Spineback
தண்டெலும்பு முனைப்பாகவுடைய மீன்வகை.
Subvertebral
தண்டெலும்பின் அடியிலுள்ள தண்டெலும்புக் கண்டங்களின் கீழுள்ள.
Urochord
வால்திறமச்சை கருநிலைக் கீழின உயிர்களுள் வால்மட்டிலும் காணப்படும் தண்டெலும்பின் மூல மரபுப் படிவம்.
Verebral
முதுகெலும்பு சார்ந்த தண்டெலும்புக்குரிய.
Vertebra
முள்ளெலும்பு தண்டெலும்பின் ஒரு கண்ணி.
Vertebrata
தண்டெலும்பி முதுகெலும்புடைய விலங்கினப் பிரிவு.
Vertebrate
தண்டெலும்பு விலங்கு (பெ.) முதுகெலும்புடைய.
Vertebrate
முள்ளந்தண்டெலும்புமுள்ளந்தண்டு விலங்கு
Vertebrated
முதுகெலும்பு வாய்ந்த தண்டெலும்பு போலமைவுற்ற.
Random Fonts
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19627
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14384
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 27036
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15913
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 9267
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11404
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16591
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8598
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28728
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9774

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close