English to Tamil Dictionary: தொடரும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Allele,allelomorph
மெண்டல் என்ற அறிவியல் ஆய்வாளர் கருத்துப்படீ உயிர்களின் மரபுவழியில் தொடரும் இரட்டைப் பண்புக் கூறுகளில் ஒன்று 'இணைஇனக்கீற்'றில் ஒன்று.
Besetment
சுற்றி வளைத்தல் சூழ்வினை பற்றித் தொடரும் பாவம்.
Chaser
பின்தொடர்பவர் வேட்டைக்காரர் தடை தாண்டிப் பந்தயக் குதிரை எதிரி விமானத்தைத் தொடர்ந்து துரத்திச் செல்லும் வேட்ட வானுர்தி ஆடவர்களை விடாது பற்றித் தொடரும் மாது வெறியார் குடிக்குப்பின் அருந்தும் குளிர்ந்த குடிவகை சிறு தேறலின்பின் உட்கொள்ளப்படும் குடி வகை.
Chime
ஒத்திசைக்கும் மணிகளின் கூட்டொலி அடுத்தடுத்துத் தொடரும் பன்மணி ஒலி கலகலவென்ற ஓசை ஒத்திசைப்பு கூட்டிசைப்பு செவ்வொலி பண்ணிசைப்பு சந்தம்பட்ட ஓசை உரைப்பாட்டு ஒத்திசைவு செவ்விசைவு ஒலியியைபு எதுகை வண்ணம் (வி.) கூட்டு மணி ஒலி எழுப்பு ஒத்திசை மணிஅடி மணி அடித்து நேரம் குறி மணி ஓசை செய்து அழை அடுத்தடுத்து ஓசை செய் பொறிமுறையில் ஓசை செய் இயை ஒத்துப்போ உடன் சேர் இணக்கம் தெரிவி.
Continuant
தொடர் ஒலி எழுத்து விடாது தொடர்ந்தொலிக்கவல்ல மெய்யெழுத்து (பெ.) தொடர்கின்ற தொடரக்கூடிய தொடரும் தன்மையுள்ள.
Cow-bird, Cow-blackbird
மற்றப் பறவைகளின் கூடுகளில் முட்டையிடும் பழக்கமும் கால்நடைகளுடன் தொடரும் இயல்புடைய அமெரிக்க வெப்ப மண்டலப் பறவை வகை.
Gaze-hound
நோட்டம் வைத்துத் தொடரும் வேட்டை நாய்.
Return
மீட்சி திரும்புகை மீள்வரவு திரும்பி வருகை பின்னடைவு மீட்டளிப்பு திருப்பிக்கொடுப்பு மீட்டளிப்புப் பொருள் திருப்பிக் கொடுக்கப்படுவது விற்காது திருப்பித்தரப்படுவது எதிடிர்மாற்று ஈடு எதிர்ச்செயல் பதில் மறுமொழி விளைவு பஸ்ன் மீட்டனுப்பீடு வேட்பாளர் வகையில் தேர்ந்தெடுப்பு தேர்ந்தெடுப்பு அறிவிப்பு ஆணைத்தாள்மீது குறித்தனுப்பப்படும் நகர நாயகத்தின் அறிவிப்பு செலவு மீள்வுப் பயணச்சீட்டு மறு பந்தய ஆட்டம் ஆள்மாறாது ஆடப்படுந் தொடர் ஆட்டம் (க-க) தொடர்மடக்குக் கட்டு செங்கோணவாட்டாக மடங்கித் தொடரும் கட்டுமானப் பகுதி (பெயரடை) திரும்புகிற திரும்புவதற்குரிய மாற்றான பதிலான (க-க) செங்கோணமாகத் தொடர்ந்த (வினை) மீள் திரும்பிவா திரும்பிச்செல் திருப்பிக்கொடு திருப்பிச் செலுத்து திருப்பி அனுப்பு பந்து வகையில் திருப்பியடி திரும்பவும் எடுத்த இடத்தில் வை மறுமொழி கூறு எதிர்த்துக்கூறு கைம்மாறு கொடு பலனளி ஆதாயமளி மாற்றாகக்டகொடு பதிலாகக் கொடு பதில்செய் எதிரீடாகச்செய் முன்னையநிலை அடை உரியவரிடமே சென்றுசேர் உரிய இடமே சென்றடை திரும்பவும் நாடு முன்னோக்கிக் கவனஞ் செலுத்து மீண்டும் அணுகு மீண்டஞ் செய் தேர்ந்தெடு தேர்ந்தெடுத்தனுப்பு தேர்ந்தெடுப்பறிவி ஆணைக்கு அலுவல் முறையில் பதில் தெரிவி (க-க) கட்டிடப்பகுதி வகையில் வேறு திசையில் திரும்பித்தொடர்.
Rudderfish
கப்பலைப் பின்தொடரும் மீன்வகை.
Sympodially
கிளைத்தொடர் தண்டுருவாக கணுத்தோறுங்கிளையே தண்டாகத் தொடரும் வகையில்.
Turnover
குடைகவிழ்வு தலைகீழ்மறிவு பிறை வடிவப் பண்ணிய வகை பரிமாற்றக் கைமுதல் வியாபாரத்தில் கைமாறும் மொத்த பணத் தொகை மறி கட்டுரை அடுத்த பக்கத்துக்குத் தொடரும் செய்தித்தாள் கட்டுரை. ம் மொத்த பணத்தொகை மறி கட்டுரை
Random Fonts
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 19651
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 20319
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12957
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7226
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11564
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19066
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 21849
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11783
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11029
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23475

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close